கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் வரலாறு | keelapuliyur pachaiamman temple perambalur | pachaiamman
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
- #pachaiamman
#perambalur
#anmeegam
#ammantemple
உலகத் தமிழ் சொந்தங்களே இன்று நாம் பார்க்கப் போகும் வீடியோ பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் தரிசனம் மற்றும் கோவில் வரலாறு குறித்து பார்ப்போம் தொடர்ந்து ஆதரவு தரும் ஆன்மீக சொந்தங்களுக்கு நன்றிகள் பல...
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் சன்னதிகள் எத்தனையோ இருந்தாலும்... பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவிலும் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது
ஆமாங்க இந்த கோவில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்ல சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாழும் மக்களின் குலதெய்வ கோயிலாகவும் திகழ்கிறது
இந்த கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கீழப்புலியூர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு அரசு பேருந்து செல்கிறது.
பெரம்பலூரில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் இருந்து இவ்வூருக்கு செல்லலாம்...
பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
கோவிலில் பிரதான சன்னதியாக பச்சையம்மன் விளங்குகிறது அதுமட்டுமல்லாமல் மண்ணாத சுவாமி, மகாமுனிகள் என பல்வேறு சந்ததிகள் உள்ளது கோவிலின் தல வரலாறு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
எங்க குலதெய்வம்❤❤❤❤
எங்க வீட்டு குலதெய்வம் பச்சையம்மன் ❤❤
Thanks for support
அம்மா எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
Engal gula thayvam sami