இந்தியா வராமல் சீனா போன எலான் மஸ்க்.. பின்னணி என்ன? | Elon musk | China

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • இந்தியா வராமல்
    சீனா போன
    எலான் மஸ்க்..பின்னணி என்ன? | Elon musk | China
    #Elonmusk #indiavisit #china #Modi #Americanstudents #Canada #narendramodi #Bjp #Election2024
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 96

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 หลายเดือนก่อน +54

    டெஸ்லா வேண்டாம். டாடா மகிந்தரா மின் வாகனங்கள் போதும்

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 หลายเดือนก่อน +3

      Tesla had best technology.we need Tesla to update the technology in all our local cars

    • @ManiThangavelu
      @ManiThangavelu หลายเดือนก่อน +2

      @@divyasatheesh2529 we too have than tesla

    • @Mclee29-aham
      @Mclee29-aham 27 วันที่ผ่านมา

      Tesla technology particularly EV tech is actually open source for 11years the stupid speaking here doesn't know that.Tesla AI is actually sensitive (hackable) so you can't allow selfdriving tech into vulnerable hands. iPhone backdoor hackable US is watching every data using servers backend.The guest is complete nonsense.

  • @knsundarrajan2157
    @knsundarrajan2157 หลายเดือนก่อน +59

    இன்னும் இந்தியாவில் தேர்தல் தேர்தல் முடியவில்லை மோடியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கச் செய்வதற்காக இது போன்ற செய்திகளை அமெரிக்கா பரப்புகிறது இந்தியர்களும் பிரதமரும் கவனமாக இருக்க வேண்டும்

  • @Sugee21
    @Sugee21 หลายเดือนก่อน +21

    அஞ்சு பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறார் என்றால் அப்ப நம்ம பலசாலி ஆகிட்டு இருக்கோம்னுதான அர்த்தம்.

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 หลายเดือนก่อน +13

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน +37

    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
    வாழ்க பாரதம் நமது தாயகம் மாதா கி ஜி

  • @Tamil_Jobs
    @Tamil_Jobs หลายเดือนก่อน +6

    எலான் மஸ்க் நிறையவே சலுகைகள் எதிர்பார்க்கிறார். அவரின் நிறுவனத்திற்காக மட்டும் தனியாக வழங்குவது சரியல்ல. சீனாவில் ரொம்ப நாள் எலான் மஸ்க் படம் ஓடாது.

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 หลายเดือนก่อน +32

    எலான் மஸ்க்கை இந்தியா வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கவில்லை.அவரின் விருப்பத்தின் பேரில் தான் வர இருந்தார்

    • @narayanan4473
      @narayanan4473 หลายเดือนก่อน +1

      Very good knowledgable person on international issues 👏

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 หลายเดือนก่อน +9

    ஜெய் மோடி அரசு

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms หลายเดือนก่อน +8

    தேச பக்தி கொண்ட இவரின் கலந்துரையாடல் மிக அருமை. இங்கு உள்ள
    சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளுக்கு புரிய வேண்டும்

  • @user-mo9hv6yj7f
    @user-mo9hv6yj7f หลายเดือนก่อน +4

    வேகமா சீனாவுக்கு போவாரு
    அப்புறம் மூட்டைய முடிச்சு கட்டிட்டு
    இந்தியாவுக்கு வருவாரு
    உலகத்துல எங்க போனாலும் இந்தியாவுக்கு வந்து தான் ஆக வேண்டும் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் ஒரு நாள்

  • @RajaLakshman
    @RajaLakshman หลายเดือนก่อน +13

    🪷🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🪷

  • @murugadhass6971
    @murugadhass6971 หลายเดือนก่อน +4

    தெளிவான பேச்சு சார் ❤❤❤

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน +3

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி கணேஷ் குமார்! 🙏🙏🙏🙏🙏

  • @rameshraju5304
    @rameshraju5304 หลายเดือนก่อน +6

    India don't need tesla, but tesla needs India. Tata motors, Mahindra and Mahindra and many more companies are here to cater our needs. China is facing BYD electric car inventory,

