🐐 மட்டன் பிரியாணி விருந்து & 120 ITEMS/London Big Biriyani feast & 120 items

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 387

  • @sandhiya141
    @sandhiya141 2 ปีที่แล้ว +206

    லண்டன் தமிழச்சி சகோதரி மக்களே மக்களே பேச்சு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😀 எனக்கு ரொம்ப பிடிக்கும் 😀😯😐

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 2 ปีที่แล้ว +29

    உங்கள் மூலமகாக லண்டன் ஹோட்டல் போய் வந்த உணற்வு கிடைத்தது.அருமையான செப் உரையாடல் கோலா உருண்டை Supper பதிவு தமிழிச்சியின் வாழ்த்துக்கள் உங்களுக்கும்❤️

    • @Jayakitchen7
      @Jayakitchen7 2 ปีที่แล้ว +2

      I am addicted ur speech oh my goodness

  • @selvig8399
    @selvig8399 2 ปีที่แล้ว +8

    வாவ் அருமை.இலண்டன் ஹோட்டலில் தமிழ் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நானும் சென்னை தான்.சாப்பாடு அருமை அருமை.நன்றி சகோதரி ✋🏻

  • @indram3967
    @indram3967 2 ปีที่แล้ว +11

    பாச மழை அதிகமாக இருந்தது 🥰 உங்கள் மூலம் நாங்களும் கோலா உருண்டை கற்றுக் கொண்டோம் thank you very much sister

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +1

    மால்குடி ரெஸ்ட்டாரண்ட் வாழ்க சுரேஷ் செப் சென்னை சொன்னவுடன் சந்தோஷம் சோதரி நீங்கள் எங்க போகல சமத்து சிங்கப்பெண நீங்கள் தான் உங்கள் குடும்பம் தான லண்டன் மால் குடி ரெஸ்ட்டாரண்ட் பார்ப்பது மகிழ்ச்சி செப் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🏻

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Malgudi ku enga achivatham.all super so thankyou.goodness

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தமிழ் பதிவு. நல் இதயத்தில் இருந்து வரும் எண்ணங்கள் செயல் ஆகி அனைவரையும் மகிழ்விக்கும். வாழவைக்கும். வாழ்க வளமுடன்.

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 ปีที่แล้ว +3

    OH my god...I lives in Coorg Karanataka hardley next state to Tamilnadu
    But I don't speak very clear Tamil...
    I am very happy that how they speak Tamil nice ...
    Wow....it's really great...
    I love to speak more tamil..
    I Love to learn Tamil.. 😭
    Woow.. Nice to see soo many Clear Tamil speaking blog's.. 👍🏻👍🏻 and
    My huge respect..all of you. 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthipragasam4912
    @shanthipragasam4912 ปีที่แล้ว +1

    Thank you for bringing me to malgudi restaurant in Wembley. Will be of great help when my husband and I visit London. The chef cooks with lots of enthusiasm and passion in him. Lots of humility too. It's a great vlog. God bless.

    • @Durai2710
      @Durai2710 ปีที่แล้ว

      It is closed in Wembley

  • @rajiarumugam2815
    @rajiarumugam2815 2 ปีที่แล้ว +1

    Hi.... அக்கா... ரொம்ப அழகா இருக்கு.. நான் recent ah தான் உங்க சேனல் பார்க்க தொடங்கினேன்.. எனக்கும் நாகர்கோவில் தான் ... night தூங்க போகும் போது உங்களையும் அண்ணனையும் பார்த்துட்டு உங்க Vlog பார்த்தா தான் அந்த day complete ஆகும். நம்ம ஊரு பேச்சு கேட்டுட்டே லண்டன் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருக்கு... 👌👌🙏🙏🙏

  • @jean3194
    @jean3194 2 ปีที่แล้ว +1

    Your explanation on each item is extraordinary, 😋😋😋 yummy

  • @priyadarsini419
    @priyadarsini419 2 ปีที่แล้ว

    Akka ogga video maximum download senjuduven pathute erupen romba motivationa erukum, happya erukum thank u akka annachi

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 ปีที่แล้ว +5

    All the dishes look so mouthwatering. Your interaction with the chef and descriptions of each and every items makes this video so enjoyable. Taste of home right at your door step. ❤️❤️❤️

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் அக்கா..... சூப்பர்... 👌👌👌👌👌

