எங்கே வந்து மத பெருமை பேசுகிறீர்கள்? | Bharathi Krishnakumar Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 80

  • @infofx4315
    @infofx4315 7 วันที่ผ่านมา

    இயற்கை அளித்த கொடை ஐயா பாரதி கிருஷ்ணாகுமார், ஆழ்ந்த கருத்துக்கள், மனா நிறைவும் மகிழ்வும் அடைத்தேன் அய்யாவின் பேச்சில்

  • @puviarasu1969
    @puviarasu1969 29 วันที่ผ่านมา +3

    ஆகச் சிறந்த உரை அண்ணே. தங்களை நினைக்குந்தொறும் மகிழ்ச்சி நிறைகிறது.

  • @perumal3270
    @perumal3270 หลายเดือนก่อน +4

    அற்புதமான உரை. வாய்ப்புக்கு நன்றி.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 หลายเดือนก่อน +3

    மிக அரிய உரை!
    மிகச் சகறப்பு!

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 หลายเดือนก่อน +1

    தோழர் பாரதி கிருஷணகுமார் அவர்களின் உரையை முதன்முதலில் கேட்கிறேன்.
    மிகச் சிறப்பு!
    தமிழன் பழம் பெருமை இருப்பது போல் இப்பெருமை நிலைக்க வேண்டும் என்றால் வாசிப்பு மிக அவசியம்.

    • @villzeevin
      @villzeevin 26 วันที่ผ่านมา

      2011 il singapore la pesinar..pattukottai patri...arumaya..andru muthal kekkiren

  • @venkatarajv2837
    @venkatarajv2837 หลายเดือนก่อน +11

    வணக்கம் ஐயா... தங்கள் தமிழுக்கு அடிமைகளில் நானும் ஒருவன்... மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி...

  • @sekarrajamanickam8366
    @sekarrajamanickam8366 หลายเดือนก่อน +11

    அருமையான உரை அய்யா valkavalamudan valkavalamudan

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 หลายเดือนก่อน +22

    திரு. கிருஷ்ணகுமார் ்அவர்கள் சொல்லிய,. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நடுவராக இருந்த .. மேல/வடக்குமாசிவீதி பட்டிமன்ற நிகழ்ச்சியை இரவு3. 00மணி வரைக் கேட்டு.. பின் நண்பரால்,. அடிகளார் அவர்களது பட்டிமன்ற தீர்ப்பை கேட்க முடியாமல் போன. . வருத்தம் .. ஏக்கம்.. இன்று வரை எனக்குண்டு, ❤

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 หลายเดือนก่อน +7

    சிறப்பு சார்❤

  • @ganesanr3553
    @ganesanr3553 หลายเดือนก่อน +7

    அருமை... தோழர்

  • @j.abrahamjosekirubalini5775
    @j.abrahamjosekirubalini5775 หลายเดือนก่อน +3

    A wonderful speech which touches many aspects of life - God, education, karma, veg vs non-veg, scientific advancements and above all, the most important necessity of today I.e., love the Nature. Importance of nature explained in very simple layman language. Theekathir may take efforts through cloud sourcing volunteers for translating thought provoking speeches like this to English and Hindi, for the empowerment of Bharatiya populace.

  • @palaniappankavin7143
    @palaniappankavin7143 หลายเดือนก่อน

    ஈரோடு புத்தக திருவிழா வில் நட்பு எனும் நாடா சிறப்பு என்ற தலைப்பில் அருமை யாக பேசினார்

  • @antonyraj9784
    @antonyraj9784 หลายเดือนก่อน +3

    மதுரை மண்ணின் மைந்தன் திரு. பாரதி கிருஷ்ணா அவர்களின் அர்த்தம் நிறைந்த பேச்சு மிகவும் பாராட்டுக்கு உரியது. வணங்கி வாழ்த்துகிறேன். சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி இகழ்ச்சி. சொல்லப்ள் பாவம் . ❤சமத்துவம் நிலைக் கட்டும். வாழ்த்துக்கள்.

