வீரப்பூர் ஜமீன் || கருங்குளத்து கம்பைய நாயக்கர் வம்சாவளி || VEERAPUR ZAMIN ANCESTRY.
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- #VeerapurZamin
வீரப்பூர் என்றாலே பொன்னர்-சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில்கள், படுகளம், வேடபரி என்ற நிகழ்ச்சிகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். இவை நமக்கு தெரிவத்றகு காரணமான வீரப்பூர் ஜமீன்தார்கள் பற்றிய வலையொலிதான் இது. ஜமீன்தார்கள் சுதந்திரத்திற்கு முன் இருந்தது போன்று இன்று செழிப்புடன் இல்லை என்பதுதான் நிசர்சனம்.
வரலாற்று நூலில் படித்த ஜமீன்தார்களைப் பார்க்க இயலாது போனாலும் நிகழ்கால ஜமீன் பரம்பரை வாரிசுதாரரைக் காண வைத்த பெருமை தங்களைச் சாரும். சிறப்பான பதிவு. தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
Nayaker pogal valga 💛💛💛💛💛💛💛💛💛
Good
சிறப்பான முயற்சி.
தெளிவான உரையாடல்கள் அருமை💐🌹💐
அருமையான தகவல்
நன்றி அய்யா
கண்ணி மார் அம்மன் ஆதியில் இருந்தே விவசாய நிலங்களை வனங்களை பாதுகாத்து வருவதாக வழிபாடு 7கண்ணிகள்
அருமை
Super sir.
தேடல்கள் தொடரட்டும். வாழ்த்துகள்👌🙏
ஐயா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமீன்களினின் பதிவு போடவும்
Nice 💬 👏 👌 👍
உங்கள் பாணியே தனி சார்👏👏💐💐
மறக்க முடியாத வரலாற்று அனுபவங்கள். பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🌹💐
Supar
Fine
😊 மற்ற
Ponnar Sanger gounder kulathai sernthavargal
Thelungu palayapattu kattayapaduthi vari vasool seithu kumbida vaithu vittargal.
Naangal pallargal indrum engal gramathil vari vasool seikirargal.
Tamilargalin deivam sivan murugan mattum thaan.
கம்பைய நாயக்கன் கனவுல தோன்றியவளாம் ஆயி பெரியகாண்டி...அண்ணமார் கண்ட கம்பைய நாயக்கனாம்னு பிட்டே இருக்கு.
Golla zamindar yadavar caste