பலா - ஒரு மரம் 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் வரை விலை போக வாய்ப்புள்ளது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
  • 🍈 100 வகையான பலா மரங்களை வளர்த்து, விவசாயிகள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற ஆலோசனைகள் வழங்கி வரும் முன்னாள் வேளாண் இணை இயக்குனர், பண்ருட்டி திரு. ஹரிதாஸ் அவர்களுடன் நேர்காணல் - இரண்டாவது காணொளி.
    🍂இதில் பலா வகைகள், வருடம் முழுவதும் காய்க்கும் பலா, வருடத்திற்கு இரண்டு முறை காய்க்கும் பலா, பலாவில் ஊடுபயிர் சாகுபடி போன்றவற்றை விளக்குவதோடு, பலா ஒரு பழப்பயிர் மட்டுமல்ல அது சிறந்த மரக்கரி உணவு, சிறந்த டிம்பர் மரம் என்பதை தெளிவு படுத்துகிறார்.
    ♦️அடுத்த காணொளியில் பலாப் பழங்களை சந்தைப்படுத்தவது மற்றும் மதிப்பு கூட்டி அதிக வருமானம் பெறுவது குறித்த விளக்கங்களை காணலாம்.
    🌳மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!! 😊இது போன்ற பதிவுகளுக்கு 🧡Like, ⏩share, 🟥Subscribe பண்ணுங்க

ความคิดเห็น • 20