Rss Bjp Agenda behind Adipurush Movie - Krishnavel Interview | Ramayana | Hanuman | Prabhas | Kirti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 373

  • @alllaalla7034
    @alllaalla7034 ปีที่แล้ว +38

    சார் உங்கள் பேச்சுப் அளவுக்கு அதிகமாக சிந்திக்க வைக்கும் நீங்கள் உண்மையிலே சூப்பர்

  • @rajus140
    @rajus140 ปีที่แล้ว +25

    நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே? புலவர் உரைத்தது போல உண்மையை உலகறிய செய்தமைக்கு மிக்க நன்றி .தோழரே ❤

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 ปีที่แล้ว +55

    மக்களைமுட்டாளாக்கிகதைகதாபாத்திரங்களை‌
    கடவுளாக்கிகாசுபார்ப்பது‌
    இவர்களின்‌பிழைப்பு‌.

  • @amigo4558
    @amigo4558 ปีที่แล้ว +35

    இந்த அறிவியல் யுகத்திலும் இந்தியர்கள் கற்பனையில் உருவான பழங்கதைகளை உண்மை என்று நம்புவது வருந்தத்தக்கது.

    • @vinothiniraghavan-yr7em
      @vinothiniraghavan-yr7em ปีที่แล้ว +1

      U no need to worry about that its real Or reel ! Let IT Be … its our believe

    • @thamizhan952
      @thamizhan952 ปีที่แล้ว +5

      ​@@vinothiniraghavan-yr7emஅதுக்காக எதை நம்புவது என்ற அறிவு இல்லையா?

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      இந்தியாவில் வாழும் சிலர் தட்டை உலக பைபிளையும், சேற்றில் மறையும் சூரியனைச் சொல்லும் குரானையும் நம்பலாமா

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      ​@@thamizhan952சிலப்பதிகாரத்த நம்பு டா

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว +1

      உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்..

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +34

    மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கை சிலரின் வாழ்வாதாரம் என்பதால் இதுபோன்ற கதைகள் இருந்து கொண்டே இருக்கும்.

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 ปีที่แล้ว +39

    தோழர் கிருஷ்ணவேல் அவர்களுடைய வரலாற்று ஆராய்ச்சிகளின் பதிவுகள் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி தோழரே .😊

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว +28

    இராமன் பக்தி மற்ற இந்துமத சாமி பக்தியை வைத்து தமிழகத்தில். பிசேபி கதை ஓட்ட முடியாது.

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 ปีที่แล้ว +92

    நல்லவேளை ஆதிபுருஷ் படத்துக்குவர எவனும் செருப்பு போட கூடாது சொல்லல😅😅😅

    • @ravichandran8558
      @ravichandran8558 ปีที่แล้ว +5

      🙆‍♂️ Ayyayo✨ idea Koduthithiyey...😂😂
      👉Sari... 🤷‍♂️Paravaillai... Naama Poi Paarkkavaa Pogirom❓🤣🤣🤣

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว

      BJP rule pana ithavida special iten ethirpakalam

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว +3

      அட, நீங்கள் வேறு. புதிதாக யோசனை சொல்றீங்க. ஏற்கனவே கள் குடித்த குரங்கு மாதிரி( அனுமார் மாதிரி அல்ல) ஆடுறாங்க. தேளும் கொட்டினால் கேட்கணுமா..?? வேறு ஏதாவது யோசனை வந்தாலும் அதை உங்களோடேயே வைத்துக் கொள்ளுங்கள்.

    • @Ranjith-vt9ft
      @Ranjith-vt9ft ปีที่แล้ว +1

      Canteen la mutt puffs kuda sapdathinga nu solluvanunga...😂😂

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 ปีที่แล้ว

      அட ஐடியா நல்லா இருக்கே...இரு இரு இப்போ நீங்க சொன்னதை கிளப்பி விடறேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @tapashyarasaily1373
    @tapashyarasaily1373 ปีที่แล้ว +11

    thank you South India for staying true to democracy and critical thinking. its such a regret i cant understand the language because we have so much to learn from the south. its no wonder that youre have the most educated states in our country and the most peaceful.

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 ปีที่แล้ว +4

    சார் உங்க ராமாயண விளக்கம் உண்மையிலேயே ஒரு விளிப்புணர்வு பேச்சு. கம்பன் என்கிர பொய்யன் ஒழுங்காக மொழி பெயர்த்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது.

