You are taught many useful fertilizers with unwanted ingredients naturally. Your channel is a useful channel for everyone who owns a garden. You have to live for many years without getting sick.
Hi Mr. Sudhakar,ur presentation, demonstrations are very useful,I started following ur advises. நீங்க சொன்ன மோர்க்கரைசல் நல்ல பலன் தருகிறது பூச்செடிகளுக்கு. ஆனாலும் என்னிடமுள்ள 2 தொட்டி விருட்சிபூ/ இட்லி பூ செடிகளில் இலைகள் நன்றாக உள்ளன ஆனால் பூக்கள் வரவே இல்லை. என்ன செய்யலாம் ? பால்கனி யில் தான் வைத்திருக்கிறேன். உங்கள் அட்வைஸ் ப்ளீஸ்.
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா ... உங்க tips எல்லாமே அருமை அருமை மிகவும் பயனுள்ளதாகவும் சரியான சமயத்தில் சரியான பதிவு நன்றி நன்றி நன்றி
Thank you for the timely tips. Now I have beans, cantaloupe and avaraikkai in my garden. Your tips always are very apt in a organic and from our very own kitchen 👍
Sir Brinjal poo varthu pavakaiyil poo bari thu ahnnal ellam kotividuthu . Please.give me some home made tips. One year annalum panner 🌹 pookavillai please give me some tips. Iam 65 years old lady I want to maintain my terrace garden fresh. God bless you.
வாழ்க வளமுடன் ஐயா என் தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை உள்ளது அதற்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் அது எப்போதும் மல்லி நந்தியவட்டை செடிகளை தூண்டிவிடுகிறது அதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்
நான் இது போல் செய்து செம்பருத்தி செடியில் ஸ்ப்ரே செய்தேன்.பூக்கள் உதிர்வதுநின்றது.இரணடே நாளில் பலன் தெரிந்தது. மிக்க நன்றி.
உம்மைபார்க்கனும்இந்தநெம்பரிடம்பேசுங்கள்9629895254 உம்மிடம்பேசஆவலாகஉள்ளது விளக்கம்அருமை நன்றி சந்தேகம்கேழ்க்கனும் நன்றி நன்றி,
நன்று.மிக எளிமை.நீடூழி வாழ்க. ஏ..எறும்பே கம்பளி பூச்சி காலி
You are taught many useful fertilizers with unwanted ingredients naturally. Your channel is a useful channel for everyone who owns a garden. You have to live for many years without getting sick.
K
அருமையான கரைசல் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் 🌵🌿🌻🌷🌺
வாழ்கவளமுடன் தம்பி பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.
Hi Mr. Sudhakar,ur presentation, demonstrations are very useful,I started following ur advises.
நீங்க சொன்ன மோர்க்கரைசல் நல்ல பலன் தருகிறது பூச்செடிகளுக்கு.
ஆனாலும் என்னிடமுள்ள 2 தொட்டி விருட்சிபூ/ இட்லி பூ செடிகளில் இலைகள் நன்றாக உள்ளன ஆனால் பூக்கள் வரவே இல்லை. என்ன செய்யலாம் ? பால்கனி யில் தான் வைத்திருக்கிறேன். உங்கள் அட்வைஸ் ப்ளீஸ்.
Tq sir for this information enga veetula takkali chaedi valakuroem adhula poo pothu udhurudhu inimael adhu udhuradhu indha video na la
நன்றிபயன்உள்ளதகவல்
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா ... உங்க tips எல்லாமே அருமை அருமை மிகவும் பயனுள்ளதாகவும் சரியான சமயத்தில் சரியான பதிவு நன்றி நன்றி நன்றி
நல்ல செய்தி அருமை நன்றி
மிகவும் அருமை👌👌👌
Really wonderful results
Amazing result
Hi Sir ur upgrading us by introducing new Pesticide and Fertility. Great work Sir Thank you.
இனிப்பு செய்தி மகிழ்ச்சி
Thank you for the timely tips. Now I have beans, cantaloupe and avaraikkai in my garden. Your tips always are very apt in a organic and from our very own kitchen 👍
Gv
Supper thanks for share
Thank you
அருமை அருமை அருமை அருமை நன்றி
Romba useful video thank you sir
Good afternoon Anna thanks I will try today
Very helpful idea. Thanks
சூப்பர் அண்ணா அருமையான பதிவு அண்ணா
நெம்பர்தாரும் கமண்ட்சில் சந்தேகம்எப்படிகேட்பது அருமை நன்றி
Tq sir very useful video ❤😊
I need this information thank u sir
Nallarkom saptom
நன்றி.
Super welcome talking
Thanks brother
Great information...Thanks a lot
Thank you so…much sir❤
நன்றி மோர் கரைசலை விட இது சுலபம்.
