தினம் ஒரு உரம்-மோனோ அம்மோனியம் பாஸ்பேட் பயிரின் ஆரம்பம் முதல் அறுவடை வரை 1 ஏக்கருக்கு உரமிட 150 ரூபா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #monoammoniumphosphate
    #மோனோஅம்மோனியம்பாஸ்பேட்
    #இலைவழித்தெளிப்புஉரங்கள்
    #நீரில்_கரையும்_உரங்கள்
    #watersolublefertilizer
    #water_soluble_fertilizer
    #mono_ammonium_phosphate
    #nitrogenous_fertilizer
    #nitrogen
    #nitrogenousfertilizer
    #ammonium_fertilizer
    #foliar_fertilizer
    #foliarfertilizer
    #fertilizer_in_Tamil
    #fertlizer_management_in_tamil
    #fertilizer_application_in_tamil
    #வீட்டுத்தோட்டம்
    #மாடித்தோட்டம
    #இலைவழி_உரங்கள்
    #உரங்களின்_அளவுகள்
    #சொட்டுநீர்வழிஉரமிடுதல்
    #பாஸ்பேட்
    #பாஸ்பேட்_உரங்கள்
    #phophate_fertilizer
    #Phosphorous_fertilizer_in_Tamil
    மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயைத் தாக்கும் இலை...
    சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
    • சொட்டு நீர்ப்பாசன முறை...
    நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் பயிரில் குருத்துப...
    கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
    • கரும்பில் அதிக தூர் கி...
    கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
    • மிளகாய் செடியில் ஏற்பட...
    கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
    • கரும்பு சாகுபடியில் அத...
    தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • தக்காளியைத் தாக்கும் க...
    நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் கதிர்களை சேதப்படு...
    முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • முல்லைப் பூச்செடியில் ...
    மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயில் பூச்சி கட்டு...
    நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெற்பழ நோய் கட்டுப்பாட...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பைத் தாக்கும் கரு...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
    • கரும்பு சாகுபடியில் அத...
    இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
    • இயற்கையாக மண் வளத்தை ம...
    கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரியைத் தாக்கும் கா...
    கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு இளங்குருத்துப்...
    கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரி சிறு இலை நோய் எ...
    கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு சாகுபடியில் கள...
    எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
    • Rat control methods in...

ความคิดเห็น • 53

  • @rajaseakar9450
    @rajaseakar9450 8 หลายเดือนก่อน +2

    நெல்லுக்கு ஆரம்ப காலத்தில் மருந்துகள் உடன்கலந்துகொடுக்களாமா

  • @Guru-Paadam
    @Guru-Paadam 6 หลายเดือนก่อน +2

    Whether this can be mix with 13-0-45 pottasium nitrate, MN mixtures or 500gram potash

  • @tamilmuruganchinnu1392
    @tamilmuruganchinnu1392 9 หลายเดือนก่อน +3

    12:61:0 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசன முறையில் 5kg பயன்படுத்துகிறேன் .தெளிப்பு முரையில் 1 kg கொடுத்தா போதுங்ளா.....

  • @nallunallendhiran5249
    @nallunallendhiran5249 7 หลายเดือนก่อน +1

    காய்கறிகள் காய்க்கும் சமயத்தில் இலை வழியாக கொடுத்தால் காய் மேல் உரம் தெளிப்பு படும்... அதனால் காய்க்கு எதாவது பாதிப்பு வருமா sir

  • @Bestly23
    @Bestly23 7 หลายเดือนก่อน +1

    Tomato ena uram podanum starting to end..