  • @yousefyusra3273
    @yousefyusra3273 ปีที่แล้ว +11

    Super கிருஷ்ணன் sir.... Hats off

  • @panneerselvam8481
    @panneerselvam8481 ปีที่แล้ว +9

    தமிழக மக்களே சிந்தியுங்கள் ,

  • @asfaqmohamed3117
    @asfaqmohamed3117 ปีที่แล้ว +12

    மிகச் சிறந்த பதிவு.... மிக்க நன்றி அய்யா.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      அரேபியனுக்கு உச்சி குளிருது..
      மொதல்ல போய் சிலப்பதிகாரம் படி

  • @chennaiadvice3278
    @chennaiadvice3278 ปีที่แล้ว +10

    இதுவரைக்கும் எவனுமே உண்மையான ராமாயணத்தை சொல்லவும் இல்லை உண்மைய திரைப்படம் எடுக்கவும் இல்லை....

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்.
      சீதை என்பது பெண் அல்ல ஊட்டி. பாஞ்சாலி என்பது பெண் அல்ல பாண்டிய மன்னர்கள் பசுமையான நெல் வயல்...
      எதன் ராமன் சகுனி தமிழரால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கல் ஈழ இன அழிப்பு..

  • @srinivasanp1066
    @srinivasanp1066 ปีที่แล้ว +9

    Excellent.... Changed me lot

  • @rajamohamed2058
    @rajamohamed2058 ปีที่แล้ว +37

    மாட்டு குரோமியம் குடிக்கிறவன் இருக்கும் வரை இன்னும் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว +1

      அப்ப ஒட்டக மூத்திரம் எந்த அரேபியனை குணப்படுத்தும்?
      போடவா வசனம்

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi ปีที่แล้ว +1

      Muhammed mothirathai kuditha kootam ellam itha pesalama. Ottaga mothiram super nu sonna matham ellam tiha pathi pesalama. 🤣🤣

  • @antonyraj1986
    @antonyraj1986 ปีที่แล้ว +30

    வாழ்த்துக்கள் கிருஷ்ண வேல் சார் 🔥🔥🔥🔥

  • @sabeenean777
    @sabeenean777 ปีที่แล้ว +14

    அரண்செய் நேயர்களுக்காக அசுரர் தேவர் வரலாறை சொல்லுங்கள் கிருஷ்ணவேல் சார்...🔥🔥🔥

    • @arumugamb8072
      @arumugamb8072 11 หลายเดือนก่อน

      ..இந்த மறவர்..கள், அகமுடை.யார்கள்., கள்ளன்கள்... இவிங்க மூவருமே.. இந்த . ஆஸ்தஸ்.. கலப்பு வழி..வழி.. தீயோரே #தேவர்கள்... என்பதை ... இதை..யே...1990ன் பின்... ஊணி... விதைத்து... அறிவித்தோர்கள்... யார்யாரெனக்.. கவனிங்க...😳😳😳!!

  • @arumugamb8072
    @arumugamb8072 11 หลายเดือนก่อน +1

    note:
    7:38... ... சமணக் கதையா..??? ....
    ராம கதையா... ..
    நம்பர் 63 spl
    தீத்தங்கரை... ...
    சக்கரவர்த்திங்க(ஆட்சி செய்வோர்கள்.. பரதன்... கதை...யா??... ) ....
    ஜெயின் சலக புருசர்கர்
    வசுதேவர்,
    பிரதிவசுதேவர்,
    .... ... .. ,
    "ருக்குணி கதை... எல்லாமே .. ... ... சமணக்கதை... ..."
    ராமர் ரே சமண மதத்தவரா..??
    சமண ராமாயணமா..😂 😂
    ஆக, இவை கிரேக்க... கதை.. யை கொண்டாந்து... பாரத இந்திய தேசத்துள்..... தமிழகத்துள்..ளாரவுமெ. .... நுளைத்து.... புழுகிட்டாங்க...என்கிறீங்க ...
    14:42 ....ராமர் சீதை..அது கதை என்றால்... சீதையை ராமணர் தூக்கிபோணதாகசொல்றாங்களே. அது பொய்யா..??? ....
    என்னாப்பா... சொல்றோல்...?? இதோ இப்போ... வரை... இராவணரின் மக்களைகொல்லுரோம். கொல்லுறோம்..அவர்களும்... தமிழர்கள்... அதனால....இராவண தேச மக்கள்.. கொல்லப்பட வேண்டியோரே..என மேடை மேடை யாக தினமும்...சொன்னார்களேகடந்த30.40..50..60..70..100.200.. ... ஆண்டுகளாக...சொன்னார்களே ....
    17:59 காந்தாரம்... தேசம்... த்து.. குசான மன்னர்கள்...,
    முதலில... புத்தருக்கே சிலை வைத்ததாக.. சொல்வது..😳😳😳 செம... பதிவே... ..
    அசோகர் காலத்திலயே சிலை வழிபாடு.. இங்கு.. இல்லையா..??
    '' ராம ராட்சியம் " மோடிஜி... என.. சொல்கிறாரே ..., அப்படீண்ணா... இன்னுமா .. .. .. ஏமாத்துறாங்களா...???😒 😒 😒

