Sabarimalai Vaasannuku Sandhanam Abhishegam | Gana Sudhakar | Iyappan Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Singing & Lyric
    Gana Sudhakar
    Annai Rhythms
    8925415466
    7358523227
    Music
    Sabesh Solomon
    9840107002
    Director
    #Prasath
    9952062529
    Ass-Director
    Dashling Soundar
    9551865955
    Direction of Photography
    Kumar & Bala
    AK STUDIO
    9710615658
    DOP Asst : Buiji
    Editing & DI
    Montage Media Works
    Prabhu Ram
    9566056311
    #DARBAR (Tamil) #MotionPoster #Rajinikanth A.R. #Murugadoss #AnirudhRavichander #Subaskaran
    #ganasudhakar😎 #ganasudhakar🔥💯 #ganasudhakarnewsongslovefailure #ganasudhakar😍 #ganasudhakar_support_love_u_all #ganasudhakarnewinterview #ganasudhakar #ganasudhakarsong #ganasudhakarnewsongcomingsoon #ganasudhakarnewsong #ganasudhakarnewsongwhatsappstatus #ganasudhakarfans #ganasudhakarnatpusong #ganasudhakar #ganasudhakarnewsongstamil #ganasudhakarbestlovefailuresong #ganasudhakarnewsongs #ganasudhakarnewsong219remix #ganasudhakarnewsongs219download #ganasudhakarnewsong219 #ganasudhakarnewsongsdj #ganasudhakar🎼 #ganasudhakarnewAyyappanSongsongssathiyamasong #ganasudhakar😉 #Iyyapansong#AyyappanSong

ความคิดเห็น • 3.3K

  • @sunderraj912
    @sunderraj912 3 ปีที่แล้ว +2560

    சூப்பர் சிங்கர் ல இந்த பாட்டு கேட்டுட்டு யாரெல்லாம் வரீங்க🥰🥰🥰🥰

    • @aredits.1
      @aredits.1 3 ปีที่แล้ว +25

      Ithu rnna paatoda remix theriummaa

    • @h.robertrobert5272
      @h.robertrobert5272 3 ปีที่แล้ว +21

      @@aredits.1 thariyadhu ana song Vera level bro ....

    • @mukinavi_editz1764
      @mukinavi_editz1764 3 ปีที่แล้ว +9

      Ama bro

    • @Venkatkaran010
      @Venkatkaran010 3 ปีที่แล้ว +9

      Mm

    • @ramvenkat5982
      @ramvenkat5982 3 ปีที่แล้ว +9

      @@aredits.1 kalayil elunthu kapi kudithu..Deva song .. 👍

  • @balaramanraman3411
    @balaramanraman3411 ปีที่แล้ว +33

    இந்த பாடலின் மூலம் நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் மிக அற்புதமான புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு அடியும் மிக அழகாக பாடியுள்ளிர்கள் அண்ணா எனக்கு ஐயப்ப சுவாமி மிகவும் பிடிக்கும் யாருக்கெல்லாம் பிடிக்குமோ லைக் பண்ணுங்க கமேன்ட் பண்ணுங்க சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @BlackqueenBlackqueen-q1y
    @BlackqueenBlackqueen-q1y 10 หลายเดือนก่อน +143

