🔴LIVE: கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா! | MK Stalin | Karunanidhi | DMK | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #Puthiyathalaimuraitv #Kalaignar #MKStalin #DMK #KalaignarCommemorativeCoin #KalaignarCoin#rajnathsingh #chiefministeroftamilnadu #bjp #annamalai #kanimozhi #vanathisrinivasan #udhayanidhistalin #lmurugan #cmstalinspeech #centralminister #dmkministers #sekarbabu #evvelu #appavu #duraimurugan #defenceminister #dravidamunnetrakazhagam #latestlive #puthiyathalaimuraitvlive
    🔴LIVE: கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா! | MK Stalin | Karunanidhi | DMK | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 37

  • @ramasamym-ug1ov
    @ramasamym-ug1ov 24 วันที่ผ่านมา +8

    தமிழ்நாட்டின் வளர்ச்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களை நினைவு கூறுவோம்.
    அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு அவர்களின் பேச்சுக்களும் ஏச்சுக்களும இருக்கும். அதை புறந்தள்ளுவோம்.
    நீதிக்கட்சி தலைவர்கள் நடேசனார் தியாகராயார், பனகல் அரசர், பெரியார், காமராஜர், அண்ணா. கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா, பழனிச்சாமி ஸ்டாலின் ஆகிய அனைவரையும் நன்றியுடன் போற்றுவோம்.
    சமத்துவ கொள்கைக்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சி தலைவர்கள்,பெரியார், காமராஜர்,அண்ணா, கலைஞர் ஆகியோரின் சாதனைகளை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டோம்.

  • @Praison0606
    @Praison0606 18 วันที่ผ่านมา

    அம்பேத்கருக்கும் நாணயம் வெளியிட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்
    ஜெய் பீம்

  • @kanniappanim917
    @kanniappanim917 24 วันที่ผ่านมา +5

    Congratulations.

  • @gayathriganesan2247
    @gayathriganesan2247 17 วันที่ผ่านมา

    மிகமிகமகிழ்ச்சி

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 23 วันที่ผ่านมา +1

    Kalanzar Dr.karunanedhi.valgha.

  • @WhatComesTo
    @WhatComesTo 24 วันที่ผ่านมา +1

    கலைஞர் புகழ் வாழ்க❤

  • @RAVIVHP
    @RAVIVHP 22 วันที่ผ่านมา

    ஓம் காளி ஜெய் காளி

  • @noorullahyousuf8438
    @noorullahyousuf8438 23 วันที่ผ่านมา

    💯

  • @TSBuhari
    @TSBuhari 24 วันที่ผ่านมา +2

    மேலவையில் அதிக எம்பிக்கள் உள்ளனர்

  • @sankarandevisankarandevi2406
    @sankarandevisankarandevi2406 24 วันที่ผ่านมา +1

    நாட்டுக்கு சுதந்திரம் கஷ்டப்பட்ட தாத்தா கலைஞர் வரவேற்க அவர் முகம் நாணயத்தில்₹100 நாணயத்தில் போட்டது மிகவும் சந்தோஷப்படுகிறேன்

  • @albertantony5935
    @albertantony5935 24 วันที่ผ่านมา +2

    நாணயம்தான் யாரும் உபயோக படுத்துவது இல்லையே

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 24 วันที่ผ่านมา

    Well done

  • @TSBuhari
    @TSBuhari 24 วันที่ผ่านมา +3

    வருகைதந்து சிறப்பு மிக்க வைத்த பெருமையை உங்களுக்கு அந்த வாய்ப்பு தந்தது இஸ்லாமியர்கள் வாக்கு மறக்க வேண்டாம் 🎉

  • @bkganesan6045
    @bkganesan6045 24 วันที่ผ่านมา

    What is his achievement for releasing a commemorative coin. Whether NDA govt.will not get any benefit from this.

  • @jahantalks8587
    @jahantalks8587 24 วันที่ผ่านมา

    எங்கள் வளர்ச்சி ஒன்றே எங்கள் குறிக்கோல் .மு.க.ஸ்.

  • @balalilly
    @balalilly 22 วันที่ผ่านมา

    Khaki colour pant RSS identity.

  • @kponnilasekar
    @kponnilasekar 23 วันที่ผ่านมา

    திமுக பல கோடி மத்திய அரசுக்கு கொடுத்து இந்த நாணயத்தை
    வெளியிட்டு இருக்கிறது.... திமுக
    MGR COIN SET 8500RS...
    MK COIN SET 2500RS...

  • @manimegalai28
    @manimegalai28 23 วันที่ผ่านมา

    திருடனுக்கு ...😂

  • @79pnathan
    @79pnathan 24 วันที่ผ่านมา +2

    பருத்தி மூட்டை....

  • @79pnathan
    @79pnathan 24 วันที่ผ่านมา +3

    ரொம்ப ஓவர்....

  • @ananthkumar6570
    @ananthkumar6570 21 วันที่ผ่านมา

    Molakaranukku nalla molam adingada

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 24 วันที่ผ่านมา +2

    A thief is being celebrated !! What a pity ! TN people cannot believe this !!

  • @nocommentarydinesh
    @nocommentarydinesh 24 วันที่ผ่านมา +1

    கூட்டணி இருந்த எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவுக்கு இந்த நிகழ்வு இல்லை

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 24 วันที่ผ่านมา

    டூ

  • @rajeshg5276
    @rajeshg5276 24 วันที่ผ่านมา +1

    Simply waste boys

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m 24 วันที่ผ่านมา +2

    நாணயம் இல்லாத கருனாய்நிதி

  • @Idiappam1
    @Idiappam1 24 วันที่ผ่านมา +3

    உருப்படாத கூட்டத்தில் வந்து மாட்டிக் கொண்டேனப்பா முருகா!

  • @rajukesava1695
    @rajukesava1695 24 วันที่ผ่านมา +1

    நா நயத்தால் நாணயம் சேர்த்தவனுக்கு நாணயம் வெளியீடு

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 24 วันที่ผ่านมา

      நா நாயத்தால் நாணயம் 'தமிழனுக்கு' சேர்த்தவனுக்கு நாணயம் வெளியீடு !
      கருணாநிதி தன் நா வன்மையால் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி பெற்றுக் கொடுத்தும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்தும், பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி கொடுத்தும், அவர்களுக்கு நாணயம் கிடைக்க காரணமானார் , அதனால் அவரின் சேவையைப் போற்றி மத்திய அரசு நாணயம் வெளியிட்டு , நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு ( Federal Governance) வலு சேர்த்த தலைவரை கௌரவித்து இருக்கிறது !

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 17 วันที่ผ่านมา

      நா நயத்தை வைத்து நானாவித தகடு தத்தம் செய்த நாணயம் ஒரு துளியும் இல்லாத வார்.

  • @IsmailAbdullah-j5b
    @IsmailAbdullah-j5b 24 วันที่ผ่านมา +1

    நன்றிகெட்டசுப்பனூக்கும்நாணயம்மில்லாமோகனுக்கும்.என்றபாடல்கள்தான்இவர்களுக்குபெருந்தும்