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 27 วันที่ผ่านมา +1

    நல்ல விரிவான தகவல்கள் நம்மூர் அரசியல்வாதியைவிட அதிபயங்கர அரசியல் செய்கிறார் ஜஸ்டின்ரூடோ அமெரிக்கா இப்படித்தான் ஒசாமாபிற்லேடனை வளர்த்தது பின்னர் இரட்டைகோபுர இடைப்பட்ட நடந்தது உலக தீவிரவாதபயிற்சிபட்டஸ்ரீஐயை நடத்தும் பாகிஸ்தானின் இப்போதைய நிலை இதையெல்லாம் பார்த்த பின்பும் ஜஸ்டின்ரூடோ காலிஸ்தானுக்கு ஆதரவளிக்கின்றார் என்றால் ஏதோ ஒரு அபாயத்தை சந்திக்கவுள்ளார் என்பது திண்ணம்.நன்றி

  • @rajeshk261
    @rajeshk261 หลายเดือนก่อน +3

    Yes, India is a really caretaker of all small countries. This is the good step taken by our present Modiji. No PM other than Modiji think ir took step to strengthen our position. If we go behind or support political parties other than BJP in India, We will loose our position and support of ither nations l, that may start declination of growth of our country. Jai Bharath.

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 หลายเดือนก่อน +5

    Businessman are mot trustworthy in US.SELL MANY DUPLICATE AS THE BEST .ONLY JAPAN IS FAR AHEAD IN QUALITY PRODUCTS.

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு.பாராட்டுகள்.

  • @Umeshkumar-rc2xk
    @Umeshkumar-rc2xk หลายเดือนก่อน

    Excellent interview. Many thanks to Mr.Ganesh Kumar

  • @VSSMSSSS
    @VSSMSSSS 24 วันที่ผ่านมา

    Thanks to Mr. Ganesh Kumar and Dinamalar for this wonderful analysis.

  • @youramuser
    @youramuser 29 วันที่ผ่านมา +1

    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 หลายเดือนก่อน +4

    He will come to India.India is a huge market for Tesla

  • @user-tw2mc4fn9q
    @user-tw2mc4fn9q 26 วันที่ผ่านมา +1

    India must win in World Level. Ok.

  • @kprakash8067
    @kprakash8067 26 วันที่ผ่านมา

    மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய காணொளி !
    பங்கு பெற்றோருக்கு நன்றி !

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 หลายเดือนก่อน +6

    என் மாஸ்க் என்ன இறைவனே இந்தியாவுக்கு எதிராக செயல்படமாட்டார்கள் ஏனெனில் இந்தியாவை பரிசுத்தமான வாழும் தெய்வம் ஒருவரால் ஆழப்படுத்தி!!!

  • @user-nf7pr9cz8p
    @user-nf7pr9cz8p 28 วันที่ผ่านมา +1

    அமெரிக்கா மற்றும் கன்னடா நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்பு தலைவர்களை இந்திய குடியுரிமை அளித்து அவர்களை பாதுகாத்து அந்த நாடுகளுக்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளுக்கு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்து உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வெளிப்படையாக தெரியும் வண்ணத்தில் நாம் செயல்படுவதே இந்தியாவின் மிகச்சிறந்த வளர்ச்சியாகும் வளர்ச்சி ஆகும்

  • @kprakash8067
    @kprakash8067 26 วันที่ผ่านมา

    பாரத நாட்டின் ஆற்றல்மிகு ஆயுதம் நமது வேற்றுமையில்‌ ஒற்றுமை என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொண்டு அதைப் பின்பற்றவேண்டும்.
    ஆளுக்கொரு கொள்கையை எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டால், நாம் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது திண்ணம்.
    நாம் அனைவரும் அன்போடு தானாகச் சேர்ந்த கூட்டம் ; அதை அப்படியே காப்போம் !
    பாரத மாதேவி தாயே ! ‌. நாங்கள்‌ அனைவரும் ஒருவர்மீது ஒருவர்‌ மாறாத அன்புடன் இருக்க அருள் செய்வாய் தாயே !