    கார்த்திகை மாதம்
    மாலை அணிந்தோம்
    கருப்பு உடையிலே
    கவலைய மறந்தோம்
    கெட்ட பழக்கத்தை
    அடியோடு மறந்தோம்
    ஐய்யன காண
    விரதம் இருந்தோம்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    கார்த்திகை மாதம்
    மாலை அணிந்தோம்
    கருப்பு உடையிலே
    கவலைய மறந்தோம் கெட்ட பழக்கத்தை
    அடியோடு மறந்தோம்
    ஐய்யன காண
    விரதம் இருந்தோம்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    எங்கள் உள்ளமே உருகுதைய்யா
    உன் பூமுகம் கண்டதுமே
    மன கஷ்டங்கள் தீர்ந்ததைய்யா
    உன் சரணத்தை சொன்னதுமே
    என் நோய்நொடி பறந்ததைய்யா
    பம்பை நதியினில் குளித்ததுமே
    என் கண்களும் கலங்குதைய்யா
    உன் அழகிய திருவடியில்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் பாடுங்கோ
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    காடு மலைகளை
    கடந்துட்டோம் ஐயப்பா
    மனைவி மக்களை
    மறந்துட்டோம் ஐயப்பா
    கழுத்தில் மாலையை
    அணிந்திட்டோம் ஐயப்பா
    காட்டப்பா கருணைய நீ
    எருமேலியில் பேட்டையை
    துள்ளிட்டோம்
    வாவரு சாமியை
    வணங்கியே வந்திட்டோம்
    பம்பா நதியிலே
    பாவத்தை போக்கிட்டோம்
    பாரப்பா கண்திறந்து நீ
    கரிமலை ஏற்றம்
    கடினம் ஐயப்பா
    அழுதா மாலையிலே
    அழுதிட்டோம் ஐயப்பா
    நீலி மலையை
    நெருங்கிட்டோம் ஐயப்பா
    கால்கள் வலியை
    மறந்திட்டோம் ஐயப்பா
    குறைகளை தீர்த்திடய்யா
    எங்கள் குடும்பத்தை காத்திடய்யா
    அப்பா வாழ்க்கைய மாத்திடய்யா
    எங்களை உயரத்தில் ஏத்திடய்யா
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    கார்த்திகை மாதம்
    மாலை அணிந்தோம்
    கருப்பு உடையிலே
    கவலைய மறந்தோம்
    கெட்ட பழக்கத்தை
    அடியோடு மறந்தோம்
    ஐய்யன காண
    விரதம் இருந்தோம் சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    கன்னிமூலை கணபதி சரணம்
    அன்னதான பிரபுவே சரணம்
    மணிகண்டன் ஆசியும் பெறனும்
    புலிமேல நீ வரனும்
    மூத்த கடவுள் விநாயகர் தம்பி
    நாங்க வந்திட்டோம் உன்னையே நம்பி
    சரணம் சொல்லி அழைக்கிறோம் உன்னை
    வந்திடப்பா சீக்கிரம் நீ
    இருமுடி சுமந்து
    நடந்திட்டோம் ஐயப்பா
    கெட்ட எண்ணத்தை
    மறந்திட்டோம் ஐயப்பா
    மனசார உன்னை
    நினைச்சிட்டோம் ஐயப்பா
    குடும்பத்தை நீதான்
    காக்கனும் ஐயப்பா
    ஐயனை சரணடைந்தோம்
    எங்கள் சஞ்சலம் தீர்ந்ததைய்யா
    உன் பதினெட்டு படியினிலே
    பந்தள ராஜனை காண்டோமைய்யா
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    கார்த்திகை மாதம்
    மாலை அணிந்தோம்
    கருப்பு உடையிலே
    கவலைய மறந்தோம்
    கெட்ட பழக்கத்தை
    அடியோடு மறந்தோம்
    ஐய்யன காண
    விரதம் இருந்தோம்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் ஐயப்பா
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    கார்த்திகை மாதம்
    மாலை அணிந்தோம்
    கருப்பு உடையிலே
    கவலைய மறந்தோம்
    கெட்ட பழக்கத்தை
    அடியோடு மறந்தோம்
    ஐய்யன காண
    விரதம் இருந்தோம்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம்
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    எங்கள் உள்ளமே உருகுதைய்யா
    உன் பூமுகம் கண்டதுமே
    மன கஷ்டங்கள் தீர்ந்ததைய்யா
    உன் சரணத்தை சொன்னதுமே
    என் நோய்நொடி பறந்ததைய்யா
    பம்பை நதியினில் குளித்ததுமே
    என் கண்களும் கலங்குதைய்யா
    உன் அழகிய திருவடியில்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் பாடுங்கோ
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்
    சபரிமலைவாசா உனக்கு
    சந்தன அபிஷேகம் பாடுங்கோ
    ஐந்துமலை அரசா
    உனக்கு நெய்யில் அபிஷேகம்

  • @arulananthaanton4770
    @arulananthaanton4770 3 ปีที่แล้ว +214

    கானா சுதாகர் அண்ணா நான் ஒரு கிறிஸ்தவர் ஆனால் இந்த பாடலை 1000 தடவைகள் மேல் கேட்டு இருப்பேன். தரமான படைப்பு ❤️
    Love from sri Lanka 🇱🇰

  • @user-ho7xn6so4d
    @user-ho7xn6so4d 5 หลายเดือนก่อน +39

    யாரெல்லாம் 2024 ல கூட இந்த song கேக்குறீங்க
    அனைவருக்கும் ஐயன் அருள் கிட்டட்டும்

  • @vijayselvaraj715
    @vijayselvaraj715 9 หลายเดือนก่อน +583

    யாரெல்லாம் 2023 - இல் இந்த பாட்டை கேட்கிறீர்கள் ❤️🙋

    • @roobasandy323
      @roobasandy323 9 หลายเดือนก่อน +21

      Meeee 🖤🙋‍♂️✨

    • @chandru5461
      @chandru5461 9 หลายเดือนก่อน +13

      🙋‍♀️

    • @priyssubramani5894
      @priyssubramani5894 9 หลายเดือนก่อน

      ​@@chandru5461ok 🆗🆗 n ur

    • @Dharanishplaylists
      @Dharanishplaylists 9 หลายเดือนก่อน +11

      🙋🏻

    • @Mrediztamilan
      @Mrediztamilan 9 หลายเดือนก่อน +8

      Meeee

  • @rizwanrizmi
    @rizwanrizmi 3 ปีที่แล้ว +711

    I am Muslim from Sri Lanka. I don't why I like this song. And I am listening this song at least 2time per day

