Generational Curse / பரம்பரை சாபம் / Punishing Children' for their Father's Sin?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @respect-p2y
    @respect-p2y ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா 🙏
    தேவனுக்கே மகிமை 🙏

  • @Agilathi
    @Agilathi 2 ปีที่แล้ว

    Arumai

  • @bakiyam1237
    @bakiyam1237 2 ปีที่แล้ว

    Tq brother 🙏

  • @jayakumarn4365
    @jayakumarn4365 2 ปีที่แล้ว

    Good Explanation Pastor. Glory to GOD Jesus.

  • @jonce6653
    @jonce6653 3 ปีที่แล้ว +1

    👍👍👍 thank you

  • @Sureshkumar-to7fd
    @Sureshkumar-to7fd 2 ปีที่แล้ว

    Fourth and fifth explanations are appropriate.

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 ปีที่แล้ว

    Jesus Christ amen nandri.ayya super messages ayya nandri.ayya. Jesus

  • @rheniusdurai398
    @rheniusdurai398 2 ปีที่แล้ว

    Wow, super bro.

  • @chandrasekarann.chanru1473
    @chandrasekarann.chanru1473 3 ปีที่แล้ว

    👍 Super 👍👌📖💜💚💛

  • @abrahamthiviyakumar8235
    @abrahamthiviyakumar8235 3 ปีที่แล้ว

    Good

  • @யூசுப்வளனார்
    @யூசுப்வளனார் 3 ปีที่แล้ว

    நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
    யாத்திராகமம் 20 : 5
    இது போன்ற வசனங்கள்
    யாத்திராகமம் 34:7
    எண்ணாகமம் 14:17
    உபாகமம் 5:9
    எரேமியா 32:18
    மேலே சொல்லப்பட்ட வசனங்களின் மையக்கரு
    * தகப்பன் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளின் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை இறைவன் விசாரிப்பார் *
    என்பதே.

    • @யூசுப்வளனார்
      @யூசுப்வளனார் 3 ปีที่แล้ว

      இதற்கு முரண் போன்று அமையும் வசனங்கள்:-
      பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
      எசேக்கியேல் 18:20
      இந்த எசேக்கியேல் 18 வது அதிகாரம் முழுவதுமே இதே செய்தி தான் சொல்லப்படுகிறது.
      இது போன்று அமையும் வசனங்கள்:-
      எரேமியா 31:29,30
      இந்த வசனங்களின் மையக்கரு
      *எவன் அக்கிரமம் செய்தானோ அவனுக்கு மட்டுமே தண்டனை*

    • @யூசுப்வளனார்
      @யூசுப்வளனார் 3 ปีที่แล้ว +1

      இந்த இரண்டு கருத்துருக்களும் ஒன்றுக்கொன்று நேரடியாக மோதுகின்றன...
      ஆனால் முதலாவது கருத்துக்கு மட்டும் விளக்கம் தரப்படுவதால்,
      இரண்டாவது கருத்து உள்ளது உள்ளபடியே ஏற்கப்படுகிறது என்பது புரிய வருகிறது.
      அந்த முதலாவது கருத்துக்கு சொல்லப்பட்ட 5 விளக்கங்களில்,
      4 வது விளக்கம்:-
      பிதாக்களின் அக்கிரமங்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா என்று விசாரித்து இருந்தால்
      தண்டனை
      5 வது விளக்கம்:-
      4 வது விளக்கத்தையும் சேர்த்து அதோடு இன்னொரு சிறப்பு விளக்கமும் சொல்லப்படுகிறது,
      அது யாதெனில்,
      பிதாக்களின் அக்கிரமங்கள் பிள்ளைகளுக்கு தண்டனையாக வழங்கப்படாமல் சிறிய விளைவாக ஏற்படும்.
      (அதாவது பிதாக்களின் அக்கிரமங்கள் பிள்ளைகளுக்கு சிறிய விளைவை ஏற்படுத்தும்)
      இதற்கு ஒரு உதாரணம்‌ கூட சொல்லப்பட்டது.
      கர்த்தர் அருவருக்கத்தக்க மிக பெரிய பாவமான விக்கிரக ஆராதனை செய்த இஸ்ரவேலர்கள், அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக பாபிலோனில் அடிமைகளானார்கள்.
      ஆனால் அவர்களுக்கு அங்கு பிறந்த பிள்ளைகள் எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும் சிறையில் இருந்தனர்...
      இது தான் அந்த சிறிய விளைவு
      இதற்காக அவர்களுக்கு பரலோக இராஜ்யம் இல்லை என்றெல்லாம் கிடையாது.
      தேவனுடனான உறவும் முறிவதில்லை என்று சிறப்பாக விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது..

