Tamil Action Comedy Full Movie | Oor Mariyadhai | Sarathkumar, Napoleon, KS Ravikumar | Full HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Watch Tamil Superhit Action Comedy Movie Oor Mariyadhai.
    Starring: Sarathkumar, Sasikala, Napoleon, Srividya, Goundamani, Senthil
    Directed by K. S. Ravikumar
    Screenplay by K. S. Ravikumar
    Story by R. N. Kumaresan
    Produced by R. B. Choudary
    Cinematography Ashok Rajan
    Edited by K. Thanikachalam
    Music by Deva
    Production company Super Good Films
    Oor Mariyadhai (transl. Respect of the village) is a 1992 Indian Tamil-language drama film directed by K. S. Ravikumar. The film stars Sarathkumar, Sasikala, Napoleon and Anand. It revolves around Rathnavelu (Sarathkumar), who is in love with Rasathi (Sasikala) who, however, loves Kannan (Anand). When her mother discovers this fact she gets her forcefully married to Rathnavelu leading to Kannan committing suicide and his brother swearing revenge.
    The film, produced by R. B. Choudary, was released on 1 May 1992.
    For more Exclusive Videos don't forget to click the Subscribe Button.
    / @supergoodfilms5543
    #goundamani #sarathkumar #nepolean

ความคิดเห็น • 124

  • @user-vd4po8kl3t
    @user-vd4po8kl3t 10 หลายเดือนก่อน +34

    இவ்வளவு நாளா இந்த படத்தின் கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன் மற்றும் உன்ன நான் தொட்டதுக்கு என்ற பாடல்கள் மட்டுமே கேட்டிருந்தேன் இப்பதான் முதல் முறையாக இந்தபடத்தை பார்த்து முடித்தேன் ரொம்ப அருமையான படம் இப்படி ஒரு படத்தை பார்க்க தவற விட்டேன் என்று வருந்துகிறேன்

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd ปีที่แล้ว +41

    1:28:50 தேனிசை தென்றல் தேவாவின் 'கிச்சிலி சம்பா' மெகா ஹிட் பாடலை காண தவறாதீர்கள்...

    • @harirookie2295
      @harirookie2295 18 วันที่ผ่านมา

      இந்த படத்தின் இசை தேவா இல்லை அவரின் சகோதரகள்

  • @ulaganathanjayaraman5216
    @ulaganathanjayaraman5216 ปีที่แล้ว +26

    ரொம்பநாளா எதிர்பார்த்த படம் நன்றி சூப்பர் குட்பிலிம்ஸ்

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 ปีที่แล้ว +24

    சூப்பர் படம் கடைசி காட்சி கண்கலங்க வைக்கிறது 😭😭😭😭😭

    • @nambirajanl5502
      @nambirajanl5502 ปีที่แล้ว +2

      bro yellathukkum apdithan my favourite song my favourite movie

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 ปีที่แล้ว +44

    சரத்குமார் அவர்கள் மற்றும k.s.ரவிகுமார் அவர்கள் மற்றும super good films வெற்றி கூட்டனி

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +20

    என் சின்ன வயதில் பார்த்த படம் 😊

  • @samuvelsam8471
    @samuvelsam8471 9 หลายเดือนก่อน +12

    எங்கள் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி சார் நடிப்பு மிகவும் அருமை காமடி இளவரசன் செந்தில் சார் நடிப்பும் அவரும் அழகோ அழகு

