Bye ..Bye 👋 திருமணத்திற்கு பின் எங்களின் முதல் பயணம் 👩‍❤️‍👨😍😊 |Our First Trip after Marriage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 170

  • @mat-hi1
    @mat-hi1 ปีที่แล้ว +17

    உங்கள் சாப்பாட்டுச் சண்டையைப் பார்க்கச் சிரிப்பா இருக்கு, எங்க வீட்டிலும் நடக்கும் அன்புச் சண்டை, தவகரனுக்கு சங்கவியைச் சீண்டுவதில் ஓர் இன்பம்😉😉

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk ปีที่แล้ว +17

    உங்கள் பயணம் சிறந்த முறையில் பாதுகாப்பாக அமைய வேண்டுகிறேன் சந்தோசமாக சென்று வருங்கள்❤❤❤❤

  • @VijayakumarKandhasamy-x5p
    @VijayakumarKandhasamy-x5p ปีที่แล้ว +2

    தம்பி தவகரன் நீங்கள் முன்பு ஈழத்து தவகரன் என்பீர்கள் இப்போது வெறும் தவகரன் ஆகி விட்டீங்களோ

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +4

    திருமணத்திற்கு பின்னரான சிறப்பு பயணம் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +9

    பயணம் நல்லபடியாக அமையாட்டும் மகள் தான் சாப்பாடு போய் வேண்டி இருப்பாபாவம் பிள்ளை 🌹❤️😀

  • @Rahman-ie7nc
    @Rahman-ie7nc ปีที่แล้ว +30

    தம்பி, மனைவிக்கு ஜன்னல் ஒரத்து இருக்கையை கொடுங்கள். 😅😅😅தங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 ปีที่แล้ว +12

    புது தம்பதிகளின் முதல் பயணம் சந்தோசமாகவும், நல்லபடியாகவும் அமைய இங்கிருந்தபடி அன்போடு வாழ்த்துகிறேன்.. ❣️

    • @puvirajpuvi2747
      @puvirajpuvi2747 ปีที่แล้ว

      நெற்றியில் வைத்த பொட்டும் கழுத்தில் காட்டிய தாலியும் தான் புதியது மீதி எல்லாம் பழைய

  • @kajendrankavitha5086
    @kajendrankavitha5086 ปีที่แล้ว +3

    தொடருந்து-train
    பேருந்து-bus
    இருவருக்கும் எமது இனிய கல்யாண வாழ்த்துக்கள்.
    தூய தமிழில் பேசுவோம்.
    மொழிக் கலப்பு இன்றி தமிழில் பேச முயற்சி செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gowriguru8857
    @gowriguru8857 ปีที่แล้ว +1

    சங்கவி தவாகரன் நல்ல பயணம். எங்கள் பழைய ரயில் பயணங்களை நினைவு படுத்தி சந்தோசப்படுத்துகிறது.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்... அழகிய பயணம்

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +9

    எளிமையான குடும்பம் வாழ்த்துக்கள்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว

    அருமையான காணொளி பார்க்க பார்க்க வடிவா இனிய காட்சி கலோடு ரசிக்கதக்க இருந்தது,,,,,,

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +5

    பயணங்கள் தொடர்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +3

    அருமையான பயணம்அழகான சுற்றுலா இடங்கள்

  • @gowriguru8857
    @gowriguru8857 ปีที่แล้ว

    நல்ல சாப்பாடு சண்டை. எங்கள் வீட்டிலும் இதே கதை. எனக்கும் சோறு விருப்பம்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +3

    தவகரன் சங்கவி நல்ல பிள்ளைகள்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 ปีที่แล้ว

    தவகரன். சங்க வி வாழ்த்துக்கள் உங்களுக்கு 👩‍❤️‍👨👍👪👍💞

  • @theone2736
    @theone2736 ปีที่แล้ว +1

    Sri Kailawasanathar Swami Devasthanam &
    Pamunuwa ( near maharagama ) rendu placekkum
    visit pannunga thavakaran anna sangavi akka
    Have a safe journey 😉