  • @shuaibSamadAli68
    @shuaibSamadAli68 ปีที่แล้ว +9

    What an explanation. Thank you so much for this eye opener video😍✌️👍
    Shuaib Ali - (Sri Lankan) from Dubai

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว +4

      அது சரி ராமன் ஆரியன்
      அப்ப முகமது தமிழனா

    • @prakashnagraj2449
      @prakashnagraj2449 ปีที่แล้ว +2

      Let's talk about who is this mohammad

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 7 หลายเดือนก่อน +3

    இந்து மதம் முஸ்லிம் மதம் கிறிஸ்தவ மதம் சமண பௌத்த மதம் இப்படி எல்லா மதங்களுமே உருவாக்கப்பட்டது அல்ல இறையருளால் உருவானது சும்மா அள்ளி விடாதீங்க மொத்தத்துல எந்த தெய்வமும் இல்லை என்று சொல்லிட்டு போங்க அதுதான் உங்கள் உண்மையான கொள்கை...

  • @samathhameeda4699
    @samathhameeda4699 ปีที่แล้ว +12

    Super speech bro👏👏 👌👌

  • @gurunathanm2677
    @gurunathanm2677 ปีที่แล้ว +10

    EXCELLENT EXPLANATION SIR. THANKU.

  • @mddass9047
    @mddass9047 ปีที่แล้ว +22

    முற்போக்கு சிந்தனையான பதிவு 👌 கிருஷ்ண வேல் அவர்கள் பதிவு ஆய்வுகளுடன் கூடிய தரமான பதிவு 👌

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 7 หลายเดือนก่อน

      அருமை ,மலேசியாவில் முற்போக்கு சிந்தனைக்கு இடமில்லை😅😅

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว +4

    Awesome collective of information sir thank you 👍🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +29

    அறிவுக்குறைவும் ஆர்வமான தேடலும் ஆதி மக்களுக்கு (2ம் நூற்றாண்டு ) இருந்தது !
    இது சாதகமாக இருந்தது ஆரியருக்கு !

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว

      சரியாகத்தான் யூகித்து இருக்கிறீர்கள். கடவுள் என்பதே மனிதனின் பயத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்றுதான். அதனால்தான், உலகத்தில் பல ஆயிரம் கடவுள்கள் இருக்கின்றன.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      அறிவு குறைவா இருந்துச்சா
      விட்டா கிறிஸ்தவம் தான் அறிவுன்னு சொல்வ போல

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      ​@@xavierjeganathan9162அப்ப ஏசு கடவுள இல்லனு சொல்ல வரியா. இல்ல இயேசு தான் கடவுள்னு சொல்றியா
      எக்ஸ்ஸேவியர்

  • @t.gsarasvathi6810
    @t.gsarasvathi6810 ปีที่แล้ว +68

    1296000 இத்தனை வருடங்களுக்கு முன் இருந்த இராமரைக் குறித்த கதை என்றால் நம்பும் படியாகவா உள்ளது அப்ப இந்தியா இருந்ததா

    • @kv4695
      @kv4695 ปีที่แล้ว +24

      Sister, idha sonna namba ellaru desa dhrogi nu solliduvaanga😂

    • @Watson7899
      @Watson7899 ปีที่แล้ว +6

      Apo India pavam yarum peru vaikala but endha land engada erindurukum 😀

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 ปีที่แล้ว

      @@Watson7899 still a stupid remains stupid. Why there is no skeleton of ramar, krishnar and all fantasy stories of bramins.

