Quick Stress Relief | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Are you ready to take charge of your stress levels and live a more peaceful life? In this video, we explore the art of talking it out for quick stress relief. Join us as we share an inspiring Tamil motivational story and provide practical tips to help you overcome stress. Watch now and embark on your journey to a stress-free and fulfilling lifestyle!
    Tamil Motivational video by Hisham.M
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    #motivation #tamilmotivation #positivevibes #kuttystory
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

ความคิดเห็น • 65

  • @omharshinyaharshya7640
    @omharshinyaharshya7640 10 หลายเดือนก่อน +26

    Yarumey ila therapist money ethum illa but unga motivation pakuren 😊

    • @pavi358
      @pavi358 10 หลายเดือนก่อน +1

      ❤Ama

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே!

  • @MonikaRaguraman-sq2ke
    @MonikaRaguraman-sq2ke 10 หลายเดือนก่อน +9

    மனம் விட்டு பேச யாரும் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது 🥺
    நம்முடைய பிரச்சினையைவிட நம் பிரச்சினையை மனம் விட்டு பேச யாரும் இல்லையே என்ற நிலை இன்னும் கொடியது...😓😭
    அப்படியே உறவுகளிடம் பேசினாலும் அவர்கள் நம்மை ஏளனம் செய்து, சபித்து பேசுவது அதனினும் கொடியது 🥺
    சீக்கிரம் இந்த உலகை விட்டு போய்விடலாம் என்று கூட நினைத்தது உண்டு 😔

  • @angavairani538
    @angavairani538 10 หลายเดือนก่อน +5

    சிறப்பான பதிவு செல்லம்.
    மனம்விட்டு பிரபஞ்சத்திடம் தான் பேசனும்.
    ஆனால் மனிதர்களிடம் பேசக் கூடாது.என் அனுபவம்.... வாழ்த்துக்கள் செல்லம் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 10 หลายเดือนก่อน +3

    எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்ற நிலையில் உங்கள் பதிவை எதார்த்தமாகப் பார்த்தேன். இன்றும் அந்தத் தோட்டத்தில் நீங்கள் நின்று பேசிய பதிவை மறக்கமுடியாது . இன்று முன்னேற்றப்பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் .என்ன நடந்தாலும் தோல்வி முடிவல்ல."வெற்றி எளிதல்ல"என்ற வாசகத்துடன்.நல்ல பதிவு சகோதரரே.ஒவ்வொரு நாள் காலையிலும் என் வீட்டில் விவேகானந்தரின் கூறிய வரிகளும் பார்த்து விட்டுச் செல்வேன். "உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தைக் கைவிடாதே. நீ சாதிக்கப் பிறந்தவன்.துணிந்து நில் எதையும் வெல்".

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 10 หลายเดือนก่อน +5

    இந்த காலை வேலையில் மிக இனிய வார்த்தைகள் நன்றி

  • @afrinamehaboo2644
    @afrinamehaboo2644 10 หลายเดือนก่อน +8

    Bro I wanted to share my happiness with u..I used to hear ur motivation whenever feeling stressed out..now got selected in one of the most difficult exam in india in my field..keep rocking bro..ur tamil pronunciation is incredible 🎉

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 10 หลายเดือนก่อน +1

    தம்பி உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் பணி தடை இன்றி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் தம்பி 👌👌

  • @pavi358
    @pavi358 10 หลายเดือนก่อน +4

    Unga video kaga wait pannuven... Super anna😊.... Unga kurala ketale ellam sari agitum

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน

      Thank you Pavi

  • @PonsStock-xd2xo
    @PonsStock-xd2xo 10 หลายเดือนก่อน +4

    அருமை நன்றி .....

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 10 หลายเดือนก่อน +3

    Thats true Hisham bro....Most of the problems are solved either by speaking to the person concerned with the problem or to a person whom we believe that we can rely on and minimize the problem and get ourselves out of the problem..Best example is pressure cooker as you rightly said at one stage if we accumulate all problems we wil surely go mad and may take wrong decisions. Nandri Hisham bro for this concept.

  • @Jayam999YT
    @Jayam999YT 10 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா ❤❤❤

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 10 หลายเดือนก่อน +1

    அருமை
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 10 หลายเดือนก่อน +1

    Miga arumaiyana pathivu nandri brother.....
    It's really useful💐💐💐❤❤

  • @jiashinisg8083
    @jiashinisg8083 10 หลายเดือนก่อน +3

    Wonderful information brother thank you so much brother 🙏🙏🙏

  • @k.balamurugan145
    @k.balamurugan145 10 หลายเดือนก่อน +1

    arumai bro. lot of wishes.