  • @vsurendhar8602
    @vsurendhar8602 ปีที่แล้ว +85

    2023 ல படம் பாக்க வந்திவுங்க லைக் போடுங்க

    • @kodigal757
      @kodigal757 5 หลายเดือนก่อน +3

      2024

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 11 หลายเดือนก่อน +19

    கே எஸ் ரவிகுமாரின் படைப்பு அற்புதம்

  • @rathitraders6509
    @rathitraders6509 ปีที่แล้ว +32

    சரத்குமார் மாஸ்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +24

    மாஸ் மூவி சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம் 💯💞👌

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +10

    Beautiful movie 🎉

  • @jaganjagadish6435
    @jaganjagadish6435 10 หลายเดือนก่อน +5

    இந்த படம் எங்க ஊருல எடுத்ததுதான்

    • @omsai4513
      @omsai4513 10 หลายเดือนก่อน +3

      சார் pls இது எந்த ஊரு அழகாக உள்ளது pls pls pls சொல்லுங்க சார்

  • @esakkitraders9769
    @esakkitraders9769 ปีที่แล้ว +32

    அனைத்து பாடல்களும் அருமையானது

  • @dhananya5877
    @dhananya5877 ปีที่แล้ว +6

    சூப்பர் அருமையான படம் 👌👌

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +20

    சூப்பர் படம்

  • @balumaoomnamachivaye8881
    @balumaoomnamachivaye8881 ปีที่แล้ว +2

    எதிர் வீட்டு ஜன்னல் ஓரம் ரோஜா செடி ......nice song

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 ปีที่แล้ว +15

    Opening music semma
    Sarath sir 👍👍👍👍

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai 4 หลายเดือนก่อน +1

    க்ளைமாக்ஸ் சீன் சூப்பர். ஸ்டண்ட் மாஸ். கனல் கண்ணன் மாஸ்டர்

  • @akumarkumar7939
    @akumarkumar7939 ปีที่แล้ว +10

    புரியாத புதிர் ஒருத்தர் ரொம்ப நாளா பதிவேற்ற சொல்லிக்கொண்டு பதிவேற்றம் தயவு செய்து பதிவு ஏற்றம் செய்யுமாறு

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +7

    Super 🎥 semma movie 1/4/2023

  • @sijital8224
    @sijital8224 ปีที่แล้ว +4

    For god sake, please remaster these old classics from your collection and give it to OTT.
    We will be happy to pay and watch in remastered quality.

  • @vimalsagar6663
    @vimalsagar6663 ปีที่แล้ว +13

    Semma Movie 👌👌

  • @ramprakash-xj2ko
    @ramprakash-xj2ko ปีที่แล้ว +6

    Super movie

  • @thiruppathir9171
    @thiruppathir9171 7 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கமுடியது

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +11

    #செம சூப்பர் குட் பிலிம்ஸ் என்றென்றும் வெற்றி படைப்புகள் தான்👍❤

  • @tamilmix7484
    @tamilmix7484 ปีที่แล้ว +7

    Comedy Ultimate 😂😂😂😂

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 ปีที่แล้ว +21

    வெற்றி கூட்டனிகளின் வெற்றி காவியம்

  • @bharathi5414
    @bharathi5414 ปีที่แล้ว +3

    My favourite director K.S Ravikumar

  • @thenmozhir8700
    @thenmozhir8700 11 หลายเดือนก่อน +22

    1.56.46 கண்ணீர் வரவழைத்த தருணம் சரத்குமார் நடிப்பு 1.58.15😢

    • @selvamsrinesh
      @selvamsrinesh 10 หลายเดือนก่อน +2

      Good

    • @aathikutty705
      @aathikutty705 10 หลายเดือนก่อน +2

      It true ....

    • @guruguru5828
      @guruguru5828 8 หลายเดือนก่อน

      P😂p😂

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd ปีที่แล้ว +5

    புத்தம் புதிய பாலிஸ்டர் பிரிண்ட்...

  • @user-os2qk3yl7z
    @user-os2qk3yl7z ปีที่แล้ว +10

    சார் சார் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடுங்கள் சார்

    • @supergoodfilms5543
      @supergoodfilms5543  ปีที่แล้ว +4

      Remaster work is going on. Upload very soon

    • @user-os2qk3yl7z
      @user-os2qk3yl7z ปีที่แล้ว +1

      @@supergoodfilms5543 ரொம்ப நன்றி சார் ஆனால் புரியாத புதிர் திரைப்படத்தை முழுவதும் பதிவிடுங்கள் சார்

    • @user-os2qk3yl7z
      @user-os2qk3yl7z ปีที่แล้ว +1

      கே டிவியில் அதிக அளவில் காட்சிகள் மற்றும் பாடல்கள் இருப்பதில்லை நீங்கள் முழுமையாக புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடுங்கள்

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว

      @@supergoodfilms5543 நன்றி

  • @ramprakash-xj2ko
    @ramprakash-xj2ko ปีที่แล้ว +5

    Please upload thithikuthey movie super good film

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj ปีที่แล้ว +3

    புரியாத புதிர்..புத்தம் புது பயணம். ..‌.ஜித்தன் ..புது வசந்தம். . ஆசை ஆசையாய். ..ஷாஜகான். . படத்தை அப்லோட் செய்யுங்கள் ....தயவுசெய்து. ..