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 4 ปีที่แล้ว +147

    Gana paatu padravanuku enna therium nu nane konjom nerathula thappa nenachitan... But sema lyrics & voice 'Adittcted.. Swamiye saranam Ayyapa

  • @malagnanam475
    @malagnanam475 3 ปีที่แล้ว +32

    சுதாகர் நல்ல பாடிறில்கா இப்படியேநீங்கா பாடிக்கொண்டே இருக்கனும் நாங்கா. கேட்டுக்கொண்டே இருக்கனும் சுதாகர் மேலும்மேலும் வளரணும் எங்கள் வாழ்த்துக்கள் சுதாகர். வாழ்க வளமுடன். 🎉🎉🍀🍀🌺🌺👍👍👍🇩🇪👀👀👀👀👀👀

  • @minutebyminute1356
    @minutebyminute1356 3 ปีที่แล้ว +315

    அருமையான குரல் அண்ணா உங்களுக்கு. இந்தப் பாட்டு கேட்டவுடன் என் மனம் உருகி விட்டது

  • @ChennaiGana
    @ChennaiGana 4 ปีที่แล้ว +477

    Vera leval voice....... sema

  • @p.palajip.palaji3831
    @p.palajip.palaji3831 2 ปีที่แล้ว +17

    vera Leval Song❤️❤️vera Leval Voice🎼 சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏இன்னும் அதிகமா ஐயப்பன் பாடல் பாடவேண்டும் SUTHAGAR ANNA வாழ்த்துக்கள்

  • @srinivasanr4543
    @srinivasanr4543 4 ปีที่แล้ว +390

    தொடக்கத்துல ஐயப்பன் பாடல் கானால கேட்க நல்ல இருக்காதுன்னு நினைச்சேன் ஆனால் மிக அற்புதமான பாடல் வரிகள் மற்றும் ஒளி(ஒலி) பதிவு.
    சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @manimdr7403
    @manimdr7403 3 ปีที่แล้ว +102

    எங்க உள்ளமே உருகுதையா உன் பூ முகம் கண்டதுமே மன கஷ்டங்கள் தீந்ததயா

  • @vishnuk5617
    @vishnuk5617 2 ปีที่แล้ว +3

    ശബരിമല വാസാ
    ഉനക്ക് സന്ദന അഭിഷേകം 🔥🔥🔥🔥അയ്യപ്പാ
    അയന്തു മല അരസാ
    ഉനക്ക് നെയ്യിലഭിഷേകം 🔥🔥🔥
    Like this lyrics verymuch

  • @divyapuvijsp761
    @divyapuvijsp761 3 ปีที่แล้ว +75

    இந்த பாடலை கேட்க்கும் போது காதுக்கு இனிமையாக இருக்கிறது.... நீங்க இந்த பாடலை நன்றாக பாடி இருக்கீங்க... 👌👌👌👌

  • @visnubalakrishnan6269
    @visnubalakrishnan6269 3 ปีที่แล้ว +27

    எந்த சுவாமிக்கும் கல்யாணி,தோடி,பைரவி போன்ற ராகத்தில் தான் பாடல்களோ பதிகங்களோ பாடவேண்டுமென்பதில்லை‌.இது போல் கானா இசைக்கும் இறைவனை மெய்சிலிர்க்க வைக்கும் வலிமை உண்டு.உங்களின் குரலிலிருந்து மேலும் பல நல்ல கானா தெய்வ இசைகளைக் கேட்க விரும்புகிறோம்!!!
    நன்றி!!!

  • @saichannel7246
    @saichannel7246 3 ปีที่แล้ว +70

    இந்த பாடலை கேட்டவுடன் கடவுலிடமே சென்றிருந்தது போல் இருந்தது.
    Very Thank you so much Anna.

  • @aakashofficial8966
    @aakashofficial8966 4 ปีที่แล้ว +97

    இந்த வருடம் அனுமதி கோவிலுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥

  • @sivanps9324
    @sivanps9324 3 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐயப்பா இது போன்ற பாடலை நான் கேட்டதேஇல்லை மிகவும் நன்றாக
    உள்ளது.

  • @devendranm314
    @devendranm314 3 ปีที่แล้ว +47

    இதுவரை பாடிய பாடலில் ஜயப்பன் பாடல் பெஸ்ட் வாழ்த்துக்க்கள் சுதாகர்

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 ปีที่แล้ว +72

    வணக்கம் .......ஸ்ரீசபரிவாசனின் பூரண அருள் கிடைக்கட்டும்!!
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @gowrishankar3158
    @gowrishankar3158 2 ปีที่แล้ว +45

    அருமையான, மனதை நெகிழ வைக்கும் இனிய கருத்தாழமுள்ள பாடல்.