    • @யூசுப்வளனார்
      @யூசுப்வளனார் 3 ปีที่แล้ว

      இதிலிருந்து எமது கேள்வி:-
      கர்த்தரே அருவருக்கத்தக்க மிக பெரிய பாவமான விக்கிரக ஆராதனையை செய்த இஸ்ரவேலர்களின் பிள்ளைகளுக்கே சிறிய விளைவு தான் என்றால்,
      பரலோக இராஜ்யம் துண்டிக்கப்படுவதில்லை என்றால்,
      ஆதி பிதா ஆதாம் அவர்கள் செய்த தவறினால் அவருடைய பிள்ளைகளான நம் அனைவருக்கும் பரலோக இராஜ்யம் துண்டிக்கப்பட்டது ஏன்?
      தேவனுடனான உறவு முறிந்தது ஏன்?

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 ปีที่แล้ว

    மிக அருமை சகோதரரே நன்றி .

  • @mathumercy
    @mathumercy 2 ปีที่แล้ว +1

    Your explanation is very rational as well as scriptural. Thank you Pastor

  • @prithiprithika9938
    @prithiprithika9938 3 ปีที่แล้ว +2

    இன்று தான் இந்த வார்த்தைகளை சரியாக புரிந்துகொண்டடேன். உங்கள் மூலம் இந்த வசனத்தை விளக்கிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. Thank you so much pastor.

  • @jeevarathinam5252
    @jeevarathinam5252 3 ปีที่แล้ว +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @mercymurugantham4270
    @mercymurugantham4270 3 ปีที่แล้ว

    B

  • @kumaresansou.supperanna6519
    @kumaresansou.supperanna6519 3 ปีที่แล้ว +10

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @kumarnavamani4155
    @kumarnavamani4155 3 ปีที่แล้ว

    உங்களின் விளக்கத்திற்கு நன்றி. எனது மனதில் தோன்றியது என்னவென்றால் இது ஒரு எபிரேய மொழி பிரயோகத்தோடு/ வழக்கத்தோடு சம்பந்தபட்ட ஒரு அறிக்கை. ஒன்றோடு முற்றிலும் முரனான ஒரு காரியத்தை contrastஆக காட்டும் முறை. இங்கே, அவரை பகைக்கிறவர்களிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை ( a short period of time) ஆனால் அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறை(endless time) நித்திய காலம் தயவு செய்கிறவராய் இருக்கின்றார். அவரின் கோபம் ஒரு நிமிடம்.(short period of time) அவரின் தயையோ நீடீய வாழ்வு.(long period of time)

  • @naveenjebakumar4009
    @naveenjebakumar4009 3 ปีที่แล้ว +22

    நீண்ட நாட்களுக்கு முன்பாக இந்த கேள்வியை இந்த தளத்தில் பதிவு செய்திருந்தேன். Thank you brother. 😇✌️

  • @jalesstephen8495
    @jalesstephen8495 3 ปีที่แล้ว +46

    வேத வசனங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கிற ஊழியர்களுக்கு மத்தியில்...... இப்படிப்பட்ட தெளிவான விளக்கத்தை பாரபட்சம் இல்லாமல் தெளிவுபடுத்தி வருகின்றீர்கள் உங்களுக்கு நன்றி... தொடரட்டும் உங்களுடைய கற்பித்தல் முறைமை