  • @mannukkanavan
    @mannukkanavan ปีที่แล้ว +2

    சார் அந்த சிறு கீரை அரைக்கீரை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் விவரமா... விதைப்பு முதல் அறுவடை வரை போடுங்க சார்..இலைகள் பூச்சி வராமல் இருப்பதற்கு எந்த மருந்து அடிக்கணும் பசுமையா இருக்கிறதுக்கு எந்த மருந்து அடிக்கணும்.. இலை வலி தெரிப்பு எந்த மருந்து அடிக்கணும் அடி உரம் எது போட வேண்டும் அனைத்துக்கும் ஒரு வீடியோ போடுங்க சார் சீக்கிரமாக... ஏன்னா சிறு விவசாயி அதிகமா கீரை சாகுபடி செய்றாங்க சார்... எல்லாரும் ஒரு மாதிரி செய்றாங்க.... அதனால் நீங்கள் ஒரு வீடியோ போட்டால் என்னை மாதிரி நிறைய பேருக்கு உதவியா இருக்கும் இந்த வீடியோ....

  • @VivasaeeSPI
    @VivasaeeSPI ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @karthimanian
    @karthimanian 7 หลายเดือนก่อน +1

    செட்டு நிர் கொடுக்கலாமா

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க. மிகவும் பயனுள்ள தகவல்.

  • @T.Arivu-jb2ux
    @T.Arivu-jb2ux ปีที่แล้ว +3

    Super

  • @nallunallendhiran5249
    @nallunallendhiran5249 7 หลายเดือนก่อน +1

    மண்ணில் உரம் தரும்போது உரத்தின் power எத்தனை நாட்கள் இருக்கும் Sir....

  • @saravanankp9542
    @saravanankp9542 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா மிகவும் தரமான செய்தி மிக்க நன்றி தெரிவித்து கொள்கின்றேன்

  • @oneman3202
    @oneman3202 ปีที่แล้ว +3

    Super 👍

  • @karthimanian
    @karthimanian 7 หลายเดือนก่อน +1

    மரவெள்ளி கெடுக்குலமா சார்?

  • @chinnaraja9327
    @chinnaraja9327 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி ஐயா...

  • @mpereyasamympereyasamy5458
    @mpereyasamympereyasamy5458 11 หลายเดือนก่อน +1

    அண்ணா தக்காளிக்கு பயன்படுத்தலாமா ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு பயன்படுத்த லாம்

  • @jackAvkpn
    @jackAvkpn ปีที่แล้ว +1

    Thakkali chediyil ellai karukal pathi solluga

  • @anandakumarsa3709
    @anandakumarsa3709 ปีที่แล้ว +1

    பீன்ஸ் வளர்க்க தேவையான உரம்மற்றும்பயிர்பாதுகாப்புபற்றிவிளக்கம்தாருங்கள்ஐய்யாநன்றி

  • @rhpl5083
    @rhpl5083 11 หลายเดือนก่อน +3

    இது நீரில் கரையும் உரமா!? Dripல் விடலாமா?

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน

      இது 100 % நீரில் கரையும் உரம் இதை சொட்டு நீரிலும் கொடுக்கலாம் இலை வழியாகவும் தெளிக்கலாம்

  • @Mathiyazhagan-i1z
    @Mathiyazhagan-i1z หลายเดือนก่อน

    Sir as uram enkey eruku

  • @venkatesh5621
    @venkatesh5621 6 หลายเดือนก่อน

    பருத்திக்கு கொடுக்கலாமா சார்

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว +1

    நெல் வயல்களில் நடவு முதல் அறுவடை வரை எத்தனை முறை அடிக்க வேண்டும் அண்ணா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +1

      20 நாள் இடைவெளியில் இரண்டு முறை அடிக்கலாம் bro

  • @rajendranr8186
    @rajendranr8186 ปีที่แล้ว +1

    இந்த மருந்து எக்ஸ்ட்ராவாக பயன்வேண்டு

  • @tamil.8545
    @tamil.8545 ปีที่แล้ว +2

    Sir onion DAP karaisal oda cn mix panni spary pannalama

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +1

      Dap or all 19 கொடுங்கள் தனித்தனியாக தெளிப்பது சிறப்பு

  • @senthilrajan1944
    @senthilrajan1944 ปีที่แล้ว +2

    Sir I'm from thiruthuraipoondi..adt 51 neradi nel vidhaippu 20 days aagudhu...Payir sivanthu erinthu poguthu...Ilai pen illai...Uppu kasivu engirargal enna seyyalam...