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 ปีที่แล้ว +4

      ​@@Watson7899
      நாவலந்தேயம் என்று பெயர் உண்டு.

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 ปีที่แล้ว +5

      ​@@kv4695
      சரியாக சொன்னீர்கள் பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஸ்ரீராம்.என்று கூவினாள் நாம் தேசபக்தர் என்று அறியப்படும்.

  • @r.v.g.durairaj8395
    @r.v.g.durairaj8395 ปีที่แล้ว +57

    India is in poor stage because of Ram and Krishna characters. In the name of them, native Indians were denied education and that is the reason for India's backwardness. This can be rectified only by inclusive growth, but BJP and RSS are against that. Those who really loves India must avoid BJP.

    • @dineshdeena4497
      @dineshdeena4497 ปีที่แล้ว +6

      When india worship rama.and Krishna and hindu god india was richest country . So that foreign gods worshipers stole that wealth

    • @dhanasowndar
      @dhanasowndar ปีที่แล้ว +1

      @@dineshdeena4497 💥🔥

    • @mdrafiqbe
      @mdrafiqbe ปีที่แล้ว +5

      There was nothing to stole except a few kings who stole it from poor people. The real wealth beacuse of the farm lands and the climates, govt need to encourage and support formers to increase wealth but bjp was trying to enforce law for capitalist

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy ปีที่แล้ว

      @@dineshdeena4497 idiot .....dont support religious matter and separates humans!😡😡😡😡😡

    • @f5rwall
      @f5rwall ปีที่แล้ว +4

      ​@@mdrafiqbewhat did Mahmud of Ghazni do?? He didn't come here as a tourist

  • @edwinaf
    @edwinaf ปีที่แล้ว +13

    Ramayan is remake of Homer's Odyssy, it is just a remake of a greek mythical story , not real.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      அப்ப பைபிள்?

    • @BharathaBhoomi-ww5lp
      @BharathaBhoomi-ww5lp ปีที่แล้ว

      யேசு கிறிஸ்துவை பற்றியும், அவர் வாழ்க்கை, மற்றும் மரணத்தை பற்றியும், கிறிஸ்து வுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதபட்ட நம் வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் பிற நூல்களிலும் எழுத பட்டிருபதாக video வெளி இருகிறார்கள். இது உண்மை அல்ல, கிறிஸ்தவ Missionary களின் இடை சேர்ப்பு என ஆதாரத்துடன் நிறுவ நம் வேத பண்டிதர் கள் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் செல்லுவது உண்மை யென்று ஆகிவிடும்.

    • @தமிழ்வேந்தன்
      @தமிழ்வேந்தன் ปีที่แล้ว

      ​@@visualeffects3965, அட சங்கி Bible எதுவா இருந்த உனக்கெண்ண மூடிட்டு கிளம்பு , அவரு சொன்னது உண்மைதான் ராமாயணம் மட்டும் இல்லை மஹாபாரதம் கூட கிரேக்க mythological கதைகளில் இருந்து உருவானது தான் , இது ஊருக்கே தெரிந்த உண்மை, உனக்கு ஏன் தெரியல?
      Bible ல யூதர்கள் உடைய வரலாறும் உண்டு, அதற்கு உண்டான தொல்லியல் ஆதாரமும் இருக்கு, ஆனால் இராமாயணத்திற்கும் மஹாபாரததிற்கும் அப்படி எதுதுவும் ஆதாரம் இல்லை, பழைய கிரேக்க கதைகள் தான் இருக்கு, அப்படினு இந்திய தொல்லியல் துறை உறுதி செஞ்சி இருக்கு, மோடி அரசாங்கம் இந்த கதைகளுக்கு போலியாக ஆதாரங்களை உருவாக்குது, அதை இந்திய தொல்லியல் துறை கண்டித்து வருது, இந்திய முழுக்க நடந்து கொண்டு இருக்கும் பிரெச்சனை, இதனால் தமிழரின் வரலாறை இந்த கதைகளுக்காக மாற்றி எழுத படுகிறது , இதை இந்திய தொல்லியல் துறை எதிர்த்து வருது, இதெல்லாம் உனக்கு அக்கறை இல்லை.
      "அப்போ பைபிள்? னு" கேள்வி கேட்ருக்கே. சங்கி.., மூடிட்டு கிளம்பு.