  • @jbm9972
    @jbm9972 4 ปีที่แล้ว +424

    உங்கள் பாடலை கேட்பதற்கு எங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது வாழ்த்துக்கள்🙏🎶bro

    • @muniyasamy4328
      @muniyasamy4328 2 ปีที่แล้ว +4

      Semma

    • @saanth26
      @saanth26 2 ปีที่แล้ว

      @@muniyasamy4328 llllovvvvvvvvvvvvvvvvvvvp

    • @kirsnamoortygk8397
      @kirsnamoortygk8397 2 ปีที่แล้ว

      @@muniyasamy4328 super super

  • @makeendmusic97
    @makeendmusic97 4 ปีที่แล้ว +149

    அருமையான பாடல்
    ஐயப்பன் தரிசனம்
    அருமை குரல் ஒலி

  • @varatharajmit92
    @varatharajmit92 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் அண்ணா🙏நன்றி அண்ணா ஐயப்பன் ஸ்வாமி நேரில் சந்தித்து உணர்வு 🙏🙏🙏

    • @elavarasis8353
      @elavarasis8353 10 หลายเดือนก่อน

      All time favourite song ❤️🥰

  • @VeluVelu-hj6bl
    @VeluVelu-hj6bl 3 ปีที่แล้ว +40

    அண்ணா மிக்க மகிழ்ச்சி.. பாட்டு மிக மிக அருமை பாட்ட கேட்டாலே மனசுக்கு சந்தோசமா இருக்கு.. நீங்க நெனச்சத விட சிறப்பாக வருவீங்க வாழ்த்துக்கள் அண்ணா..🙏🙏🙏🙏

  • @s2ca673
    @s2ca673 4 ปีที่แล้ว +165

    Sabarimala vaasaa unaku santhana abishegam....... My Most favorite line.......How many of you like me????? 🤗

    • @SKVASAN
      @SKVASAN 3 ปีที่แล้ว

      I am

    • @esaiyakrishnan
      @esaiyakrishnan 3 ปีที่แล้ว

      for me also.. Addicted 🤩😍

    • @selvisekar1785
      @selvisekar1785 3 ปีที่แล้ว

      பாட்டு மிகவும் சூப்பர், பாட்டை கேட்டவுடன் மனம் மிகவும் லேசாக ஆகிவிடுகிறது.சுதாகருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வேண்டும்.

  • @Rk_telugu_vlogs975
    @Rk_telugu_vlogs975 2 ปีที่แล้ว +14

    Bro actually I don't know tamil... But i love ayyappa swamy songs... From since 2years i am wearing ayyappa swamy mala... Song is very excellent...

  • @arasumani5969
    @arasumani5969 4 ปีที่แล้ว +325

    இன்னும் பல வெற்றி படைப்புகளை படைக்க ஐய்யனின் அருள்புரிவார் வாழ்த்துக்கள்

  • @olesome
    @olesome 4 ปีที่แล้ว +478

    🙏🙏🙏indha song pudichavanga oru like podunga and sudha anna fans podunga like

  • @logesh5256
    @logesh5256 8 หลายเดือนก่อน +19

    Yarellam 2024 lil entha pattai ketkurirgal🙋‍♂️

  • @pulsarshanmugam6913
    @pulsarshanmugam6913 4 ปีที่แล้ว +23

    நான் ஐயப்பனுக்கு மாலை போடுவேன் இந்த நேரத்தில் உங்கள் பாடல் சிறப்பாக உள்ளது இது போன்று இன்னும் பாடுங்கள் வாழ்த்துக்கள் சுதாகர் அண்ணா நான் உங்கள் ரசிகன்

  • @smmohan3545
    @smmohan3545 4 ปีที่แล้ว +30

    Sabrimalai Vaasannuku Sandhanam Abhishegam Saranam Iyappa Saranam Iyappa Nice iyappan song anna saranam iyappa

  • @pmkmani4048
    @pmkmani4048 ปีที่แล้ว +6

    அண்ணா அருமையான பாடல் தினமும் மாலை அணிந்த பிறகு இரண்டு முறை கேட்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @rm.pearlkingking5987
    @rm.pearlkingking5987 4 ปีที่แล้ว +70

    அதிகமான பாடல் பாடுங்க bro 🌺💐💐💐💯💯

  • @inbaff928
    @inbaff928 3 ปีที่แล้ว +13

    பாடல் வரிகளுக்கு நன்றி சுதாகர் அண்ணா. I was heard this song in super singer.I was extremely happy.Thank you so much.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +2

    Sudhakar Your Voice Very Sweet . Ayyappan Song. 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️🏵️. Very Lovely Song. Amazing..Song Lines Vera Leavel.Sir.

  • @sanjeevkumari9834
    @sanjeevkumari9834 3 ปีที่แล้ว +5

    Sudha unga voice semmmmma entha song na 1000 time keta 🙏🙏💐💐💐💐🤗🤗🤗🤗🤗🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @manoshkumar838
    @manoshkumar838 3 ปีที่แล้ว +47

    After Super Singer anyone....pahhh enna voice ya...Gana Sudhakar Vere Level... !!!