  • @surenthiran3240
    @surenthiran3240 ปีที่แล้ว +1

    அண்ணா நெல் நடவு செய்து 15வது நாளில் முதல் உரம் +VAM பயன்படுத்த சொன்னீர்கள், அவ்வாறு பயன்படுத்தும் போது 17 -20வது நாளில் களைக்கொல்லி (Bispyribac sodium) பயன்படுத்தினால் முதல்உரம்+VAM நெற்பயிருக்கு முழுமையாக கிடைக்குமா? ஏனெனில் VAM BIO FUNGAI களைக்கொல்லி இதனை பாதிக்குமா? தெளிவாக விளக்கவும் அண்ணா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +2

      களைக்கொல்லி தெளிப்பதற்கு 5 நாள் முன்பு அல்லது 5 நாட்களின் பின் vam போடவும்.

    • @surenthiran3240
      @surenthiran3240 ปีที่แล้ว +1

      @@Thendralagriclinic நன்றி அண்ணா

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว +2

    இந்த மருந்து மட்டும் அடித்தால் அனைத்து நோய் களுக்கும் தீர்வு கிடைக்குமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +2

      இந்த உரம் போட்டால் நல்ல வளர்ச்சியும் அதிக மகசூலும் கிடைக்கும்.

  • @apparkali
    @apparkali ปีที่แล้ว +1

    சாா் 12.61 வெங்காய பயிா்க்கு எந்த நாட்களிலிருந்து எத்தனை தடவை பயன்படுத்தலாம் கிராம் எவ்வுளவு கொடுக்காலம் சாா்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +1

      25 gm / 10 liter of water 15 நாள் இடை வெளியில் 2 முறை தெளிக்கலாம்

  • @ootysuren2570
    @ootysuren2570 10 หลายเดือนก่อน +2

    👍

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 ปีที่แล้ว

    2 வார நெற்பயிர் 20லிட்டர் டேங்க்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்

  • @Raja-qn5wi
    @Raja-qn5wi 9 หลายเดือนก่อน +1

    சார்உங்கள்போன்நம்பர்

  • @nkpprem15
    @nkpprem15 ปีที่แล้ว +1

    Sir இதை பூச்சி மருந்து உடன் சேர்த்து ஸ்பிரே pannalama

  • @jesuraja9143
    @jesuraja9143 ปีที่แล้ว +1

    Iffco 12.61 use panunen illai karuguthu iyya

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว +1

      மென்மையான பயிர்களுக்கு 25 gm /10 liter மட்டும் கொடுக்கவும்

    • @apparkali
      @apparkali ปีที่แล้ว +1

      சாா் நீங்க எந்த பயிருக்கு எத்தனை கிராம் கொடுத்தீங்க சாா்

  • @vigneshsanthosh6151
    @vigneshsanthosh6151 ปีที่แล้ว

    Samanthi sediku kodukalama

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      பூ எடுப்பதற்கு முன்பாக 25 gm /10 liter of water

  • @sekardairyfarm3906
    @sekardairyfarm3906 11 หลายเดือนก่อน

    பூச்சி மருந்துடன் கலந்து கொடுக்க முடியும..

  • @mannukkanavan
    @mannukkanavan ปีที่แล้ว +1

    சார் கீரைக்கு ஒரு வீடியோ போடுங்க சார்...

  • @villageworkers9508
    @villageworkers9508 หลายเดือนก่อน

    உப்பு போட்டு அடித்தால் புழுக்கள் வராதா

  • @tamil.8545
    @tamil.8545 ปีที่แล้ว +1

    Sir oru doute spic company zinc sulphate 21 onion spary pannalama..normal fertilizer water mix pannittu spary pannalama