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +26

    Mass Speech Krishnavel Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @thandaraimurthi
      @thandaraimurthi ปีที่แล้ว

      he is lying .no one is believing this fool.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @tamizananbu
    @tamizananbu ปีที่แล้ว +4

    என்னுடைய 10வது வயதில் (1990) என் பள்ளியில் இலவசமா closeup paste கொடுத்தாங்க.. அதை மாற்ற எனக்கு பல ஆண்டுகள் ஆனது.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +35

    மொத்த சீட்டுலியம் அனுமாரே இருப்பார்

  • @SnadaNada
    @SnadaNada ปีที่แล้ว +5

    அனுமான் கதைகள் போல் இந்தியா நிலைமை போகப்போகுது..

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว +7

    பொய் கதைகளை சிரிப்பாக இசையாக பலவித கண்களுக்கு விருந்தாக செக்சாக பக்தியாக எடுத்தா தான் வசூல் பணம் கிடைக்கும். பார்ப்பவர்கள் உண்மையாகவே பொய்யாகவோ எடுத்தால் நாம் ஒன்றும் திருத்த முடியாது.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd ปีที่แล้ว +119

    இது உத்திரப்பிரதேச, குசராத்து மூடர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 😂😂😂

    • @mthirunamakarasu9163
      @mthirunamakarasu9163 ปีที่แล้ว +14

      அதுமட்டும் மா இன்னும் நிறைய மாநிலங்கள் உள்ளது

    • @lumebands6117
      @lumebands6117 ปีที่แล้ว +11

      அட நம்ம ஊர்லயே சில மக்கள் சங்கிகளால்,மூலை சலவை செய்யப்பட்டு,மூடர்கள் ஆக்க பட்டு இருக்கிறார்கள்

    • @thamizhan952
      @thamizhan952 ปีที่แล้ว +8

      வட இந்தியா முழுவதும் சகோ.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว +1

      ​@@lumebands6117அப்ப கிறிஸ்தவத்துக்கு போயிறலாம். உங்க பெரியார் சொன்ன மாதிரி பிரிட்டீஷ் ஆளட்டும்

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว +2

      ஏசு வருவானு சொல்றது தான் டா உலக உருட்டு💦

  • @rajaam620
    @rajaam620 ปีที่แล้ว +7

    Wonderful and very informative interview. Hats off to Aransei & Krishnavel Sir.

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 4 หลายเดือนก่อน +1

    ஒரு பாபர் கோவிலை அழிக்க ராமர் என்னும் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது இந்த கதையை உருவாக்க பல கோடி தண்டச் செலவு செய்யப்பட்டது ஆனாலும் வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும் அது பாபர் மசூதி இருந்த இடம் இது மக்கள் மனதில் ஒரு கல்வெட்டை போல் பதிந்து விடும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது😊😊😊😊😊

  • @dharshinibalakrishnan17
    @dharshinibalakrishnan17 ปีที่แล้ว +9

    Excellent Krishnavel sir.....ur interviews r always superb 👍👍👏👏👏👏👏👏

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +11

    இது TRoy திரைப்படம்

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 4 หลายเดือนก่อน +1

    ஐயா!ரொம்ப அருமையான விளக்கம்.😅

  • @robertkennedy7
    @robertkennedy7 ปีที่แล้ว +9

    Facts ....good sir...continue your eyes opener deed 👏👏

  • @soundararajan21
    @soundararajan21 ปีที่แล้ว +4

    Krishnavel sir நீங்க சொன்னது நடந்துவிட்டது... 🤪😂😂😂

  • @syasmine2138
    @syasmine2138 ปีที่แล้ว +2

    Great 🎉🎉🎉

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +11

    மிக பெரிய குறை....ஆங்கில subtitles செய்யாமல் விட்டது தான் ! இது உலகம் முழுதும் அறிய வேண்டிய தகவல் !.

    • @apogeelord7013
      @apogeelord7013 ปีที่แล้ว

      In reality, he is wrong, Ramayana and Illiad were written around the same time, its just a coincidence that both had similarities as abducting one's wife and rescuing her is a common theme across civilizations, coz, people were highly sexist back then.