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +2

    ஊருந்து பயணம் மிக அருமையாக இருக்கிறது

  • @shanonshanon612
    @shanonshanon612 ปีที่แล้ว +1

    இப்படியே சந்தோசமாக இருங்க

  • @nimalrajnageswaran4503
    @nimalrajnageswaran4503 ปีที่แล้ว

    உங்கள் பயணம் சிறந்த முறையில் பாதுகாப்பாக அமைய வேண்டுகிறேன் சந்தோசமாக சென்று வருங்கள்❤❤❤ from Canada

  • @jananijanajana7700
    @jananijanajana7700 ปีที่แล้ว

    Happy journey 2 perukkum eppavum happy aa irukkanum thavakaran sangaviya thaai pola kavanikka vendum...😊😊

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x ปีที่แล้ว +2

    Magan your first travel to Colombo,,,am happy,,,but your wedding your done well,, your wedding million people enjoyed,,, every one know about your 💕 you,and same love both have to enjoy end of life,,,, you married sangavi without perance,,so don't leave her end of your life,, keep her always happy,,god bless am praying for both happy journey ❤🎉

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 ปีที่แล้ว

    புதுமண தம்பதிகள் இருவருக்கும் பயணம் (தேன்நிலவு) சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் 🎉🎉😊❤

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +5

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 ปีที่แล้ว

    புது தம்பதிகளின் பயணம் இனிதே அமையனும். அதே போல் வாழ்க்கையும் இனிதே அமைய வாழ்த்துகள். சங்கவி நான் உங்களை என்கூட பிறந்த சகோதரி போல் எண்ணுகிறேன். தம்பி தவகரனையும் அ்அப்படி தான் எண்ணுகிறேன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள் 🥰🙏😍

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv ปีที่แล้ว

    super super thampiya kavanama eruvarum payanam seiyavum valththukkal thava sagkavi oru kulanthai ugkada video varum vara paththukkondu eruppan ugkaloda sernthu payanicha mathiri oru filing ❤️❤️❤️❤️

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 ปีที่แล้ว +9

    Happy marriage life ❤❤❤

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv ปีที่แล้ว

    வாழ்த்துகள்🎉🎉சங்கவி தவகரன்🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    CONGRATULATIONS FIRST HAPPYJOURNEY.ENJOY.குங்குமம் அணிந்து முகம் அழகாய் இருக்கிறது.சங்கவி உங்களுக்கு பிரியங்கா மாதிரி சோறு தான் முக்கியம் ஜோக்.புகையிரதநிலையம் யாழ்ப்பாணம்,சாவகச்சேரி,கிளிநொச்சி எல்லாம் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

  • @saradharavi6671
    @saradharavi6671 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +2

    பாதுகாப்பாக பயணம்

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +5

    I am so happy that train service is back in Jaffna. I remember when ever our relatives left countries we went for sent out. When I left the country, we went to Vavuniya to took the train to Colombo. Even at that time it was very difficult journey from Jaffna to Vavuniya by bus. When I was kid I our family took train to go Kilinochchi to visit my grandparents

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள்

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ปีที่แล้ว +1

    நான் கொழும்பிலிருந்து 8.40 இரவு உங்கள் video பார்க்கிறேன்

  • @sankar9915
    @sankar9915 ปีที่แล้ว +1

    நீங்கள் 2nd class என்று சொல்வது இந்தியாவில் chair car, இந்தியா வில் 2nd class என்பது unreserved coach. 70 பேர் பயணம் செய்யும் coach இல் 150 பேர் பயணம் செய்வோம்

  • @Kumar-mahe
    @Kumar-mahe ปีที่แล้ว

    Valthukkal 2 erukkum

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +3

    நல்ல பிள்ளைகள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +4

    Have a happy n safe journey, God bless you 🙏🙏🙏

  • @Rahman-ie7nc
    @Rahman-ie7nc ปีที่แล้ว +13

    தவக்கரன் சகோதரா நீங்கள் அடுத்த முறை இந்தியா வரும்போது உங்கள் துணைவியையும் அழைத்து வாருங்கள். நான் தமிழகத்தில் குற்றாலம் அருகில் உள்ள தென்காசியில் வசிக்கிறேன். கடந்த முறை நீங்களும் சங்கவியும் தென்காசி, குற்றாலம் வந்து சென்ற பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அடுத்தமுறை கண்டிப்பாக நமது இல்லத்திற்கு வாருங்கள். முன்பே தகவல் தெரிவியுங்கள். நன்றி.