    • @puppy2707
      @puppy2707 2 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை ..!
      இதை போல் நிறைய சந்தேகங்கள், தெளிவாக விளக்கியுள்ளார்...!
      Ex- மரித்த லாசரு , மரித்து அடக்கம் செய்து, பின்னர் உயிரோடு எழும்பி, இரண்டு முறை மரித்தாரே....???
      என்ற‌ சந்தேகம் வந்தது...
      ஒரு முறை மட்டுமே மரிப்பதும் பின் உயிர்த்தெழுதல் , இரண்டாம் மரணம் இல்லை...
      இதை மிக தெளிவாக விளக்கியுள்ளார்...

  • @ratnarajahsusigaran5995
    @ratnarajahsusigaran5995 ปีที่แล้ว

    Atham and Eval saitha pavam eppavum thodaruthe (maranam)

  • @shanthyg9891
    @shanthyg9891 2 ปีที่แล้ว

    Pater what is your opinion please let me know thank you

  • @arisetruth3553
    @arisetruth3553 3 ปีที่แล้ว +7

    வேத வசனங்கள் முரண்பாடற்றவை என விளங்கப்படுத்தின சகோதருக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

  • @josephinealex5940
    @josephinealex5940 3 ปีที่แล้ว

    அவரவர் செய்த குற்றங்களின் தண்டனையை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும் நல்லது .பெற்றோர்கள் செய்த பாவத்தின் விளைவுகளை சிலநேரம் பிள்ளைகளும் சுமக்க வேண்டியதாகி தான் இருக்கிறது நல்லது .நீதிமான்களுக்கு இந்த உலகத்தில் சரிகட்டுதல் நடக்கும் என்றால் துன்மார்க்கனக்கு எவ்வளவு அதிகம் ........,தேவனுடைய நீதி நமக்கு நல்லது ஏனென்றால் நாம் கிருபை பெற்றவர்கள் .🙏🙏

  • @ruthglory8267
    @ruthglory8267 3 ปีที่แล้ว

    இந்த வசனத்தை வைத்து நான் மறந்துட்டு இருந்தேன் விளக்கத்திற்கு நன்றி

  • @vijivijayakumar4606
    @vijivijayakumar4606 3 ปีที่แล้ว

    Thank you

  • @devadhas4692
    @devadhas4692 3 ปีที่แล้ว

    ஆமென் அருமையான விலக்கம்

  • @josephrufus7021
    @josephrufus7021 3 ปีที่แล้ว +3

    This interpretation will have a great impact on once understanding about God and Bible.
    Praise God.

  • @koushik990srpt
    @koushik990srpt 3 ปีที่แล้ว +1

    Mikka nandri 👏🏼

  • @bro.kingsleyofficial172
    @bro.kingsleyofficial172 3 ปีที่แล้ว +1

    Thnkyou pastor..nalla.vilakakm

  • @christopherjp4765
    @christopherjp4765 3 ปีที่แล้ว +1

    Thank you Pastor ✍️

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 ปีที่แล้ว

    Thankyou jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 ปีที่แล้ว

    For me too.... Fourth fifth are right one...

  • @nissijerusha3791
    @nissijerusha3791 3 ปีที่แล้ว

    Genesis:9:22,25pls explain the versus why canan cursed

  • @priscillajayapriya5387
    @priscillajayapriya5387 3 ปีที่แล้ว

    நாம் செய்யும் பாவங்களுக்கான விளைவு நம்மை மட்டுமல்ல, நிச்சயமாக நம்மை சார்ந்தவர்களையும் நம்மை சுற்றியுள்ளோரையும் பாதிக்கும்.

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 3 ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise

  • @indrasiva9177
    @indrasiva9177 3 ปีที่แล้ว

    ஆமேன் நல்ல விளக்கம் தேவ மனிதரே

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 ปีที่แล้ว +1

    Praise The Lord Jesus Amen

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 ปีที่แล้ว

    Amen,amen.

