ஐயா,ஆங்கிலத்தில் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றுக்கும், தமிழிலும் வெளியிடுங்கள். நூல் ஆசிரியரே அதனைச் செய்தால், கருப் பொருள் மாறாத உரை கிடைக்கும். உலக மக்களுக்கு அளிக்கும் முன்பு உள்ளூர் மக்களுக்கும் கொடுங்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
புலன் இச்சைக்காக வாழும் வாழ் க்கைதான் வாழ்வு என்று எண்ணிக் கொண்டு அதற் காக விஞ்ஞானத்தை பய ன்படுத்தும் புதுமை வாழ் வு வாழ்வு வாழ்வாக இருக் காது.......இதை ஆங்கிலேயர் செய்வார்கள்.....வள்ளலார் மொழிப் பெயர்ப்பை மெய் தொழிலுக்கு பன்படுத்த மாட்டார்கள் விஞ்ஞான மாக மாற்றி விட இந்த நூலை ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று கருவியாக மாற்றிவிடுவார்கள்.... நம் முன்னோர்கள் குண்டு,அனு குண்டு செய்முறை தெரியும் செய்து பயன் படுத்திய வரலாறு கோயில் கல் வெட்டில் கண்டதுண்டு... ஆபது தெரிந்து மறைத்து வைத்தார்கள்........ ஆங்கிலேயர் இங்கு வந்து ஊடுருவி கண்டு பிடித்து தான் கண்டு பிடித்ததாக கூறி அதை எங்கள் தேசம் தான் கண்டு பிடித்தது என்பதை பரைசாற்ற நோபல் பரிசு திட்டம்.... ஆங்ககலேயர் எந்த கொலைக்கும் அஞ்சாதவர்கள்
நன்றி.ஓம் நமசிவய.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. ஏற்கனவே தாங்கள் குறிப்பிட்டிருந்திருக்கலாம் ஆனால் அடியேனுக்கு தெரிய வராததால் இக்கேள்வி.கொசுவை ஒரே அடியில் கொல்வது எவ்வகையில் சேரும் ? கொசு பல நோய்களுக்கு காரணமாகின்றது எனவேதான் இக்கேள்வி.தயவுசெய்து பதில் வேண்டுகிறேன்.
ஐயா,,நான் தங்களுக்கு வேண்டு கோள். ஆங்கிலத்தில்,,மொழி பெயர்ப்பு ,,அவர்கள் விஞ்ஞானத்தில் ஈடுபடுத்தி வாழ்க்கைக்கு ஈடுபடுத்தி விடுவார்கள்... ஆச்கிலம் கிரேக்கர்கள் தவிர எலாலா மொழியிலு ம் மொழி பெயர்ப்பால் நன்மை அடைவிரகள்...
அய்யா நீங்கள் நீடூழி காலம் வள்ளலார் போல வாழவேண்டும் நாங்களும் முயல்கிறோம் சிலர் வடலூரில் சன்மார்க்கத்தில் முழுமையடையாத தகவல்களை கூறி மக்களை அஞ்ஞானியாக மாற்றுகிறார்கள் உங்களைப்போல் நானும் வருந்துகிறேன் கண்ணை புருவமத்திஎன்று யூடீப்பில் பதிவிடுகிறார் என்னசெய்வது
ஐயா தங்களுக்கு என் வணக்கத்தை தெறிவித்துகொள்கிறேன், எனக்கு ஒரு தெளிவு கிடைக்க தங்களிடம் ஒரு வினாவை கேட்க நினைக்கிறேன்,தாங்கள் வள்ளலார் ஐயா கண்ட ஜோதி இரு புருவமத்திக்கு நடுவே நெற்றி பொட்டுக்கு உள்ளே ஜோதியை கண்டு கடவுளிடம் கலந்தார் என்று கூறுகிரிகள்,இதே அருள்ஜோதி எனும் யூடூப் சேனலில் திரு சதீஸ்ராஜ் அடிகளார் என்பவர் இரு புருவ மத்திக்கு நடடுவவே என்பது இருகண்கள்தான் என்று உறைக்கிறார் இதில் அடியேன் எதை ஏற்ப்பது,தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் வள்ளலாரின் அடிமை பக்தன்,நன்றி.பெயர் பரமசிவம்.