    • @uthayasuriyanramasamy9032
      @uthayasuriyanramasamy9032 ปีที่แล้ว

      எனக்கும் தென்காசிதான் சகோ

    • @nafeersifana2609
      @nafeersifana2609 ปีที่แล้ว +1

      Avaga 2 perum maddum ila 3 pera varanum

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 ปีที่แล้ว +2

    Nice vedio. Feel like to come to Jaffna. God bless you both

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 ปีที่แล้ว +2

    Thavakaran என்ன sankavi உங்களுடன் ஒரே சண்டைபோடுகிறாபோல் உள்ளது. உங்களுடைய பாடு கொஞ்சம் கஷடம்தான்.😂😂😂

  • @lovelyraja9224
    @lovelyraja9224 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤

  • @EstherEbinesar-si4rh
    @EstherEbinesar-si4rh ปีที่แล้ว +1

    Journey enjoy god bless you👍👌👌👍💝😘

  • @kajeepankajee1088
    @kajeepankajee1088 ปีที่แล้ว

    Super nanban

  • @Krishani10
    @Krishani10 ปีที่แล้ว +2

    Portcity video podunga, Beach visit, malls visit, kovils etc. I'm waiting for the next video.
    Enjoy your honeymoon trip. ❤❤

  • @thiruaishika9186
    @thiruaishika9186 ปีที่แล้ว +2

    Ok happy vaalthukal

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤ மாங்குளம்

  • @sdeminrildasdeminrilda8892
    @sdeminrildasdeminrilda8892 ปีที่แล้ว +7

    என்ன தம்பிக்கு தடிமனா குரல் இனிமையை காணல்ல

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 ปีที่แล้ว

      திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு என்ன சகோதரி திருமணத்துக்குப் பிறகு உங்கள் நெற்றியில் ஒரு குங்குமம் இல்லையே கணவனை இழந்தவர் போல இருக்கிறீங்க கழுத்தில் மாங்கல்யம்

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 ปีที่แล้ว

      கணவன் உயிரோடு இருக்கும் பொழுது காளி கழுத்தில் தாலி கட்டிய பொழுது மங்கோலியப் உன்னுடைய முகம் அதற்குப்பிறகு புதுப்பொலிவுடன் இருக்கும் நீங்கள் கணவனை இழந்த ஒரு பொம்மனாட்டி மாதிரியே இருக்கிறீர்கள் கல்யாணத்துக்குப் பிறகு முகத்தில் மாற்றங்கள் இல்லையே இது திருமண ஜோடிகளுக்கு அழகே இல்லை அதன் முதல் தெரிந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x ปีที่แล้ว

    Neengal Love 💕 paneka sangavi poona mathiri iruntha,,thatpothu thavgaran vida kathaikirral,,am very happy

  • @sukumarankaruppaiah3580
    @sukumarankaruppaiah3580 ปีที่แล้ว +4

    Happy marriage life

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว +1

    Congratulations 🎊 enjoy your life ❤ God bless you

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน

    I watched your train journey towards Ceylon
    From Tamilnadu

  • @jothijothi2794
    @jothijothi2794 ปีที่แล้ว +4

    God bless you all family members

  • @prema2630
    @prema2630 ปีที่แล้ว

    Vazhthukkal❤❤

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs ปีที่แล้ว

    Meet up onnu vainga anna weekend day maathiri

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi ปีที่แล้ว

    Hi Anna and AccA ninkal colombula kochikadi anthonyar and ponnampalavaeneacharatha parunka

  • @thanesv2888
    @thanesv2888 ปีที่แล้ว

    Enjoy Thavakaran and Sangavy😁😁

  • @naliguru
    @naliguru ปีที่แล้ว +2

    Have a safe and fun ride to Colombo. ❤❤❤❤

  • @kajeepankajee1088
    @kajeepankajee1088 ปีที่แล้ว

    நண்பன் உங்கட திருமணத்திற்கு துணை மாப்பிள்ளைக்கு நிண்ட எனது நன்பநின் உணவகத்திற்குச் சென்று ஒரு வீடியோ போடவும்

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 ปีที่แล้ว

    அடுத்து மதரஸா பட்டனம் வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் Mysorepa வங்கி சாப்பிடவும் சங்கவி சிஸ்டர்.