  • @sivajiyadav910
    @sivajiyadav910 2 ปีที่แล้ว +12

    Swamiye saranam ayyappa స్వామియే శరణం అయ్యప్ప 🙏🙏🙏❤️♥️❤️♥️ from Andhra

  • @elayathambysuthesan9194
    @elayathambysuthesan9194 3 ปีที่แล้ว +562

    சுதாகர் சிரிச்சுட்டேய் பாடும் போது எல்லா கவலையும் மறந்திடலாம்

  • @gopalakrishnan.aiadmk5564
    @gopalakrishnan.aiadmk5564 4 ปีที่แล้ว +227

    பாடல் மிக சிறப்பாக உள்ளது சகோதரர் அவர்களே....இது போன்ற பல பாடல்கள் பன்னுங்க சகோதரர் அவர்களே....

    • @KarthiKarthi-fs9ig
      @KarthiKarthi-fs9ig 4 ปีที่แล้ว +5

      வீடியோ செம சூப்பர் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @rasurasu1450
      @rasurasu1450 4 ปีที่แล้ว

      Hii

    • @rckstarharihhh1995
      @rckstarharihhh1995 4 ปีที่แล้ว

      Semma song spr bro

  • @heroicplayers274
    @heroicplayers274 2 ปีที่แล้ว +5

    Anna nega veralevel...
    Voice veralevel...
    Song veralevel...
    First time Naa gana song laa Ayyappan song pakkuran...

  • @gokulgowrimeena3211
    @gokulgowrimeena3211 4 ปีที่แล้ว +132

    சுவாமி யே சரணம் ஐயப்பா 🙏 அருமை பாடல் ❤️❤️❤️

  • @kavibharathi8978
    @kavibharathi8978 4 ปีที่แล้ว +36

    Anna nenga vera 11 anna...💯%ture lyrics anna🙏Sabari malaivasa unaku sandhanam abishegam.....🙏🙏🙏

  • @manikandankandan4440
    @manikandankandan4440 2 ปีที่แล้ว +2

    அண்ணே ஆண்டவன் பாடல் அருமையான பாடல் அருமையான கருத்துக்கள் அருமையான குரல் ஐந்துமலை வாசனே உங்களுக்கு அருள்வார்

  • @premjdubaivlogs
    @premjdubaivlogs 3 ปีที่แล้ว +36

    I'm christian .. but i love this song🥰

  • @ChennaiGana
    @ChennaiGana 4 ปีที่แล้ว +172

    Sema cinitocropy & Editing & Direction & voice & lyric alll Vera leval...

  • @user-xu2jd3cm1v
    @user-xu2jd3cm1v 9 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாளும்ஸலிக்காதுநான்கேப்பேன்

  • @arulranjini1231
    @arulranjini1231 3 ปีที่แล้ว +40

    உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சுதாகர் அண்ணா மிகப்பெரிய உயரத்தை தொட வாழ்த்துக்கள்

  • @sakthiarthi4232
    @sakthiarthi4232 4 ปีที่แล้ว +67

    இனிமையான ஐயப்பன் சாமிபடல் super🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 ปีที่แล้ว +20

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா. அருமையான இசை கலைஞர்களுடன் பாடிய பாடல். குரல் அருமை கோரஸ் வாய்ஸ் அருமை. ஷூட்டிங் எல்லாம் சூப்பர். கேமரா. எடிட்டிங். இன்னும் இன்னும் நிறைய எல்லாம் ஐயப்பன் அருள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gowthamyadav9537
    @gowthamyadav9537 4 ปีที่แล้ว +326

    சபரி மலை வாச உனக்கு சந்தன அபிஷேகம் 🙏🙏🙏

  • @shaamini_
    @shaamini_ 4 ปีที่แล้ว +35

    Ayyappa 🙏🙏🙏..nice song.. download ready💞

    • @balugopi277
      @balugopi277 3 ปีที่แล้ว +1

      Hi

    • @rajasekar6219
      @rajasekar6219 3 ปีที่แล้ว +1

      Super 🙏🙏🙏song

    • @shaamini_
      @shaamini_ 3 ปีที่แล้ว +1

      @@rajasekar6219 🙏yes

  • @sgsansachiekitchen
    @sgsansachiekitchen 3 ปีที่แล้ว +21

    🙏 Swamiyea Saranam Ayyappa
    I'm fall in love with this song, melting 🙏
    this is my second year i supposed to wear malai, but can't make it. and i will next year Kandipa Ayyappanai Karne Varuven 🙏❤

  • @Omrjillamani21
    @Omrjillamani21 4 ปีที่แล้ว +332

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @ChennaiGana
    @ChennaiGana 4 ปีที่แล้ว +154