    • @bro_prakash
      @bro_prakash ปีที่แล้ว

      Yes they can add later

    • @Pacco3002
      @Pacco3002 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว +1

      Idha Tamil therinja muttaalgal mattum dhaan nambuvaargal

    • @Pacco3002
      @Pacco3002 ปีที่แล้ว

      @@balaprabha1273 முட்டள்கள் இருந்த தால் தான் இந்தியாவில் நிறைய கோவில்களும், மக்கள் தொகையை விட கடவுள் தொகையும் கூடிப்போச்சு. கடவுள்களுக்கே குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டிய அளவில் போகுது.

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +2

    ஸ்பெயின் மக்களிடம் ரமோன் என்ற குடும்ப பெயர் அதிகம் இருக்கிறது. யூதர்களிடம் கோஹென் என்ற பெயர் அதிகம் இருக்கிறது. ராமன் , குகன் என்ற பெயர்களுடன் தொடர்பு இருக்கிறதா?

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +10

    Krishnavel Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว

      எவனையும் விடாத

  • @foodfusionmagic4778
    @foodfusionmagic4778 ปีที่แล้ว +4

    Wonderful speech

  • @booshan8549
    @booshan8549 10 หลายเดือนก่อน +1

    Very good information

  • @suryashanmuga
    @suryashanmuga ปีที่แล้ว +13

    Semma speech 👌🔥🫂

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @selvarajp8626
    @selvarajp8626 ปีที่แล้ว +3

    இராமாயணம் இதிகாசத்துக்கு ஒரு தடயம் கூட கிடையாது

    • @m.senthilgowthami8888
      @m.senthilgowthami8888 2 หลายเดือนก่อน

      ஏசும் அல்லாவும் வாழ்ந்த சுவடு உசுலம்பட்டில தான்
      இருக்கு😁😁😁

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว +1

    தம்பி ,சித்தர்கள் சொல்லியது போல்
    ""நித்திரை வரும்போது நினைவு தான் எங்கு போச்சு,"""ஓரே ஒரு இரவு
    நினைவோடு தூங்கியது உண்டா?..தின்ன வேண்டியது தூங்கவேண்டியது என்ற அறுவறுப்பான வாழ்க்கையை வாழும் கடைக்கோடி மனிதன் நீ கருப்பு சட்டை போட்டு
    இராமர் ,,பேச்சு பேசுவது
    அவமானகரமான தெரியவில்லையா..தமிழனா நீ.....
    இராமர் உணர்வுக்கு உன்னால் போக முடியுமா..
    மக்கு, மற்றவர்கள் உன்னை பெருமையாக
    பேசுவதற்கு உன் வாழ்க்கை அமையவில்லை...நீ இராமர் பற்றி குறை பேசுகிறாய்...
    இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தான் தான்
    காந்தாராம்.....

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 ปีที่แล้ว +1

    வரலாற்று ஆய்வாளர் கிருஷ்னவேல் அய்யா🙏🙏🙏🙏

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      தி.க ஆய்வாளர்னு சொல்லு.
      அது சரி இஸ்லாத்துக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் ஒரு வரலாற்று ஆராய்ச்சி வேணும்

  • @mohamedfazilyakoob2159
    @mohamedfazilyakoob2159 ปีที่แล้ว +1

    Visit Srilanka to see Rawanan kottai and seetha amma koyil

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +2

    Ramar dan rameshwaram to srilanka bridge kattunaru solli manala thittu katuragalaey athu entha alavuku unmai?

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      காபா உலகின் நடவில் உள்ளது
      ஆதாம் இழியும் ஏவாள் ஈனையும் தான் முதல் மனிதர்கள்
      என்பதைப் போன்றது

  • @gurunathanm2677
    @gurunathanm2677 ปีที่แล้ว +10

    RAMAN IS AN EPIC HERO. HE MAY BE GOD TO THE NORTHERN INDIAN PLAINS. BUT TRULY , THERE WAS NOT ANY PART RULED BY EPIC HERO. RAMAN SERVED BRAHMINS. NON BRAHMINS WILL NEVER ACCEPT RAM AS GOD. WE THE PEOPLE OF SOUTH INDIA OUR GOD IS SIVA.

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi ปีที่แล้ว

      LOL, SIVA IS AN ADIYOGI FROM NORTH INDIA. HE HAS NO RELATION TO SOUTH INDIA. 🤣🤣

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 2 หลายเดือนก่อน

    Even now there is a place named” Kaanthahaar” in Afghanistan! Ramayanam is not history. It is a 100% myth.

  • @samaran5882
    @samaran5882 ปีที่แล้ว +7

    அடப்பாவிகளா ராமரே பினாமி கடவுளா...

