அற்புதம். அற்புதம், அற்புதம்.... சித்திவாளாக திருமாளிகைக்கு நான் முதன் முதலாக ஒரு வாரம் முன்பாக சென்றேன். நான் அங்கு முதலில் கால் பதிக்காமல் கைகளால் தொட்டு வணங்கி பின்னரே கால்களை தரையில் ஊன்றினேன். பிறகு பல வண்ண மலர்களை சித்தி வளாகத்தை சுற்றி வைத்து வணங்கி விட்டு அருட்பெரும்ஜோதி யை வழிபாடு செய்து, பிறகு வள்ளல் பெருமானர் சித்தி அடைந்த அறை நோக்கி சென்றேன். அந்த அறைக்கு நுழையும் முன்பு உள்ள வலது புறம் உள்ள ஜன்னல் முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன் அப்போது அங்கே வள்ளல் பெருமானார் தன்னுடைய தேகத்தில் இறைவன் அளித்த கற்பூர வாசனையை என் நாசிகளுக்கு உணர வைத்தார். நான் சிறிது முன்நோக்கி நகர்ந்து அங்கும் இங்கும் என் நாசியை கொண்டு மீண்டும் முகர்ந்து பார்த்தேன். மீண்டும் அந்த மனம் எனக்கு கிடைக்க வில்லை. அப்போது என்னுடைய சிந்தையில் இது வள்ளல் பெருமான் தான் இருப்பதை உணர்த்தும் மனம் என்று உணர்ந்தேன். பிறகு இடதுப்புறம் உள்ள ஜன்னல் முன்னாடி நின்று பிரார்த்தனை செய்யத்தோடங்கினேன் அங்கே மீண்டும் கற்பூர மணம் வீசியது இம்முறை நான் சிறிதும் குழப்பம் அடையாமல் கீழே தொட்டு வணங்கினேன். பிறகு உள்ளே சென்று அங்கு கதவுகள் முன் நின்று பிரார்த்தனை செய்து விட்டு வெளியில் வந்தேன். மெய்சிலிர்க்கும் இந்த அனுபவம் நடந்த அன்று உடனே வடலூர் சென்று தருமசாலையில் உணவு அருந்தினேன். அங்கு வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒருவர் உணவு பரிமாறி கொண்டிருந்தார். அவரை நான் வள்ளல் பெருமானாராகவே பாவித்து வணங்கினேன். அந்த உணவில் வெள்ளை சாதம் ஒரு கை எடுத்து நான் புசித்து பார்த்தேன் அது அமிர்தம் போல சுவையாக இருந்தது. என்னுடன் வந்தவர்களிடம் நான் சுவை பற்றி சொன்னபோது அவர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்கள். பிறகு அணையா அடுப்பை தொட்டு வணங்கி வெளியே வந்து விட்டேன். ஆனால் அந்த பரிமாறிய நபரின் முகம் வள்ளல் பெருமானாரின் சில ஓவியங்களில் ஒத்து போவதை நான் உணர்ந்தேன். நன்றி நன்றி. சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.
ஐயா கண்களில் கண்ணீர் வடிகிறது இதை கேட்கும்போது.... வள்ளலார் பெருமைகளை சொல்லி கொடுத்து எங்களை அவரோடு சேர்த்து கொண்டு வருகிறீர்கள் இதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ....மிக்க நன்றி ஐயா🙏
ஐயா நான் ஒரு பாவி!😭 நான் ஒரு தவறு செய்து விட்டேன் அதனை வரும் தமிழ்ப்புத்தாண்டிற்குள் அந்த பிழையை திருத்தி விடுவேன்!🙏🏻😭 பெருமான் என்மீது கருணை காட்டி என் பிழையை பொறுத்தருள வேண்டும்...😔 தமிழ்ப்புத்தாண்டிற்குள் அந்த பிழையை திருத்தி பெருமான் அருளால் புதுமனிதனாக வடலூருக்கு முதன்முதலாக வருவேன்...💛🤍 அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
ஒரு நாள் என் கனவில் வள்ளலார் அவர்கள் வந்தார். நான் தட்டையாக படுத்திருந்தேன். அவர் என்னை ஆசீர்வதிப்பது போல் கையை உயர்த்தினார், அவரது உள்ளங்கையில் இருந்து ஒளி பாய்கிறது, சிறிது நேரம் என் தலையிலிருந்து கால் வரை ஒளி விழுந்தது, பின்னர் நான் எழுந்தேன். இதை வெறும் கனவாகப் புறக்கணிப்பதா அல்லது சீரியஸாக எடுத்துக் கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை, தயவுசெய்து இதைப் பற்றிய உங்கள் மதிப்புமிக்க கருத்தை யாராவது தெரிவிக்கவும். நன்றி.
அற்புதம். அற்புதம், அற்புதம்....
சித்திவாளாக திருமாளிகைக்கு நான் முதன் முதலாக ஒரு வாரம் முன்பாக சென்றேன். நான் அங்கு முதலில் கால் பதிக்காமல் கைகளால் தொட்டு வணங்கி பின்னரே கால்களை தரையில் ஊன்றினேன்.
பிறகு பல வண்ண மலர்களை சித்தி வளாகத்தை சுற்றி வைத்து வணங்கி விட்டு அருட்பெரும்ஜோதி யை வழிபாடு செய்து, பிறகு வள்ளல் பெருமானர் சித்தி அடைந்த அறை நோக்கி சென்றேன்.
