மகளுக்கு சாப்பாட்டால் படிப்பில்லை தாய்க்கு சாப்பிட இல்லை மகனுக்கு சாப்பிட இல்லை ஒரு சைக்கிள் வாங்கி குடுத்தால் canteen job க்கு போகலாம் சம்பளம் குறைவாக இருந்தாலும் சொந்த தொழில் தொடங்கும் வரை canteen job கை குடுக்கும் ஒரு நாள் canteen job போனால் 3 கிலோ அரிசி 2 கிலோ பருப்பு வாங்கும் அளவுக்காவது பணம் கிடைக்கும்..பாசமுள்ள பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது salary demand பண்ணாது
சுத்தம் சுகம் தரும். எங்காவது போய் குளியுங்கள்.தூய்மையாக இருந்தால்தான் சிற்றுண்டி விற்றால் கூட வேண்டி சாப்பிடுவார்கள்.பெரிய அளவில் உதவி செய்ய என்னிடம் வசதி இல்லை.but school bag,exercise books உதவலாம்.how to give. Krishna you are doing great help our society. God bless you.
சம்பளம் காணாதென்று சும்மா இருப்பது நல்ல வசதி. வெத்து கதை. எழும்பும்போது கிணறு அடிக்கிற காசு தருவதனால் என் இப்பவே ஒரு கிணறை அடித்து குடுக்க மாடினமாம். பிள்ளையை ஒழுங்கா பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. இவாவின் கதைக்கு தன எங்கும் வேலை கிடைக்கவில்லை. மண்ணில் கிண்டு வைத்தால் வரும் என்று வாய்ல வடை சுடுறா. கிருஷ்ணா இடம் பெருசா எதிர்பாக்கிறா lol யாரவது இவருக்கு உதவி செய்யவதானால் தயவுசெய்து கிருஷ்ணா ஊடக செய்யுங்கள்.
தம்பி சிறப்பு ,அக்கா இத்தனை திறமை இருந்தும் துணிவுஇருந்தும்.இரண்டாவது திருமணம் செய்தது தவறு ஏன் இப்படி.பிள்ளைகள் இருந்தும் ஏன் இந்த கொடுமை.வெளிநாட்டில் இருப்பவர்கள் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் தெரியுமா.
மிகவும் கவலையாவுள்ளது இந்த குடும்பத்தின் நிலமை . ஒரு நேர சாப்பாட்டுக்கே கஸ்ரப்படுவதை பார்க்கும் நம் உறவுகள் கண்டிப்பாக கைகொடுப்பாரகள் என்று நம்புகின்றேன்்அதே நேரம் தம்பி கிருஷ்ணாவின் கேள்வி பதில் மிகவும் சிறப்பாகவுள்ளது ்God bless you my dear krishna
தம்பி இவருக்கு உதவி செய்ய வேண்டாம்.இவருக்கு திமிர்.நாங்க இந்த வெளிநாட்டில் எவ்வளவு குளிருக்குள்ள கஷ்டப்படுகிறோம்.அவர் பெற்றபிள்ளையை பார்க்க அவருக்கே அக்கறையில்லை.இந்த உதவியை வேற யாருக்காகவது செய்யலாம்.பிழை என்றால் மன்னிக்கவும்.பிள்ளை பாவம்.
கஸ்டபடுத்தியவர்களும் நிரந்தரமில்லை, கஸ்டங்களும் நிரந்தரமில்லை, அதேபோல சகோதரிபட்ட துன்பங்களும் நிரந்தரமில்லை, இதுவும் கடந்து போகும்!!! சகோதரியின் தேவைகளும் விரைவில் நிறைவேற பிராத்திக்கின்றேன். பதிவிற்குள் பாடம் நடத்தும் குரு, சூர்யா இதிலும் விடவில்லை! சிறப்பான பதிவு!!! Get well soon Surya. மனிதநேயத்துடன் உதவிய அன்புள்ளத்திற்கு நன்றிகள்!
மீண்டும் ஒரு மனதைநெருடும் காணொளி!. அந்தச் சகோதரியின் திறமையும், ஆளுமையும் என் புருவங்களை உயர்த்தியே வியக்கவைத்தன. தகுதிகாண் கல்வியிருந்தும் , சிந்தையில் தெளிவிருந்தும், காலம் ஏனோ ஒத்துழைக்க மறுத்துவிட்டது. ஆனாலும் இன்றையநாள், அவருக்கான நாளாகவே புலர்ந்ததென நம்புகின்றேன். வழமைபோலவே எமக்குள்ளே எழுந்த அத்தனை கேள்விகளையும், மீதமின்றிக் கேட்டுவிட்டீர்கள் கிருஷ்ணா. அந்தச் சிறுமியின்கல்வி உட்பட, மிகவும் கவனமாகவும், முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், ஆராயப்படவேண்டிய பலவிடயங்கள் உள்ளன. அதனடிப்படையிலேயே இந்தத் தன்னம்பிக்கைப்பெண்ணின் அடுத்தகட்ட நகர்விற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும். பேசுவதற்கும், ஆலோசிப்பதற்கும் நிறையவே விடயங்கள் உள்ளன. வலைப்பக்கத்தின் இன்றைய முகப்புச் செய்தியாக ( காணொளியாக) அவர் தோன்றிவிட்டாரென்பதே, அவரிற்கான விடியல்சூரியன் கிழக்கில் எழுந்துவிட்டான் என்று அர்த்தமாகும். ஆம், இனி அவரின்வாழ்வில் ஏறுமுகமேதான். உங்கள் வலையொளிப்பக்கத்தில் இணைந்து பயணிக்கும் நல்லுள்ளங்கள் இனி அவரின் துயர்துடைக்க நிச்சயம் முன்வருவார்கள். முக்கியமாக, அந்தக் குழந்தையின் தடையின்றிய படிப்பிற்கு ஒரு நிலையான வழியை ஏற்படுத்தியும்தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மேலதிகமாக எதுவும் கூற என்னிடமேதுமில்லை. வழமைபோல் தனிப்பட்டமுறையில் உரையாடுகின்றேன். நன்றி. கற்கைநன்று கற்கைநன்று, பிச்சை புகினும் கற்கைநன்று. (ஒளவையார்). பரா அண்ணா. 🇨🇦
கஸ்டம்.உதவி செய்து சுயதொழில் மூலம் முன்னுக்கு வரவேண்டும்.உழைப்பதற்கு வழி காட்டுங்கள். நெடுகிலும் காசு கொடுக்க முடியாது தானே. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" உணவு கொடுத்தல் உயிர் கொடுத்ததற்கு சமன். மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. School bag வேண்டிக்கொடுங்கள். I'm a teacher in Colombo. நாங்களும் படிக்கும் காலத்தில் கஸ்டப்பட்டுத்தான் வளர்ந்தோம்.கஸ்டப்படுபவர்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.ஆனால் but can do small help these people.