    Yevalavu kastapatu work pani irukanga yella esya unlike pandringa.... manasatchi ilaiya da ungaluku...... oru song iPadi panunga pakalam .....unlike pandravala seekiram accident aayi saavinga.....confirm

    • @kavya937
      @kavya937 3 ปีที่แล้ว +4

      Very nice 😂😂

    • @vignesharumuguam1256
      @vignesharumuguam1256 3 ปีที่แล้ว +2

      👌

    • @geethapunitha2728
      @geethapunitha2728 3 ปีที่แล้ว +1

      Super

    • @messiaht6672
      @messiaht6672 3 ปีที่แล้ว +15

      Accident ahgi saviganu yaraium sollathiga pa
      Unlike pannurathu avaga avaga istam like pannavagala pathu santhosa paduga unlike pannuravagala care pannathiga
      But yaraium sethuruganu mattum sollathiga avagala nambium family irugu....

    • @user-ok1pl3vm9k
      @user-ok1pl3vm9k 3 ปีที่แล้ว

      Nice song bro ❤️❤️❤️❤️

  • @user-ss6xs8vk1b
    @user-ss6xs8vk1b 6 หลายเดือนก่อน +2

    கார்த்திகை மாதம் மாலை அணிந்தும் கருப்பு கோடையில் கவலையும் மறந்தோம் கெட்ட பழக்கத்தை அடியோடு மா ஐ எனக்கான விரதம் இருந்தா சபரிமலை வாசா உனக்கு சந்தன அபிஷேகம் ஐயப்பா ஐந்து மலை அரசா உனக்கு நெயில் அபிஷேகம் எங்க உள்ளமே உருகுதய்யா உன் பூ முகம் கண்டதுமே மனக் கஷ்டங்கள் தீர்ந்ததால் உன் சரணத்தை சொன்னதுமே என் நோய் நொடி பறந்தது ஐயா பம்பை நதியினில் குளித்தவுடன் கண் என் கண்களும் கலங்குது ஐயா உன் அழகிய திருவடியில் சபரிமலை வாசா உனக்கு சந்தன அபிஷேகம் பாடுங்க ஐந்து மலை அரசா உனக்கு நெயில் அபிஷேகம் தோம் தோம் தப்பித்தோம் சாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்தக்கதோம் காடு மலைகளை கடந்து தான் ஐயப்பா மனைவி மக்களை மறந்துட்டான் ஐயப்பா கழுத்தில் மாலை அணிந்து விட்டு ஐயப்பா காட்டப்பா கருணையே நீ எரிமேலியில் பேட்டையை சாமியை வணங்கி வந்துட்டோம் பம்பா நதியில் பாவத்தை போக்கிடும் காட்டப்பா கருணையும் கரிமலை ஏற்றம் கடினம் ஐயப்பா ஐந்தாம் இல்ல அழுதுட்டே ஐயப்பா நீலி மழையே நெருங்கி ஐயப்பா கால்கள் வழியா மறந்துட்டேன் குறைகளை தீர்க்க தடையா எங்க குடும்பத்தை அப்போ வாழ்க்கை ஏமாத்திடா எங்க உயரத்தை ஏற்றிட யா சபரிமலை வாசம் உனக்கு சந்தன அபிஷேகம் ஐயப்பா 5 மலை அரசா உனக்கு நெயில் அபிஷேகம் கார்த்திகை மாதம் மாலை அணிந்தும் தோம் தோம் பக்தி தோம் சாமி திந்தகத்தோம் ஐயப்பா திந்தகத்தோம் கன்னிமூல கணபதி சரணம் அன்னதான பிரபுவே சரணம் மணிகண்டன் ஆசிய பெறனும் புலி மேல நீ மத்த கடவுள் விநாயகர் தம்பி நாங்க வந்துட்டான் உன்னையே நம்பி சரணம் சொல்லி வந்து துப்பா சீக்கிரம் நீ இரு முடி சுமந்து நடந்துட்டா ஐயப்பா கேட்ட என்னத்த மறந்துட்டேன் ஐயப்பா மனசார ஒன்னு நெனச்சுட்டேன் ஐயப்பா குடும்பத்தை நீதான் பாக்கணும் ஐயனே சஞ்சலம் தீர்ந்தது ஐயா உன் 18 படிகளிலும் பந்தல ராஜனை கண்டம் ஐயா சபரிமலை வாசா உனக்கு சந்தன அபிஷேகம் ஐயப்பா ஐந்துமலை சா உனக்கு நெயில் அபிஷேகம் கார்த்திகை மாதம் மாலை அணிந்தோ கருப்பு உடையிலே கவலையை மறந்தோம் கெட்ட பழக்கத்தை அடியோடு மறந்தோம் ஐ எனக்கான விரதம் இருந்தும் சபரிமலை வாசா உனக்கு சந்தன அபிஷேகம் ஐயப்பா 5 மழைய அரசா உனக்கு நெயில் அபிஷேகம் எங்க உள்ளமே உருகுதய்யா உன் பூ முகம் கண்டதுமே மனக் கஷ்டங்கள் தீர்ந்தது ஐயா உன் சரணத்தை சொன்னதுமே என்னும் என்னுடைய பறந்தது ஐயா பம்பை நதியினில் குளித்தது மே கண்களும் கலங்குது ஐயா உன் அழகிய திருவடியில் சபரிமலை வாசா உனக்கு சந்தன அபிஷேகம் பாடுங்க ஐந்து மழைய அரசா உனக்கு நெயில் அபிஷேகம் ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤🎉🎉