அன்று பிரம்ம ஞான சபைக்கு ஜேகே இன்று சன்மார்க்கசபை க்கு ஆர் கே வாழ்த்துக்கள் ஐயா
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் அடியேன் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா,ஆங்கிலத்தில் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றுக்கும், தமிழிலும் வெளியிடுங்கள்.
நூல் ஆசிரியரே அதனைச் செய்தால், கருப் பொருள்
மாறாத உரை கிடைக்கும்.
உலக மக்களுக்கு அளிக்கும் முன்பு உள்ளூர்
மக்களுக்கும் கொடுங்கள்.
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
Ayya,
I changed myself lot through your speech since I am beginner it’s valuable information for me.
என்ன சொல்வது ஆனந்த கண்ணிர் வருகிறது விடிய விடிய கேட்டு கொண்டே இருக்கலாம் செவிக்கு இன்பம்
நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா🙏🙏
சிவாய நமஹ ஓம் சிவாய சிவ ஓம் சிவ சிவ சிவ ஓம்
*"அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியாம் அருட்பெரும்ஜோதி"*
அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை அருமை திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Ayya your speech great ayya
💯% sathiyamana unmai...Antha anadhamae thanithaan..❤🙏
ஐயா , வியர்வை புறப்புற அமுதம் என்றீர் . வியர்வையை சோதித்து வருகீன்றேன் . இன்றைய தினம் 90% உப்பு குறைந்துவிட்டது மீதமிருக்கும்"10% என்று மறையும் என்று இறை"சிந்தனையோடும் முடிந்த அளவு ஜீவகாருண்யத்தோடும் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் . அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
நன்றிகள் அய்யா! வாழ்க வளமுடன்.
Nandri Ayya 🙏🌺🙏
Thank you sir🙏
வாழ்க வளமுடன் ஐயா
🙏🙏🙏
Very great work to the word ayya
அருமை ஐயா வாழ்க வளமுடன் நன்றி 🙏
அய்யாவை வணங்கி றேன்
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்சோதி
Lpppllllllpll
Looking
குருவே சரணம்!
கோடானுகோடி நன்றிகள்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வையகம்!!
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் ❤️
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Thank you for the information. Concentration is power.
Ayya nantri ayya super
Thank you very much sir....🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
புலன் இச்சைக்காக வாழும் வாழ்
க்கைதான் வாழ்வு என்று எண்ணிக் கொண்டு அதற்
காக விஞ்ஞானத்தை பய
ன்படுத்தும் புதுமை வாழ்
வு வாழ்வு வாழ்வாக இருக்
காது.......இதை ஆங்கிலேயர் செய்வார்கள்.....வள்ளலார் மொழிப் பெயர்ப்பை
மெய் தொழிலுக்கு பன்படுத்த மாட்டார்கள்
விஞ்ஞான மாக மாற்றி
விட இந்த நூலை ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று கருவியாக
மாற்றிவிடுவார்கள்....
நம் முன்னோர்கள் குண்டு,அனு குண்டு செய்முறை தெரியும்
செய்து பயன் படுத்திய
வரலாறு கோயில் கல் வெட்டில் கண்டதுண்டு...
ஆபது தெரிந்து மறைத்து
வைத்தார்கள்........
ஆங்கிலேயர் இங்கு வந்து ஊடுருவி கண்டு பிடித்து
தான் கண்டு பிடித்ததாக
கூறி அதை எங்கள் தேசம்
தான் கண்டு பிடித்தது
என்பதை பரைசாற்ற
நோபல் பரிசு திட்டம்....
ஆங்ககலேயர் எந்த
கொலைக்கும் அஞ்சாதவர்கள்
வணக்கம் ஐயா
Nice
You are realy very very great.wonderful speech.