உடல் உழைப்பிள்ளாமல் இருந்துகொண்டு யாரும் தருவினம் என்று காத்துகொண்டிருங்காமல்..சொந்த உழைப்பில் வாழ பழகுங கோ…கால் கை நல்லாத்தானே இருக்குது…நாங்களும் வெளிநாடுகளில் கூலி வேலைதானே செய்கிறம்..
Don't give people a lot of money, as they will keep on asking for it. The best approach is to collect the money and use it to build up a business for them or buy useful things for their daily lives. Help them find work, go to different places, and ask people to provide them with work so that they can support their families. Sending money from abroad only provides short-term satisfaction and doesn't bring about lasting change. Moreover, those who send money often do so with the expectation that others will do the same, but this is not a sustainable solution for societal prosperity. Thambi SK should have considered these factors and taken actions that are truly beneficial to each individual
பிள்ளைகள் பட்டினியில் இருக்கிறார்கள் 1500 பத்தாது இது என்ன தாய். போய் தொழில் செய்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுங்கள். அக்கா வாயை கொஞ்சம் அடக்கினால் நல்லது மற்றவர்களுடன் பேசும் போது கொஞ்சம் அடக்கமாக பேசுவது நல்லது . உங்கள் வாய் காரணமே எந்த தொழிலையும் தொடந்து செய்ய முடியாமல் போக காரணம் உங்களுடைய நடத்தையால்தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள். அக்கா இனியாவது ஏதாவது தொழில் செய்து பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுங்கள். நாவடக்கம் முதல் மூலதனம் அக்கா உங்கள் பிள்ளைகள் பாவம். சாப்பாடு இல்லாமல்தான் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வில்லை என்று இப்படி ஒரு தாய் பேசுவது நல்லது இல்லை. முதலில் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். நாவடக்கம் முதல் மூலதனம் அக்கா. 🙏
@@nalayinithevananthan2724 உண்மைதான் ஒரு நல்ல தொழிலை தேடிக்கொள்ளும்வரை அந்த தொழில் செய்யலாம். பிள்ளைகளின் பசி போக்க வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் செய்யவேண்டும். கொஞ்சம் காலம். கை கால் இல்லாத வயதானவர்கள் சுய மாக தொழில் செய்கிறார்கள் .இதேபோல் ஒரு அம்மா தன்னுடைய பேரப்பிள்ளைகளின் பசி போக்க 13 பேருக்கு மூன்று நேரங்களில் சமையல் செய்துகொண்டு 500 ரூபாய் வாங்குகிறார் வயதான அம்மா தன்னுடைய பேரப்பிள்ளைகளின் பசி போக்க .இந்த அக்கா சின்ன வயது நலமாக இருக்கிறார் எவ்வளவோ வேலைகள் இருக்கு குழந்தையை பெற்றவர்கள் .படித்த பட்டங்கள் திறமைகள் பற்றி யோசிக்க கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். சும்மா இருந்து கொண்டு கை கால்கள் சுகமாக இருக்கும் போது அவர்கள் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் பற்றாக்குறைக்கு யாரும் உதவி செய்வார்கள்.. கஷ்டப்பட்டுதான் வாழ வேண்டும். யாரையும் எதிர்பார்க்க கூடாது. கை கால் கண்கள் உடல் சுகமாக இருப்பவர் .🙏
அதைத்தான் பல யாழ் இளைஞர்கள் செய்கின்றார்களே?. விபரங்கள் தேவைப்படின் உதவ என்னால் முடியும். ஆனால் காலத்தின் தேவையறிந்து, மக்களின் துயர்களையும் அறிந்து செய்யப்படும் உதவிகள் மேன்மையானதல்லவா சகோதரி?. அந்தவகையிலே இதுபோன்ற பதிவுகளே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதே என் சிற்றறிவிற்குத் தோன்றியது.
I'm a bit confused. I watched only half way through. But I have many questions. She said she went to nursing school. Rent is 1000.00 rupees. But she didn't want the job which pays 1500.00 a day. It doesn't make sense. So the daughter doesn't want to go to school, no bags. There are many children have no bags, they take books in a small bag. When we went to school in Colombo, we didn't have a back pack. We took books in our hands or in a shopping bag. I think this lady doesn't want to work. She's determined that someone else should help. If you come to a Toronto, the best educated people from Sri Lanka works in a low paying jobs. That's to survive. There's no shame on doing any jobs. They do dishwashing, bathroom cleaning, factory jobs, anything to come up in life.
