அடுத்தவங்க பிரச்சனை நமக்கு தல வலி 🙄

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 35

  • @BanuAchi
    @BanuAchi 3 หลายเดือนก่อน +11

    Masha Allahu ❤மண்பானை கொண்டு வரது கிளாஸ் கொண்டு வரது எல்லாம் கஸ்டம் sister

  • @Creative_idea2431
    @Creative_idea2431 3 หลายเดือนก่อน +1

    God bless saren and your family and Akka family stay blessed 🎉

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 หลายเดือนก่อน +1

    Sister, here is some idea for indoor house plant:- Indian Money plant, Snake plant (mother in law's tongue) with ellow border and green the middle or all green with gray stipes, Spider plant, Aloe Veera, Peace Lilly...all these are air-purifiers...they are beautiful too. I have all these in my house. You already have bamboo plant, they say small decorative palm-tree is also air-purifier. Try them. As long as the children don't the money plant in the mouth , it is ok to grow inside the house.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 3 หลายเดือนก่อน +5

    வனிதா இப்ப நீங்க சொன்னது 100/100 உண்மை,அடுத்தவங்க பிரச்சனைய தன் பிரச்சனையா நினைச்சு தூக்கி சுமந்து,பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி,அவங்க என் முதுகுல ஏறி நிக்க ஆரம்பிச்சாட்டாங்க (உதாரணமாக சொல்றேன்) சுமை முடியலனு என் பிரச்சனைய சொன்னாலும் விடல,கடவுளே கடவுளே அவங்கள தள்ளி வச்சதுக்கு அப்பறம் இப்ப என் குடும்ப வேளை வளர்ச்சி படி படியாக நடக்குது,
    உதவலாம் ஆனா ஒரு அளவு இருக்கு,
    உங்க ஒரு வார்த்தை எனக்கு ஆறுதல்,

  • @sukisasukisa
    @sukisasukisa 3 หลายเดือนก่อน +4

    True heading.... 🤝

  • @Redmia-wk6ei
    @Redmia-wk6ei 3 หลายเดือนก่อน +2

    Tears come God bless you and your family

  • @user-pg4xz5ek3w
    @user-pg4xz5ek3w 3 หลายเดือนก่อน +2

    hi sister saran company name ya na sister.....vacancy eruku marine be pls reply me sister very helpful eruku pls reply sister

  • @srir1414
    @srir1414 3 หลายเดือนก่อน

    Sis entha manpanai stand enga vaguniga

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 3 หลายเดือนก่อน +8

    That's not safe, mud pot you keep in small stool

  • @user-ju7mz9pi8r
    @user-ju7mz9pi8r 3 หลายเดือนก่อน +6

    அக்கா என்பவள் தாய்க்கு சமம் அவர்கள் உங்களை தன் பிள்ளையாக பார்க்கிறார்கள். நீங்களும் அவர் பிள்ளையை உங்கள் பிள்ளை போல் வளர்த்து விடுகிறீர்கள்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 3 หลายเดือนก่อน +7

    சொல்கிறார்கள் சொல்லட்டும்.
    உங்கள் மனதுக்கு தெரியும் நீங்கள் செய்வது சரியா பிழையா என்பது.
    அக்கா என்பது தாயை போல்.
    அதை ஏன் ஒரு சிலர் இப்படி சொல்கிறார்கள் தெரியாது.
    எனக்கும் இரண்டு தங்கைகள் ஆனாலும் நான் வனிதா மாதிரி தான்.
    அதற்காக அக்காவை வேலைசெய்ய சொல்றாங்க என்பதை சொல்ல கூடாது மக்களே.
    வனிதா அதையெல்லாம் நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
    என்றும் இன்றும் என்றுமே நீங்கள் நல்லா இருக்க வேண்டும் 🤲🤲🤲🤲.

  • @janakilacs1430
    @janakilacs1430 3 หลายเดือนก่อน +1

    Hi ma u r a good affectionate guide to ur akka family

  • @ahamednisha6660
    @ahamednisha6660 3 หลายเดือนก่อน +1

    Super sister ❤❤❤

  • @pushpalatha8090
    @pushpalatha8090 3 หลายเดือนก่อน +1

    Ennakku ungala rombo pidikkum vanitha iron lady❤

  • @saranyasankar8288
    @saranyasankar8288 3 หลายเดือนก่อน +3

    Hi akka how r u, anna&kids?

  • @user-yu6gw3km5h
    @user-yu6gw3km5h 3 หลายเดือนก่อน

    All girls r with jasmine parka happya iruku keep it girls

  • @priyamanipriyak2947
    @priyamanipriyak2947 3 หลายเดือนก่อน

    Correct ah soninga... Vanitha

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 3 หลายเดือนก่อน +1

    Sister அக்கா தங்கைக்கும் இருக்கும் பாசம் வேறு அது இவங்களுக்கு புரியாது

  • @janagijanagi8551
    @janagijanagi8551 3 หลายเดือนก่อน +2

    Akavuku ningga pasame erukangga yena ungga aka family ungga mel romba pasama erukangga relations orutaruku orutar help panenum panurethu tappu eillai

  • @user-br5uu9ge6q
    @user-br5uu9ge6q 3 หลายเดือนก่อน

    நான் 4வருஷமா பார்க்கிறேன் நீங்களும் நல்லா செய்வீங்க உங்க அக்கா வீட்டுக்கு எனக்கு உங்கள் ரொம்ப பிடிக்கும் சிஸ்டரீ❤

  • @Abisanthaschannel
    @Abisanthaschannel 3 หลายเดือนก่อน +2

    Nenga use pannala vanitha sister geetha akka ungala amma itathula irunthu save pantranga nenga geetha akka pillaingaluku oru ammava nenga avangala parthukuringa..... Mothathula unga ellarukittaium oruthar mela oruthar athetha anbaodah vittu kodukama irukinga

  • @kanikalipulla8837
    @kanikalipulla8837 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @murugaiyanmurugaiyan5311
    @murugaiyanmurugaiyan5311 3 หลายเดือนก่อน +1

    Hi sis ❤❤❤

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அக்கா

  • @suganyasaibalaji7830
    @suganyasaibalaji7830 3 หลายเดือนก่อน +1

    Hi sis

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @Maari-rq8yr
    @Maari-rq8yr 3 หลายเดือนก่อน

    Hii sister

  • @priyarajapriyaraja7177
    @priyarajapriyaraja7177 3 หลายเดือนก่อน +1

    Hi akka.

  • @basheerahamed9071
    @basheerahamed9071 3 หลายเดือนก่อน +1

    👌❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaypreetham8277
    @vijaypreetham8277 3 หลายเดือนก่อน +1

    Hi❤❤❤❤

  • @AnanthMagesh-lz7qw
    @AnanthMagesh-lz7qw 3 หลายเดือนก่อน

    அக்கா நான் கோயம்புத்தூர்

  • @pushpalatha8090
    @pushpalatha8090 3 หลายเดือนก่อน +1

    Ennakku ungala rombo pidikkum vanitha iron lady❤

  • @pushpalatha8090
    @pushpalatha8090 3 หลายเดือนก่อน

    Ennakku ungala rombo pidikkum vanitha iron lady❤

  • @pushpalatha8090
    @pushpalatha8090 3 หลายเดือนก่อน +1

    Ennakku ungala rombo pidikkum vanitha iron lady❤