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 28 วันที่ผ่านมา

    அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @venkyraghu1
    @venkyraghu1 หลายเดือนก่อน +2

    Super useful and relevant interview and I wish particularly people in TN listen to this conversation which will immensely help them to understand what BJP has done in the past 10 yrs. Congratulations Rama. You are doing very well. Keep it up 👍💪

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 หลายเดือนก่อน

      நல்ல கருத்துக்கள் வருகிறது. ஆனால் வெள்ளையைக் கறுப்பாக மாற்றி வெற்றி பெற முயல்கிறார்கள். கல்கி பகவான்.

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏ஜெய் தமிழ் மன்னர் சிறந்த சிவபக்தர் வீர இராவணன் வாழ்க ‌....... இராமநாத சிவபக்தர் வீர இராமன் வாழ்க....🙏🙏🙏🙏

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf 17 วันที่ผ่านมา

    THANK YOU VERY MUCH FOR THE WONDERFUL INFORMATION BROUGHT INTO THE PUBLIC DOMAIN.

  • @parthipann871
    @parthipann871 27 วันที่ผ่านมา

    Good compromise.

  • @thozhudur
    @thozhudur 27 วันที่ผ่านมา

    Super

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 หลายเดือนก่อน

    Very good conversation. Keep it up.

  • @raghavanr4294
    @raghavanr4294 หลายเดือนก่อน

    Fine interview

  • @durairajan9825
    @durairajan9825 หลายเดือนก่อน

    Sooper interview

  • @kumarnatesan34
    @kumarnatesan34 27 วันที่ผ่านมา

    நெறியாளர் இடையில் மறித்து பேசுவது, பேட்டியின் தன்மையை கெடுக்கிறது. கேள்வி கேட்ட பின் பேட்டியாளர் பதில் தரும் வரை பொறுமை காக்கவேண்டும்.

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 27 วันที่ผ่านมา

    I feel Indian market is not ready to accept high value cars. Therefore they are postponing their investment.

  • @sivakumarponnusamy7284
    @sivakumarponnusamy7284 หลายเดือนก่อน

    அருமை

  • @kssps2009
    @kssps2009 หลายเดือนก่อน

    நிகழ்வுகள் உலக அலவுல என்னத் தமிழ்

  • @karunakarandakshinamurthy6353
    @karunakarandakshinamurthy6353 หลายเดือนก่อน

    Great Ganesh

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน

    Good news❤❤❤

  • @thamilalagan4314
    @thamilalagan4314 28 วันที่ผ่านมา +1

    ட்ரம்ப் பெயர் குறிப்பிடும்போதும் ஒபாமா பெயர் குறிப்பிடும்போதும், நரேந்திரமோடி பெயர் குறிப்பிடூம்போதும், இன்னும் மற்றவர்களின் பெயர் குறிப்பிடும்போதும் அய்யா என்ற வார்த்தையை உபயோகிக்காத நீங்கள் ஜீஜீபிங் அய்யா என்று உச்சரிக்கிறீர்களே! அது ஏன்? அவர் மீதுமட்டும் திரு.கணேஷ் குமார் அவர்களுக்கு என்ன தனிப்பாசம்?

  • @narayanan4473
    @narayanan4473 หลายเดือนก่อน

    Ganesh Kumar is good in international issues

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 หลายเดือนก่อน

    👍🙏💪💐

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 หลายเดือนก่อน

    Indian EVs is booming like Tesla we need to improve our product global level

  • @darkjustice8506
    @darkjustice8506 หลายเดือนก่อน +1

    RAW

  • @aluriprasad2144
    @aluriprasad2144 หลายเดือนก่อน

    BYD CAR why it is so costly in India but cheaper in china
    Elon musk already in deep trouble for his company Tesla
    But the Tesla is in very big trouble
    He couldn’t sell as much as cars he wants but issues with charging station
    Already india govt opened only if the Tesla is manufacturing in India not 100% imports

  • @50sukumar
    @50sukumar หลายเดือนก่อน

    Elon musk is entitled to have his own plan. No body need break their head about hid change in itinerary.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 หลายเดือนก่อน +1

    Ell an mask not required year

  • @-ma
    @-ma หลายเดือนก่อน +2

    China's per capita income is 30000 USD and India's per capita is 3000 USD. Now who can buy the cheapest Tesla car (30000 USD) ? China. That is why Elon goes to China than India.

    • @RajaLakshman
      @RajaLakshman หลายเดือนก่อน +1

      If they build in India won't it be cheaper to build. They can get more margin and sell more. Isn't that better for their business ?

