புங்குடி தீவில் இப்படி ஒரு கோவிலா மிகவும் அருமை இந்தக்கானொலி போட்ட வைஸ் ஸூக்கு நன்றி யானை ஊர்வலம் பார்க்க அருமை வந்தால் இந்தக் கோவிலை சுத்திக் காட்டனும் என்றும் அன்புடன் AJ S
ஆலயம் சிறப்பாக உள்ளது அனைத்து உறவுகளுக்கும் அம்பாளின் ஆசி கிடைக்கும் புங்குடு தீவு என்றாலே என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் என் அன்புச் சகோதரி வித்தியாவின் நினைவு தான் மனதில் நீங்காத வடுவாக உள்ளது
சிறப்பு. சனக்கூட்டத்தின் மத்தியில் ஒலித்தெளிவு குறைவாக இருந்தாலும், இயன்றவரை மிகச்சிறப்பான ஒளிப்படப்பிடிப்பும், ஓளிப்படச்சேர்க்கையும் ( Editing) அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள். 🎉🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
இதற்கு செலவழிக்கும் பணத்தை ஆதரவற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அதை அந்த அம்மனே மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்.
Amount spent on temples is helping thousand and thousands of people including for annathanam . It is not a political function where politician eats peoples money for their personal gain.
எல்லோரும் வைத்தியர் ஆகிவிட்டால் நோயாளிகளே இல்லாமல் போய்விடுவார்களா? எல்லோரும் ஒரேவிடயத்தை செய்தல் இதை யார் செய்வது மேலும் சமய பண்பாப்படையும் காப்பதும் வளர்ப்பதும் ஒரு வகையில் சமூகசேவைதான்
எங்கள் புனிதப்பூமியில் திராவிடமும் இல்லை, ஆரியமும் இல்லை. தமிழர்கள் நாகர் இனத்தைச்சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல நாம் அனைவரும் சைவ சித்தாந்தத்தையும், சைவ மற்றும் வைணவ மதங்களைப் பின்பற்றுபவர்கள். இல்லாத திராவிடத்தைத் தமிழ்நாட்டிற்குள் புகுத்தி, அந்நியன் எமது மக்கள்மீது ( தமிழ்நாட்டில் மட்டுமே) சவாரிசெய்கின்றான். இது தலைவன் வழிவந்த தமிழ் இளையோரின்காலம். விரைவில் திராவிடப் போலிவிம்பம் உடையும். தொடர்ந்தும் தெளிவாக இருங்கள். தாய்த் தமிழ்நாட்டுடன்தான் என்றும் சேய்த் தமிழீழம் துணைநிற்கும். 💪💪💪 யாழ் தமிழன். 🇨🇦
@@sellathuraiaravinthan அம்மன் அருள்கிடைக்க இந்த ஆலயத்திற்க்கு போனால் எல்லாம் சரியாகிவிடுமா? இதுதான் பிரச்சனை? முதலிலில் மக்கள் அம்மனை தேடிவருகின்றார்களா? அல்லது அம்மன் பக்தர்களை தேடிகாட்சி கொடுக்கின்றாவா?
தமிழில் காணொளி வெளியிடுவோர் தமிழைக்கற்க இந்த காணொளியை பார்க்கவும் பகிர்ந்து விடுங்கள் சேர்ந்துவிடுங்கள் தமிழை காக்கவும் வளர்க்கவும் ஊக்குவியுங்கள், தொடந்து இப்படியே தமிழில் பேசுங்கள் மனமாற வாழ்த்துகிறேன் பரமேஸ்வரன் சுதாகர் சுவிஸ்
Sister, your video quality is ultimate, and how you convey the message is also very good. We hope you will have a bright future. Who knows, you may be in Vijay's future movies, good luck.