Basically you are saying what you are doing down there . Don’t see anything halfway . See from the beginning to the end before commenting on others’ plight . Also that you did not have a bag when you studied in Colombo is not plausible given that you are in Canada now. Your judgement about the lady are merely speculative and manifestly unfounded. Your prejudiced view may well unnecessarily jeopardise the minds of those who are willing to help the poor lady. Foreign culture is so different from those in Sri Lanka . It is easier to comment than face the reality here ! அடிப்படையில் நீங்கள் கீழே என்ன செய்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். பாதியில் எதையும் பார்க்காதே. மற்றவர்களின் அவலநிலையைப் பற்றி கருத்து தெரிவிக்கும் முன் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்க்கவும். நீங்கள் கொழும்பில் படித்த போது உங்களிடம் பை இல்லை என்பதும் நீங்கள் இப்போது கனடாவில் இருப்பதால் நம்பமுடியாது. பெண்ணைப் பற்றிய உங்கள் தீர்ப்பு வெறும் ஊகமானது மற்றும் வெளிப்படையாக ஆதாரமற்றது. உங்களின் பாரபட்சமான பார்வை, ஏழைப் பெண்ணுக்கு உதவத் தயாராக இருப்பவர்களின் மனதைத் தேவையில்லாமல் பாதிக்கலாம். வெளிநாட்டு கலாச்சாரம் இலங்கையில் இருந்து வேறுபட்டது. இங்கே யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கருத்து தெரிவிப்பது எளிது!
@@bona-fide-pc you are speaking out of context. Looks like you didn’t really read properly. I’m not stopping anyone from helping her. I’m not prejudice. I said my observation. Why wouldn’t she take the 1500.00 rupees job a day. Her monthly rent is only 1000.00 if I’m not mistaken. Because the child doesn’t have a bag to go to school, you don’t agree with the child to drop out of school. Because I now in Canada, doesn’t mean that everything is handed down to me, or anyone. Everyone has to work hard to make a living. Some people like to show off because they are living in western world. You have no idea what jobs they do, to make ends meet. So if you don’t know please don’t say anything negative about comment.
@@mightysun89 The obvious point that is abundantly clear from your comment is your influence that may adversely impact those philanthropist who may be willing to help that poor lady since they may have read the opinions of what others think. If you are a Scrooge you won’t help anyone but find fault with them to evade . But good philanthropist will judge people by their outlook before helping rather than scrutinise like FBI. You cannot stop anyone helping the poor hunger-stricken pathetic looking lady but influence them in such a way to confuse their mind by your imbecilic comments .
@@sivashanth4516 I am a Tamil as I can understand their conversation . TH-cam is not a Tamil media and there is no requirement to add any comments in Tamil as such. I don’t have any Tamil fonts and so I cannot be discriminated for expressing my views or anyone else’s just for the sake of it being foreign. Translation in Tamil அவர்களின் உரையாடலை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்பதால் நான் ஒரு தமிழன் . யூடியூப் ஒரு தமிழ் ஊடகம் அல்ல, தமிழில் எந்த கருத்துகளையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. என்னிடம் தமிழ் எழுத்துருக்கள் எதுவும் இல்லை, எனவே வெளிநாட்டவர் என்ற காரணத்திற்காக எனது கருத்துக்களையோ அல்லது வேறு யாருடைய கருத்துக்களையோ தெரிவிப்பதற்காக பாகுபாடு காட்ட முடியாது.
She tried all kind jobs …, I appreciate her. Some people have healthy but laziness they. They Don’t try any other jobs . I don’t know why she given up the nursing job.
சகோ.... அவதானம் தேவை ! வார்த்தைகள் கவனத்தில்! அலசல் வேண்டும்! அதிகம் பேசப்படும் போது ஏமாற்றம் கிடைக்கும்! இன்றைய நிலையில் இப்படி கஷ்டத்தை அனுபவிப்பது ஏற்க முடியாது? நன்றியுடன்
நீங்கள் சொல்லுறது உண்மை நிறைய கதைக்கும் போது அவர்களின் கருத்து எல்லாம் சரி என்று தான் தோனும் அவாக்கு இவ்வளவு வேலை தெரியும் என்று சொல்லுறா ஏதாவது வேலை செய்யலாம் முக்கியம் படிப்பு Sk நல்லென்னத்தோடு செய்கிறார் அவரை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது
@@sivashanth4516 நான் என்ன துதி பாடினான் எந்ந இடத்தில இவர்களுக்கு உதவி செய்யவும் இவர்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கவும் என்று ஏது சொன்னனான அந்த மகளை கொஸ்ரலி சேர்க்க சொன்னனான் ஏன் என்றால் படிக்கிறதுக்கு கள்ளப்படுகிறா எனக்கு துதிபாட வேன்டிய அவசியம் இலலை யார இருந்தாலும் பிழை செய்தால் கேவம் வரும் நீங்கள் சரியாக எழுவும்
@@sivashanth4516 You had no right to deprive the poor lady of her entitlement to some help if you did not make any contribution from which she was to receive any benefit as a rule of thumb and as a matter of common sense to my knowledge.
I don’t believe anything she says.What kind of a woman 👩 she need a another 👨.First she need to take shower 🧼 send the child to school.she can do any job.Help her to get a job..sk don’t misunderstand me.I am very bold&open minded person..u are doing a great job.be carefull.Amma from 🇨🇦
In Sri Lankan villages water is a problem in small house, not every land has a water well? I have similar questions to you as well. SK, needs to watch his steps.
தம்பி ஆசைகள், உணர்வுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். தவறான வழிக்கு செல்லாமல் மறுமணம் செய்தது நல்லதே.., இலங்கையின் கேடு கெட்ட சட்டம் விபத்து நடந்தால் வாகனத்தைப் பறித்து விடுகிறார்கள். வாகனத்தை நம்பி தொழில் செய்பவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியே..!
Krishna you are doing a fantastic job. I think this lady is only talk, no action. No point in wasting time with her. She's not going to do anything, and she's dragging her child into this. Laziness cannot be cured. That's my opinion.
any hw very sad of this Children and this Amma.. She's sad this Land.. worth 20 0000 ... but entha Amma said good cook... evanga... sapadu food supply or Shop potalai... very soon.. entha Land vangalam
20.39 vera level krishna..haaaaa...22.12 👌 intha ammakku pillaikala padikka vaikkanum endu idea ve illa thampi... pillaija padikka vaijunka.
