பொங்கலுக்கு திட்டாணி போட்டாச்சி|Village Vlog in Tamil|Idhu Namma Route.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 66

  • @valarmathi6172
    @valarmathi6172 4 ชั่วโมงที่ผ่านมา +27

    அப்பா மாதிரி நல்ல உழைப்பாளி பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 5 ชั่วโมงที่ผ่านมา +34

    அப்பா உங்களுக்கும்,உங்க மகனுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 ชั่วโมงที่ผ่านมา +28

    நம் பண்பாட்டை மறவாத மனிதர்களே மிக மிக அழகு ❤❤❤சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤இவர்கள் போன்ற மனிதர்களால் தான் பாரம்பரிய முறைகள் கடைபிடிக்கபடுகிறது ❤❤❤மறவாமலும் உள்ளது 💯💯அப்பா தம்பி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் முன் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤

  • @r.b6349
    @r.b6349 4 ชั่วโมงที่ผ่านมา +10

    நன்றி. கிராமத்து பொங்கல். Waiting for more Pongal Vedios.

  • @revathisridhar1892
    @revathisridhar1892 5 ชั่วโมงที่ผ่านมา +17

    அப்பா பேச்சு ரொம்ப புடிக்கும்

  • @varma477
    @varma477 ชั่วโมงที่ผ่านมา +5

    சூரிய வழிபாடு படையல் வைத்து பொங்கல் வைப்பது நமது கலாச்சாரம் அதையும் இப்போது திருட பார்க்கிறார்கள் சிலர்!

  • @Bikasm3012
    @Bikasm3012 3 ชั่วโมงที่ผ่านมา +6

    அப்பா மகன் இருவருக்கும் மற்றும் தங்களின் அனைத்து குடும்பத்தினர் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
    உன்னுடைய வீடியோ அனைத்தும் மிக யதார்த்தம்அதுவும் உன் அப்பாவின் நகைச்சுவை கிண்டலுடன் கலந்த அறிவுரை அப்படியே எங்களை மிகவும் கவர்ந்துள்ளது மட்டுமின்றி என் அப்பாவின் பிரதிபலிப்பாக உள்ளது வாழ்த்துக்கள் . சமீபத்தில் துபாய் செல்வதாக அறிந்தோம் . அதே நேரம் உன்னுடைய வீடியோவை எப்படி பார்ப்பது என லேசாக கவலையும் உள்ளது. பரவாயில்லை. உன்னுடைய வாழ்க்கையும் மிக முக்கியம் .என்றபோதிலும் உன்னுடைய
    சேனலை Monitisation அப்ளை செய்துவிட்டாயா? உனக்கு மேலும் உற்சாகமாக இருக்கும் மற்றும் உனக்கு இந்த சானலை மேலும் வளர்க்க உதவலாம். அது ஒருநாள் வில்லேஜ் குக்கிங் சேனல் போல் கண்டிப்பாக முன்னேறுவதை எவராலும்தடுக்கமுடியாது .
    வாழ்த்துக்கள் …
    லண்டனிலிருந்து பாலமுரளி 💐👍🥁

  • @s.shanthakumarissk8628
    @s.shanthakumarissk8628 2 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் அப்பா அம்மா வீடு சொர்க்கம் தம்பி 😊

  • @sirajudeen6220
    @sirajudeen6220 4 ชั่วโมงที่ผ่านมา +7

    இருவருக்கும் வாழ்த்துகள்🎉🎉மலரும் நினைவுகள் ❤❤❤எ‌ன்னுடைய ஊர் சிறுவாச்சூர் (மதுர காளியம்மன் கோவில்)

  • @Rameswariraamesh
    @Rameswariraamesh 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Happy Pongal appavukkum, thambikkum❤❤❤❤❤

  • @shankarchithra3570
    @shankarchithra3570 4 ชั่วโมงที่ผ่านมา +4

    அப்பா எப்போதும் சூப்பர் தான்

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @karuppaiya9489
    @karuppaiya9489 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார்கள் எங்களுக்கு🎉🎉

  • @gurusamy2
    @gurusamy2 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @indhiravarma5723
    @indhiravarma5723 4 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை❤❤

  • @jothikula8729
    @jothikula8729 8 นาทีที่ผ่านมา

    எங்கள் ஊர் வழக்கம் அடுப்பு செய்தல். திட்டாணிக்குப் பதில் சாணம் மெழுகிதல்

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 4 ชั่วโมงที่ผ่านมา +4

    கொத்தனார் கரண்டி உபயோகிக்கவும்

  • @sundarip.g4052
    @sundarip.g4052 5 ชั่วโมงที่ผ่านมา +6

    Pongal varaikum kamichikitte iru😂😂😂😂

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 58 นาทีที่ผ่านมา +2

    தம்பி திட்டாணி அப்படினா என்ன கொஞ்சம் விளக்கமாக சொல்லு நானும் கிராமம் தான் ஆனால் இப்படி பார்த்தது இல்லை (திருநெல்வேலி மாவட்டம்)

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Thambi appa ku familiku eniya pogal nal vazthukal

  • @ShajahanRvm
    @ShajahanRvm 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Appa nandri

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 25 นาทีที่ผ่านมา

    அப்பாவுக்கு நன்றி 🙏

  • @manikandanrasappa9355
    @manikandanrasappa9355 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Kalamadu kanum

