திருமணத்திற்கு தேவதையாக மாறிய சங்கவி 😍😊 | Thavakaran & Shankavi Wedding ♥️| Outdoor shooting 📸

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 251

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 ปีที่แล้ว +18

    சங்கவி இயற்கையாகவே அழகு, இப்போ சொல்லவே தேவையில்லை. இருவருக்கும் வாழ்த்துக்கள்💝🌹

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam ปีที่แล้ว +14

    தங்கட்சிக்கு அண்ணனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு உங்களை வரவேற்க காத்திருக்கிறது 💐💐💐💐

  • @sarmilaparamakuru7315
    @sarmilaparamakuru7315 ปีที่แล้ว +10

    சங்கவி எப்பவுமே அழகு தான் 🥰இனிய திருமண வாழ்த்துக்கள்🥰💐

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +10

    சங்கவி ரொம்ப அழகா இருக்கா.
    பல்லாண்டு வாழ்க தவாகரன் சங்கவி இருவரும்

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 ปีที่แล้ว +10

    குழந்தைகளுக்கு அன்பான திருமணவாழ்த்துகள்💐🥰

  • @exploreaviation3145
    @exploreaviation3145 ปีที่แล้ว +4

    சங்கவி நீங்கள் அழகு தேவதையாக ஜொலிக்கிறீர்கள். தவகரன் சங்கவி உங்களுக்கு எங்களது திருமண வாழ்த்துக்கள்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +4

    சங்கவி நல்ல அழகாக இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இருவரும்!♥️♥️♥️🌹🌹🌹🌹

  • @shanp4905
    @shanp4905 ปีที่แล้ว +2

    Looking very pretty Sangavi and look natural. Very good makeup and she did a great job ! Congratulations to Sangavi and Thavakaran

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 ปีที่แล้ว

    சங்கவி என்ற பெயரே அழகு. அழகுக்கு அழகு செயர்க்கும் சங்கவி தேவதை போல் அழகாக இருக்கின்ற வாழ்த்துகள் மேக்கப் போடும் அந்த சகோதரி அழகாக மேக்கப் போட்டுள்ளார் சங்கவிக்கு அந்த சகோதரிக்கும் வாழ்த்துகள். சங்கவிக்கும் வாழ்த்துகள். தம்பி தவகரனுக்கும் வாழ்த்துகள் ஜோடிப் பொருத்தம் அருமை . Jevallary வடிவாக இருக்கு From Denmark

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் உங்கள் திருமணத்துக்கு தமிழ்நாட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து

  • @kaleeskajanu9881
    @kaleeskajanu9881 ปีที่แล้ว +7

    சங்கவி ரொம்ப அழகா இருக்கிறீங்க ❤❤❤❤

  • @jothitharani7151
    @jothitharani7151 ปีที่แล้ว +14

    அழகிய காணொளி🎉❤️
    வாழ்த்துக்கள்❤️😍🥰💐

  • @thusyanadarajah8310
    @thusyanadarajah8310 ปีที่แล้ว +1

    Sangavi make-up super and neenkalum romba alakaka irukirinkal super valthukkal ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @si499
    @si499 ปีที่แล้ว +1

    Saree, very beautiful colour.
    சங்கவி looking beautiful .
    Lovely hairstyle Very beautifully done..
    All the very best for a wonderful bright future Thavakaran Sangavi.🥳🥳🥳

  • @B.A.SivasakthivelB.A.Sivasakth
    @B.A.SivasakthivelB.A.Sivasakth ปีที่แล้ว +9

    திருமண வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @teyak1472
    @teyak1472 ปีที่แล้ว +2

    சங்கவி நீங்கள் எப்பவும் அழகுதான்❤ இருவருமே அருமையான ஜோடி!
    வாழ்த்துக்கள்!🙏🙏🙏❤️