  • @DhlipDhlip-ju3vu
    @DhlipDhlip-ju3vu 10 หลายเดือนก่อน +3

    Supper movie ❤❤❤❤

  • @rajaraja-rf8gi
    @rajaraja-rf8gi ปีที่แล้ว +3

    Pro movies supar thank you

  • @pianopavithran3062
    @pianopavithran3062 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌💪💪💪💪💪 sarath

  • @nammaoorumattukaran1133
    @nammaoorumattukaran1133 ปีที่แล้ว +2

    Mass entry

  • @solaisamy1323
    @solaisamy1323 11 หลายเดือนก่อน +2

    Sarathkumar 🔥❤️

  • @adrenalinetamilfitnesschal2669
    @adrenalinetamilfitnesschal2669 ปีที่แล้ว +4

    ❤❤sarath Kumar sir

  • @vaishu3054
    @vaishu3054 ปีที่แล้ว +7

    Samuthiram movie please

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 ปีที่แล้ว +2

    HD print seyma.....china vayasuka.inda.film.paatha
    .oru feel

  • @c.nethaji9525
    @c.nethaji9525 ปีที่แล้ว +5

    Poove unakkaga upload please 😍

  • @dhurairaj-rf4ri
    @dhurairaj-rf4ri 10 หลายเดือนก่อน +2

    Super

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 ปีที่แล้ว +2

    Climax .remba sentiment 😢😢seyma.film
    ..🎉

  • @k.bhuvaneshsudhan337
    @k.bhuvaneshsudhan337 ปีที่แล้ว +5

    Pudhu vasantham upload please team

  • @user-vd3ib2ez3u
    @user-vd3ib2ez3u ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @fitnesspark7206
    @fitnesspark7206 10 หลายเดือนก่อน +2

    Particularly at 1.00.33😢❤😭

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja 8 หลายเดือนก่อน +1

    Super movie❤🎉

  • @munaswamy6595
    @munaswamy6595 ปีที่แล้ว +4

    Upload more movie's❤❤❤❤

  • @skmusicworld007
    @skmusicworld007 ปีที่แล้ว +2

    Climax is a negative mode, gounder & senthil combo only good in this movie

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai 4 หลายเดือนก่อน +1

    தேவா இசை தேவாமிர்தம்

  • @silambarasan.kdmec0245
    @silambarasan.kdmec0245 8 หลายเดือนก่อน

    K. S. ravikumar film super

  • @karthikganesh4724
    @karthikganesh4724 ปีที่แล้ว +3

    Pouve unnagaga fillim uploaded pls ❤❤❤🎉

  • @ibfibf5435
    @ibfibf5435 9 หลายเดือนก่อน +1

    AMAZING MOVIE 31/10/2023 TUESDAY (23h00)