  • @theivameythunai733
    @theivameythunai733 2 ปีที่แล้ว +2

    Patha udaney azhuthuden,and romba perumaiya iruku anna
    Namma tamilan engum vazhuvan😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    beriyani colorfull ah iruku pakum pothe vaai ooruthu ennaku beriyani na romba romba podikum athum entha beriyani adi poli babu.g karaikudi

  • @illanjothy3095
    @illanjothy3095 2 ปีที่แล้ว +2

    Fantastic & superb food, lovely chef

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +1

    காரசாரமான கோலா உருண்டையை சாப்பிட்ட திருப்தி எங்களுக்கும். இந்த காணொளியில் உள்ள கோலா உருண்டையை வீட்டில் செய்து சாப்பிட்டு உள்ளளோம்! காணொளி ♥️

  • @alexdarvinkumara8635
    @alexdarvinkumara8635 2 ปีที่แล้ว +1

    Mam, me and my wife used to watch your videos. But this video is something very Special, Mr. The chef is my beloved friend as we did the hotel management together. above all
    LONDON THAMIZHACHI videos are awesome.

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 2 ปีที่แล้ว +4

    Edible flowers are pansies, wonderful video depicting traditional dishes, thanks for the visual tour💐

  • @lolJaBzlol
    @lolJaBzlol 2 ปีที่แล้ว +1

    Wow super 👍🏼 Chef 👩‍🍳 bless you all from uk 🇬🇧

  • @shivaprasads5820
    @shivaprasads5820 2 ปีที่แล้ว +1

    Super recipes madam 👍🙏

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    chief romba romba nalla avar akka sirichi pesuraru super babu.g karaikudi

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 ปีที่แล้ว +12

    Adipoli....♥️.super recipe. Friendly chef. Love from malaysia ❤️🇲🇾

    • @riyasboutique2022
      @riyasboutique2022 2 ปีที่แล้ว +1

      Hi sis need ur support for my new boutique channel too

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +2

    சுரேஷ் செப் மட்டன் கோலா உருண்டை செப் உங்களுக்கு நாங்களும் நன்றி சொல்லிக்குறோம் உங்க மட்டன் கோலா ரெசிபி நாங்களும் செய்கின்றோம் சோதரிக்குதான் நன்றி சொல்ட்றோம் நன்றி.

  • @sudasudarsan
    @sudasudarsan 8 หลายเดือนก่อน

    Chef ungala pathathum enakkum chef aganum nu asayai irukku

  • @princychristy40
    @princychristy40 2 ปีที่แล้ว +1

    Had gud laugh inbetween the video...was relaxed totally..after along tym... thanks for d wonderful video & The chef is an excellent human being with no pride...God bless all..keep rocking..

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +6

    Indian foods are made out Love, care n affection .....

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว

    Yesappaaaa 👌👌👌👌👌i become addict to ur language

  • @shivaprabu
    @shivaprabu 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க கன்னியாகுமரி யா?, 🤩நான் கன்னியாகுமரி ஆளு . உங்க பேச்சு சூப்பர் அக்கா. New subscriber.

  • @rediyarpuramcheranmahadevi842
    @rediyarpuramcheranmahadevi842 2 ปีที่แล้ว

    Nalla manithargal akka...neengalum ungalai sutri ullavargalum

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 ปีที่แล้ว +1

    Superb video..chef vera level 👍

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 2 ปีที่แล้ว +1

    Looks so delicious and mouthwatering, Thanks for sharing.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +3

    Thank U for the wonderful video ma, specially for showing the kitchen n cooking.

  • @hepsiflora1622
    @hepsiflora1622 2 ปีที่แล้ว

    Stress relief videos..luv to see u one day

  • @chitraraju6427
    @chitraraju6427 2 ปีที่แล้ว

    Akka Petchi oru azhagu na akka sapuduruthu and rasichu sollurathu thani azhagu❤️😘

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว

    Yr eyes expresses the taste of the dish.

  • @soniakuppan
    @soniakuppan 2 ปีที่แล้ว

    Big feast 😊😊😊 yes we don't care anything when we start to eat our favourite or new dish 😋😋😋

  • @magimagi3398
    @magimagi3398 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சமையல் ஐ மிஸ் யூ லண்டன் 👍👍🤪

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 ปีที่แล้ว

    Your dedication is simply awesome 👍👍👍. Nice to see the blast of different varieties 🎉🎉🎉

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    akka neega sappadarathe oru alagu ennakum sappada thonum evlo asaiya irukum super video babu.g karaikudi

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 ปีที่แล้ว

    Akka:Falling off the bone hmmmmm.what an emotion? Chef solrathu unmai neenga sapdarathu parthukite irukkalam romba happy..and one more thing அக்கா அண்ணாச்சி உங்கள் இருவரையும் தமிழ் திரைப்படங்களில் பார்த்தால் நன்றாக இருக்கும்.super timing comedy talking..