Sure❤️😍
மகளுக்கு சாப்பாட்டால் படிப்பில்லை தாய்க்கு சாப்பிட இல்லை மகனுக்கு சாப்பிட இல்லை ஒரு சைக்கிள் வாங்கி குடுத்தால் canteen job க்கு போகலாம் சம்பளம் குறைவாக இருந்தாலும் சொந்த தொழில் தொடங்கும் வரை canteen job கை குடுக்கும் ஒரு நாள் canteen job போனால் 3 கிலோ அரிசி 2 கிலோ பருப்பு வாங்கும் அளவுக்காவது பணம் கிடைக்கும்..பாசமுள்ள பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது salary demand பண்ணாது
ஒம் கிடைக்கிற வேலை செய்யலாம் அன்றாட உணவுக்காவது பணம் கிடைக்கும்
❤️❤️
🙌🙌🙌🙌🙌🙌🙌
May God continue to bless you Krishna, and give wisdom to guide many more of our loved ones.
❤️❤️❤️
சுத்தம் சுகம் தரும்.
எங்காவது போய் குளியுங்கள்.தூய்மையாக இருந்தால்தான் சிற்றுண்டி விற்றால் கூட வேண்டி சாப்பிடுவார்கள்.பெரிய அளவில் உதவி செய்ய என்னிடம் வசதி இல்லை.but school bag,exercise books உதவலாம்.how to give.
Krishna you are doing great help our society.
God bless you.
+94784620405 whatsapp number❤️🙏❤️
Super nice and good brother ♥️♥️👌👌👌👍👍👍🙏🙏🙏
❤️❤️
தம்பியின் பணி தொடரட்டும் 🥰
❤️❤️❤️
Great bro
Excellent Krishna.
❤️❤️❤️
உன்மைக்கும் ஏழை மக்களை இனம் கண்டு உதவி செய்யும் கிருஷ்ணாவை ஒரு மறவது அவருக்கும் ஒரு நன்றி சொல்லுங்க
Vaalka valamudan brother
❤️❤️
Krish your questions are really brilliant and keep up the great work
❤️❤️
நிச்சயம் கிஸ்ணா தம்பி உங்கழின் பதிவுகள் சிறந்தது சேவைகள் தொடரட்டும்
Kannaikathai... Kathai.. Nalla ullakirai
சம்பளம் காணாதென்று சும்மா இருப்பது நல்ல வசதி. வெத்து கதை. எழும்பும்போது கிணறு அடிக்கிற காசு தருவதனால் என் இப்பவே ஒரு கிணறை அடித்து குடுக்க மாடினமாம். பிள்ளையை ஒழுங்கா பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. இவாவின் கதைக்கு தன எங்கும் வேலை கிடைக்கவில்லை. மண்ணில் கிண்டு வைத்தால் வரும் என்று வாய்ல வடை சுடுறா. கிருஷ்ணா இடம் பெருசா எதிர்பாக்கிறா lol
யாரவது இவருக்கு உதவி செய்யவதானால் தயவுசெய்து கிருஷ்ணா ஊடக செய்யுங்கள்.
❤️❤️❤️❤️
Nice thampi godblessyou ❤❤❤👍👍👍godblessyou this.family
❤️❤️
Sirappaga seyurinkal tambi,unkal pani melum todere, melum valere enkal valtukal👍
❤️❤️
தம்பி சிறப்பு ,அக்கா இத்தனை திறமை இருந்தும் துணிவுஇருந்தும்.இரண்டாவது திருமணம் செய்தது தவறு ஏன் இப்படி.பிள்ளைகள் இருந்தும் ஏன் இந்த கொடுமை.வெளிநாட்டில் இருப்பவர்கள் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் தெரியுமா.
@@sivashanth4516
Are you trying to say that you are nothing but a WASTEMAN??
❤️❤️
உண்மை தான் குடிகார கணவன் நொடு 32/வரு டம் நான் கூலி வெலை செய்து 4/பிள்ளைகள் வளர்த்துக் வெளி நாடு போனேன் இன்று நான் ஓரு நொயழி
Rompa parithapama irukku அண்ணா. Ivla thiramaijana ammava irukira. Ippidi kashta parratha paakka rompa mana varuththama irukku அண்ணா. Ivankada thiramaiki ரொம்ப நல்ல iruppanka. Evla happija irukira neenka kaasu kuduththathum நன்றி அண்ணா. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🥺🥺
இந்த தாயின் கடந்த கால வாழ்க்கை தூய்மையானதாக இல்லை, அதனால் தான் இன்றைக்கு இந்த நிலை......
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி கிருஷ்ணா, இவா ஒரு வீரமிக்க பெண். இவருக்கு செய்யும் உதவி வீணாகாது.....
❤️❤️❤️
Super video bro 👍👍👍
Thanks ❤️
@@skvlog4735 and
மிகவும் கவலையாவுள்ளது இந்த குடும்பத்தின் நிலமை . ஒரு நேர சாப்பாட்டுக்கே கஸ்ரப்படுவதை பார்க்கும் நம் உறவுகள் கண்டிப்பாக கைகொடுப்பாரகள் என்று நம்புகின்றேன்்அதே நேரம் தம்பி கிருஷ்ணாவின் கேள்வி பதில் மிகவும் சிறப்பாகவுள்ளது ்God bless you my dear krishna
J r
❤️❤️❤️
கஷ்டப்பட்ட ஏழைகளுக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி வாழ்க நலமுடன் வளமுடன் நோய்நொடியின்றி நான் ஸ்ரீலங்கா ஊர் புல்மோட்டை சதாம் நகர்
❤️❤️
Super interview Bro.