நன்றி அண்ணா
Super tips sir thenmorkarachalukku pathila use pannalama sir
Very informative video. எத்தனை நாளுக்கு ஒரு முறை இந்த கரைசல் ஊற்றலாம்??
Good
Good information thanks
Most useful
Maruthani. Chediyil illaigal vaadi vidugiradhuga bro pls solution kudunga...nalla growth varadhukunga
Thank you so much. I was on the lookout for such a remedy. This is God send.
Super sir thanks
Thank you sir very useful for all the beginners
Sir marakama like pannuga😙
Karayan ku ethavathu solution sollunga sir...sediku adiyil a iruku sir how to control sir??
பெருங்காயம் tea spoon or tablespoon villakama சொல்லவும்
Super thank u..
Super Idea bro
Rain time LA Etha chediku use
Panalama sir
Super video
Intha karaisal la malligai & sembaruthi chediku use pannalama
Okay
Sir vazhaipazham skin extract, onion skin extract, more karaisal ellam 4 or 5 days ayital spray panlama, athik effect irukuma, pls konjam doubts clear pannungo.🙏🙏🙏
Tq sir will try
Thanks
Sir daily liquids chedikalukkum tharalama...proplem varumaa sir..
Thanks anna
Ur garden looks amazing👌👌👌👌
Does this work on leaf minor attack as well ?
ரொம்ப நன்றி அவரைசெடியில் பூ உதிர்வுக்கு தீர்வு தேடினேன்.கிடைத்தது விட்டது.
Sir entha karaisala sembaruthi saydiku thaylikalama
வாழ்கவளமுடன் தம்பி.
Good information
Sir.. i want some seeds
எலுமிச்சம் பழம் சாரு உடன் சேர்க்கலாமா?.
Bro, Aloe Vera plant la neraiya sivapu yerumbu varudhu. Indha karaisal try pannalama?
Sir what powder is this white one pls explain
Sir plz tell where did u buy the sparyer what is the name of the sparger sir
vankam anna en vite patti tho puran spider thollaiya irukku pest control pls anna
Nice brother 👌👍
Useful for the beginner s
Super sir.
சூப்பர் ணா எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாமா
Sir only lemon thola?
Thank you bro
Very good information sir... Small yellow flower chedi iruke unga garden la... Wt plant it is ?zinnia va?
enna pannalam sollunga
Indha karaisalai Rose chedikku use pannalama Anna.
Okay
Anna ethana nalayiku 1thadavy uthanum
கொய்யா இலைகளை பூச்சி தாக்குதல் அதிக அளவில் உள்ளது அவற்றை கட்டுப்படுத்த வழி சொல்லுங்க சார்...
ஒரு செடிக்கு எத்தனை லிட்டர் இந்த பெருங்காய கரைசல் ஊற்ற வேண்டும்
Where can I get this type of sprayer?
Super
👌🏻👌🏻👌🏻 Anna.
Sir Brinjal poo varthu pavakaiyil poo bari thu ahnnal ellam kotividuthu . Please.give me some home made tips. One year annalum panner 🌹 pookavillai please give me some tips. Iam 65 years old lady I want to maintain my terrace garden fresh. God bless you.
Nice bro
சகோதர்௮வர்களுக்குகோவையிலி௫ந்துசொர்ணலதா, கடவுள்கி௫பையால்௭ல்லோ௫ம்நலமாய்இ௫ப்பீர்கள்௭னறுநம்புகிரேன். ௭னக்குதி௫நீற்றுப்பச்சிலைநாற்றுகிடைக்குமாநன்றி.
Sir what is perungai in tamil
எங்க வீட்டில் தண்ணீர் உப்பாக உள்ளது.. செடிக்கு ஊற்றலாமா.
சிகப்பு டிசம்பர் உங்களிடம் எப்படி வாங்குவது
Sir En veetu thottatil soil potgalil rice vandu pol pochigal erukirathu adu pokka enna seivathu solungal
Anna mulaikatha seeds SA saambal or oru naal munadi waterla Ora vechu potuvita molaikuma pls replyyyyy
Sir .naatu seeds kidaikuma sir. Ungata.courier la
Itha rose chediku ootalama
சார்,
தினமும் செய்ய வேண்டுமா?
பதில் தரவும்.
For how many days once we should use this water can we use this for jasmine plant plz reply
வாழ்க வளமுடன் ஐயா என் தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை உள்ளது அதற்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் அது எப்போதும் மல்லி நந்தியவட்டை செடிகளை தூண்டிவிடுகிறது அதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்
sudagar sir i gave chedi perungayam to my podalanga and sorakkai kodi 2 days back. today my kodi vaadina pola irukku
இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து தெளித்து விடலாம் வேருக்கு ஊற்றி வரவும்
enoda rose thalir varala sir enapanurathu
Attai poochi thollai romba irukku. Yella chedigal melayim yerudhu. Yedhavadhu solution irukka. Please reply.