  • @muralib6705
    @muralib6705 3 ปีที่แล้ว +2

    Praise to the LORD JESUS 🙏🌺💞

  • @udhaisharan8270
    @udhaisharan8270 3 ปีที่แล้ว +5

    Excellent explanation brother. Understanding rightly is the need of the day. You explanations help us to understand and interpret in the right way.

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 ปีที่แล้ว +2

    Praise the lord pastor 🙏 JESUS CHRIST 🕎

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 3 ปีที่แล้ว +1

    Amen

  • @abrahamperianayagam5856
    @abrahamperianayagam5856 3 ปีที่แล้ว

    Blessed explanation in 5. Glory to Lord Jesus 🌈📖💒💐🇳🇿. Thank you

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il 3 ปีที่แล้ว

    Amen Alleluya praise the Lord bretar very good message tank God bless you

  • @repentministry1234
    @repentministry1234 3 ปีที่แล้ว

    Wow wow ....

  • @stherpriyanka3153
    @stherpriyanka3153 2 ปีที่แล้ว

    Enna than sollavariga ipo

  • @LIGHT-OF-JESUS
    @LIGHT-OF-JESUS 3 ปีที่แล้ว

    Praise the Lord 🙏

  • @vimalraj-td3ot
    @vimalraj-td3ot 3 ปีที่แล้ว

    Super pastor clear message 🙏 praise the lord 🙏

  • @teddy88
    @teddy88 3 ปีที่แล้ว

    Super

  • @aprchristumas3211
    @aprchristumas3211 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். .....அப்படியே 1000 தலைமுறை ஆசிர்வதிப்பேன் என்பதற்கும் விளக்கம் கொடுங்கள். ..
    ...

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 ปีที่แล้ว +1

      அதையும் இந்த அடிப்படையிலே விளங்கிக்கொள்ளலாம்

  • @karthikarthi5148
    @karthikarthi5148 3 ปีที่แล้ว

    Amen daddy I love you

  • @reginareg132
    @reginareg132 3 ปีที่แล้ว +1

    Thank you Jesus to day Bible message very useful for me thank you Jesus

  • @rabertramesh7726
    @rabertramesh7726 3 ปีที่แล้ว

    Praise the Lord brother very good message 🙏🙏

  • @martinyesudoss5577
    @martinyesudoss5577 3 ปีที่แล้ว +1

    Super brother அருமையான ஐந்து விளக்கம் நன்றி

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว

    ஆமேன்
    Praise the lord

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 ปีที่แล้ว +17

    சூப்பர் பிரதர் இத்தனை நாளும் இவ்வசனத்திற்கு விளக்கம் தெரியாமல் இருந்தேன்.. மிக அருமையான விளக்கம்

  • @vimalavimal2872
    @vimalavimal2872 3 ปีที่แล้ว +5

    Praise the lord bro....your message is very useful for our life.God bless u and ur family.

  • @raphielkv6390
    @raphielkv6390 3 ปีที่แล้ว +3

    Yes brother, for every action we do, we have to face it's consequences. Good deeds bear good fruits and vice-versa.
    If we accept our faults (sin) and pray for salvation (request pardon in Jesus name), it will be pardoned and the consequences for that sin will end. But if we do it again, thinking that we request pardon for that, the sin will be pardoned, but the consequences for that sin will get fulfilled ie we have to face the consequences till it gets accomplished.( Since it is willfull sin).
    So, once we request for pardon for the sin we do first time, we should stop doing that again. Or we have to face the complete consequences of that sin, everytime we do.
    God's law (cosmic law) - As you sow, so you will reap.
    Every action has its reaction. Simple....

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 3 ปีที่แล้ว

    Very good defenation thanks brother God bless you

  • @vasanthi1439
    @vasanthi1439 3 ปีที่แล้ว +1

    surely children face the consequences of their parents sin some familes are full of widows some face poverty in spite of hard work in some families accidents occur why?

