சார் உங்க இந்த பதிவு ரொம்ப அருமை ஸ்பீக்கர் புரோடக்சன் போடு பத்தி தெளிவா சொல்லி இருந்தீர்கள். குடுத்தா என்ன ஆகும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க காயில் ஓட ஜோலி முடிஞ்சிடும் சூப்பரா சொல்லிட்டீங்க
வணக்கம் தம்பி!!! அருமையான பதிவு தம்பி தினமும் ஏதாவது ஒரு வித்தியாசமான படைப்புகள் படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும். Power sectionனில் capacitor 10000uf 63v பாதிக்கப்பட்டால் Sub woofer உதவுமா? சொல்லுங்க தம்பி!!! STK 4191ic
நல்ல விளக்கம் அண்ணா எனக்கு இன்னொரு பிராப்ளம் Max in ஸ்பீக்கர் போர்டு செட்டை ஆன் செய்து 80-90 செக்கண்டுகள் கழித்து ஆன் ஆகியது . அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்
Class d amp ku eapadi speaker protection podradhu,power supply SMPS than use pandrom.seperate transformer pota correct a work aaguma.konjam explain panunga.
உங்க philips home theater amplifier ல் optical input இல்லை. அதனால் mi media player optical out க்கு பதில் அதே sock ல் aux stereo out எடுத்து உங்க phillips aux input 1 ல் கொடுங்க. Audio வரும்
அண்ணே 4நாள வீடியோ போடவேஇல்ல உங்கள் வீடியோவுக்கு காத்திருந்தேன் அருமையான பதிவு அண்ணே
புரோ ரொம்ப ரொம்ப. பயனுள்ள பதிவு புரோ 👍 🙏 இது எல்லோருக்கும் பயன்படும்
அருமையான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்...
சூப்பர் அண்ணா அருமையான கண்டுபிடிப்பு.....💙
சார் உங்க இந்த பதிவு ரொம்ப அருமை ஸ்பீக்கர் புரோடக்சன் போடு பத்தி தெளிவா சொல்லி இருந்தீர்கள்.
குடுத்தா என்ன ஆகும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க காயில் ஓட ஜோலி முடிஞ்சிடும் சூப்பரா சொல்லிட்டீங்க
புதிய தகவல் மிகவும் பயனுள்ள பதிவு கோடான கோடி நன்றி நண்பரே
Super anna
நல்லா தகவல்கள் நன்றி அண்ணா
Mono boardile oru speaker protection board kodutha protection pannuma
நல்ல தகவல் அண்ணா ...மிக்க நன்றி இனி STK ic board use panna maatten....
நான் சொன்னது STK க்கு மட்டும் கிடையாது. Dual power supply audio board transistor FET , MOSFET எல்லா board க்கும் பொருந்தும். ஆனா very rare compliant.
நீங்க வேற level anna😍
நல்ல யோசனை.... நன்றி...
வணக்கம் தம்பி!!!
அருமையான பதிவு தம்பி
தினமும் ஏதாவது ஒரு வித்தியாசமான படைப்புகள் படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும்.
Power sectionனில் capacitor 10000uf 63v பாதிக்கப்பட்டால்
Sub woofer உதவுமா?
சொல்லுங்க தம்பி!!! STK 4191ic
நல்ல விளக்கம் அண்ணா எனக்கு இன்னொரு பிராப்ளம் Max in ஸ்பீக்கர் போர்டு செட்டை ஆன் செய்து 80-90 செக்கண்டுகள் கழித்து ஆன் ஆகியது . அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்
சூப்பர் அண்ணா
Super idea.
Ultra digital 6 channel speaker production oru detail podunga anna niraya videos irukku but not clarified
Class d amp ku eapadi speaker protection podradhu,power supply SMPS than use pandrom.seperate transformer pota correct a work aaguma.konjam explain panunga.
Exellent idea bro.
Good effort bro super
Super Sir
Sema na. Anna optical coaxial board venum na yenga kidaikum
அண்ணா நான் சக்தி 5 சேனல் போடு பயண்படுத்துகிறேன் அதன் க்கு லையன் கொடுப்பது எப்படி அண்ணா இதன் க்கு வீடியோ போடுங்க அண்ணா பிலீஸ் அண்ணா
Tda2050 ic heating problem pathi oru video poduga 🎉
என்ன மாஸ் போட்டு கொஞ்சம் வீடியோ போடுங்க ஸ்பீக்கர்ப்ரொடக்ஷன்
Super
❤️
Bro sakthi fet amp board falt identify video podunga bro pls
Stk 4141 la 1k dha use pannirukan.but kuduthalum kara kara nu varudhu
Unga number kedaikuma anna
Super bro
Anna tda 7388 ku speaker protection board use pannanuma ?
No
Anna appa MOSFET, transistor 5.1 board ku enna seirathu
Same method use pannalam
2 board thevayilla thambi. Ore oru board vachu, oru extra transistor vachu panniralaam.
Eppady endru sollunga sir.
@@UNITECHTAMIL
Speaker protection board circuit diagram paarunga.
Adhula right channel la irundhu oru resistance, left channel la irundhu oru resistance pottu, bridge rectifier valiyaa rectify panni, oru transistor base ku pogum.
Ippa enna pannanumnaa, andha resistance, bridge rectifier, transistor innoru set adhe madhiri seiyanum.
Ippa andha 2 transistor collector um onna sethu, adutha section ku kudukkanum.
So ippa left channel +ve right channel -ve supply vandhaalum, nullify aagaadhu. thani thaniya rectify panni 1st transistor stage varaikkum thani thaniya vela seiyum.
10-15 Rs la vela mudinjurum
குமார் தண்டர் மோனோ 6சிக்ஸ் பேக் இதுபோல பிரச்சினை வருமா
Rare compliant வாய்ப்பு இருக்கு
சரி
12 0 12 ac tha kudukkanuma dc kudukkalama
Ac kodunga
Bro, ungalukku gamil anupiruken.. check pannuga bro
Unga Phillips home theater back side photo anuppunga.
@@UNITECHTAMIL Bro, மெயில் அனுப்பிட்டேன்..
உங்க philips home theater amplifier ல் optical input இல்லை. அதனால் mi media player optical out க்கு பதில் அதே sock ல் aux stereo out எடுத்து உங்க phillips aux input 1 ல் கொடுங்க. Audio வரும்
@@UNITECHTAMIL Audio Varuthu Bro.. Aana, 5.1 Audio Venum.. Philips Dvd La Yethavathu Changes Pannanuma.. Help Bro.. 5.1 Audio-kaka Thaan Mi Android box vankunom
Unga amplifier l original 5.1 varathu. Optical input iruthathan 5.1 varum.
Hii
போன் நம்பர் அனுப்புங்க பேசணும்
Unga number kofuga
Super sir