நல்ல வாய்ஸ் சிறந்த நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரம். அரிச்சந்திரன் நடப்பு மிகவும் அருமை.இதை ஒளிப்பரப்பிய நிறுவனத்திற்கு மிக்க நன்றி இவன் .வே.புருஷோத்தமன்.சந்தவாசல்
அருமையான நடிகர்.அருமையான பாட்டு.இதுவரை சிவாஜியை அரிச்சந்திரனாக பார்த்தேன். இனி ஆட்டூர் ஆறுமுகம் அவர்களை அரிச்சந்திரனாக பார்ப்பேன். காலத்தை உருவாக்கும் காரணமே அந்த காலனையும் உதைக்கும் தோரணமே பரிபூரணமே.
நல்ல வாய்ஸ் சிறந்த நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரம். அரிச்சந்திரன் நடப்பு மிகவும் அருமை.இதை ஒளிப்பரப்பிய நிறுவனத்திற்கு மிக்க நன்றி இவன் .வே.புருஷோத்தமன்.சந்தவாசல்
ஆட்டுராரின்...Amazing intro...மெய்சிலிர்கிரது
உங்களின் நடிப்பு மிகச் சிறப்பானவை வாழ்த்துக்கள்
அழகு தமிழை அமிர்தம் ஆக்கி தரும் ஆட்டூர் ஆறுமுகம் அவர்களே இறைவன் உங்களுக்கு மிகவும் பெரிய ஆசிர்வாதம் வழங்கி தமிழை போல் எ க்கலாம் வாழ வைப்பான். நன்றி.
அருமையான நடிகர்.அருமையான பாட்டு.இதுவரை சிவாஜியை அரிச்சந்திரனாக பார்த்தேன். இனி ஆட்டூர் ஆறுமுகம் அவர்களை அரிச்சந்திரனாக பார்ப்பேன்.
காலத்தை உருவாக்கும் காரணமே
அந்த காலனையும் உதைக்கும் தோரணமே
பரிபூரணமே.
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
நாடக மேடையில் மோர்ச்சிங் மிகவும் அருமை
நீங்கள் கண்டிபபாக எங்கள் ஊருக்கு வந்து நடிக்க வேண்டும். சூப்பர் வாய்ஸ்.
சத்திய வேதம் அரிச்சந்திர மகாராஜாவின் அனைவரும் காண வேண்டிய நாடகம்
அருமையான நடிப்பு என் உள்ளம் மகிழும் நடிப்பு
இனிமைதமிழ்மொழி
எமதுயெமக்குஇன்பம்தரும்படி
வாய்ந்தநல்லமுது
கனியில்பிழிந்திட்டச்சாறுஎம்
கதியில்வுயர்ந்திட்டயாம்பெற்ற
பேறு
எங்கள் ஊர் சத்தியமூர்த்தி போலவே இருக்கிறது
பயங்கரமான நடிப்பு அற்புதம்
👍👍👍🙏சூப்பர் உங்கள் நடிப்பு பல முறை பார்த்து மகிழ்ந்தேன்
நடிப்பு மிக மிக அருமை
D. M. முத்துக்குமார் அண்ணா அருமை. சிறப்பு
செந்தமிழ்நாடெனும்போதினிலே
இன்பதேன்வந்துபாயுதுகாதினிலே
சத்தியவான்அரிசந்திரன்
மனைவிபிள்ளையைஇழந்தார்
மாநிலத்தைஇழந்தார்
மாளிகையைஇழந்தார்
அனைத்தையும்இழந்த
அரிசந்திரன்ஆனால்சத்தியத்தை
அவன்இழக்கவேஇல்லை
சத்தியமேசிவம்!!!சிவமேசத்தியம்
ஆக்கப்பட்டதேஉலகமும்உயிரும்
உண்மையேவெல்லும்
அந்தசத்தியநாடகநடிகராகவந்த
ஆட்டூர்ஆறுமுகத்திற்க்குமனமார்ந்தபாராட்டுகள்!!
வாழ்ககாவியக்கலைவெல்கசத்தியம்
அருமை யான நடிப்பு
Anna Arumai.
😅 மிகவும் அருமை
சிவனின் திருவிளையாடல
Veryveryactsuperbeautifulsir
Super nadippu
ராஜ்குமார் மாஸ்... 😘
Annan
Super
👌👌👌👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
சிறப்பு
Harichandra start to end varikum full nadagam update pannuga na plssss
Spr
நல்ல நடிப்பு ❤❤🙏🙏
ராஜபார்ட் முகாரி ஆலபனை எடுப்பு அருமை அய்யா
ஐக்
Super
Arumaiyana nadipu
Super anna
அரிசந்திரனாகநடிக்கும்அண்னாரதுவிலாசம்செல்நம்பர்வேண்டும்அருள்கூர்ந்துஉதவவும்இவர்திறமையைஊக்குவிக்கவேண்டும்
காரக்கோட்டை சத்தியமூர்த்தி சாயல் பலே
Ca
Etaicioorani.murukesan.natahamm.peeles
T Ty vu in
Uh and I n what I puuu
TO
Nv
H h m l h y
Super
Super