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 4 หลายเดือนก่อน

    Excellent speech and detailed explanations, thanks a lot, god bless you my dear friend.

  • @kavithak9394
    @kavithak9394 10 หลายเดือนก่อน +3

    You are an inspiring person, I wish you keep working on this journey 😊

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน +1

      Thank you so much!

  • @Raje.g72
    @Raje.g72 10 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏

  • @palanikumar4686
    @palanikumar4686 หลายเดือนก่อน

    நன்றி ஹிசாம் 🎉

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 10 หลายเดือนก่อน +2

    Great

  • @nrbalan9926
    @nrbalan9926 8 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ❤

  • @lelinjose5837
    @lelinjose5837 10 หลายเดือนก่อน +3

    Super anna

  • @PaviRam1000
    @PaviRam1000 10 หลายเดือนก่อน +1

    Always your stories are the best unga tamil pechu dan main highlight

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @user-yp1iv7ep3s
    @user-yp1iv7ep3s 5 หลายเดือนก่อน

    Thank you sir🎉🎉🎉🎉🎉🎉Thank you universe🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 10 หลายเดือนก่อน +1

    Very nice anna,thank you

  • @rakshanar986
    @rakshanar986 10 หลายเดือนก่อน +1

    Jazakallahu hair brow....👍

  • @kalaithamizh5814
    @kalaithamizh5814 10 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ❤

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சார்

  • @sharmeelam5200
    @sharmeelam5200 10 หลายเดือนก่อน +1

    Amazing information 👌 👏 God's bless you 🙏 🙏🙏🙏

  • @Nila-ln3ys
    @Nila-ln3ys 10 หลายเดือนก่อน +1

    Pesa yarumey illa.

  • @priyanpriya2283
    @priyanpriya2283 10 หลายเดือนก่อน +1

    I really useful for this video for in this time sir

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 10 หลายเดือนก่อน +1

    Thank you 🙏

  • @boserajan3018
    @boserajan3018 10 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏

  • @sv23malathik66
    @sv23malathik66 10 หลายเดือนก่อน +1

    Excellent 🎉Ur words are very useful...Motivation story and real life examples said by u was really marvellous..keep going...

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @gopinathg2277
    @gopinathg2277 10 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏.

  • @Anthoniammalaromaths-cc2vi
    @Anthoniammalaromaths-cc2vi 10 หลายเดือนก่อน +1

    Thankyou so much bro 🎈🦋

  • @sakthi130
    @sakthi130 10 หลายเดือนก่อน +2

    Thanks for sharing this brother. You have explained in detail about how our brain function and shared the importance of talking to someone....

  • @mahalakshmimsp6353
    @mahalakshmimsp6353 10 หลายเดือนก่อน +1

    Anna....when I feel lonely...I only search your videos.......

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน

      thank you

  • @sharmeelam5200
    @sharmeelam5200 10 หลายเดือนก่อน +1

    Thank u lot's

  • @murugankmurugan8594
    @murugankmurugan8594 10 หลายเดือนก่อน +1

    Nice

  • @liliyonajesintha1392
    @liliyonajesintha1392 7 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 10 หลายเดือนก่อน +1

    Thank you so much bro 🤝

    • @hishamm
      @hishamm  10 หลายเดือนก่อน +1

      Welcome 👍

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 3 หลายเดือนก่อน

    Nandri

  • @arpudajayaseeli4374
    @arpudajayaseeli4374 3 หลายเดือนก่อน

    Good presentation

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு ஹிஷாம்.
    மிகவும் அருமையாக சொன்னீங்க..👏👏👏👏👏
    மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐👍👍💞😀

  • @saradaponnusamy8091
    @saradaponnusamy8091 6 หลายเดือนก่อน

    Super

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 10 หลายเดือนก่อน +2

    👌🏻👍

  • @Expo-2020
    @Expo-2020 10 หลายเดือนก่อน +1

    good 👍

  • @bharathim8643
    @bharathim8643 10 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @searchmeifyoucanYoucan
    @searchmeifyoucanYoucan 10 หลายเดือนก่อน +1

  • @amalraj9634
    @amalraj9634 10 หลายเดือนก่อน +1

    சரி

  • @rajkumars8473
    @rajkumars8473 10 หลายเดือนก่อน +1

    Nega sonna yarum yanaku ela sir

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp 10 หลายเดือนก่อน +1

    Itsoknottobeok

  • @ranibegum1211
    @ranibegum1211 10 หลายเดือนก่อน +1

    Unga chennal parka thodagiyathumuthal konjam nambikai yerpadugirathu