❤️❤️
தம்பி இவருக்கு உதவி செய்ய வேண்டாம்.இவருக்கு திமிர்.நாங்க இந்த வெளிநாட்டில் எவ்வளவு குளிருக்குள்ள கஷ்டப்படுகிறோம்.அவர் பெற்றபிள்ளையை பார்க்க அவருக்கே அக்கறையில்லை.இந்த உதவியை வேற யாருக்காகவது செய்யலாம்.பிழை என்றால் மன்னிக்கவும்.பிள்ளை பாவம்.
🥺🥺🥺🥺
unaku visar endu ninaikuren. nee yarukaaka unka kuliruka kasatapaduirai Elaam unaku thane Etho Matavanukaka kastapaduramathiri nookirai! Elankiyil Makal Kastapadukirathai vida Neenka Onrum Kastapadavilai Velinaadu Kasu PanapPariMatathil PalaNooroo MadanKaaka perukutheThaVira UnKal Ulaiponrum Perukavilail
லூசு மாதிரி பேசாதீங்க.. கணவர் இல்லாட்டி கொஞ்சம் திமிர் ஆதான் இருக்கணும்.. இல்லாட்டி ellarum மேய்ச்சு போய்டுவாங்க
Correct
தம்பி கிருஜ்ண பாவம் அவ்வின் சுபாபம் கடகடவென்று கதைப்பது முடிந்தவரை கூடிய உதவி புரியவும்
THODARAVUM UNGKAL PANIYAI THAMBI.
NEENGKAL ORU VEERA-THAMILICHI THANKAI.VALAMUDAN VAALA VAALTHTHUKKAL💕💯👌👍.
❤️❤️❤️
Hi my dear bro 🙏.
Thanks
Excellent advice bro 🙏.
No joke but fist take a bath 🛁.
God bless this family 🙏
❤️❤️❤️
Valthukkal Anna
❤️❤️
கஸ்டபடுத்தியவர்களும் நிரந்தரமில்லை,
கஸ்டங்களும் நிரந்தரமில்லை,
அதேபோல சகோதரிபட்ட துன்பங்களும் நிரந்தரமில்லை,
இதுவும் கடந்து போகும்!!!
சகோதரியின் தேவைகளும் விரைவில் நிறைவேற பிராத்திக்கின்றேன்.
பதிவிற்குள் பாடம் நடத்தும் குரு, சூர்யா இதிலும் விடவில்லை!
சிறப்பான பதிவு!!!
Get well soon Surya.
மனிதநேயத்துடன் உதவிய அன்புள்ளத்திற்கு நன்றிகள்!
❤️❤️
தம்பி கிறிஸ்னா அந்த அக்கா இவ் வலவு வேலைகள் தெரிந்தும் ஏன் ஒன்றிலும் நிரந்தரமாக இல்லை.
🥺🥺🥺
Super 🙏🏻👌👍🙏
❤️❤️
Super br
❤️❤️
மீண்டும் ஒரு மனதைநெருடும் காணொளி!.
அந்தச் சகோதரியின் திறமையும், ஆளுமையும் என் புருவங்களை உயர்த்தியே வியக்கவைத்தன. தகுதிகாண் கல்வியிருந்தும் , சிந்தையில் தெளிவிருந்தும், காலம் ஏனோ ஒத்துழைக்க மறுத்துவிட்டது. ஆனாலும் இன்றையநாள், அவருக்கான நாளாகவே புலர்ந்ததென நம்புகின்றேன். வழமைபோலவே எமக்குள்ளே எழுந்த அத்தனை கேள்விகளையும், மீதமின்றிக் கேட்டுவிட்டீர்கள் கிருஷ்ணா. அந்தச் சிறுமியின்கல்வி உட்பட, மிகவும் கவனமாகவும், முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், ஆராயப்படவேண்டிய பலவிடயங்கள் உள்ளன. அதனடிப்படையிலேயே இந்தத் தன்னம்பிக்கைப்பெண்ணின் அடுத்தகட்ட நகர்விற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும்.
பேசுவதற்கும், ஆலோசிப்பதற்கும்
நிறையவே விடயங்கள் உள்ளன. வலைப்பக்கத்தின் இன்றைய முகப்புச் செய்தியாக ( காணொளியாக) அவர் தோன்றிவிட்டாரென்பதே, அவரிற்கான விடியல்சூரியன் கிழக்கில் எழுந்துவிட்டான் என்று அர்த்தமாகும்.
ஆம், இனி அவரின்வாழ்வில் ஏறுமுகமேதான். உங்கள் வலையொளிப்பக்கத்தில் இணைந்து பயணிக்கும் நல்லுள்ளங்கள் இனி அவரின் துயர்துடைக்க நிச்சயம் முன்வருவார்கள். முக்கியமாக, அந்தக் குழந்தையின் தடையின்றிய படிப்பிற்கு ஒரு நிலையான வழியை ஏற்படுத்தியும்தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மேலதிகமாக எதுவும் கூற என்னிடமேதுமில்லை. வழமைபோல் தனிப்பட்டமுறையில் உரையாடுகின்றேன். நன்றி.
கற்கைநன்று கற்கைநன்று,
பிச்சை புகினும் கற்கைநன்று.
(ஒளவையார்).
பரா அண்ணா. 🇨🇦
@@sivashanth4516 அதை ஒலிவாங்கியென்று கூறலாமே?. என் தமிழ்மேல் தங்களுக்கு ஏனிந்தக் கோபம் சகோ?.
❤️❤️❤️
Gramathu amma apadita pesuval pavam athan irukhu ,avalku situation apadi iruku .
கிருஸ்ணா உங்கள் தொடர்பு எண்ணை உங்கள் வீடியோக்களில் குறிப்பிட்டால் யாரும் உதவி செய்பவர்களுக்கு இலகுவாக இருக்குமே.
Description la contact number irukku.