  • @Sureshkumar-to7fd
    @Sureshkumar-to7fd 3 ปีที่แล้ว

    The fifth explanation seems to be appropriate, I feel.

    • @vasanthi1439
      @vasanthi1439 3 ปีที่แล้ว

      fifth explaination is apt

  • @saronrojasaronroja332
    @saronrojasaronroja332 3 ปีที่แล้ว +1

    Prise the god anna

  • @yooci26
    @yooci26 3 ปีที่แล้ว

    Yes, its true, true amen

    • @josephinealex5940
      @josephinealex5940 3 ปีที่แล้ว

      பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளுக்கு தவறுகள் என்றே தெரிவதில்லை அதை அப்படியே பின்பற்றுகிறார்கள் ,தேவன் விசாரிக்கிறவர் ஆக இருக்கிறார் தான் பாவத்தின் விளைவு அந்த பிள்ளைகளுடன் இருக்கத்தான் செய்கிறது ,🙏

  • @muruganjohnkannaiyan722
    @muruganjohnkannaiyan722 3 ปีที่แล้ว

    Thank you brother what new testament says about this concept can you explain brother

  • @murugesanm1537
    @murugesanm1537 3 ปีที่แล้ว +3

    Thank you brother. I humbly suggest one matter. Whenever we come across these situations we should go to Holy spirit. This is my opinion. God bless you brother.

  • @rajianbuselvarajan3051
    @rajianbuselvarajan3051 3 ปีที่แล้ว

    praise the Lord pastor

  • @reginareg132
    @reginareg132 3 ปีที่แล้ว

    Praise the lord brother

  • @Raj-dd4he
    @Raj-dd4he 3 ปีที่แล้ว +1

    Brother எனக்கு 4வது point சரியாயிருக்கும்னு தோனுது.

    • @anidavid4705
      @anidavid4705 3 ปีที่แล้ว

      5 th point correct brother.பாவத்துக்கு தண்டனை இல்லாவிட்டாலும் விளைவுகள் நிச்சயம். நான் பொய் பேசினால் என்னை பார்த்து என் மகனும் பொய் பேசுவான். நான் பாவத்தக்குள் இருந்தால் என் பிள்ளையை நீதிமானாக வளர்க்க முடியாது. அதே போல நான் பாவத்தினால் ஆசீர்வாதத்தை இழந்தால் என் பிள்ளைகளும் அதன் விளைவுகளை அனுபவிக்கும்

  • @leedadavid7336
    @leedadavid7336 3 ปีที่แล้ว

    Praise the lord brother🙏 please brother tell us which is correct answer.

  • @kavithakavitha1861
    @kavithakavitha1861 3 ปีที่แล้ว

    Anna nenga en manasula ulla kelvikalukku pathil karaiya solringa

  • @johndevadass9959
    @johndevadass9959 3 ปีที่แล้ว

    Dear bro pls explain the ayiram varuda arachatchi with real possibles interiors this world don't say exordinary thing(k)s

  • @muthuselvani4129
    @muthuselvani4129 3 ปีที่แล้ว

    தாங்கள் இந்த 5 விதமான விளக்கத்தில் எதை பின்பற்றுகிரிர்கள்

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว +3

    Pastor உங்க கிட்ட பேச முடியுமா

  • @sethuramannallasivan2987
    @sethuramannallasivan2987 3 ปีที่แล้ว

    If you are a righteous man he will keep on trying to interfere for their children or 3 4 generations by teaching them not to do sins. He will strongly protect. In spite of they do like Solomon he cannot not help. This is my opinion.

  • @jjoshua432
    @jjoshua432 3 ปีที่แล้ว +1

    Bro...... உங்க 666 வீடியோ ல ஒரு doubt..... பரிசுத்த ஆவியானவர் மறைமுகமா செயல் படுறாரு னு சொன்னிங்க....... ஆனா எனக்கு மூவரும் அப்டி மறைவா செயல் படுற மாறி நெனைக்கிறேன்..... என் சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்.... Pls

    • @jjoshua432
      @jjoshua432 3 ปีที่แล้ว

      Sorry 666 வீடியோ இல்லை...... பரிசுத்த ஆவியானவர் 6 தப்பான உபதேசம் வீடியோ.......