  • @dineshmarvin7816
    @dineshmarvin7816 5 หลายเดือนก่อน +2

    1:24:27 😂

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 11 หลายเดือนก่อน +1

    Supper.m

  • @hariharan12349
    @hariharan12349 10 หลายเดือนก่อน +14

    நான் இந்த படம் பாக்க 13 கிலோமிட்டர் சைக்கில்ல பொயி பாத்தென்

    • @user-cu2eo3zi9x
      @user-cu2eo3zi9x 7 หลายเดือนก่อน +2

      😊

    • @user-cu2eo3zi9x
      @user-cu2eo3zi9x 7 หลายเดือนก่อน +1

      😊😊😊

    • @bingoj6624
      @bingoj6624 3 หลายเดือนก่อน +2

      ஓ நீ அந்தகாலத்து கிறுக்கன் போல

    • @SathishSathish-me7ic
      @SathishSathish-me7ic 2 หลายเดือนก่อน

      Ippo vara movie 13000 kilometers poi Pathalum nailla irukadhu old is gold

  • @c.nethaji9525
    @c.nethaji9525 ปีที่แล้ว +3

    Poove unakkaga movie endha chennalum upload pannala neenga upload pannunga 🙏🙏🙏🙏

  • @anandaraj8344
    @anandaraj8344 ปีที่แล้ว +3

    சூப்பர் மூவி

  • @vetrivetri4530
    @vetrivetri4530 ปีที่แล้ว +1

    The movie in song nise❤❤❤

  • @ajithajith3209
    @ajithajith3209 ปีที่แล้ว +3

    Bro friends movie podunga

  • @megas1238
    @megas1238 ปีที่แล้ว +4

    ❤❤❤

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 ปีที่แล้ว +2

    Please upload natpukaga movie

  • @michealrashin6476
    @michealrashin6476 ปีที่แล้ว +1

    Pls upload UNNAI KODU ENNAI THARUVEN❤

  • @Rajeshrktv
    @Rajeshrktv ปีที่แล้ว +1

    poovae unakaga movie upload sir

  • @nuwadhanush
    @nuwadhanush ปีที่แล้ว +6

    Evergreen Era 💚💚

  • @user-zr3vf1zo5y
    @user-zr3vf1zo5y 4 หลายเดือนก่อน

    Movis super😍

  • @user-uq6mx3dr8t
    @user-uq6mx3dr8t 17 วันที่ผ่านมา

    08-08-2024❤

  • @sivapiya3860
    @sivapiya3860 ปีที่แล้ว +1

    Sr❤❤❤❤❤❤

  • @user-ug2lb6vn2h
    @user-ug2lb6vn2h 9 หลายเดือนก่อน +1

    A.

  • @bathrabathra4149
    @bathrabathra4149 ปีที่แล้ว +1

    Puthumanithan movie pls potuga

  • @sunilravi8946
    @sunilravi8946 ปีที่แล้ว

    9:10 deiii Ena vaartha soli kathuran paarya😂😂

  • @Itz_rcb_editz_
    @Itz_rcb_editz_ 4 หลายเดือนก่อน

    36:43 bgm ❤

  • @joelsadhu8924
    @joelsadhu8924 ปีที่แล้ว +1

    Suriyan movie upload pannunga bro

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 6 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நீங்கள் எப்ப தான் சார் பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @sureshbala3051
    @sureshbala3051 ปีที่แล้ว +1

    Suriyan movie pls

  • @user-xh5mb6ve1j
    @user-xh5mb6ve1j 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @friendsinfinitypictures
    @friendsinfinitypictures ปีที่แล้ว

    Puriyatha puthir upload please

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 10 หลายเดือนก่อน +1

    30:17

  • @user-nr1um8qb4n
    @user-nr1um8qb4n ปีที่แล้ว +1

    Shimma rasi movie

  • @rajkanth599
    @rajkanth599 ปีที่แล้ว +1

    Upload *Kannathal* , *Jolly* , *Maayi* , *Sollamale* , *Sengottai* movies

  • @MohanRaj-mo8li
    @MohanRaj-mo8li 11 หลายเดือนก่อน

    Please putham puthu payanam movie upload.

  • @sakthiveld3835
    @sakthiveld3835 ปีที่แล้ว +1

    1:45:00🤣🤣

  • @logeshkumar1926
    @logeshkumar1926 ปีที่แล้ว +2

    Sir please upload puthu vasantham movie...

  • @arsathanas1930
    @arsathanas1930 ปีที่แล้ว +1

    Update engal Annan movie

  • @ajithkumaraji570
    @ajithkumaraji570 ปีที่แล้ว

    Sence cut pannama upload pannunga ❤❤

  • @aktnpsc1312
    @aktnpsc1312 ปีที่แล้ว +1

    1:45:12 😂😂😂

  • @venkateshvenkat2670
    @venkateshvenkat2670 ปีที่แล้ว

    Puthu vasantham upload pannunga

  • @yuvaraj-wc9yr
    @yuvaraj-wc9yr ปีที่แล้ว

    Edhir veetu janal oram roja sedi

  • @geekay3411
    @geekay3411 8 หลายเดือนก่อน

    @1:48:38

  • @user-nr1um8qb4n
    @user-nr1um8qb4n ปีที่แล้ว +1

    Motta shiva ketta shiva movie

  • @user-kc5rp2nu1y
    @user-kc5rp2nu1y 7 หลายเดือนก่อน

    P po

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt ปีที่แล้ว +2

    Boomer padam

  • @RRavi-bb6ff
    @RRavi-bb6ff 2 หลายเดือนก่อน

    Super movie

  • @nijamm5709
    @nijamm5709 ปีที่แล้ว +3

    Super

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj ปีที่แล้ว +3

    புரியாத புதிர்..புத்தம் புது பயணம். ..‌.ஜித்தன் ..புது வசந்தம். . ஆசை ஆசையாய். ..ஷாஜகான். . படத்தை அப்லோட் செய்யுங்கள் ....தயவுசெய்து. ..

  • @geekay3411
    @geekay3411 8 หลายเดือนก่อน

    @1:43:56

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 10 หลายเดือนก่อน

    30:55

  • @dhurairaj-rf4ri
    @dhurairaj-rf4ri 10 หลายเดือนก่อน +1

    Super