Hai... Chumma........, How do you do? There are so many places and things in unforgettable memories of TamilEelam, Could you show that precious place?⌚🔥🏋️🤕💡🎁🗝️🔐🍊🔒🚏💥✨🎉🕳️💛❤️💚🖤💆💇🛀🧘🧑🦼🚴🚵🏌️🤺⛷️🪂🚣🏊🏊🧜🧙🧛🧟🦹👼💂🧑🚒🧑🌾🧑🎓🧑💼🍀🌵🌴🌳🌲⛰️🏔️❄️☃️🔥🏜️🏞️🏝️⛄🏖️🌅🌊🌈🌀⚡⭐🌜🐶🐱🐯🦁🐵🙊🙉🙈🐻🐼🐹🐰🦝🐷🐗🦄🐲🐲🦖🐊🐍🐇🐃🐑🦌🦙🦥🦧🐒🐅🐆🦛🐘🐫🐪🦔🦦🦇🦨🐓🐤🦅🦉🦜🦩🦚🦃🦈🐟🦞🦀🍉🍑🥭🍍🍈🍐🍇🥥🍅🍠🌽🥦🥬🥑🎂🍭🍫🍩🍹🍶🥢🥄🔪🧉🍺🍻🍾🍷🚧⛽🛢️⚓🚏🚏🚐🚛🚜🚒🚑🚓🛺🚈🚄🚂🚃🚎🚞🚍🚘🚖🛳️🚤⛵🗼🗽🗿🗻🕌🕌🕋🛕🛕⛪🗾🌐💺🏕️⛱️🌆🎐🎑🎍🎋🎋🥎🏈🥅⚽🎾🥍🏏🏑🥌🛷🎿🥊🎱🎳♟️🎸🪕🪕🎻🎛️📻📺📼🎞️🎬🎫🎟️📟📠🔋💴💷💳🧾🧮🚿🚽🧻🧸🧷🧥🦺👘🎩🩱👔👘🩱👜💼☂️💍👠💎🕶️🥽⚗️🧫💊💉📡🔩🗜️🧲📒📔📓📗📙🔖📄📋📂📁🗂️🗂️📈📇✂️✂️🏷️📫📬📭📮📧📨📤🗳️🔍🔎🧿📿🏺⚱️💣⚔️🛡️🗝️🔑🔏🔓🔊🎵☢️☣️🔈🚸⚜️🚸🔱🔰❇️♻️💱💲🔠🔡🕉️✡️✝️☪️➕➖➗✖️🇦🇫🇦🇮🇦🇲🇦🇴🇦🇶🏴🏳️🌈🇦🇨🇦🇹🇦🇼🇦🇿🇧🇦🇧🇧🇧🇬🇧🇮🇧🇯🇧🇱🇧🇲🇨🇩🇨🇬🇨🇮🇨🇰🇨🇰🇧🇹🇧🇼🇧🇷🇨🇳🇨🇵🇨🇺🇨🇮🇨🇰🇨🇼🇪🇪🇪🇬🇪🇷🇪🇺🇬🇷🇬🇹🇬🇾🇭🇰🇭🇲🇭🇷🇭🇺🇮🇩🇮🇪🇮🇲🇮🇶🇮🇸🇯🇪🇯🇲🇮🇳😂
இங்குள்ள வாழ்வில் ஹெலி யும் boing ஃப்ளைட் பறப்பது சர்வ சாதாரணமாக உள்ளது but இப்படி கட்டிட மேஸ்திரி கிடைப்பது மிக கடினம் இங்குள்ள எமது ஈழத் தமிழர் Air bus போன்ற Boeing flight and ஹெலி செய்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் but ராஜ கோ புரம் கட்டுற வேலை செய்பவர் இல்லை. தயவு செய்து ஹெலி யை ரசிக்க வேண்டாமா எமது கோவில் உடைய அழகை ரசியுங்கள்.
நீங்கள் இப்படி பேச கூடாது. இப்போது காணொளி எடுப்பதும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒரு தொழில் தான். உலகத்தில் அணைத்து நாடுகளிலும் செய்கிறார்க. அதற்காக youtube நிறுவனம் ஊதியம் கொடுக்கிறது.
புங்குடி தீவில் இப்படி ஒரு கோவிலா மிகவும் அருமை இந்தக்கானொலி போட்ட வைஸ் ஸூக்கு நன்றி யானை ஊர்வலம் பார்க்க அருமை வந்தால் இந்தக் கோவிலை சுத்திக் காட்டனும் என்றும் அன்புடன் AJ S
அருமையான இந்த விழாவில் கலந்து கொண்டு எங்களுக்கு ஒளி ஒலி வடிவம் கொடுத்து செய்தவை பாராட்டு...நன்றி
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
Cecc
மிக அருமையான புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் காணொளி!
