செலவே இல்லாமல் புதிய மிக்ஸி / How to clean mixie at home easily / mixie cleaning at home in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @manimozhigurunathan5814
    @manimozhigurunathan5814 หลายเดือนก่อน +10

    இவ்வளவு பொருட்கள் தேவையில்வை Colin இரண்டு சொட்டு நீங்க துடைக்குர ஸ்பாஞ்ச்விட்டு துடைச்சாலே வெள்ளையாயிடும்

  • @mansoorjci8482
    @mansoorjci8482 หลายเดือนก่อน +1

    Superman mam....very useful hygienic tips 🎉

  • @livingstylein
    @livingstylein 26 วันที่ผ่านมา

    You described well

    • @priyaanand2970
      @priyaanand2970  26 วันที่ผ่านมา +1

      Many Thanks please keep watching my channel❤️.

  • @mariathomas9980
    @mariathomas9980 หลายเดือนก่อน

    Useful tips

    • @priyaanand2970
      @priyaanand2970  หลายเดือนก่อน

      Thank you sis🙏❤️

  • @Mumthaj371
    @Mumthaj371 11 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நேரம் தேவையே இல்லே ஆலா கொஞ்சம் போட்டு தேச்😂சு தொடைச்சா புதுசாவே ஆகிரும் சிஸ்டர்

    • @priyaanand2970
      @priyaanand2970  11 วันที่ผ่านมา +1

      செஞ்சு பார்க்கிறேன் sister ♥️

    • @கோ.சிவநேசன்
      @கோ.சிவநேசன் 9 วันที่ผ่านมา

      அப்படியா.? நல்ல idea. ஆலா வீட்டில் இருக்கு. மிக்க நன்றி

  • @Redstone8602
    @Redstone8602 4 วันที่ผ่านมา

    நா blue leaf mixcy 2007 லில் வாங்கினேன் இன்னிக்கி வரைக்கும் நல்லா அறைக்குது but colour change ஆய்டுச்சு pure white ஆ இருந்த மிக்ஸி yellow ஆ மாறிடுச்சு ஏன் nu தெரியல யாராச்சுக்கும் தெரிஞ்சா reply pannunga
    நீங்களும் clean பண்ணியிருக்கீங்க but white ஆ மாறலயே

    • @priyaanand2970
      @priyaanand2970  4 วันที่ผ่านมา

      மிக்ஸி கலர் change ஆகுறது நார்மல் தான். நாம தான் அப்போ அப்போ இது போல clean பண்ணிக்கணும்.

  • @NSENTHILKUMAR-d4d
    @NSENTHILKUMAR-d4d หลายเดือนก่อน

    Rubber sheet Name please

    • @priyaanand2970
      @priyaanand2970  หลายเดือนก่อน +1

      Scotch- Brite sponge cloth

  • @manimozhigurunathan5814
    @manimozhigurunathan5814 หลายเดือนก่อน +6

    இவ்வளவு பொருட்கள் தேவையில்வை Colin இரண்டு சொட்டு நீங்க துடைக்குர ஸ்பாஞ்ச்விட்டு துடைச்சாலே வெள்ளையாயிடும்

    • @priyaanand2970
      @priyaanand2970  หลายเดือนก่อน

      நீங்கள் சொன்னதை நானும் try பண்ணி பார்க்கிறேன் மா. இதுவும் ஈஸியான ஒரு வழி தான். explanation தான் brief . try பண்ணி பாருங்க. Colour நல்லா change ஆகும்.