  • @mdasif-nk6dj
    @mdasif-nk6dj ปีที่แล้ว +1

    Na namburen intha movie than ramayanam😅😅😂😂

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 ปีที่แล้ว +2

    Aransei has to be very careful in discussing such delicate issues ! Because already Roots Tamil has been blocked by TH-cam.

  • @kabeerjuvai
    @kabeerjuvai ปีที่แล้ว +7

    இந்தா கிளப்பிடாங்கள்ளே, ஆதி புருஷ் தியேட்டருக்குள் திடீரென வந்த குரங்கு - செய்தி

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi ปีที่แล้ว +1

    Lol if Lord Ram is Aryan who is Muhammed?? Arabic. Who is Jesus? Tamizhan??
    Your DMK, EV, Ramasamy tricks wont work anymore!🤣🤣

  • @sureshkumarboyar9773
    @sureshkumarboyar9773 ปีที่แล้ว +3

    Fantasy stories Hinduism and sanadhanam is same
    Its more then dangerous for terrorism

  • @ssshahul9766
    @ssshahul9766 11 หลายเดือนก่อน

    Good vvv good . Bro👍👍👍

  • @vedhagurusivakumar9868
    @vedhagurusivakumar9868 8 หลายเดือนก่อน

    Samanam and Hinduism is one religion.

  • @kalikdassk4324
    @kalikdassk4324 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @shankar7470
    @shankar7470 22 วันที่ผ่านมา

    Brother pls translate in hindi so that north side brothers also get the knowledge from your valuable speech thank you brother

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +1

    ஒரு ஊரில் மரத்திலிருந்து பால் வடிகிறது என்று புரளியைக் கிளப்பினார்கள்

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +13

    Ozhiga parpana rss bjp 😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @sharmilas5266
    @sharmilas5266 ปีที่แล้ว +1

    translate your videos in all regional languages of india with english subtitles .

  • @rev.dr.jsamselvaraj9835
    @rev.dr.jsamselvaraj9835 ปีที่แล้ว +10

    பொய் தான்டா அவன் பொழப்பு

  • @vanithap1183
    @vanithap1183 ปีที่แล้ว

    One small clarification kushan came after Gupta period not after Mauryas

  • @deepakjothi6058
    @deepakjothi6058 6 หลายเดือนก่อน

    கதைப்படி இராவணன் ஒரு பிராமணன்....

  • @kennygamalial6264
    @kennygamalial6264 4 หลายเดือนก่อน

    💐💐💐

  • @TTharjuman
    @TTharjuman 10 หลายเดือนก่อน

    Welcome sir

  • @mithranvj6071
    @mithranvj6071 ปีที่แล้ว +2

    If Raman is only a story, Ramar paalam, if removed, Tamil nadu will have all the ships rooted through it, giving big business to Tamil nadu.

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 10 หลายเดือนก่อน

      5 trillion economy assured if sethusamudram is completed

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 ปีที่แล้ว

    Ramar story is good one for youths and girls now a days. But other stories are gone with the wind.

  • @vedhagurusivakumar9868
    @vedhagurusivakumar9868 8 หลายเดือนก่อน

    1200 BCE before ghandharam was established, without knowing don't speak.

  • @selvamselvam8656
    @selvamselvam8656 ปีที่แล้ว +4

    அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அந்தணர் நலமே முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றவர்கள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      அந்தணர் என்போர் அறவோர் என வள்ளுவர் சொல்லியுள்ளார். அது சாதி இல்லை. பட்ட பெயர். அதை சாதி பெயராக வைத்துகொண்டு ஊரை ஏமாற்றுவது கைபர் கணவாய் கும்பல்.

  • @dayadhanush532
    @dayadhanush532 ปีที่แล้ว

    Vijay tv ramar is 💯💯💯
    Adipurush raman 🥳🥳🥳😭😭😭

  • @ambrose12345able
    @ambrose12345able ปีที่แล้ว

    There is a difference 2% people telling idiotic story and 98% now educated revealing it to be untrue.

