தலையே நீ வணங்காய் | சிவ.செந்தூரி | Bakthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 2 ปีที่แล้ว +7

    ஆடலில் மூலம் தேவாரப் பாடலின் பொருளை, அருமையாக விளக்கினார். அவருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.

  • @suryakalap7363
    @suryakalap7363 4 ปีที่แล้ว +19

    திருநாவுக்கரசர், தந்த அங்கமலையை பரதத்தோடு பார்த்தது அருமை. அப்பெண்ணரசியும் வாழ்க. இதெல்லாம் இருக்கும்வரை உலகம் வாழும்.

  • @indiraindira4169
    @indiraindira4169 4 ปีที่แล้ว +29

    அருமை, அற்புதம் நடனத்தோடு பாடலை கண்டு மகிழ்ந்தேன் ஆடிய மங்கைக்கு கோடிக்கணக்காண பாராட்டுக்கள் நன்றிகள் 👌👌👏👏👏👏👏

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 3 ปีที่แล้ว +8

    தாயே உனது தெய்வீக மான முகமும் அதில் பளிச்சென்று பிரகாசிக்கும் திருவெண்ணீரும் ஆகா என் அன்னை சமயபுரத்தாளை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டுவிட்டதம்மா. உன் போன்ற மாணிக்கங்களால் இந்த தேசமே பெருமை அடைகிறதம்மா. நீடூழி வாழ்க வாழ்த்துக்கள் 🙏

  • @nagendirank
    @nagendirank 2 ปีที่แล้ว +3

    தேடிக் கண்டு கொண்டேன் ஓம் நமசிவாய அருமை .ஈசன் அருள் சிவ.செந்தூரிக்கு கிடைக்கட்டும்

  • @dhinakar132
    @dhinakar132 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்
    மிகவும் அருமை
    பதிகம் பாடும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    அனைவருக்கும் நன்றி ஐயா

  • @ravikumarravi7536
    @ravikumarravi7536 2 ปีที่แล้ว

    நாட்டியம் கலந்து இனிய குரலில் அங்ஙமாலை அற்புதம் அருமை
    சிவாய நம
    மேலும் நடனம் புரிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vaithianathana7799
    @vaithianathana7799 2 ปีที่แล้ว +2

    பல முறை கண்டு மகிழ்ந்தேன் நன்றி

  • @vetrina7360
    @vetrina7360 4 ปีที่แล้ว +13

    அருமை அருமை அருமை
    நடனம் அருமை
    பாட்டு அருமை
    இசை அருமை
    உடன் உழைத்த
    அனைவருக்கும்
    இறையருள் உரித்தாகுக
    நன்றிகள் கோடி.

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 ปีที่แล้ว +3

    சிவாய நம அருமை சகோதரி அருமை இன்பத்தைவிட தீவிர ஆனந்தமாக உள்ளது மென்மேலும் தங்களது புகழ் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @vadivelanramalingam8882
    @vadivelanramalingam8882 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை; சோலார் அவர்களது இனிய குரலிசையும் இளமங்கை சிவ செந்தூரியின் நடனப்பாங்கும் இரு ஜோடி காது மற்றும் கண்களுக்கு இனிய நல்விருந்து.

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 3 ปีที่แล้ว +3

    அந்த பார்வதி தேவியே வந்து நடனமாடி நமக்கு பிறவிப் பயனை உணர்த்துவது போல் உள்ளது. நீவீர் நீடு வாழ வாழ்த்துக்கள்

  • @KV0105
    @KV0105 4 ปีที่แล้ว +11

    the best "talaiye nee vananggai" so far

  • @dhanamlakshmi9441
    @dhanamlakshmi9441 2 ปีที่แล้ว +1

    நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் பெருமான் அருளால் உனக்கு கிடைக்கும் அம்மா

  • @veluswamyak8257
    @veluswamyak8257 2 ปีที่แล้ว +1

    மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது , அருமை அருமை அருமை, பாராட்டுகள், ஓம் நமச்சிவாய

  • @madhurj4398
    @madhurj4398 2 ปีที่แล้ว +2

    அருமை மகளே. வாழ்க வளமுடன்

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 2 ปีที่แล้ว +1

    எளிமையாக புரியவைக்கும் நடனம் வாழீய நலம்

  • @SARGURU-YOGI
    @SARGURU-YOGI ปีที่แล้ว

    அவனருளாளே கண்டு அகம் மகிழ்ந்தேன் ஆனந்த கண்ணீரில் மூழ்கி
    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    குருவேசரணம்,,நமசிவய,,நமசிவய,,நமசிவய 🙏🙏🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 ปีที่แล้ว +9

    தேடிக் கண்டு கொண்டேன் வரிக்கு ஒன்றி நடனமாடுகிறார் கழுத்திலே போட்டுள்ள நகை அறுந்தது துள்ளியமாக தெரிகிறது பாராட்டுகள்

  • @viji693
    @viji693 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான நடனம் 👏👏

  • @துரைசெல்வராஜூ
    @துரைசெல்வராஜூ 3 ปีที่แล้ว +4

    மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்கின..

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 4 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு திருச்சிற்றம்பலம்

  • @visukalianandha3894
    @visukalianandha3894 4 ปีที่แล้ว +4

    ஓம் ஐம் ஸ்ரீ மத் விவேகானந்தாய நமஹ!

