பொட்டல் - பொட்டல் குளம் - முண்டவிளை - அரற்றினாள்விளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • சங்கக்காலத்து சேரர்களின் ஊர்களான பொட்டல், பொட்டல் குளம், முண்டவிளை, அரற்றினாள்விளை ஆகியவற்றின் பெயர் காரணங்கள்.

ความคิดเห็น • 4

  • @khrc-kothaihistoricalresea2895
    @khrc-kothaihistoricalresea2895 4 หลายเดือนก่อน +1

    அரற்றினா விளை
    புறநானூற்றில் பெண் ஒருவர் முதல் நாள் போரில் தந்தையை இழந்து அடுத்த நாள் கணவனை இழந்த பின்னால அடுத்த நாள் தன்னுடைய சிறுவனான மகனை போருக்கு அனுப்பியுள்ளார். போர்க்களத்தில் தன்னுடைய மகன் புறமுதுகிட்டு ஓடியதாக சிலர் கூற தன்னுடைய மகன் புறமுதுகிட்டு ஓடினால் அவன் பால் குடித்த தன்னுடைய முலையை அறுப்பேன் என்று அரற்றிக் கொண்டு கையில் வாளுடன் போர்க்களம் சென்று தன்னுடைய மகன் மார்பில் விழுப்புண் பெற்று இறந்துள்ளதைக் கண்டு "ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே"
    இந்த இடம் தானுங்க அரற்றினாள்விளை புறநானூறு

  • @sammanoharlic
    @sammanoharlic 4 หลายเดือนก่อน +1

    சேனைகள் பாளையம் இறங்கிய சேனம்விளை மற்றும் பாளையம் குறித்தும் சொல்லுங்கள்.

    • @khrc-kothaihistoricalresea2895
      @khrc-kothaihistoricalresea2895 4 หลายเดือนก่อน +2

      சேனை விளை பற்றி அறிய பாளையம் கோமான்விளை கொல்லாய் குழிவிளை ஆகிய ஊர்கள் பற்றி தெரியுமாங்க.
      1697 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர்களுடைய 100 குதிரை வீரர்களை குளத்துநாட்டு கோமான் &படைவீரர்கள் கொன்று உள்ள வரலாறு தானுங்க

    • @sammanoharlic
      @sammanoharlic 4 หลายเดือนก่อน

      @@khrc-kothaihistoricalresea2895 இதைப் பற்றின குறிப்பு எங்கேயாவது உள்ளதா நீங்கள் எழுதிய சேர வரலாற்றில் இருக்கிறதா