  • @kottairaj8886
    @kottairaj8886 58 นาทีที่ผ่านมา

    daday nalla ulaippalu

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 4 ชั่วโมงที่ผ่านมา +8

    ஏய் தம்பி அவர் கூட ஒரு சின்ன வேலை செய்யப்பா உனக்கு மனசு கஷ்டமில்லைய தம்பி

    • @podadai476
      @podadai476 ชั่วโมงที่ผ่านมา

      Amam unmi

    • @kamalathayaparan3126
      @kamalathayaparan3126 4 นาทีที่ผ่านมา

      Thambiyum velai shiver, ippa avar camera 📷 man

  • @buvibuvana1423
    @buvibuvana1423 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Nanum Ariyalur than..but eppa Chennai la erukan...engalam ethu Pola panna matranga....I miss my native...pogal varathum theriyala..porathum theriyala....😢😞😞😞😞😞

    • @srisudhasudha5452
      @srisudhasudha5452 2 ชั่วโมงที่ผ่านมา

      Ena uru sis. Me to ariyalur

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice 👌 👍 ❤

  • @Chithra.p-i6i
    @Chithra.p-i6i 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Super appa🎉🎉🎉🎉

  • @LakashmiMathi
    @LakashmiMathi 2 ชั่วโมงที่ผ่านมา

    Happypongal

  • @deborahdeborah2947
    @deborahdeborah2947 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா சூப்பர்

  • @VaralakshmiVaru-ey4oj
    @VaralakshmiVaru-ey4oj 3 ชั่วโมงที่ผ่านมา

    Unmayave pongalna athu villege latha paakkanum, namnaluku kodupina illa pakka..advans Happy pongal wishes ellarukum...

  • @suryakarthik2635
    @suryakarthik2635 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Nice

  • @rangadurai1409
    @rangadurai1409 5 ชั่วโมงที่ผ่านมา +3

    எனக்கு என்னுடைய சின்ன வயசு நியாபகம் எல்லாம் வருது நண்பா ‌‌.அப்ப 😂😂😂😂

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 5 ชั่วโมงที่ผ่านมา

    Advance pongal valthkul

  • @arunmahendrakarthikramalin8612
    @arunmahendrakarthikramalin8612 3 ชั่วโมงที่ผ่านมา

    Yen mudikera Pongal varaikum kamichite iru Vera vela onaku Appa
    Timing Vera level 😂😂😅

    • @ChinnasamyS-f9s
      @ChinnasamyS-f9s 3 ชั่วโมงที่ผ่านมา

      Appa maganukku happy pongal

  • @suthasenthil3588
    @suthasenthil3588 3 ชั่วโมงที่ผ่านมา

    very nice appa❤

  • @ChitraSurya-ne9xj
    @ChitraSurya-ne9xj 4 ชั่วโมงที่ผ่านมา

    Veedu super

  • @srinarayanan_nk1013
    @srinarayanan_nk1013 59 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Meenarajkumar2450
    @Meenarajkumar2450 5 ชั่วโมงที่ผ่านมา +3

    💚💚♥️♥️♥️

  • @janagijanagi8551
    @janagijanagi8551 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Appa ❤

  • @ChitraSurya-ne9xj
    @ChitraSurya-ne9xj 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉

  • @krishhub.3724
    @krishhub.3724 ชั่วโมงที่ผ่านมา

    💐💐💐👍

  • @maneeshr700
    @maneeshr700 ชั่วโมงที่ผ่านมา

    great

    • @maneeshr700
      @maneeshr700 ชั่วโมงที่ผ่านมา

      Kadavul thunai nindru
      Yella arul purivaaga

  • @ChitraSurya-ne9xj
    @ChitraSurya-ne9xj 4 ชั่วโมงที่ผ่านมา +1

  • @mahendrankrishna1038
    @mahendrankrishna1038 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Thampi neeyum help pannupa

  • @RaviKumar-gu1ht
    @RaviKumar-gu1ht ชั่วโมงที่ผ่านมา

    நாளேர்விடுதல்

  • @sakthivelmani830
    @sakthivelmani830 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi bro nee eantha ooru

  • @joshijoshi9307
    @joshijoshi9307 5 ชั่วโมงที่ผ่านมา

    💚💚💚💚

  • @Mohana-v6s
    @Mohana-v6s 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏😉😉😉👍👍👍🌹🌹

  • @saraSabetha
    @saraSabetha 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂

  • @ranjithjeyaraman5621
    @ranjithjeyaraman5621 5 ชั่วโมงที่ผ่านมา

    Naai sekar

  • @LakashmiMathi
    @LakashmiMathi 2 ชั่วโมงที่ผ่านมา

    Appa

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 5 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌😍🫶 TN21

  • @manid574
    @manid574 4 ชั่วโมงที่ผ่านมา

    Brother காளை மாடு வித்தாச்சா

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Appa english periya kabu soothirama...kathukonga appa...unga paiyanal vida neenga nalla pesunga....

  • @Daisysathish-rh3zq
    @Daisysathish-rh3zq 5 ชั่วโมงที่ผ่านมา

    Hai

  • @ou8xa1vkk64
    @ou8xa1vkk64 13 นาทีที่ผ่านมา

    ethuku ithu

  • @Rani-gf2tf
    @Rani-gf2tf ชั่วโมงที่ผ่านมา

    Empa un appakku konjo help saiyalaame.

  • @visi150
    @visi150 5 ชั่วโมงที่ผ่านมา

    Super appa