இயேசுவின் பின்னால் நான் செல்வேன் | Yesuvin Pinnal Naan | Lyrical Song
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2022
- This song is originally composed by Father. Berchmans
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.com/send?phone=91...
Lyrics:
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே
Lyrics in English
Yesuvin pinnaal naan selvaen
thirumpi paarkka maattaen
siluvaiyae munnaal ulakamae pinnaal
Yesu sinthiya iraththaththinaalae
entum viduthalaiyae
1. ulakaththin perumai selvaththin pattu
ellaam uthari vittaen
udal, porul, aavi utaimaikal yaavum
oppuk koduththu vittaen
naan avar aalayam enakkullae Yesu
enna nadanthaalum evvaelaiyilum
eppothum thuthiththeeduvaen
2. vaethanai nerukkam innalkal idarkal
ethuvum pirikkaathu
vetti vaenthan en Yesuvin anpaal
muttilum jeyam peruvaen
nikalkinta kaalamo varukinta kaalamo
vaalvo saavo valla thootharo
pirikkavae mutiyaathu
3. akilamengilum aanndavan Yesu
aatchi seythidanum
aaviyil nirainthu saththiyam paesum
sapaikal perukidanum
en sontha thaesam Yesuvukku
Yesuthaan vali enkira mulakkam
engum kaetkanumae
4. palaiyana kadanthana puthiyana pukunthana
paraloka kutimakan naan
maruroopamaaki manavaalan Yesuvai
mukamukamaay kaannpaen
ithayamellaam aenguthaiyyaa
Yesuvae unthan anpu nathiyilae
ennaalum neenthanumae
கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
இயேசப்பா நன்றி ஆமேன்
வானத்தையும் பூமியும் படைத்தவரே நன்றி அப்பா
P
Amen, Yesuvin pinnaal naan selvaen, Amen 🙏🙏🙏
Praise the One And Only True Living God Jesus Christ. Amen. Hallelujah.
Yesuvin pinnal naan selvean🙌
Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️
Amen praise the lord💟
GOD bless you🙏💟
Amen 🙏
Beautiful song 👌👍
Amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்..திரும்பிப் பார்க்கமாட்டேன் - (2)….சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - (2)
இயேசு சிந்திய இரத்தத்தினாலே….என்றும் விடுதலையே - என் - (2)
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று….எல்லாம் உதறிவிட்டேன் - 2 ..உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்..ஒப்புக் கொடுத்துவிட்டேன் -
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு …2. Come on everybody ….என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் …எப்போதும் துதித்திடுவேன் …2. இயேசுவின் பின்னால் ..
வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்…எதுவும் பிரிக்காது - 2 வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன் - 2 நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ..- 2 வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது - 2 …நான் அவர் ஆலயம் ..இயேசுவின்…
அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு ஆட்சி செய்திடனும். - 2 ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடனும் - 2 என் சொந்த தேசம் …என் இயேசுவுக்கே. இயேசு தான் வழி என்கிற முழக்கம்…எங்கும் கேட்கணுமே …. நான் அவர் ஆலயம் . …இயேசுவின்…
Sharmini Satgunam !
Felt the presence of the lord. Thank you 🎉
Amen
Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen
NICE VOICE
God is great
Amen... Hallelujah ❤️
Super song amen hallelujah🙏🙏🙏
Amen 🙏🙏
🥰🥰🥰👏👏👏👏
Praise the lord ❤
❤🙏❤️
😊
கலாத்தியர் 3.5
அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?
Kartharuku magimai undakatum
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸
Amen🙏