  • @arumugamb8072
    @arumugamb8072 11 หลายเดือนก่อน

    31:23 ... 😳 😳 😳

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk ปีที่แล้ว

    அரன்செய்ஊடகத்திற்குநான்பண உதவிசெய்ய ஆசைபடுகிறேன்எந்தவககையில்செய்யமுடியும்எனன்பதைதெரிவிக்கவும்

  • @murugaiyan5670
    @murugaiyan5670 ปีที่แล้ว

    3 AUGUST 2023..30

  • @rbeestamil6658
    @rbeestamil6658 4 หลายเดือนก่อน

    Apadi solla mudiyathu.. Mannu melaium ponnu melaium poruppu and akkaraila antha dialogue pesi irukalaam...

  • @VijayKumar-b4c2u
    @VijayKumar-b4c2u ปีที่แล้ว

    Super sir

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha ปีที่แล้ว

    கம்யூனிசம் -பெரியாரிசம் -நஹி நஹி ராம் நாம் சத் ஹய் சப் கு யஹி கத் ஹய்

  • @TSR64
    @TSR64 ปีที่แล้ว +1

    இப்படி எதன் திரித்து எழுதிய இராமாயணம் மகாபாரதம் பேசுவதைவிட உண்மை இராமாயணம் மகாபாரதம் பற்றிய தமிழ் சிந்தனையாளர் பேரவை விழியங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை பேசலாம்.
    உண்மை வரலாறு தெரிய வரும்போது தமிழ் இனம் மீண்டெழும்.
    அதை விட்டு விட்டு பழையதையே பேசுவது பலன் இல்லை.

  • @rubanraj6041
    @rubanraj6041 4 หลายเดือนก่อน

    Sir Jesus pathi pesunga pls...

  • @prakashnagraj2449
    @prakashnagraj2449 ปีที่แล้ว

    Lets talk about other religions too

  • @malar1455
    @malar1455 ปีที่แล้ว

    Ravana also a Brahmin. Then why they wanted to kill him ?

  • @JSurya-zj6bo
    @JSurya-zj6bo 8 หลายเดือนก่อน +1

    13:08 இது Troy படக் கதையாச்சே....

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 ปีที่แล้ว

    Super 👍

  • @syedrizwan9792
    @syedrizwan9792 ปีที่แล้ว

    If Ravanan is a very bad fellow then tell us what bad did he did to his own people???

  • @Gurumatha-l3q
    @Gurumatha-l3q 3 หลายเดือนก่อน

    உன் கடும்பம் வாழையடி வாழையா உள்ள சரித்திரம் தேடு.பிறகு தேடுவோம்.

  • @gameboi2K22
    @gameboi2K22 ปีที่แล้ว

    This story is fictionaly true. Better than Adipurush.

  • @aws8536
    @aws8536 ปีที่แล้ว

    சிவனைப் பற்றி எந்த வேதமும் வாய்திறக்கவில்லை. வேதத்தில் சொல்லப்பட்ட பல சிறு தெய்வங்களில் ஒருவரான ருந்ராவை புராணக் காலத்தில் சிவனாக மாற்றிக்கொண்டார்கள்.
    ஆரியர்களின் வருகைக்கு முன் இந்தியர்கள் (திராவிடர்கள்) சிவனை லிங்க வடிவத்தில் 'Shisnadeva' வாக வழிபட்டதை வேதம் விமர்சித்துள்ளது.
    'Shisna' என்ற சமஸ்கிரத சொல்லுக்கு 'ஆண்குறி' என்று பொருள்.
    சிலை வழிபாடு அல்லது கோவில் வழிபாடு பற்றி எந்த வேதத்திலும் சொல்லப்படவில்லை. சிலை வழிபாடு புத்த மதத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதே!

  • @krishnamoorthyv2771
    @krishnamoorthyv2771 5 หลายเดือนก่อน

    recipient's bank is currently unable ti receive money

  • @shymalak9847
    @shymalak9847 ปีที่แล้ว +3

    எல்லா மதமும் கதை தழுவலே இந்து மதத்தை பற்றி மட்டும் பேச வேண்டாம்

    • @alanalan6884
      @alanalan6884 ปีที่แล้ว

      ஒருஇந்துஇந்துமதத்தைபற்றிஅதிகம்பேசுவான்இந தியாவில்என்னநடக்கிறது
      இந்துத்துவம்என்ங்கிறான்உயர்வுதாழ்வுஉண்டுஎன்ங்கிறான்
      ராமனின்சனாதன. ஆட்சியைகொண்டுவருவோம்என்ங்கிறான்
      ஆட்சியாளர்களுக்குமக்கள்அடிமைகளா
      அதுதான்பேசுகிறான்