  • @arunkumar-qd7mj
    @arunkumar-qd7mj 4 ปีที่แล้ว +64

    2019 record song for Devotional,eni Karthikai 1mudhal anaithu idhangalilum olikkaa ulladhu... AM ADDICTED FOR THIS LYRIC'S 😍 Mass Song 🎶

    • @lk.a3427
      @lk.a3427 4 ปีที่แล้ว

      Ayyappan

  • @tamilselvan-ts7wb
    @tamilselvan-ts7wb 4 ปีที่แล้ว +28

    Ungaluku Gana Than Varum Nanachan Super Anan u r Voice&Song👌❤

  • @retheesh284
    @retheesh284 2 ปีที่แล้ว +35

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏💝💝

  • @vaitheeswaranr2188
    @vaitheeswaranr2188 4 ปีที่แล้ว +248

    அய்யன் பாடல்கள் நிறைய பாடுங்கள் அண்ணா நல்லாருக்கு.....

    • @S.Manivel_01
      @S.Manivel_01 4 ปีที่แล้ว +1

      Mm

    • @saranyaspt7836
      @saranyaspt7836 4 ปีที่แล้ว

      @@S.Manivel_01 gfffcccvggfgffdxxxx"xxdf$dsfs ⚰⚰💰💰💰💰💰💰💰🔨💰

    • @ramanraman3706
      @ramanraman3706 4 ปีที่แล้ว

      Supparuu Na

    • @dontfeelguysdfg7400
      @dontfeelguysdfg7400 4 ปีที่แล้ว

      @@S.Manivel_01 super samy

    • @dontfeelguysdfg7400
      @dontfeelguysdfg7400 4 ปีที่แล้ว +1

      @@S.Manivel_01 thala songs பண்ணுங்க

  • @reigns_tamilanda6873
    @reigns_tamilanda6873 4 ปีที่แล้ว +5

    semmaya erukku song i love you sutha anna na unga big fan

  • @nareshkumarr1141
    @nareshkumarr1141 2 ปีที่แล้ว +2

    Engal ullamae uruguthaiyaa un pookural ketathumae.. 💙 really really loved it. #ganasudha
    Super singer la paaduna line "Nee pulipaal ketale pasu kootamae odi varum.. Naa pasumpaal ketalae pasu kaalaiyai maari vidum" chancesless bro.. keep rocking

  • @kkmara
    @kkmara 4 ปีที่แล้ว +15

    Sudha Bro Always Vera Level Thaan... Bro Unga Song One time aachum Nerla Kekanum... Pls Next Kacheri date ah post la Podunga...

  • @KavithaShalini-f7s
    @KavithaShalini-f7s 9 หลายเดือนก่อน +1

    Vera level voice Super Ayyappa song very very very nice I Love this song ❤😊🎉😊❤

  • @eforentertainment7292
    @eforentertainment7292 3 ปีที่แล้ว +7

    Who all are after Gana Sudhakar Singing In Airtel Super Singer 🎤👩‍🎤 🙏🙏🙏. SWAMIYAE SARANAM AYYAPPA 🙏🙏🙏🙏🙏

  • @santhoshk2620
    @santhoshk2620 4 ปีที่แล้ว +447

    Intha song pudichavaga like panunga , sudhakar anna super song

  • @ashwinkumar5583
    @ashwinkumar5583 ปีที่แล้ว +5

    I like this song soo much. Gives me so much pleasure to hear.
    I don't understand the language but feel i can understand

  • @HariKrishnan-qx8zt
    @HariKrishnan-qx8zt 4 ปีที่แล้ว +10

    Swamya saranam iyappa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thanks for your super song brother 👊👍💪😍👍👍👍👍👍👍👍👍👍

  • @thanioruvanp6152
    @thanioruvanp6152 4 ปีที่แล้ว +73

    sema Anna.. saranam ayyappa..💘💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @pavipavi191
    @pavipavi191 3 ปีที่แล้ว +5

    My most favorite😍 song... Sudhagar anna voice vera level 😇😇😇😇 sudhagar anna fans oru like podunga 🥰🥰