  • @leemabharathi2440
    @leemabharathi2440 หลายเดือนก่อน +3

    Powerful speech.

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 หลายเดือนก่อน

    Man of 🙏 Legendary
    Speaking Personality!!!
    Thozar Bharadhi Krishna
    Kumar. Vazkkai Karpicum அருமையான Book
    *Thamizh yendra Soll illaii* Nanbhargale!!!
    *Valluvan Bodhanai* *PANBHU* KERALA
    STATE'S TRANSLATION
    *Seven (7) Translations* 25:01
    😮!!! AS PER THOZAR!!!
    What a firing sensitivity
    Intelligent agreeable
    stages speaker???
    Because of Good Tamilnadu TAMIZH
    Speaker!!!
    Everyone try to learn from
    Theekathir speaker THIRU. Krishna Kumar Sir. ... ... kss/-

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok หลายเดือนก่อน +5

    சிந்தனையைத் தூண்டும் பேச்சு, அல்ல உரை வீச்சு

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 หลายเดือนก่อน +1

    SUPER SPEECH AS USUAL. GREAT SIR...

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு.

  • @ptapta4502
    @ptapta4502 หลายเดือนก่อน +2

    செவ்வணக்கம்

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 หลายเดือนก่อน +2

    Speech superb sweet

  • @subramanianviswanathan9210
    @subramanianviswanathan9210 หลายเดือนก่อน +2

    Arumai krishnakumar. TVS

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @johnbritto1114
    @johnbritto1114 หลายเดือนก่อน

    Excellent speech sir.

  • @valmy1627
    @valmy1627 หลายเดือนก่อน

    👍👍👍👍🙏🙏🙏அருமை!

  • @ramamurthymanickam5130
    @ramamurthymanickam5130 หลายเดือนก่อน +1

    Get this speech translated In all indian languages and Include it in school textbooks of all states as well. as in CBSE schools.

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy หลายเดือนก่อน

    வணக்கம்🙏🙏🙏🎉

  • @ramsubu7155
    @ramsubu7155 18 วันที่ผ่านมา

    அந்த அபத்தங்கள் எல்லாம் மறைந்து போய்விட்டதே சார். உங்களுக்கு உள்ளூற அந்த அபத்தங்கள் மீண்டும் வரவேண்டும். ஏன் என்றால் நீங்க புரட்சியாளர் ஆக முடியாதே.

  • @nagarajank2299
    @nagarajank2299 หลายเดือนก่อน +1

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 หลายเดือนก่อน +2

    நல்ல அறிவார்ந்த உன யுபூர்வவான பேச்சு.

  • @subramanianviswanathan9210
    @subramanianviswanathan9210 หลายเดือนก่อน +1

    Aramaic Krishnakumar. TVS.

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam หลายเดือนก่อน +1

    👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 หลายเดือนก่อน

    👌☘️❤️👍

  • @ThamizhmaniMani-fb8gj
    @ThamizhmaniMani-fb8gj หลายเดือนก่อน +1

    நான் கேட்ட சொற்பொழிவு களினல் அற்புத மா னது

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 หลายเดือนก่อน

    Jadhigal I'llai Adi Pappa.
    MUNDAASU KAVI MAHA
    KAVI BHARADHI.
    *YENDHA AGRARA" BRAHMANS🙏 ORU VELAI 00NAVU KODUTHAANA - MAHA
    BHARADAM YENNA
    SOLLGIRADU *HALLI *KODUKKADHA KAI*
    *BRAHMANS 🙏KAIGAL*
    *INDRU BHARTIYA PATRI*
    *PESA ARUGADAI* *ATTRAVARGHAL* ... kss/-

  • @kandaswamy3223
    @kandaswamy3223 25 วันที่ผ่านมา

    ஆயிரம் ஆயிரம் பாரதிகிருஷ்ணா இவ்வுலகில் பிறந்து அறிவியல் மட்டும் அல்ல பகுத்தறிவையும் பரப்பரை செய்து தூங்கிக்கொண்டிருக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்

  • @karuppiahmamundi2961
    @karuppiahmamundi2961 หลายเดือนก่อน +1

    உலக மக்கள் தொகை 450 கோடி அல்லது 800 கோடி ?