+94784620405 whatsapp number❤️🙏❤️
Thampi unggalukku nanri ❤️🙏
❤️❤️
கஸ்டம்.உதவி செய்து சுயதொழில் மூலம் முன்னுக்கு வரவேண்டும்.உழைப்பதற்கு வழி காட்டுங்கள். நெடுகிலும் காசு கொடுக்க முடியாது தானே.
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே"
உணவு கொடுத்தல் உயிர் கொடுத்ததற்கு சமன்.
மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது.
School bag வேண்டிக்கொடுங்கள்.
I'm a teacher in Colombo. நாங்களும் படிக்கும் காலத்தில் கஸ்டப்பட்டுத்தான் வளர்ந்தோம்.கஸ்டப்படுபவர்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.ஆனால் but can do small help these people.
Which school are you teaching in and what do you teach ???
I am mesmerised by your talent in ....mmm... I don’t know what!
+94784620405 whatsapp number❤️🙏❤️
உதவி செய்யுங்கள் கிரேஸ்னா
உடல் உழைப்பிள்ளாமல் இருந்துகொண்டு யாரும் தருவினம் என்று காத்துகொண்டிருங்காமல்..சொந்த உழைப்பில் வாழ பழகுங கோ…கால் கை நல்லாத்தானே இருக்குது…நாங்களும் வெளிநாடுகளில் கூலி வேலைதானே செய்கிறம்..
Thampi panam left handil tharathenga
தங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. அந்த உறவுக்கு பயன்பாடுகள் உள்ள பதிவாகப்பார்க்கின்றேன்.
❤️❤️❤️
உங்களுடைய கணவர் எப்படி இறந்தார்?
கிரிஸ்ணா கல்விக்காக உதவி செய்யிறது நன்றி
Thanks 🙏
Don't give people a lot of money, as they will keep on asking for it. The best approach is to collect the money and use it to build up a business for them or buy useful things for their daily lives. Help them find work, go to different places, and ask people to provide them with work so that they can support their families. Sending money from abroad only provides short-term satisfaction and doesn't bring about lasting change. Moreover, those who send money often do so with the expectation that others will do the same, but this is not a sustainable solution for societal prosperity. Thambi SK should have considered these factors and taken actions that are truly beneficial to each individual
பிள்ளைகள் பட்டினியில் இருக்கிறார்கள் 1500 பத்தாது இது என்ன தாய். போய் தொழில் செய்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுங்கள். அக்கா வாயை கொஞ்சம் அடக்கினால் நல்லது மற்றவர்களுடன் பேசும் போது கொஞ்சம் அடக்கமாக பேசுவது நல்லது . உங்கள் வாய் காரணமே எந்த தொழிலையும் தொடந்து செய்ய முடியாமல் போக காரணம் உங்களுடைய நடத்தையால்தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள். அக்கா இனியாவது ஏதாவது தொழில் செய்து பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுங்கள். நாவடக்கம் முதல் மூலதனம் அக்கா உங்கள் பிள்ளைகள் பாவம். சாப்பாடு இல்லாமல்தான் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வில்லை என்று இப்படி ஒரு தாய் பேசுவது நல்லது இல்லை. முதலில் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். நாவடக்கம் முதல் மூலதனம் அக்கா. 🙏
உண்மை
1️⃣0️⃣0️⃣ %
1000%unmai
avarukku thiramai irukku sont hamaaka tholil seium thiramai irukku 4mani velai enraa3 manikku elumpa venum 4to6 12 mani neram kadai velai seithu paarunko murithu edupaankal
@@nalayinithevananthan2724 உண்மைதான் ஒரு நல்ல தொழிலை தேடிக்கொள்ளும்வரை அந்த தொழில் செய்யலாம். பிள்ளைகளின் பசி போக்க வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் செய்யவேண்டும். கொஞ்சம் காலம். கை கால் இல்லாத வயதானவர்கள் சுய மாக தொழில் செய்கிறார்கள் .இதேபோல் ஒரு அம்மா தன்னுடைய பேரப்பிள்ளைகளின் பசி போக்க 13 பேருக்கு மூன்று நேரங்களில் சமையல் செய்துகொண்டு 500 ரூபாய் வாங்குகிறார் வயதான அம்மா தன்னுடைய பேரப்பிள்ளைகளின் பசி போக்க .இந்த அக்கா சின்ன வயது நலமாக இருக்கிறார் எவ்வளவோ வேலைகள் இருக்கு குழந்தையை பெற்றவர்கள் .படித்த பட்டங்கள் திறமைகள் பற்றி யோசிக்க கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். சும்மா இருந்து கொண்டு கை கால்கள் சுகமாக இருக்கும் போது அவர்கள் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் பற்றாக்குறைக்கு யாரும் உதவி செய்வார்கள்.. கஷ்டப்பட்டுதான் வாழ வேண்டும். யாரையும் எதிர்பார்க்க கூடாது. கை கால் கண்கள் உடல் சுகமாக இருப்பவர் .🙏
பாவம் சகோதரி தம்பி😭
❤️❤️
Hi brother Krishna 💚🙏🙏💚👍
❤️❤️
இதற்கு நிரந்தர தீா்வு காணவேண்டுமானால் தமிழனை தமிழன் ஆளவேண்டும்.
இவர்களை திருத்த முடியாது. சும்மா பம்பலுக்கு இவாவின் கதையை கேட்கலாம். எல்லாம் பொய்.
இறைவன் துணையிருப்பார்
❤️❤️
அண்ணா யாழ்ப்பாணம் பேர்மண்ட் காட்டுங்கள் plz plz
அதைத்தான் பல யாழ் இளைஞர்கள் செய்கின்றார்களே?. விபரங்கள் தேவைப்படின் உதவ என்னால் முடியும். ஆனால் காலத்தின் தேவையறிந்து, மக்களின் துயர்களையும் அறிந்து செய்யப்படும் உதவிகள் மேன்மையானதல்லவா சகோதரி?.