வாழ்த்துக்கள்👍
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
மிகவும் பிரபலமான கோயில் சிறப்பாக நடைப்பெற்றுகொண்டு இருக்கின்றது தமிழர் கள் ஒற்றுமையாக செயல்படுவது மிக்க சந்தோஷம் தமிழ் நாடு
ஒற்றுமையே பலம்.. தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
7 gopurams you are not talking of all grouds/ devototies of video i have been there and have some videos that video anyway kept up thanls as well
அருமையான பதிவு அக்கா .தொடர்ந்தும் காணொளிகள் பார்த்துக்கொண்டு வாறேன் அருமை
🌹❣
ஆலயம் சிறப்பாக உள்ளது அனைத்து உறவுகளுக்கும் அம்பாளின் ஆசி கிடைக்கும்
புங்குடு தீவு என்றாலே என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் என் அன்புச் சகோதரி வித்தியாவின் நினைவு தான் மனதில் நீங்காத வடுவாக உள்ளது
எப்பொழுதுமே மறக்க முடியாத துன்பியல்... கண்ணகி அம்மனின் பாதுகாப்பு எப்பொழுதும் புங்குடுதீவு மண்ணுக்கு இருக்கும் .. நன்றி ..
சிறப்பு. சனக்கூட்டத்தின் மத்தியில் ஒலித்தெளிவு குறைவாக இருந்தாலும், இயன்றவரை மிகச்சிறப்பான ஒளிப்படப்பிடிப்பும், ஓளிப்படச்சேர்க்கையும் ( Editing) அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள். 🎉🎉🎉
யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
மிகவும் அழகிய கோவில். வாழ்த்துக்கள். நோர்வேயில் இருந்து……
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
உங்களது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
😍❣
கண்ணகை அம்மன் துணை 🙏🙏🙏👍
ஈழத்தமிழ் பூமியை இப்படி பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் (தமிழ்நாட்டிலிருந்து எட்வின் பிரபாகரன் )
மிக்க நன்றி தொப்புள்கொடி உறவே.. தொடர்ந்து எங்களுடன் பயணம் செய்யுங்கள்.. ஈழத்தில் உள்ள இடங்களை இரசிக்கலாம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சகோதரி வணக்கம் கண்ணகி அம்மன் கும்பாபிஷேகம் நிகழ்வு மிகப் பிரம்மாண்டமா அருமையா இருக்கு பார்த்து ரசித்தோம் நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..
ஒளிரும் வாழ்வு
நிறுவனத்தினுடைய தொடர்பு இலக்கத்தை நீங்கள் பதிவு செய்திருந்தால் உதவி செய்யக் கூடியதாக இருந்திருக்கும்
Historical temple kannaki amman goodness thank you 🙏
அன்புக்கு நன்றி
Good work & good talent best wishes
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
புங்குடுதீவு ஒரு வரண்ட தீவு இதைப்போல் தண்ணீருக்கும் ஏதாவது செய்தால் நன்று.வாழ்த்துக்கள் .
புங்குடுதீவுக்குமுன்
புன்னாளவன்கட்டுவான்
என்றுஓர்ஊ ர்உண்டு
உங்களைவிட
தமிழ்நட்டுக்காரன்
உங்கள்ஊரை
தெரிந்துவைத்துஇருக்கார்கள்
எதையும்மரரக்கமுடியவிள்லை
அதைவிட
முல்ளிவாய்க்கால்
சம்பவத்தையும்
எங்களால்
மறக்கமுடியவில்லை
அருமை ❤️
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
Great videos
Thanks!❣
Thanks for your help
This is VELVENDHAN FROM SG
You are welcome
தமிழ்நாட்டை விட ஈழத்தில் தான் தமிழை பிழை இல்லாமல் பேசுவார்கள் எனவே குடமுழுக்கு விழா என்று பதிவிடுங்கள்.
உண்மை நன்றி வாழ்த்துக்கள்
Velu
Unga video romba nalla irukku , ravanan vaintha eddum and Asoka vanam kattungal madam romba usfulla irukkum ,thank you .
Valthukal mahal from Theni Tamil Nadu India
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
Hi congratulations Excellent super video Amma potri potri 🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹🇩🇪
Very nice sister
Can generate many videos about Tamil and tamil people
sure
Arumai sis super ❤️
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
Super sister ❤ Vadduvagal mulithivu sapthakanikal kovil pathivitukal sister
நிச்சயம் முயற்சி செய்கின்றோம்.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
Sooo cute akkka,
😍🌹
Eezhathil pathini vazhipaadu maa perumai
Unkal vedeo mekavum thelivakavum viparamakavum erukkirathu nanre ♥️🙏👌👍
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
வைஷ்ணவிக்கு எல்லாமே உலக அதிசயம்தான்.