  • @velsamya3444
    @velsamya3444 3 ปีที่แล้ว

    Wrong

  • @muthuselvani4129
    @muthuselvani4129 3 ปีที่แล้ว

    ஆபிரகாம் செய்த பாவம் என்ன????

  • @rajianbuselvarajan3051
    @rajianbuselvarajan3051 3 ปีที่แล้ว

    தேவன் முரண்படுகிறாரா?

  • @sethuramannallasivan2987
    @sethuramannallasivan2987 3 ปีที่แล้ว

    If father has second wife or wives definetly children or grandchildren will suffer. If lecturer does mistake definetly Shane continues their generations. If you you sinned getting kimbalam getting stress and tension. It does creates problem to their families. If fathers are doing good deeds earning a lot blessed a lot but children spoils but drinks or some other sins God himself cannot help. But God will try his level best by some advice through someone. God if they don't follow what he can do. So you have to pray for your children grand children for forgiveness and grace andvhisvteachings should follow them. So we have to be careful by constantly pray for our generation otherwisevsolomon kathaithan. I hope 5 correct. And we do some sins we have to ask for forgiveness by Jesus it will not continue I believe in this grace period. God please. Generations are to be blessed. Nowadays cellphone are becoming Satan deeds.

  • @witnessforchrist3530
    @witnessforchrist3530 3 ปีที่แล้ว +1

    சகோதரரே! நாங்கள் செய்தியின் இடையில் இயேசு ஏழெழுபது தரம் மன்னிக்க சொல்லி குறிப்பாக சொன்னார் என்று கூறினீர்கள்!
    அதற்கு என்னிடம் ஒரு புரிதல் உண்டு!
    வேதாகமத்தில் ஏழு,எழுபது என்பது பூரணத்தை குறிக்கிறது!
    I நாளாகமம் 23:1 தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
    தாவீது பூரணவயதுள்ளவனாய் மரித்தான் எழுபது வயதில்!
    அதாவது இயேசு ஏழெழுபது என்பதன் மூலம் , வாழ்நாள் முழுவதும் மன்னிக்க வேண்டும் என்பதையே போதிக்கிறார்!👍

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே...
      உங்கள் ஆராய்ச்சிக்காக.. வேதத்தில் சில எண்கள் சில தனித்துவமாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதென்பது உண்மைதான், அதை அடிப்படை
      யாகக்கொண்டு சில வேத ஆசிரியர்கள் எண்களுக்கு வேத விளக்க அர்த்தம் கர்ப்பிக்க ஆரம்பித்தனர்.. உதாரணமாக 5 என்றால் கிருபை 6 என்றால் மனிதன், 7 என்றால் முழுமை இப்படி இன்னும் சொலல்லாம்.. ஆன்னால் எதார்த்தம் என்னவென்றால் இப்படி ஒரு விளக்கத்தை வேதம் எங்கும் அங்கீகரிக்கவில்லை, அப்போஸ்தலர்களோ, இயேசுவோ இதுபோன்று ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை. ஆக நாமாக இதை உருவகப்படுத்துகிறோம் அவ்வளவே! அது தவறு என சொல்லவில்லை ஆனால் இதற்கு நேரடி ஆதாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காண்பிக்க விரும்புகிறேன் உங்கள் ஆராய்ச்சிக்காக விட்டுவிடுகிறேன்...

    • @witnessforchrist3530
      @witnessforchrist3530 3 ปีที่แล้ว

      @@TheosGospelHall உங்கள் கருத்துக்காக நன்றி! தேவனுக்கே மகிமை!👍

  • @mannachannel4564
    @mannachannel4564 3 ปีที่แล้ว

    Amen

  • @malligamalliga6648
    @malligamalliga6648 3 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏

  • @shobanashobi517
    @shobanashobi517 3 ปีที่แล้ว

    Praise the lord brother