  • @shivamalini7426
    @shivamalini7426 4 ปีที่แล้ว +20

    supper song anna Semiya saranam iyappa🙏🙏🙏🙏👀💋💓

  • @comalitamil701
    @comalitamil701 3 ปีที่แล้ว +37

    அருமை நண்பா.
    வாழ்த்துக்கள். இதுபோன்று நிறைய ஐயப்பன் பாடல்கள், பல தெய்வ பாடல்கள் இயக்கி பதிவிடுங்கள். எங்கள் ஆதறவு உண்டு🙏👏

  • @ragugamingyt3078
    @ragugamingyt3078 ปีที่แล้ว +7

    My favourite song bro😇♥️ very nice lyrics 🔥🔥

  • @ShanmugamShanmugam-ph5cd
    @ShanmugamShanmugam-ph5cd 4 ปีที่แล้ว +16

    Bro very very very very nice god songs , thanks to editor

  • @APPUAPPU-yk3iv
    @APPUAPPU-yk3iv 4 ปีที่แล้ว +13

    Super sudhakaran. Sarala appu

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 2 ปีที่แล้ว +14

    அருமையான பாடல்🙏🙏🙏

  • @selvamselvam-by4rs
    @selvamselvam-by4rs 4 ปีที่แล้ว +87

    அருமையான ஐயப்பன் சாமி பாடல்

  • @slientsaranpanchae3226
    @slientsaranpanchae3226 4 ปีที่แล้ว +30

    Waiting this moment
    Super songs

  • @iruchammalr6018
    @iruchammalr6018 ปีที่แล้ว +15

    சூப்பர் அண்ணா🙏🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌

    • @sankarn5258
      @sankarn5258 ปีที่แล้ว

      Jdshkfdjbc,,😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @raviashwin871
    @raviashwin871 3 ปีที่แล้ว +36

    Tears in my eyes. True Bhakti, wonderful meaning.

  • @kaviarasan1758
    @kaviarasan1758 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்டவுடன் கடவுலிடமே சென்றிருந்தது போல் இருந்தது.........

  • @nanbenda3986
    @nanbenda3986 4 ปีที่แล้ว +25

    I'm waiting for this video semaiya iruku 😍😍

    • @vinothinin7186
      @vinothinin7186 3 ปีที่แล้ว

      Super 👌👌👌 song🥰🥰Anna👌👌👌👌👌👌👌

  • @nobita-mh8oe
    @nobita-mh8oe 4 ปีที่แล้ว +20

    Anna sema...melting your voice anna😊🤗

  • @homefood1954
    @homefood1954 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் அருமை அருமை !

  • @no1gamingchannel133
    @no1gamingchannel133 4 ปีที่แล้ว +28

    sudha anna entha song pannalum hit or block

  • @annamalai5219
    @annamalai5219 4 ปีที่แล้ว +41

    மிக அற்புதமான பாடல் வரிசை

  • @kandhaswamy1262
    @kandhaswamy1262 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👍👍
    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarvaan5432
    @sarvaan5432 3 ปีที่แล้ว +5

    Love u Bro ❤️
    இந்த பாடலை அதிக தடவை கேட்டேன்... என்ன வாய்ஸ் செம்ம அண்ணா வரிகள் அருமை அருமை அண்ணா...
    எனக்கு இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சி ...

  • @smileyarun3532
    @smileyarun3532 3 ปีที่แล้ว +20

    Super Singer Pathutu vandhavanga Yarulam 💥😍

  • @user-cw4dx6pg1h
    @user-cw4dx6pg1h 10 หลายเดือนก่อน +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாடல் ❤🙏சாமி சரணம்

  • @Staryunicorn
    @Staryunicorn 3 ปีที่แล้ว +11

    😍Wow Super Singer la neenga paadnapo apo than neenga first time paadirkinga ninachan ipd Oru song iruka 😍👏super bro

  • @bharathkumar-hk6yh
    @bharathkumar-hk6yh 4 ปีที่แล้ว +24

    superb song bro i listen this song daily addicted to this song😍

    • @sibisam7350
      @sibisam7350 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @user-yn3ck2gn3b
      @user-yn3ck2gn3b ปีที่แล้ว

      ஐயப்பா உன்னை பார்த்தது போல இருந்தது.கண்ணீர் பெருகியது.
      மனம் மகிழ்ந்தது.🙏🙏🙏

  • @kumarikumari8639
    @kumarikumari8639 2 ปีที่แล้ว +9

    Sharanam ayyappa 🙏🙏super voice brother🙏

  • @hariayyappa1004
    @hariayyappa1004 3 ปีที่แล้ว +27

    Saranam ayyappa...🙏🏻my fav god and my soul 🙏🏻

  • @janumake-upartist4121
    @janumake-upartist4121 4 ปีที่แล้ว +8

    Superb lyrics hats of to sudha Anna team... keep rocking guys....

  • @palanikumar1998
    @palanikumar1998 ปีที่แล้ว +6

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
    கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @ravichandru3533
    @ravichandru3533 4 ปีที่แล้ว +56

    சுவாமியே சரணம் ஐயப்பா 😘😘