  • @SarathLiyanage-f7r
    @SarathLiyanage-f7r ปีที่แล้ว +35

    සුබ පැතුම් ලස්සනයි ඔබ දෙදෙනාට සිංහල මිතුරා සරත් ලියනගේ

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว

    சமீபத்தில் தான் உங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது பார்த்து கொண்டு வருகிறேன்
    மிகவும் நன்றாக உள்ளது ஒரு பெண்ணை காதலித்து அவர் கஷ்டங்களை பகிர்ந்து உறுதுணையாக இருந்து கரம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி தம்பி உன் நல்ல மனது வாழ்க வளமுடன் 💐💐 இந்தியா வந்தால் கணவன் மனைவி இருவரையும் சந்தித்து வேண்டும் என்ற ஆவல் நன்றி
    இந்தியாவில் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +3

    அழகிற்கு அழகுசெய்தால் அழகுதான் மென்மேலும் அதிகமாக மிளிரும் கைபிடித்த மணவாளனுடன் கவலையின்றி வாழ்கவென வாழ்த்துகிறோம்

  • @VijayaVijaya-xy5xh
    @VijayaVijaya-xy5xh ปีที่แล้ว

    செல்வங்கள் இருவரும் செல்வங்கள் அனைத்தும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு!

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +2

    சங்கவி அழகோ அழகு 😍😊சாரி சூப்பரா இருக்கு மகள் 😘😍

  • @SelvaRani-wu2hg
    @SelvaRani-wu2hg ปีที่แล้ว

    Sangavi your looks like angel. Realy super and your saree draping is very awesom Wish you happy happy prospres married life and lord JESUS Bless both of u💐💐💐🎁🎁.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +15

    நீங்கள் இருவருமே தற்பெருமை இல்லாத உள்ளங்கள்... சூப்பர்

  • @karthiv7432
    @karthiv7432 ปีที่แล้ว

    சங்கவி எப்போதும் இயற்கையவே அழகு இதில் மேலும் அழகு சேர்த்தது பேரழகு சங்கவி தரங்கன் என் உடன்பிறவா சகோதர் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว +1

    Shangavi look pretty happy married life both of you

  • @nizayasiddeek2561
    @nizayasiddeek2561 ปีที่แล้ว +5

    Happy Married Life 🎉sangavi is looking beautiful

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சங்கவி மிகவும் அழகாக இருக்கிறீகள் 🎉🎉🎉

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +2

    சங்கவி அழகு தானே காஞ்சிபுர சாறியும் அழகு ❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 ปีที่แล้ว +5

    Very nice Makeup❤ Congratulations 200k Family🎉

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว +4

    Wow super sangavi 👌💐♥️😍make up girl was very simple and nice to see ❤👍happy marriage life both of you 💐♥️😍

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว +2

    தவகரன் சங்கவி மனமார்ந்த வாழ்த்துக்கள் அழகு தேவதை

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தங்கை வாழ் க வளமுடன் என்றும் உங்கள் அன்பு அக்கா மாங்குளம் ❤❤❤🎉🎉🎉

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +1

    சங்கவி நீ எப்போதுமே சிரித்த முகத்தோடு இருப்பாய் அதுவே அழகுதாம்மா நீங்கள் இருவரும்
    எப்பொழுதும் மகிழ்ச்சிடன் இருக்கவேண்டும் வாழ்க நலமுடன்

  • @bajetmalaysia7643
    @bajetmalaysia7643 ปีที่แล้ว +4

    Super sis sangavi from malaysia wish you Happy married life

  • @arumugamthanapalan3977
    @arumugamthanapalan3977 ปีที่แล้ว +1

    Shankavi
    You look pretty and happy ,God bless you .
    You have a lovely and very well mannered behaviour husband .
    You are gifted by God Grace to have Thavakaran in your life .
    Keep smiling and Happy always .Banu Acca from Sydney ❤️

  • @MehalaKugan
    @MehalaKugan ปีที่แล้ว +1

    சங்கவி ரொம்ப அழகாக இருக்கிறது மே க்கப் வாழ் த்துக்கள் இருவருக்கும்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +4

    200k வந்து விட்டது வாழ்த்துக்கள் தவாகரன் தம்பதிகளுக்கு❤

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 ปีที่แล้ว +1

    You look so beautiful 😍 Shankavi! Eppothum alaku thevathi❤🥰🥰🥰

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +1

    Beautiful make up Sankavi looks pretty 😍

  • @saradharavi6671
    @saradharavi6671 ปีที่แล้ว +3

    தவகரன் சங்கவி அழகா இருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @shanthifrancis123
    @shanthifrancis123 ปีที่แล้ว +5

