ஒரு ஆணுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் இப்படி நடந்துப்பார் / Relationship Psychology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 49

  • @Vijayasiva-zu9eh
    @Vijayasiva-zu9eh 6 วันที่ผ่านมา +62

    உண்மை அதான் என் கணவரை அவருக்கு பிடிச்ச மாதிரி வாழட்டும் விட்டுட்டேன் மனசும் மறத்து போச்சு

    • @NaveenKumar-ic5ue
      @NaveenKumar-ic5ue 6 วันที่ผ่านมา

      Unga full name solunga

    • @Kani-tc9yc
      @Kani-tc9yc 5 วันที่ผ่านมา +2

      ​@@NaveenKumar-ic5ue
      எதுக்கு சந்துல சிந்து பாடுறதுக்கா😂😂

    • @sundaramahalingamr
      @sundaramahalingamr 4 วันที่ผ่านมา +1

      Nan single ok

    • @Kani-tc9yc
      @Kani-tc9yc 4 วันที่ผ่านมา +1

      @@Kanmanibalu007
      மனசை விட்டு விடாதீர்கள் தொடர்ந்து உங்கள் அன்பு பாசத்தை கொடுத்துக்கொண்டேயிருங்கள் இறைவன் திருவருளால் ஒரு நாளில்லை ஒருநாள் உங்கள் அன்பையும் நீங்கள் உங்கள் கணவரிடம் காட்டும் பாசத்தையும் புரிந்துகொள்வார் கடவுள் மீது நம்பிக்கையிருந்தால் இறைவனிடம் முறையிடுங்கள் உங்களது வாழ்வில் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் நம்பிக்கையே உங்கள் பலம்👍

    • @Angel-v8n6i
      @Angel-v8n6i 4 วันที่ผ่านมา +1

      😂😂😂😂​@@Kani-tc9yc

  • @RamyaThangaraju-gt1iw
    @RamyaThangaraju-gt1iw 3 วันที่ผ่านมา +9

    உண்மைதான் இங்கு பலபேருடைய வாழ் க்கை இப்படித்தான் இருக்கிறது, பாவப்பட்ட பெண்கள் பிறவி

  • @Parameshwary-h8c
    @Parameshwary-h8c 3 วันที่ผ่านมา +6

    இது உண்மைதான் என் கணவரும் என்னை துளி கூட மதிக்க மாட்டார் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஏதோ பேச வேண்டும் என்று இரண்டு வார்த்தை பேசி விட்டு செல்வார் எனது மனதும் மறுத்து போய்விட்டது அதனால் நானும் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்கள் என்று விட்டுட்டேன் எனக்கு என் பிள்ளைகள் சந்தோசம் தான் முக்கியம்

  • @RJMR-j8x
    @RJMR-j8x 7 วันที่ผ่านมา +22

    TRUE......

  • @ramitharami667
    @ramitharami667 3 วันที่ผ่านมา +2

    Idharkku payaer " Aanaadhikkam". Lot of women are suffering bcoz of this without telling to anybody outside.😢😢😢

  • @fareenasiraj1370
    @fareenasiraj1370 7 วันที่ผ่านมา +9

    Correct

  • @santhimd2756
    @santhimd2756 2 วันที่ผ่านมา

    💯 percent correct 🎉

  • @fareenasiraj1370
    @fareenasiraj1370 7 วันที่ผ่านมา +15

    Avagaluku vera thodarpu kidachal namma uyera erunthalum avanga nammada kandukkamadanga