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +2

    ❤❤ பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! புல் லாகி பூன்டாகி புமுவா கி மரம் ஆகி! பின்னர் தான் சிவன்! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு தான் பிரிவினை!

    • @villzeevin
      @villzeevin 26 วันที่ผ่านมา

      oombukirathu..moooditu po..olunga padi illana pesama iru

  • @panneerselvam7257
    @panneerselvam7257 หลายเดือนก่อน +5

    அ௫மையான பேச்சு

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +1

    ❤ பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்களும்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை சொல்லும்! சிறப்பு ஒவ்வா! ! செய் தொழில் நுட்பம்! நாமும்! வள்ளுவர் ரும்! ஒன்றா????????? சிறப்பு ஒவ்வா! ! விதை யும்! மரமும் ஒன்று தான்! பிறப்பு ஒக்கும்! ! சிறப்பு ஒவ்வா! மரம் தான் உற்பத்தி! விதை அல்ல! சிறப்பு ஒவ்வா! பிறப்பு ஒக்கும்! புல் லும் சிவனும் ஒன்றே! பிறப்பு ஒக்கும்! புல் படைக்காது! சிறப்பு ஒவ்வா! பிறப்பு ஒக்கும்! வாழ்க தமிழ் வாழ்க வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! வாழ்க திருக்குறள்! திருவள்ளுவர்! திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! ! பிரும்மா தி சதம்ப பர்யந்த! மிருஷாமாத்ரோ! உபாதிஹி! வேத மந்திரங்கள்! அர்த்தம்! கடவுள் கு ம்! புல் லுகும்! வேறுபாடுகள் இல்லை! அது! தற்காலிகம் என்று வேதம் கூறுகிறது! வாழ்க தமிழ் வாழ்க வேதம்!

    • @villzeevin
      @villzeevin 26 วันที่ผ่านมา

      yo boomer

  • @Devarajinrd
    @Devarajinrd หลายเดือนก่อน

    அதுதான் வள்ளலாா்

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi หลายเดือนก่อน +2

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 23 วันที่ผ่านมา

    சமயம் அதன் பெருமை தொல் பொருள் ஆராய்ச்சி முதற்கொண்டு இருக்கு தம்பி இடையில் உருவான முட்டாள் தனம் அகற்றும் பணி தொடங்கி விட்டது கொஞ்சம் பொறு ஒவ்வொரு திருடனும் அவனுக்கே தெரியாமல் வெளிப்படுவான் புத்தகம் மூலம் நடித்தாலும் இருப்பினும் 10 வயது குழந்தை வயதிற்கு வருகிறாள் உன் புத்தகத்தில் காரணத்தை ஆராயும் அறிவு இருக்கா தம்பி உன் வாயில இதை பற்றி பேச வேண்டிய நேரத்தில் என்ன வைத்து உள்ளாய்

  • @thamizhvananthamizhvanan518
    @thamizhvananthamizhvanan518 หลายเดือนก่อน +4

    மகளாய் வளர்த்தவளை மனைவியாக்கிக் கொண்ட
    கிழவன் எழுதியப் புத்தகங்கள் நல்லவையா?
    கெட்டவையா?