  • @siva177
    @siva177 4 ปีที่แล้ว +19

    தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்து
    தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்.
    கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
    எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ.
    செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
    எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ.
    மூக்கே நீ முரலாய் - முதுகாடு உறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.
    வாயே வாழ்த்துக் கண்டாய் - மதயானை உரி போர்த்து
    பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.
    நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
    மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.
    கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவி நின்று
    பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
    ஆக்கையால் பயன் என் - அரன் கோயில் வலம் வந்து.
    பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என்.
    கால்களால் பயன் என் - கறைக் கண்டன் உறை கோயில்
    கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்.
    உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது
    குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ.
    இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ.
    தேடிக் கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
    தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @Anu-qg4ys
      @Anu-qg4ys 4 ปีที่แล้ว +1

      Nama shivaya🕉

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 ปีที่แล้ว +4

    நன்றி திருச்சிற்றம்பலம் அருமை

  • @shivavignesh6350
    @shivavignesh6350 2 ปีที่แล้ว +2

    🙏 அருமை சிவா 🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว +2

    Arumai; kaalkalal yendru thodangumpozhuthu, Swaamiyai sutri vanthu nadanam seiya, innum sirappu.

  • @deivanayagams8371
    @deivanayagams8371 4 ปีที่แล้ว +5

    Music,Dance,Singing&Presentation very nice💐Oom Nama shivaya🙏

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 4 ปีที่แล้ว +2

    அற்புத பாடல் அருமை நடனம்

  • @sivakumar3229
    @sivakumar3229 4 ปีที่แล้ว +1

    போற்றி ஓம் நமசிவாய
    பாடல் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்
    மேலும் பல தேவார பாடல் பதிவுகளை தங்கள் தந்திட
    ஈசன் திருவருளை வேண்டுகிறேன்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

    அருமையான பாடல்
    அருமையான நடனம்
    அருமையான இசை
    அருமையான குரல் வாழ்த்துக்கள் நன்றி ஐயா நன்றி மகளே

  • @SivamShakthi123
    @SivamShakthi123 ปีที่แล้ว

    அற்புதம் சிவ சிவ🎉🎉🎉🎉❤💐🙏🙏🙏🙏

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 ปีที่แล้ว +3

    சிவ சிவ🌙🙇

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @rubyYT333
    @rubyYT333 3 ปีที่แล้ว +1

    very nice... god bless you. thiruchitrambalam

  • @sabarathnamnamashivayam9353
    @sabarathnamnamashivayam9353 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +1

    😍😍😍🙏om Sivam Super da Dance 🙏🙏

  • @jayanagar454
    @jayanagar454 2 ปีที่แล้ว +1

    Fantastic. let us have more. God Bless.

  • @jayanagar454
    @jayanagar454 2 ปีที่แล้ว +2

    Enjoyed seeing it many times with tears in eyes. Very invoking. Please dance for more Thevaram songs and alert me. God bless you .

  • @sivanesh1288
    @sivanesh1288 ปีที่แล้ว

    Super ma👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @skr3011
    @skr3011 4 ปีที่แล้ว +1

    SUPER OHM NAMASIVAYA

  • @swamidesikar
    @swamidesikar 2 ปีที่แล้ว +2

    Great !!!

  • @thearunking
    @thearunking 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @1961sriram
    @1961sriram 2 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 3 หลายเดือนก่อน

    Super very nice

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 ปีที่แล้ว +1

    👏👏👌🏼👌🏼🙏🙏🌹🌹அருமை

  • @arulnithistudio8530
    @arulnithistudio8530 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sankarsankar5419
    @sankarsankar5419 2 ปีที่แล้ว +1

    Supar good nice dance

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam

  • @ragavim7833
    @ragavim7833 4 ปีที่แล้ว +1

    Om Namashivaya

  • @sivabalakrishnan2772
    @sivabalakrishnan2772 4 ปีที่แล้ว +3

    Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya

  • @narayanans7841
    @narayanans7841 10 หลายเดือนก่อน

    arputham. sivaya nama

  • @siva7687
    @siva7687 4 ปีที่แล้ว +3

    Awesome tune

  • @ramallingam7275
    @ramallingam7275 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @thiruppathim1339
    @thiruppathim1339 3 ปีที่แล้ว +1

    Superb arumai best

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 ปีที่แล้ว

      Thank you very much
      சிவாயநம

  • @Anu-qg4ys
    @Anu-qg4ys 4 ปีที่แล้ว +1

    Shivan nenachi indha song kekurapothu... Nam bodyla iruka chinna chinna pain sari. Agum.. I tried it.... Nengalum try pani paruga nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya nama shivaya 👍😍😍👍👍👍🕉🕉🕉

  • @yuvarajmajitoo9204
    @yuvarajmajitoo9204 4 ปีที่แล้ว +2

    SEMA bgm

  • @marikanna479
    @marikanna479 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @sagapavi5958
    @sagapavi5958 ปีที่แล้ว

    திருசிற்றம்பலம்

  • @ruthrav8122
    @ruthrav8122 4 ปีที่แล้ว +3

    ❤️😭♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😭❤️

  • @udalnalamkakkumunavugal1615
    @udalnalamkakkumunavugal1615 4 ปีที่แล้ว +1

    super

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +1

      Thank you
      சிவாயநம

  • @vanmugil7648
    @vanmugil7648 3 ปีที่แล้ว +1

    Nataraja

  • @barathwaj5539
    @barathwaj5539 ปีที่แล้ว

    அருமை

  • @sivakp4170
    @sivakp4170 4 ปีที่แล้ว +1

    Arumai