இதற்கு செலவழிக்கும் பணத்தை ஆதரவற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அதை அந்த அம்மனே மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்.
கோவில்களை பேணிபாதுகாக்க வேண்டும் 😊மிகுதி ஆண்டவன்பார்த்து கொள்வர் ஓம் சக்தி மகாசக்தி
Amount spent on temples is helping thousand and thousands of people including for annathanam . It is not a political function where politician eats peoples money for their personal gain.
@@sellathuraiaravinthan
கோபிக்க வேண்டாம் நண்பரே
மக்கள் சேவையே மகேசன் சேவை,
உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிகவும் நன்றி.
மனம் போலவே வாழ்வு.
எல்லோரும் வைத்தியர் ஆகிவிட்டால் நோயாளிகளே இல்லாமல் போய்விடுவார்களா? எல்லோரும் ஒரேவிடயத்தை செய்தல் இதை யார் செய்வது மேலும் சமய பண்பாப்படையும் காப்பதும் வளர்ப்பதும் ஒரு வகையில் சமூகசேவைதான்
❤ good luke ❤
Hi!Unkada pachu(Speech super)Nalaeruku. 👍
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
how impressive!
Thank you..❣
அருமை 👌👌👌
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
7
Alavaka Eduthathìtķu nanry
Very happy to see traditional Kumbabisshekam being carried out. Thank God there is no Dravidian Stock here
sure..
எங்கள் புனிதப்பூமியில் திராவிடமும் இல்லை, ஆரியமும் இல்லை. தமிழர்கள் நாகர் இனத்தைச்சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல நாம் அனைவரும் சைவ சித்தாந்தத்தையும், சைவ மற்றும் வைணவ மதங்களைப் பின்பற்றுபவர்கள். இல்லாத திராவிடத்தைத் தமிழ்நாட்டிற்குள் புகுத்தி, அந்நியன் எமது மக்கள்மீது ( தமிழ்நாட்டில் மட்டுமே) சவாரிசெய்கின்றான். இது தலைவன் வழிவந்த தமிழ் இளையோரின்காலம். விரைவில் திராவிடப் போலிவிம்பம் உடையும். தொடர்ந்தும் தெளிவாக இருங்கள். தாய்த் தமிழ்நாட்டுடன்தான் என்றும் சேய்த் தமிழீழம் துணைநிற்கும். 💪💪💪
யாழ் தமிழன். 🇨🇦
எத்தனை கோடிகள் கொட்டினாலும் மக்கள் மனதில் அம்மன் குடியிருக்க வேண்டும் ,மக்கள் அம்மனை தேடி படை எடுக்க வேண்டும் அதுவே விருப்பம் ,காட்ச்சிக்காக நன்றிங்க
உமக்கு என்ன பிரச்சனை
@@sellathuraiaravinthan அம்மன் அருள்கிடைக்க இந்த ஆலயத்திற்க்கு போனால் எல்லாம் சரியாகிவிடுமா? இதுதான் பிரச்சனை? முதலிலில் மக்கள் அம்மனை தேடிவருகின்றார்களா? அல்லது அம்மன் பக்தர்களை தேடிகாட்சி கொடுக்கின்றாவா?
@@yogansomasundaram8856what is your problem?
Super thank you🙏🙏🙏💐💐💐❤👌🇬🇧
😍❣
தமிழில் காணொளி வெளியிடுவோர் தமிழைக்கற்க இந்த காணொளியை பார்க்கவும் பகிர்ந்து விடுங்கள் சேர்ந்துவிடுங்கள் தமிழை காக்கவும் வளர்க்கவும் ஊக்குவியுங்கள், தொடந்து இப்படியே தமிழில் பேசுங்கள் மனமாற வாழ்த்துகிறேன் பரமேஸ்வரன் சுதாகர் சுவிஸ்
மிக்க நன்றி உறவே..🌹
Inimaiyaana kurakulukkum ungal muyatchikkum vaslthukkal
Thank you..🌹
Sister, your video quality is ultimate, and how you convey the message is also very good. We hope you will have a bright future. Who knows, you may be in Vijay's future movies, good luck.
Hai... Chumma........,
How do you do?