    • @mercury7635
      @mercury7635 หลายเดือนก่อน

      16,000 கூத்தியாள்களை வைத்துக் கொண்டு, 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மறை முகமாக பல கூத்தியாள்களை வைத்துக் கொண்டு, 80 குழந்தைகளை பெற்றெடுத்து ஒருவனையும் ஒழுக்கமாக வளர்த்திட வக்கற்றவனாய், சுரா பானத்தை பருகி குடிகார கபோதியாய் மதுவின் போதையில் மாண்டவனும், இது போதாதென்று மாயையை விளக்கிட நாரதரை பெண்ணாக மாற்றி அவனோடு 60 குழந்தைகளை பெற்றெடுத்து அந்த குழந்தைகளிலும் ஒன்று கூட உருப்படியாகாத குழந்தைகளாக வளர்க்கப்பட்டு அந்த குழந்தைகளின் பெயர்களை தமிழ் வருட பிறப்பிற்கு பெயர்களாக சூட்டிய கிருஷ்ணன் என்பவனது சொற்கள் அடங்கிய பகவத் கீதையை பார்க்கிலும் பெரியார் எழுதிய புத்தகங்கள் மேலானவையே.
      பார்ப்பானை மட்டுமே வாழவைக்கும் கருத்துக்கள் கொண்ட பகவத் கீதையை பார்க்கிலும் சாமானியனும் வாழ வழிகளை வெளிப்படுத்தும் பெரியாரின் புத்தகங்கள் மேலானவையே.

    • @sujathachandrasekaran9816
      @sujathachandrasekaran9816 หลายเดือนก่อน +2

      அவர் மனைவியாக மண க்காவில்லை..சொத்தும் Trust கும் வரிஷாக ஒருவர் வேண்டும் என்பதால்...

    • @thangaveljene9879
      @thangaveljene9879 หลายเดือนก่อน

      மகாபாரதம் ராமாயணத்தை விட நல்லவை தான், இளையர்களை மடையர்களில் மடமைகளை நீக்கி விடுங்கள்.!!!!!

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan หลายเดือนก่อน +10

      நீங்கள் பெரியார் மணியம்மை திருமணத்தை பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன்.
      பெரியாரிடம் மணியம்மை வந்து சேர்ந்த போது அவருடைய வயது 24.
      பெரியாரிடம் உதவியாளராக அவரது தந்தை தான் கொண்டு சேர்த்தார்.
      இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும் இருவரும் சுயமாக எடுத்த முடிவு அது.
      பெரியார் எழுதிய எழுத்துக்களும் பேசிய பேச்சுக்களுக்கும் சான்று இன்று தமிழ் நாடு அடைந்த முன்னேற்றம்.
      உங்களுக்கு வயிறோ ஆசனவாயோ எரிந்தால் அதற்கு பொறுப்பு பெரியார் அல்ல மாறாக தவறான கருத்தியலை புகுத்தியவர்களே.
      இதை புரிந்து கொள்ள கொசுவுக்குண்டான அளவு மூளை இருந்தால் கூட போதுமானது.

    • @kaverikavandan9435
      @kaverikavandan9435 หลายเดือนก่อน

      சரியான விளக்கம்.

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 หลายเดือนก่อน +2

    ஐயாவுக்கு நனறி.
    வீட்டில் கடவுள் படங்களை வைப்பதற்கு இடங்களை ஒதுக்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வைக்க இடம் ஒதுக்குங்கள். அந்த படங்கள் முனனால் மந்திரங்கள் சொல்லுவதால் மாற்றம் ஏற்படப் போவதில்லை . புத்தகங்களை நித்தமும் படித்தால் வாழ்வில் ஏற்றம் மேல் ஏற்றம் வரும். நல்ல மாற்றங்கள் வரும்..

  • @vijaycharless9730
    @vijaycharless9730 หลายเดือนก่อน +8

    ஜாதி இல்லை என்று பேசுகிறீர்கள் ஆனால் பள்ளியில் சேர்க்கும் பொழுது ஏன் ஜாதிச் சான்றிதழை கேட்கிறீர்கள் இதை ஒருவனும் கேட்க மாட்டீர்களா

    • @pmk1954
      @pmk1954 หลายเดือนก่อน

      ஜாதியை தாங்கிப்பிடிப்பது மதம்
      வேரை விட்டு
      கிளையை நொந்து கொள்வது மடமையின் உச்சம்...