  • @rashakumaryrathakrishnan1249
    @rashakumaryrathakrishnan1249 ปีที่แล้ว +1

    Congratulations our country beautiful

  • @mayooree1
    @mayooree1 ปีที่แล้ว

    Happy marriage life♥♥💖❤💖

  • @vikkmithushpas
    @vikkmithushpas ปีที่แล้ว

    pukai iratham super inikaalam bus van thevai illai kasum miccam enjoy live🤣🤣🤣🤣🤣

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 ปีที่แล้ว +1

    Happy journey enjoy

  • @Mr.Denger
    @Mr.Denger ปีที่แล้ว +3

    Super anna ❤

  • @sulaxsana567
    @sulaxsana567 ปีที่แล้ว

    Safe journey
    Enjoy your days❤❤❤

  • @sellathuraik4922
    @sellathuraik4922 ปีที่แล้ว +1

    Leisure park, Awissawalla ponga

  • @KanistaKeni
    @KanistaKeni ปีที่แล้ว

    All the best 🎉🎉🎉

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว

    Super video

  • @queency3715
    @queency3715 ปีที่แล้ว +1

    Happy Journey

  • @babuponnam6098
    @babuponnam6098 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ❤️🌹

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +1

    Enjoy your trip save and happy journey

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +1

    Happy journey both of you

  • @rubymanuel
    @rubymanuel ปีที่แล้ว +1

    where is your chain wedding ring

  • @mediatharun909
    @mediatharun909 ปีที่แล้ว

    Honeymoon ah Enjoy pannunko anna😁😁😁

  • @VSArunmozhi
    @VSArunmozhi ปีที่แล้ว +2

    Happy safe journey. Enjoy your honeymoon.

  • @MenakaiSenthil
    @MenakaiSenthil ปีที่แล้ว +1

    Enjoy safe Journey ❤

  • @davidmanimadavid9952
    @davidmanimadavid9952 5 หลายเดือนก่อน

    Good famil

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs ปีที่แล้ว

    Train la upcountry vanthupaarunga anna ...

  • @kponnuthurai943
    @kponnuthurai943 ปีที่แล้ว +1

    Enjoy your trip very nice god blees you all.

  • @rashakumaryrathakrishnan1249
    @rashakumaryrathakrishnan1249 ปีที่แล้ว +1

    Happy marriaged

  • @haneefathaha1469
    @haneefathaha1469 ปีที่แล้ว

    Best wishes

  • @sivarajsanmugan5074
    @sivarajsanmugan5074 ปีที่แล้ว +1

    Happy married life

  • @Zee_615
    @Zee_615 ปีที่แล้ว

    Oen galleface mall, colombo city center mall, gangarama temple , battaramulla diyatha uyana park, lala park,viharamahdevi park, lotus tower, excel world, MC food court, kailasa food court, bamba food court,pudukada street food

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว +1

    ❤good travail ❤

  • @rajaksubra5956
    @rajaksubra5956 ปีที่แล้ว

    Happy I lived in kks when I was jk happy moments

  • @PillayarThunai
    @PillayarThunai ปีที่แล้ว

    Congratulations🎉

  • @janakimurali4371
    @janakimurali4371 ปีที่แล้ว

    Have a safe journey and enjoy your holidays.

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +1

    happy and enjoy

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว

    Super brother & sister happy journey ❤❤❤❤❤

  • @rajithamohannathan2909
    @rajithamohannathan2909 ปีที่แล้ว

    Happy safe journey❤

  • @sabnammulti5142
    @sabnammulti5142 ปีที่แล้ว

    hi fam nex time better bokking AC ticket very cool travel and safty

  • @jasinthanjasi4308
    @jasinthanjasi4308 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 ปีที่แล้ว

    தம்பி, வெள்ளத்தையில் தங்க இடம் அறிமும் செய்யுங்க

  • @SarathLiyanage-f7r
    @SarathLiyanage-f7r ปีที่แล้ว

    විවාහයෙන් පසු දුමිරිය ගමන ලස්සනයි

  • @subhashree9896
    @subhashree9896 ปีที่แล้ว

    Good. Bro. Try to change your Profile picture with your wife photo as a couple channel.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hallo thavakaran you voice is little bit different may be you catch cold🇩🇪🇩🇪🇩🇪

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว

    Safe jeurney God bless you

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs ปีที่แล้ว

    Super anna akka