There are so many places and things in unforgettable memories of TamilEelam, Could you show that precious place?⌚🔥🏋️🤕💡🎁🗝️🔐🍊🔒🚏💥✨🎉🕳️💛❤️💚🖤💆💇🛀🧘🧑🦼🚴🚵🏌️🤺⛷️🪂🚣🏊🏊🧜🧙🧛🧟🦹👼💂🧑🚒🧑🌾🧑🎓🧑💼🍀🌵🌴🌳🌲⛰️🏔️❄️☃️🔥🏜️🏞️🏝️⛄🏖️🌅🌊🌈🌀⚡⭐🌜🐶🐱🐯🦁🐵🙊🙉🙈🐻🐼🐹🐰🦝🐷🐗🦄🐲🐲🦖🐊🐍🐇🐃🐑🦌🦙🦥🦧🐒🐅🐆🦛🐘🐫🐪🦔🦦🦇🦨🐓🐤🦅🦉🦜🦩🦚🦃🦈🐟🦞🦀🍉🍑🥭🍍🍈🍐🍇🥥🍅🍠🌽🥦🥬🥑🎂🍭🍫🍩🍹🍶🥢🥄🔪🧉🍺🍻🍾🍷🚧⛽🛢️⚓🚏🚏🚐🚛🚜🚒🚑🚓🛺🚈🚄🚂🚃🚎🚞🚍🚘🚖🛳️🚤⛵🗼🗽🗿🗻🕌🕌🕋🛕🛕⛪🗾🌐💺🏕️⛱️🌆🎐🎑🎍🎋🎋🥎🏈🥅⚽🎾🥍🏏🏑🥌🛷🎿🥊🎱🎳♟️🎸🪕🪕🎻🎛️📻📺📼🎞️🎬🎫🎟️📟📠🔋💴💷💳🧾🧮🚿🚽🧻🧸🧷🧥🦺👘🎩🩱👔👘🩱👜💼☂️💍👠💎🕶️🥽⚗️🧫💊💉📡🔩🗜️🧲📒📔📓📗📙🔖📄📋📂📁🗂️🗂️📈📇✂️✂️🏷️📫📬📭📮📧📨📤🗳️🔍🔎🧿📿🏺⚱️💣⚔️🛡️🗝️🔑🔏🔓🔊🎵☢️☣️🔈🚸⚜️🚸🔱🔰❇️♻️💱💲🔠🔡🕉️✡️✝️☪️➕➖➗✖️🇦🇫🇦🇮🇦🇲🇦🇴🇦🇶🏴🏳️🌈🇦🇨🇦🇹🇦🇼🇦🇿🇧🇦🇧🇧🇧🇬🇧🇮🇧🇯🇧🇱🇧🇲🇨🇩🇨🇬🇨🇮🇨🇰🇨🇰🇧🇹🇧🇼🇧🇷🇨🇳🇨🇵🇨🇺🇨🇮🇨🇰🇨🇼🇪🇪🇪🇬🇪🇷🇪🇺🇬🇷🇬🇹🇬🇾🇭🇰🇭🇲🇭🇷🇭🇺🇮🇩🇮🇪🇮🇲🇮🇶🇮🇸🇯🇪🇯🇲🇮🇳😂
sure..🌹
Very nice
Thank you..❣
அருமை
மிக்க நன்றி..
Good to see this great Kubabisheham. It will be great to know how much cost to build & do all?
🌹
இங்குள்ள வாழ்வில் ஹெலி யும் boing ஃப்ளைட் பறப்பது சர்வ சாதாரணமாக உள்ளது but இப்படி கட்டிட மேஸ்திரி கிடைப்பது மிக கடினம் இங்குள்ள எமது ஈழத் தமிழர் Air bus போன்ற Boeing flight and ஹெலி செய்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் but ராஜ
கோ புரம் கட்டுற வேலை செய்பவர் இல்லை. தயவு செய்து ஹெலி யை ரசிக்க வேண்டாமா எமது கோவில் உடைய அழகை ரசியுங்கள்.
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
🙏🙏👍👍
❣
Kanneer malka parthen miküavun nanryErambu selvarajh
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..🌹
👍👋
😍❣
❤❤🎉
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
❤
❣
Analaitivu puliyantivu eduthu poodungal sister
sure...
🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪👍👍
Kovil thavira vera edavadu athisayam unda,eppapaar kovil.
🙏🙏🙏
India kaaranka than video eduthu kondu theriyuranka enda ingaiyuma 🤦♂️
நீங்கள் இப்படி பேச கூடாது. இப்போது காணொளி எடுப்பதும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒரு தொழில் தான்.
உலகத்தில் அணைத்து நாடுகளிலும் செய்கிறார்க. அதற்காக youtube நிறுவனம் ஊதியம் கொடுக்கிறது.