    Wish you both happy married life 🎉💐

  • @EstherEbinesar-si4rh
    @EstherEbinesar-si4rh ปีที่แล้ว +3

    Happy married life Sangavi sister and Divakaran bro💐💐💐👌🎂🎁💝😘

  • @தமிழ்நாட்டுதமிழன்

    நேரில் பார்க்கும் பொழுது தேவதையாக உணர்ந்தேன்

  • @rubannatkunam948
    @rubannatkunam948 ปีที่แล้ว +3

    Happy wedding live MRS Thavaharan, She didt one of the best make up , simple and beautiful

  • @sujeesiva8107
    @sujeesiva8107 ปีที่แล้ว +3

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ❤
    பணியாற்றும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +4

    அழகோ அழகு ... இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajaksubra5956
    @rajaksubra5956 ปีที่แล้ว +2

    Really very nice and stylish hair style makeup👌👌👌👌👌👌👌

  • @giri9224
    @giri9224 ปีที่แล้ว +1

    Reached 200K target . Really is your wedding gift. I also subscribe to reach your target. Congrats dears

  • @தமிழ்நாட்டுதமிழன்

    வாழ்த்துக்கள் 200K 💥🌟✨

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 ปีที่แล้ว +9

    Happy married life both of you 💐

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 ปีที่แล้ว

    இருவரும் ஒருவரை ஒருவர் மனம் புரிந்து கொண்டு இணைந்து வாழ மனம் நிறைந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள்💐💐

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 ปีที่แล้ว +5

    Congrats to both of you.Good luck for the future ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @zarrinavarisreyal3452
    @zarrinavarisreyal3452 ปีที่แล้ว +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள். செல்லங்கள் இருவரும் நீடூழி வாழ வேண்டும்...

  • @thusithaya3343
    @thusithaya3343 ปีที่แล้ว +1

    சங்கவி வாழ்த்துக்கள் நிங்கள் beautiful ❤❤❤❤❤

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் தலையங்கத்தில் சின்ன மாற்றம்
    அக்கா எப்போதுமே “”தேவதைதான் “”இருப்பா அண்ணா.
    மீண்டும் திருமண வாழ்த்துக்கள்.

  • @balaruvan4857
    @balaruvan4857 ปีที่แล้ว +6

    Congratulations..❤❤❤

  • @SatheeshNiru
    @SatheeshNiru ปีที่แล้ว +2

    அழகிய காணொளி✨💕✨நன்றி வாழ்த்துக்கள்❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    சங்கவி உங்கள் அழகுக்கு நிகரில்லை.கொண்டய் மிகவும் அழகாய் இருக்கிறது.beautiful girl shankavi.from CANADA

  • @momme3656
    @momme3656 ปีที่แล้ว

    Gorgeous சங்கவி
    ❤❤❤❤❤❤
    அழகி

  • @vinothabalaganesh1505
    @vinothabalaganesh1505 ปีที่แล้ว

    அழகாக இருக்கிறது உங்கள் அலங்காரம்👌👌👌👍

  • @MariyathasAnitha
    @MariyathasAnitha ปีที่แล้ว +1

    Niruya your make up is good. Sankavi you are always beautiful

  • @ChithraRamanathan-hi6pg
    @ChithraRamanathan-hi6pg ปีที่แล้ว +3

    Beautiful make up 😊😊😊

  • @sorinaaysorinaay2237
    @sorinaaysorinaay2237 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கல் இரண்டுலச்சம் சப்ஸ்கிரைப்பர்🎉