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว

    Super
    Sapidanumpolvullathu
    Good evening sister

  • @skmkidur30
    @skmkidur30 2 ปีที่แล้ว

    Akka. Super unga program na unga fan ovsri nalum unga program appa varum anru avalotu pathutu kathirupan super aty poli

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs ปีที่แล้ว

    😃MALGUDY RESTAURANT-LONDON -WEMBLEY !!!😍😍🫕🦀🥣🥒🌿🧊🍹🥘What an exclusive food vlog!Nice sharing your experience to viewers far and away !❤❤❤❤

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 ปีที่แล้ว +1

    Juice maker anna is sooo handsome...I wanna know about more ..hii anaA

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 ปีที่แล้ว

    Super...super👌👌👌

  • @sutha.rsutharaj220
    @sutha.rsutharaj220 2 ปีที่แล้ว

    Hi Akka annachi how are you. Video super.neenga sapidum azhagae thanithan. Super

  • @mariaamma3208
    @mariaamma3208 2 ปีที่แล้ว

    Suberp video. Can't believe.

  • @prammanayagam6543
    @prammanayagam6543 2 ปีที่แล้ว

    Super akka samaya irunthushu

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 ปีที่แล้ว

    Thanks for sharing this food review, very nice video. May god bless you and your family. From Malaysia 🇲🇾.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி. உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி.நீங்கள் பேசும் தமிழ் வேறலெவல் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் வீட்டில் எல்லோரும் சுகமா சகோதரி அண்ணாச்சி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி

  • @gloriamary3678
    @gloriamary3678 2 ปีที่แล้ว +1

    Chef super

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super pathivu ma supi ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean ma neenga sappiduvathai parrkum pothe nandraga ullathu ma adipoli ma supi 👍

  • @selviselva6080
    @selviselva6080 2 ปีที่แล้ว

    Akka super i will regular which your videos

  • @betta-boy828
    @betta-boy828 2 ปีที่แล้ว

    Sankupoo very healthy flowers super

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 ปีที่แล้ว +1

    Adipodi Super Akka Akka Awesome 👌 👏 👍

  • @vijikannan4830
    @vijikannan4830 2 ปีที่แล้ว

    அக்கா உங்க வீடியோ பாக்க சூப்பர் a இருக்கு கா.... லெந்து day's akka 😀😀😀

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 2 ปีที่แล้ว

    Excerlent supper food.Thank you for the good information.

  • @shivaprasads5820
    @shivaprasads5820 2 ปีที่แล้ว

    Super madam recipes

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 2 ปีที่แล้ว

    Akka Ur tempting me at lent season...

  • @daisyrani3278
    @daisyrani3278 2 ปีที่แล้ว

    எப்படி சொல்வது அடிபோலி எங்கள் ஊரில் இருந்து இருந்தால் முதல் ஆளாக இருந்து இருப்பேன் சூப்பர் சூப்பர்

  • @ritapemala3513
    @ritapemala3513 2 ปีที่แล้ว +1

    Kola urandai super

  • @vanithasamsam9081
    @vanithasamsam9081 2 ปีที่แล้ว +1

    God bless you chef

  • @ranjiniepsi
    @ranjiniepsi 2 ปีที่แล้ว +1

    My native ambur my favourite Ambur briyani yummy yummy😋

  • @sarasavathi3099
    @sarasavathi3099 2 ปีที่แล้ว

    எனக்கும் மிகவும் பிடிக்கும் நான் வண்டலூர் சு பக்கத்தில் உள்ளேன் வாழ்த்துக்கள் மா

  • @naveenkumarr1082
    @naveenkumarr1082 2 ปีที่แล้ว +2

    Oru restaurant aa review pandra alavuku ungal valarchu valanturuku akka ❤️❤️migavum magilchiiii 🔥🔥🔥🔥🔥🔥

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Krish bro 👍 super adi poli

  • @alwins3462
    @alwins3462 2 ปีที่แล้ว +4

    Oh... My Good nus.. 👌Thank You Sister... Mutton Kola urundai Semma 👏👏Thank you Chef 💐💐

