Jaffna fish curry/ மீன் குழம்பு/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • தேவையான பொருட்கள்:
    குட்டி பாரை மீன்
    வெங்காயம்
    பச்சை மிளகாய்
    பூண்டு
    கறிவேப்பிலை
    ரம்பை
    புளி
    வெந்தயம்
    பெருஞ்சீரகம்
    யாழ். மிளகாய்த்தூள்
    மஞ்சல்
    உப்பு
    எண்ணெய்
    தேங்காய்ப்பால் தேவைக்கேற்ப
    செய்முறை:
    மீனை நன்கு சுத்தம் செய்து அதனுடன் உப்பு மஞ்சல் புளி மிளகாய்த்தூள் தண்ணிப்பால் ஆகியவற்றை சேர்த்து ஓரமாக வைக்கவும். பின்னர் சிறிய தாச்சி ஒன்றை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் பெருஞ்சீரகம் சின்ன வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை ரம்பை சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்து தாளித்து ஏற்கனவே தயாராக இருக்கும் மீன் கலவையுடன் சேர்த்து சமைக்கவும். குழம்பை நன்கு கொதிக்க விட்டு பச்சை மிளகாய் மற்றும் முதல் பால் சேர்த்து தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும். #jaffna #tasty #food #

ความคิดเห็น • 6