  • @jananijanu1181
    @jananijanu1181 ปีที่แล้ว +2

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் 🎉

  • @Kamala-x4m
    @Kamala-x4m ปีที่แล้ว +3

    சங்கவி சுப்பராக இருக்கின்றீர்கள்❤

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว

    திருமணம் நள் வாழ்த்துக்கள் தம்பி தங்கை க்கு 💐💐🎊🎊🎉🎉

  • @kaleimathy3505
    @kaleimathy3505 ปีที่แล้ว +1

    அழகிற்கு உதாரணம் சங்கவி 😍

  • @nirujaniru4145
    @nirujaniru4145 ปีที่แล้ว +1

    எம் தேவதை அழகு தான் எப்பவுமே 😍🥰

  • @meeraskitchen163
    @meeraskitchen163 ปีที่แล้ว

    I like your beautician’s dress code
    Some beauticians dressing black dress on wedding& other happiness movements
    My opinion is bright colours is welcome
    Sangavi is very nice

  • @rifkanvlogs
    @rifkanvlogs ปีที่แล้ว +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉 அருமையான பதிவு ❤ Rifkan vlogs 🤝

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 ปีที่แล้ว

    200k subscribers ki en vazhthukal both of you.....

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว

    Thivakaram you are gifted...

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km ปีที่แล้ว +3

    Ur saree selection and natural flower bouqe are beautiful

  • @jayanthy1872
    @jayanthy1872 ปีที่แล้ว +2

    Happy Married life bth of you and You ooking Beautiful my dear ❤❤💐💐

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 ปีที่แล้ว

    மிக அழகா இருக்கு
    உண்மையில் தேவதைதான்🫶🙌

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว

    Sangavi you are naturally beautiful so now more pretty

  • @HelanaashaHelan
    @HelanaashaHelan ปีที่แล้ว

    En Anna sister really angel thane unkaluku

  • @nilanilaxsiny210
    @nilanilaxsiny210 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மிக அருமையான ஜோடி❤❤

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว

    Nice makeup. You looks so beautiful.

  • @Venujathash-un4tm
    @Venujathash-un4tm ปีที่แล้ว +1

    200k vaaltthukkal

  • @deenjamaldeen4181
    @deenjamaldeen4181 ปีที่แล้ว +1

    God bless you, happy wedding day

  • @kirulava827
    @kirulava827 ปีที่แล้ว

    Saree, makeup and all over superbbbb❤❤❤

  • @manchurishi1777
    @manchurishi1777 ปีที่แล้ว +1

    Congratulations both of you guys

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว +1

    Congratulations wedding and reaching 200k subscribers 🎊🎉💐

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 ปีที่แล้ว

    Beautiful sanghavi. Loved the saree selection, congratulations to u both

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +1

    Simple and nice make-up. Congratulations

  • @premaganeshanathan6545
    @premaganeshanathan6545 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன்.

  • @s.mramanathan7577
    @s.mramanathan7577 ปีที่แล้ว

    Super , Thava, why didn't you put make up? It would been so nice if make up done.

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 ปีที่แล้ว

    இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள். வாழ்க நலமுடனும் வளமுடனும்.

  • @kirulava827
    @kirulava827 ปีที่แล้ว

    Wowwww awesome sis....semma beauty...... congratulations ❤

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว +1

    Super so beautiful 😍 ❤

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 ปีที่แล้ว +2

    🎉🎉makeup நீங்கள். செய்வது. இல்லை. அதுதான். அழகாக. இருக்கிறது.
    எப்ப. சங்கவி. உங்கட அக்காவ. காட்டுவிங்கோ.

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx ปีที่แล้ว +1

    சங்கவி நல்ல வடிவாக இருக்கி
    றா ❤

  • @selvalingamthivviya7140
    @selvalingamthivviya7140 ปีที่แล้ว +2

    Supera eruku sankavi ❤❤😊

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว

    Wow sangavi romba nallaha irukku

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 ปีที่แล้ว

    Congratulations for 200k😘

  • @sasikumarsivalingam4231
    @sasikumarsivalingam4231 ปีที่แล้ว +1

    Happy married lief🎉❤❤

  • @aseebafaneez2751
    @aseebafaneez2751 ปีที่แล้ว

    So cute and beautiful god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manchus7995
    @manchus7995 ปีที่แล้ว

    Very simpel make very very beutiful sankavi thanks valka valamudan god bless you

  • @kamalapawalanandan1265
    @kamalapawalanandan1265 ปีที่แล้ว +1

    திருமண வாழ்த்துக்கழ் தவா சங்கவி