    • @-ma
      @-ma หลายเดือนก่อน +2

      @@RajaLakshman Cars become cheaper only when there is huge volume in production. In India, volume of sales definitely going to be less compared to China. Also, China has efficient logistics compared to India when it comes to exports of cars. So, there is negligible profit margin for Tesla in India as on 2024/2025.

  • @thamizanstatus3849
    @thamizanstatus3849 หลายเดือนก่อน

    Anga china kara oru company AI car ready paniya tesla mari so adha countrol pana ipa vai china la ivan tesla oru agreement potu aganum adha poi iruka

  • @janakiraman5112
    @janakiraman5112 หลายเดือนก่อน

    ஏளன் மாஸ்க் ஐ இனி இந்தியா க்குள்ளேயே நுழைய விடக்கூடாது.

  • @IluvBharath
    @IluvBharath หลายเดือนก่อน

    இந்தியர்கள் தான் கார்பிரேட்டுகளுக்கு எதிரானவர்கள் ஆயிற்றே!? இது பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

  • @mohankumar37
    @mohankumar37 หลายเดือนก่อน

    American Double Games, India must aware ... American thinking india raising economic to suppress our inland company's..

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 หลายเดือนก่อน

    உயிரை எடுப்பதிர்க்கு. பெயர். வர்ச்சி. அல்ல. பயங்கரை. வாதிகலும். அதைதான். செய்கிரார்கல்.

  • @jayachandran9097
    @jayachandran9097 หลายเดือนก่อน +3

    சீனாபுரம் ஜப்பான் போறான் அமெரிக்கா போறான் நீ எங்க போற

    • @YUVA801
      @YUVA801 หลายเดือนก่อน +4

      தலையில விக்கு வைக்க ஜெர்மனி போவான் சுடலை

  • @psmohan672
    @psmohan672 หลายเดือนก่อน

    Avaraagavey varen endru solluvaaraam avarey varamaaatten enbaaraam.
    Naayi varaatti varavendaam

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 หลายเดือนก่อน

    Sir nari neraa pona yenna paakkaama pona yenna pudinki kadikkama pona sari.election time athuthaan nammakku mukiyam.povattum nari neraa.

  • @Meenattchi_Marvels
    @Meenattchi_Marvels 27 วันที่ผ่านมา

    No problem ... The looser is Elan only..

  • @amarjyothiyoga
    @amarjyothiyoga หลายเดือนก่อน

    China Karan Tesla car duplicate panna copy adichuttu, avana velyethiduvaan

  • @raghavanr4294
    @raghavanr4294 หลายเดือนก่อน

    Pl don't interfere till he completes his answer

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv หลายเดือนก่อน

    ரிச்சா மாட்டுவண்டி ஆட்டோ ஒட்டும் இந்தியனுக்கு டெஸ்லா ஒரு கேடா . 😂😂😂😂

  • @sakthivelpalaniappan2896
    @sakthivelpalaniappan2896 หลายเดือนก่อน

    First view first comment

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      Where/what is your comment?

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน +2

    Avan Vara thevaillai dubakoor elan musk

  • @psmohan672
    @psmohan672 หลายเดือนก่อน +2

    He is a problem creator.
    Not required here.

  • @user-oc1to7dq9t
    @user-oc1to7dq9t หลายเดือนก่อน

    India is Democratic country. Elan max will come very soon and start new industry.

  • @umaloga621
    @umaloga621 28 วันที่ผ่านมา

    Hello it is not comedy due to election results

  • @albertaadur9995
    @albertaadur9995 หลายเดือนก่อน

    Iyyo neeyum coat suit pottuttiyaa??

  • @CarryMobilesTech
    @CarryMobilesTech หลายเดือนก่อน

    What’s app porana poga da

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami หลายเดือนก่อน

    Who the hell the Ellan guy is? Indian democracy can still survive and sustain without the stupid egoistic guys.

  • @shan-bs4iv
    @shan-bs4iv หลายเดือนก่อน

    Beggars over talks

  • @RamachandranRamachandran-ie5nj
    @RamachandranRamachandran-ie5nj หลายเดือนก่อน

    Super