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 ปีที่แล้ว +1

    Chef sonna word very very true Inga manasula seiyanunu nenachadha oru dish alaga varum very true awesome 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 2 ปีที่แล้ว +3

    I like the chef the way he is loving in this industries♥❤enjoyed this video neenga sapduratha pathutey irukalam pola😍😍yeah that is true

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 2 ปีที่แล้ว

    Dishes super iruku

  • @lovecoupleeditor9778
    @lovecoupleeditor9778 2 ปีที่แล้ว

    Chennai chef in London really I am very proud of this moment all dishes are superb

  • @johnjaikumar.4237
    @johnjaikumar.4237 2 ปีที่แล้ว

    Hi Akka, Annachi ... Vanakam ... Addipoli .... Thool.... Love from Tuticorin.

  • @rajandivi6302
    @rajandivi6302 2 ปีที่แล้ว

    Super so goodness 🤩

  • @sumithchrish8326
    @sumithchrish8326 2 ปีที่แล้ว

    Vera level

  • @s.k.keerthanasugi622
    @s.k.keerthanasugi622 2 ปีที่แล้ว +1

    Intha chefs uh pathi information sollunga, where we can connect with them.

  • @jahan-yd7re
    @jahan-yd7re 2 ปีที่แล้ว

    Arumai arumai akka

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว

    Ur language👌👌👌👌

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 ปีที่แล้ว

    Really super akka

  • @PREETHANIVAS
    @PREETHANIVAS 2 ปีที่แล้ว

    Akka super 😀 unga கையில் என்ன கோடு கா
    Chef samayal aaga

  • @johnmathew8510
    @johnmathew8510 2 ปีที่แล้ว

    Superb madam I like ur speech

  • @prabhunaveen9208
    @prabhunaveen9208 2 ปีที่แล้ว

    அக்கா நான் கேரளா தமிழ் பையன் ஓங்க வீடியோ மிக அருமை 🔥

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 2 ปีที่แล้ว +2

    So sweet both of you ❤ 💕 💗

  • @Nobody_frm_hell
    @Nobody_frm_hell 2 ปีที่แล้ว

    Inaki seekiram pathuten...😍🥰

  • @sasikalar8894
    @sasikalar8894 2 ปีที่แล้ว

    Super sister thirustisuthi podugal

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว

    Subhi and Charles.Oh my God .Makkalae.
    Adi Poli, Esappa.
    Enna food Enna food 🤭🤭🤭.My mouth-waters.
    Unfortunately we don't have such restaurants where I live.Its nice of that Chef to invite you to their kitchen and share his recipe 👌👌
    Enjoy
    Canada

  • @nagumj9665
    @nagumj9665 2 ปีที่แล้ว

    Ambur Briyani 😍😍😍

  • @arifabegam9505
    @arifabegam9505 2 ปีที่แล้ว +1

    Chief preparation look very nice it's too emmy👅👅💓💖

  • @kalaimathianuraja8663
    @kalaimathianuraja8663 2 ปีที่แล้ว +3

    எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் உங்கள் பதிவை பார்க்கும் போது எல்லாம் அற்பமாகிவிடும் அக்கா. நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்😅😅😅

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Milakai bajji ya fork and knife vachu sapta mudhal aalu Namma Annachi than, super 👌 Adi Poli 🥰 Akka

  • @anisaabdul9434
    @anisaabdul9434 2 ปีที่แล้ว

    செம்ம....

  • @kavithashankarganesh5902
    @kavithashankarganesh5902 2 ปีที่แล้ว +1

    Fantastic and excellent review.one of your best video. Thanks for the chef for explaining the preparation of the kola gravy in his busy schedule and once again best wishes for Subhi akka and annachi for your upcoming videos

  • @renukaguna1074
    @renukaguna1074 2 ปีที่แล้ว

    Super vedeo

  • @judejude9904
    @judejude9904 2 ปีที่แล้ว

    Nice Vera level

  • @djesmineleon8418
    @djesmineleon8418 2 ปีที่แล้ว

    Thank you for you excellente food

  • @chelaananthi
    @chelaananthi 2 ปีที่แล้ว

    Annachi bajji saptathuthan highlight akka...

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 ปีที่แล้ว

    Yakka neenga sapda sapda yenga Vai thalam podudhe naanga yenna seiya 😋😋😋😋😋😋😋😋

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 ปีที่แล้ว +2

    Wow super anna akka 👍👍