அந்தவகையிலே இதுபோன்ற பதிவுகளே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதே என் சிற்றறிவிற்குத் தோன்றியது.
❤️❤️
I'm a bit confused. I watched only half way through. But I have many questions. She said she went to nursing school. Rent is 1000.00 rupees. But she didn't want the job which pays 1500.00 a day. It doesn't make sense. So the daughter doesn't want to go to school, no bags. There are many children have no bags, they take books in a small bag. When we went to school in Colombo, we didn't have a back pack. We took books in our hands or in a shopping bag.
I think this lady doesn't want to work. She's determined that someone else should help.
If you come to a Toronto, the best educated people from Sri Lanka works in a low paying jobs. That's to survive. There's no shame on doing any jobs. They do dishwashing, bathroom cleaning, factory jobs, anything to come up in life.
Basically you are saying what you are doing down there . Don’t see anything halfway . See from the beginning to the end before commenting on others’ plight . Also that you did not have a bag when you studied in Colombo is not plausible given that you are in Canada now. Your judgement about the lady are merely speculative and manifestly unfounded. Your prejudiced view may well unnecessarily jeopardise the minds of those who are willing to help the poor lady. Foreign culture is so different from those in Sri Lanka . It is easier to comment than face the reality here !
அடிப்படையில் நீங்கள் கீழே என்ன செய்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். பாதியில் எதையும் பார்க்காதே. மற்றவர்களின் அவலநிலையைப் பற்றி கருத்து தெரிவிக்கும் முன் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்க்கவும். நீங்கள் கொழும்பில் படித்த போது உங்களிடம் பை இல்லை என்பதும் நீங்கள் இப்போது கனடாவில் இருப்பதால் நம்பமுடியாது. பெண்ணைப் பற்றிய உங்கள் தீர்ப்பு வெறும் ஊகமானது மற்றும் வெளிப்படையாக ஆதாரமற்றது. உங்களின் பாரபட்சமான பார்வை, ஏழைப் பெண்ணுக்கு உதவத் தயாராக இருப்பவர்களின் மனதைத் தேவையில்லாமல் பாதிக்கலாம். வெளிநாட்டு கலாச்சாரம் இலங்கையில் இருந்து வேறுபட்டது. இங்கே யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கருத்து தெரிவிப்பது எளிது!
@@bona-fide-pc you are speaking out of context. Looks like you didn’t really read properly. I’m not stopping anyone from helping her. I’m not prejudice.
I said my observation. Why wouldn’t she take the 1500.00 rupees job a day. Her monthly rent is only 1000.00 if I’m not mistaken. Because the child doesn’t have a bag to go to school, you don’t agree with the child to drop out of school.
Because I now in Canada, doesn’t mean that everything is handed down to me, or anyone. Everyone has to work hard to make a living. Some people like to show off because they are living in western world. You have no idea what jobs they do, to make ends meet. So if you don’t know please don’t say anything negative about comment.
@@mightysun89
The obvious point that is abundantly clear from your comment is your influence that may adversely impact those philanthropist who may be willing to help that poor lady since they may have read the opinions of what others think. If you are a Scrooge you won’t help anyone but find fault with them to evade . But good philanthropist will judge people by their outlook before helping rather than scrutinise like FBI.
You cannot stop anyone helping the poor hunger-stricken pathetic looking lady but influence them in such a way to confuse their mind by your imbecilic comments .
@@sivashanth4516
I am a Tamil as I can understand their conversation . TH-cam is not a Tamil media and there is no requirement to add any comments in Tamil as such. I don’t have any Tamil fonts and so I cannot be discriminated for expressing my views or anyone else’s just for the sake of it being foreign.
Translation in Tamil
அவர்களின் உரையாடலை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்பதால் நான் ஒரு தமிழன் . யூடியூப் ஒரு தமிழ் ஊடகம் அல்ல, தமிழில் எந்த கருத்துகளையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. என்னிடம் தமிழ் எழுத்துருக்கள் எதுவும் இல்லை, எனவே வெளிநாட்டவர் என்ற காரணத்திற்காக எனது கருத்துக்களையோ அல்லது வேறு யாருடைய கருத்துக்களையோ தெரிவிப்பதற்காக பாகுபாடு காட்ட முடியாது.
🥺🥺
இந்தியாவில் தான் பாடசாலைகளில் தமிழில் வகுப்பறையில் கதைத்தால் 5 சதம் அறவிடும் வழக்கம் உள்ளது தீர விசாரிக்கவும்
She tried all kind jobs …, I appreciate her. Some people have healthy but laziness they. They Don’t try any other jobs . I don’t know why she given up the nursing job.
Thanku Krishna 💕💕💕💕💕
❤️❤️
மூத்த சகோதரங்கள் என்ன பண்ணுறாங்க ஒரு சின்ன பிள்ளைய படிக்க வைக்க முடியாதா 🥺🥺😳
❤️❤️❤️
intha manisi kulikkirathe illa. Appo eppidi ellarum sappattu Saman ivalta vanguvanga?
அண்ணா நீங்க செய்த உதவியை வலக்கரத்தால் கொடுத்துதவுங்க
அப்படித்தான் குடுக்கிறனான் வீடியோக்கு மாறி தெரியும்
Krishna your good 👍
❤️❤️
Congress ❤.
Anna unkada phone nampar thaanko naan Akka hf panuraan naan Swiss Illa irkkiraan
Good
சந்தோசம் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏
94784620405 whatsapp number❤️🙏❤️
Great Krishna 😍
❤️❤️
Beach pokavum kulikka
அப்பக் கடை போடுங்கள்
❤️❤️
27.04 kathai pilai
🥺🥺
வீரப் பெண் அல்ல எத்தனை கல்யானம் கஸ்டப்பட்டவ விட்டுப் போன கணவனை கிட்ட வைக்கவே கூடாது சும்மா எல்லாருக்கும் உதவகூடாது
❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️
👍👍
மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
சகோ....
