Dunki Route-ல் உயிரை பணயம் வைத்து US-க்குள் Illegal Entry; Punjab இளைஞரின் 'திகில்' பயணம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2024
  • சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ‘டங்கி’ திரைப்படம் சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் சிறந்த வாழ்க்கையைத் தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களின் கதையை சித்தரித்திருந்தது. பஞ்சாப் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு, குறிப்பாக அமெரிக்கா செல்வதற்கு 'டங்கி' பாதையில் முயற்சி செய்கிறார்கள். ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்காபுரா பகுதியைச் சேர்ந்த குல்தீப் சிங் போபராய் என்பவர் 'டங்கி’ பாதையில் அமெரிக்கா செல்ல முயன்றார். குல்தீப் சிங் மிகவும் ஆபத்தான பாதைகளில் பயணம் செய்து, பல நாடுகளைக் கடந்து அமெரிக்காவை அடைந்தார்.
    #America #Dunki #India
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 22

  • @kanagas7909
    @kanagas7909 7 หลายเดือนก่อน +7

    Greediness is the main reason 😢😢😢

  • @SannasiSithar
    @SannasiSithar 7 หลายเดือนก่อน +2

    ❤ I love my india my ❤

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 7 หลายเดือนก่อน +7

    All bcoz of Ji’s rule

    • @rayavlogs
      @rayavlogs 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 7 หลายเดือนก่อน

    😭

  • @srirammo7510
    @srirammo7510 7 หลายเดือนก่อน +1

    Rajkumar Hirani for a reason ✨

  • @ScienceofGod
    @ScienceofGod 7 หลายเดือนก่อน +2

    Corruption... Bad politicians.... Worst indian roads... India is hell

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 7 หลายเดือนก่อน

    உண்மைதான் , எங்கள் தாய் நாட்டில் இருக்கும் காணி வீடுகளை விற்று வெளிநாடு போகிறோம், அப்புறம் வெளிநாட்டில் உழைத்து மீண்டும் தாய் நாட்டில் காணி வேண்டி வீடு கட்டிவிட்டு மீண்டும் தாய் நாட்டில் வாழ விரும்புகிறோம்..

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 7 หลายเดือนก่อน +12

    எதற்கு அமெரிக்கா இங்கு இந்தியாவில் வாழ வழியில்லையா என்ன போதும் என்ற மனம் இருந்தால் போதும்

    • @Kuppasy
      @Kuppasy 7 หลายเดือนก่อน

      இங்கே வாழ முடியவில்லை என்பதால் தான் போகிறார்கள். அதானியால் மட்டும் தான் இந்தியாவில் பணம் சம்பாதிக்க முடிகிறது

    • @razzulbheevi
      @razzulbheevi 6 หลายเดือนก่อน

      அமெரிக்காவில் கொடுக்கும் சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க சொல்லுங்க யாரும் போக மாட்டாங்க, அமெரிக்காவில் கிடைக்கும் வேலை வாய்ப்பை இங்கு தர சொல்லுங்க, யாரும் அமெரிக்கா போக மாட்டாங்க அவங்க அவங்க வலி அவங்கவங்களுக்கு தான் தெரியும்

  • @user-xz1dq5zl1w
    @user-xz1dq5zl1w 7 หลายเดือนก่อน

    Otthupuduva

  • @user-xz1dq5zl1w
    @user-xz1dq5zl1w 7 หลายเดือนก่อน

    Pudai

  • @natureuploads
    @natureuploads 7 หลายเดือนก่อน

    Hornbill 😍One of the most Beautiful Bird in the Planet🌍 #nature #wildlife #birds #shorts #wildlife
    th-cam.com/users/shortscem31vz_PZw?feature=share