❤❤❤❤
ஒருமையுடன் நின் மலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் நன்றி ஐயா
அய்யா மிக்க நன்றி
Jai yogi RAMSURATKUMAR! Vallalar thiruvadigal potri
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி.ஓம் நமசிவய.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. ஏற்கனவே தாங்கள் குறிப்பிட்டிருந்திருக்கலாம் ஆனால் அடியேனுக்கு தெரிய வராததால் இக்கேள்வி.கொசுவை ஒரே அடியில் கொல்வது எவ்வகையில் சேரும் ? கொசு பல நோய்களுக்கு காரணமாகின்றது எனவேதான் இக்கேள்வி.தயவுசெய்து பதில் வேண்டுகிறேன்.
நன்றிகள் பல பல... நீடூடி வாழ்க....
நன்றி ஐயா
பல்லாண்டு பல்லாண்டு.
❤️💞♥️
ஐயா,,நான் தங்களுக்கு
வேண்டு கோள்.
ஆங்கிலத்தில்,,மொழி பெயர்ப்பு ,,அவர்கள் விஞ்ஞானத்தில் ஈடுபடுத்தி வாழ்க்கைக்கு
ஈடுபடுத்தி விடுவார்கள்...
ஆச்கிலம் கிரேக்கர்கள் தவிர எலாலா மொழியிலு
ம் மொழி பெயர்ப்பால்
நன்மை அடைவிரகள்...
Arutperunjothi Arutperunjothi thaniperungarunai Arutperunjothi
🙏🙏
Daeiou vanackkm sir
🙏🙏🙏🙏🙏🙏
Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi🙏 translate to tamil
🙏🙏✍✍🙏🙏
Iya ithai Tamil lil kidaikuma,
100%
ஐய்யா ஆங்கிலம் பதிப்புகள் தமிழ் ஆக்கங்கள் நூல் வேண்டும் ஐய்யா
Octopus Africa la street food aagavae saapdaraanga vishamillai...
அய்யா நீங்கள் நீடூழி காலம் வள்ளலார் போல வாழவேண்டும் நாங்களும் முயல்கிறோம் சிலர் வடலூரில் சன்மார்க்கத்தில் முழுமையடையாத தகவல்களை கூறி மக்களை அஞ்ஞானியாக மாற்றுகிறார்கள் உங்களைப்போல் நானும் வருந்துகிறேன் கண்ணை புருவமத்திஎன்று யூடீப்பில் பதிவிடுகிறார் என்னசெய்வது
Very treasuring speech Ayya
TAMIL LA BOOK KIDAIKKUMA?
ஐயா தங்களுக்கு என் வணக்கத்தை தெறிவித்துகொள்கிறேன், எனக்கு ஒரு தெளிவு கிடைக்க தங்களிடம் ஒரு வினாவை கேட்க நினைக்கிறேன்,தாங்கள் வள்ளலார் ஐயா கண்ட ஜோதி இரு புருவமத்திக்கு நடுவே நெற்றி பொட்டுக்கு உள்ளே ஜோதியை கண்டு கடவுளிடம் கலந்தார் என்று கூறுகிரிகள்,இதே அருள்ஜோதி எனும் யூடூப் சேனலில் திரு சதீஸ்ராஜ் அடிகளார் என்பவர் இரு புருவ மத்திக்கு நடடுவவே என்பது இருகண்கள்தான் என்று உறைக்கிறார் இதில் அடியேன் எதை ஏற்ப்பது,தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் வள்ளலாரின் அடிமை பக்தன்,நன்றி.பெயர் பரமசிவம்.
rk ஐயா சொல்லை மட்டும் கேள்
Pls don't make it complex.His Job to ensure we reach there.
இதை விட விளக்க முடியாது
ஓருமைக்கு வள்ளலார் சொல்லும் விளக்கம் வேறு.
unmaiya sollringa.. gavnama irunga.. avalo than solla mudium..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா
Arul.perum.jothee
🙏🙏🙏🙏🙏👍
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