  • @PrabuPrabu-d9x
    @PrabuPrabu-d9x 6 วันที่ผ่านมา +8

    உன் மை 👌👌

  • @sivaselva-ls6cc
    @sivaselva-ls6cc 7 วันที่ผ่านมา +8

    Correct 💯

  • @mohammadinfaz8398
    @mohammadinfaz8398 3 วันที่ผ่านมา +1

    Unmai than aanalum avanga beanies and work irunthallum peasama irukkavum irukkalam appidi santhaham pada ealaza awnga engala nambuvanga avangade solution purinjikka onum appa awanga work mudinji porawu avanga peasum vareykkum purumaiya iruntha avangale vanthu msg um pannuvaru call eduppanga izuthan ennudeya reply 😊😂❤❤ oru aanum oru girl la pudikaza Maziri nadippamga enakku romba therium me avanga engala kenja vekka than appidi pudikkaza mazri.nadippanga appidi than ennudaya dream hero vum 😂😂 appidi happy ya irupparu nanum parththuttu irukku avaru eppavaro nu izu jock illa unmai intha msg avarum parpparu 😅❤🎉 na solrazu sary thane 😊😊

  • @AmudhaBalusamy
    @AmudhaBalusamy 7 วันที่ผ่านมา +6

    இது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

  • @NSSK175
    @NSSK175 7 วันที่ผ่านมา +11

    எதிர் திசையில் நடப்பது பொறுத்து இப்படி நடக்கலாம் அதை மட்டும் சொல்ல மாட்டீங்க

    • @VinothVino19-i2j
      @VinothVino19-i2j 6 วันที่ผ่านมา +1

      நியாயமா சொல்லி இருக்கீங்க ப்ரோ 👌

  • @Tenetiramayya
    @Tenetiramayya 6 วันที่ผ่านมา +5

    Husband psychology nu sollunga. Pidikkavillai illa, en manaivi, inemel ival Enakku adimai, naan solradhai mattum kettukanum naan kekka maaten, phone eduthal onnu panam kepa, illana complaint pannuvaa, rendum illana kelvi keppa, venaamnu attend panna marupaanga.
    Ladies purinji nadakkanum, indha husband psychology ku simple strategy self love, self respect, self dignity, self responsibility

  • @FathimaSyedali-b4d
    @FathimaSyedali-b4d 3 วันที่ผ่านมา

    💯

  • @mythilialagu6136
    @mythilialagu6136 3 วันที่ผ่านมา

    Unmai tean 😢😢😢😢😢

  • @KumarBooma-g6p
    @KumarBooma-g6p 7 วันที่ผ่านมา +7

    Enakkum ippadi thaa nadakkum

  • @tamilarasi5728
    @tamilarasi5728 7 วันที่ผ่านมา

    true

  • @AarthiAarthi-sp3uu
    @AarthiAarthi-sp3uu 6 วันที่ผ่านมา

    Mm ama 😢😂

  • @Thalapathimuthumj
    @Thalapathimuthumj 4 วันที่ผ่านมา

    Athu my purusan than, rompa kastama irukku

  • @Vaaimaiyevellumm
    @Vaaimaiyevellumm 5 วันที่ผ่านมา +1

    Adhu en purushan dha

  • @AnbuAnbu-e5r
    @AnbuAnbu-e5r 3 วันที่ผ่านมา

    💯💯💯😥😥😥😔😔😔😔

  • @PRATHAPYT-prathap_143
    @PRATHAPYT-prathap_143 7 วันที่ผ่านมา

    Unmithan Enakku puriuthu

  • @sivamurugesan2801
    @sivamurugesan2801 6 วันที่ผ่านมา

    No

  • @shanthikamal2309
    @shanthikamal2309 6 วันที่ผ่านมา

    But reall aa busya iruntha 😮

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 6 วันที่ผ่านมา

    Pengalum apdithan

  • @uyyakutty1781
    @uyyakutty1781 7 วันที่ผ่านมา +1

    Opena sollugada ungal purusanmargal endru

  • @AmbikaSuppiah
    @AmbikaSuppiah 6 วันที่ผ่านมา

    Cheaters

  • @gurunathan1832
    @gurunathan1832 5 วันที่ผ่านมา

    இது தப்பு

  • @ManjulaManjula-i7l
    @ManjulaManjula-i7l 7 วันที่ผ่านมา +1

    Correct 💯

  • @LovelyBanjo-gk6vy
    @LovelyBanjo-gk6vy 4 วันที่ผ่านมา +1

    True