அவதானம் தேவை ! வார்த்தைகள்
கவனத்தில்! அலசல் வேண்டும்!
அதிகம் பேசப்படும் போது ஏமாற்றம் கிடைக்கும்! இன்றைய
நிலையில் இப்படி கஷ்டத்தை
அனுபவிப்பது ஏற்க முடியாது?
நன்றியுடன்
நீங்கள் சொல்லுறது உண்மை நிறைய கதைக்கும் போது அவர்களின் கருத்து எல்லாம் சரி என்று தான் தோனும் அவாக்கு இவ்வளவு வேலை தெரியும் என்று சொல்லுறா ஏதாவது வேலை செய்யலாம் முக்கியம் படிப்பு Sk நல்லென்னத்தோடு செய்கிறார் அவரை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது
@@sivashanth4516 நான் என்ன துதி பாடினான் எந்ந இடத்தில இவர்களுக்கு உதவி செய்யவும் இவர்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கவும் என்று ஏது சொன்னனான அந்த மகளை கொஸ்ரலி சேர்க்க சொன்னனான் ஏன் என்றால் படிக்கிறதுக்கு கள்ளப்படுகிறா எனக்கு துதிபாட வேன்டிய அவசியம் இலலை யார இருந்தாலும் பிழை செய்தால் கேவம் வரும் நீங்கள் சரியாக எழுவும்
❤️❤️
இவ போன 1500.ரூபா வேலையை விட கஷ்டமான வேலையைத்தான் இந்த உதவியை செய்கிறவர்கள் வெளிநாட்டிலே செயாகிறார்கள்.
It’s true
Very true!!
Hello Krishna sugama
Fine❤️❤️
👌
அக்கா நிலமை கவலை தான் தம்பி கிருஷ்ணா
🥺🥺
Bor nienka gold 🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️
Thambi, don't try to buy land to anyone. You have bought it for someone. I think we only give money to do some jobs.
How much did you give ? I never heard your name as a donor in anyone video ?
@@sivashanth4516
You had no right to deprive the poor lady of her entitlement to some help if you did not make any contribution from which she was to receive any benefit as a rule of thumb and as a matter of common sense to my knowledge.
@@sivashanth4516
Google translator is unreliable !
Hope you have got the point before your fingers on the keypad!!!!
❤️❤️
கிருஷ்ணா ஒரு நாளைக்கு 500 வருமானம் கிடைத்தால் கூட போதும் என்று பிள்ளைகள் சாப்பாடு கொடுப்பினம் ஆனால் இது... இடியாப்ப சிக்கலாக இருக்கிறது
உண்மை
❤️❤️
இது யார் தம்பி
இப்படி ஒருநிலமையா
🥺🥺
Ivvalavu velai seithathu enru sollurankale en oru velaijila kuda nilantharamai illai
❤️❤️
baavam engada sanam rompa kastapadukutukal.
❤️❤️❤️
Veera thamil penn Kannakiyin avathaaram! She deserves your help Krishna Your skill of couching people is growing more and more
❤️❤️
🚰
பலகாரம் செய்வதற்க்கு முதல் அவ குளிப்பதற்க்கு முதலில் வழி செய்யுங்கள். 15 நாட்களும் குளிக்காமல் இருந்தால் எப்படி.
அம்மா இரணடாவது திரு மாணம் செய்த கணவர் உலைத்து தரலாம் அவர் எங்கே பெண் பிள்ளை படிக்க வையும் பிள்ளை பாவம் வீடு வெலை செய்யவும் துப்பரவு முக்கியம்
Thanks God
❤️❤️
Varumeinen Kastaitel Vaalumkudumbam Varum Varumaanatthai Vaithu Kudumbam Nadathalam,Aanaal Ival Sampalam Kaanaathantru Vealikupookavilli Entraal Thimir.
Nantraaka Hellllpppppp Pannungel.
I don’t believe anything she says.What kind of a woman 👩 she need a another 👨.First she need to take shower 🧼 send the child to school.she can do any job.Help her to get a job..sk don’t misunderstand me.I am very bold&open minded person..u are doing a great job.be carefull.Amma from 🇨🇦
In Sri Lankan villages water is a problem in small house, not every land has a water well? I have similar questions to you as well. SK, needs to watch his steps.
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
தம்பி ஆசைகள், உணர்வுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். தவறான வழிக்கு செல்லாமல் மறுமணம் செய்தது நல்லதே..,
இலங்கையின் கேடு கெட்ட சட்டம் விபத்து நடந்தால் வாகனத்தைப் பறித்து விடுகிறார்கள்.
வாகனத்தை நம்பி தொழில் செய்பவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியே..!
Krishna you are doing a fantastic job. I think this lady is only talk, no action. No point in wasting time with her. She's not going to do anything, and she's dragging her child into this. Laziness cannot be cured. That's my opinion.
❤️❤️
😂🤣✌👍❤🌼🌻💐
ஞஙௌதரிக்கு ஆசுர்வாதம் பவ
any hw very sad of this Children and this Amma.. She's sad this Land.. worth 20 0000 ... but entha Amma said good cook... evanga... sapadu food supply or Shop potalai... very soon.. entha Land vangalam
பிள்ளைய பள்ளிக்கூடம் அனுப்பனும் என்டா எவ்வளவும் கஷ்டப்படலாம் அந்த 1500 வேலைக்கு போக சொல்லுங்க
🥺🥺🥺
Muthalavathu vedomarungo ammaa
❤️❤️
🙏🙏🙏🙏🙏❤️
இது இடியப்ப சிக்கல் அண்ணா பார்த்து செயற்படுங்க 🤔🤔🤔🤔
🥺🥺🥺
Only solution NPP+JVP remember friend
Why?
To make the country become worse by new thieves !
❤️❤️❤️
Gerät br
❤️❤️❤️