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan หลายเดือนก่อน

      சாதி சான்றிதழ் கேட்பதற்கு காரணம் அந்த குழந்தை ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வருகிறதா அல்லது ஒடுக்கும் சாதியிலிருந்து வருகிறதா என்பதை தெரிந்து கொள்ளவே. இந்த சமூகம் சாதியாக பிருந்து கிடக்கும் வரை எந்த சமூகத்திலிருந்து குழந்தைகள் வருகிறார்கள் வரவில்லை என்பதை தெரிந்து கொள்ள அதைத் தவிர வேறுவழியில்லை.

    • @vijaymuralikrishna7364
      @vijaymuralikrishna7364 หลายเดือนก่อน

      Sir , entha jathi per solli padikudathu sonnangalo , antha jathi ellam padikanumnu reservation thara kekuranga

    • @veerappanrajagopal8123
      @veerappanrajagopal8123 หลายเดือนก่อน +3

      நூறு ஆண்டுகளுக்கு முன் சாதி கேட்டார்கள் படிக்க கூடாது என்பதற்காக, இப்போது சாதி கேட்கிறார்கள் படிக்க வேண்டும் என்பதற்காக.

  • @erameshlion6937
    @erameshlion6937 หลายเดือนก่อน +1

    அன்புக்கு இனிய திரு திருமகனே, தமிழன் பெருமகனே, இவ்வளவு பேசும் நீங்கள் காலம் செய்த கோலம் தமிழை சீரழித்த கருநாகம், வயிற்றுப் பசிக்கு பசிக்காக தமிழ் படித்து தமிழை சீரழித்த நாதாரி நரியின் முன் நின்று பேசுவது தமிழின் பெருமையும் வீரமுள்ள தமிழனின் பெருமையையும் குறைக்கின்றது சிந்தித்து செயலாற்றுங்கள் . கயவன் கருணாநிதியின் ராமசாமி நாயுடு, போன்ற துரோகிகள் புகைப்படங்களை இப்படியான இடங்களில் முதலில் அகற்றுங்கள். வீரத்தமிழ் வளர்க வளர்க.

    • @padmanabhan.m8364
      @padmanabhan.m8364 หลายเดือนก่อน +1

      தற்குறி அடிமையே
      பெரியாரையும் அவர்
      பேசுவது உனக்கு புரியவில்லையே.

    • @villzeevin
      @villzeevin 26 วันที่ผ่านมา

      unakku tamile puriyalaya..yenda nee ellam irukka

    • @padmanabhan.m8364
      @padmanabhan.m8364 26 วันที่ผ่านมา

      @@villzeevin உன்னால் தமிழில்
      பதிவிட முடியவில்லை.
      எமது தமிழ் சார்ந்த பதிவுகள்
      உன்னைப்போன்ற ஈனப்பிறவிகளுக்கு எப்போதும்
      புரியாது.
      இது தற்குறிகள் நிறைந்த நாடு
      நீயும் தற்குறி என்பதில்
      ஐயம் ஏதும் இல்லை.
      போடா பன்றி என்று உன்னை
      திட்டி பதிவிடலாம் ஆனால்
      பன்றிகள் மனம் வருந்தும்
      ஆகையால் மற்ற விலங்கினங்களோடு உன்னை
      உவமைப்படுத்தக்கூட தகுதியற்ற
      உன்னை விட்டுவிடுகிறேன்.
      நான் இங்கேயே இருக்கப்போகிறவன் அல்ல
      இறக்கப்போகிறவன்.
      நீ இறப்பை வென்றுகாட்டு .

  • @semmeninathan1758
    @semmeninathan1758 หลายเดือนก่อน

    ஏன் பள்ளி கூடத்தில் ஜாதி கேட்கிறான்

    • @villzeevin
      @villzeevin 26 วันที่ผ่านมา

      yendenraallll ..evan aanda koothi.. endru arinthu kondu...evan keele padikkamal irunthaano avanai padikka vaikaaa than..