அந்த அறைக்கு நுழையும் முன்பு உள்ள வலது புறம் உள்ள ஜன்னல் முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன் அப்போது அங்கே வள்ளல் பெருமானார் தன்னுடைய தேகத்தில் இறைவன் அளித்த கற்பூர வாசனையை என் நாசிகளுக்கு உணர வைத்தார். நான் சிறிது முன்நோக்கி நகர்ந்து அங்கும் இங்கும் என் நாசியை கொண்டு மீண்டும் முகர்ந்து பார்த்தேன். மீண்டும் அந்த மனம் எனக்கு கிடைக்க வில்லை.
அப்போது என்னுடைய சிந்தையில் இது வள்ளல் பெருமான் தான் இருப்பதை உணர்த்தும் மனம் என்று உணர்ந்தேன்.
பிறகு இடதுப்புறம் உள்ள ஜன்னல் முன்னாடி நின்று பிரார்த்தனை செய்யத்தோடங்கினேன் அங்கே மீண்டும் கற்பூர மணம் வீசியது இம்முறை நான் சிறிதும் குழப்பம் அடையாமல் கீழே தொட்டு வணங்கினேன்.
பிறகு உள்ளே சென்று அங்கு கதவுகள் முன் நின்று பிரார்த்தனை செய்து விட்டு வெளியில் வந்தேன்.
மெய்சிலிர்க்கும் இந்த அனுபவம் நடந்த அன்று உடனே வடலூர் சென்று தருமசாலையில் உணவு அருந்தினேன்.
அங்கு வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒருவர் உணவு பரிமாறி கொண்டிருந்தார்.
அவரை நான் வள்ளல் பெருமானாராகவே பாவித்து வணங்கினேன்.
அந்த உணவில் வெள்ளை சாதம் ஒரு கை எடுத்து நான் புசித்து பார்த்தேன் அது அமிர்தம் போல சுவையாக இருந்தது.
என்னுடன் வந்தவர்களிடம் நான் சுவை பற்றி சொன்னபோது அவர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்கள்.
பிறகு அணையா அடுப்பை தொட்டு வணங்கி வெளியே வந்து விட்டேன்.
ஆனால் அந்த பரிமாறிய நபரின் முகம் வள்ளல் பெருமானாரின் சில ஓவியங்களில் ஒத்து போவதை நான் உணர்ந்தேன்.
நன்றி நன்றி.
சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.
கண்ணீர் வருகிறது அய்யா. கடைசி வரையில் என்றால் மரணமில்லா பெரு வாழ்வு வரைக்கும் என்றே அர்த்தம் என்று யாம் நினைக்கிறோம்.
உண்மை உண்மை அய்யா மிக்க அருமை அய்யா நன்று
மிக மிக அற்புதம் பேரின்பம் ஐயா. எல்லவர்க்கும் பெருமானரின் தரிசனம் கிடைக்கும்.
முருகா அருட்பெருஞ்ஜோதி 🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔🪔 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
அருட்பெரும் ஜோதி அபயம் அபயம் அதை கேட்கும் பாக்கியம் கிட்டியது அவர் கருணை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் ஶ்ரீ இராமலிங்காய நமக. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி காளிமுத்து கந்தசாமி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம்.மகாபாக்கியம். மகாபாக்கியம் ஐயா.
எல்லாம் செயல் கூடும் 👁️👁️
எல்லாம் அவர் செயல்
எல்லாம் நன்மைக்கே
எல்லாப்புகழும் இறைவனுக்கே நன்றி
இறைவன் தான் வள்ளள்பெருமானாராக இருக்கின்றார் நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. கனவில் வந்து காட்சி அளித்தார். அருட்பெருஞ்ஜோதி.
நன்றி ஐயா,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔...
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Thanks aiya for sharing this. Cried few times hearing. Perumanar is always there and this is another prove❤
Thanks mam🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💛🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉
🙏🙏🙏😢❤
🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔
இராமலிங்க அபயம் 🙏
நன்றி அய்யா 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தலைப்பை பார்த்ததும் ஓடி வந்துவிட்டேன்
நன்றி ஐயா 🙏🙏
ஐயா கண்களில் கண்ணீர் வடிகிறது இதை கேட்கும்போது.... வள்ளலார் பெருமைகளை சொல்லி கொடுத்து எங்களை அவரோடு சேர்த்து கொண்டு வருகிறீர்கள் இதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ....மிக்க நன்றி ஐயா🙏
நன்றிகள் அனைத்தும் வள்ளல் பெருமானாருக்கே🙏
Ayya arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi bless you and all life in multiverse
🙏🙏🙏🙏🙏
ஐயா நான் ஒரு பாவி!😭
நான் ஒரு தவறு செய்து விட்டேன் அதனை வரும் தமிழ்ப்புத்தாண்டிற்குள் அந்த பிழையை திருத்தி விடுவேன்!🙏🏻😭
பெருமான் என்மீது கருணை காட்டி என் பிழையை பொறுத்தருள வேண்டும்...😔
தமிழ்ப்புத்தாண்டிற்குள் அந்த பிழையை திருத்தி பெருமான் அருளால் புதுமனிதனாக வடலூருக்கு முதன்முதலாக வருவேன்...💛🤍
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
என்ன பிழை ஐயா
Ayya 😢😢😢😢romba nandri ayya😭😭😭😭😭🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி💛🙏 🫂🫂🫂🫂🫂🫂
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
அற்புதமான பதிவுங்க ஐயா
இராமலிங்கா அபயம்
இராமலிங்கா அபயம்
இராமலிங்கா அபயம்
நன்றிங்க ஐயா
ஒரு நாள் என் கனவில் வள்ளலார் அவர்கள் வந்தார். நான் தட்டையாக படுத்திருந்தேன். அவர் என்னை ஆசீர்வதிப்பது போல் கையை உயர்த்தினார், அவரது உள்ளங்கையில் இருந்து ஒளி பாய்கிறது, சிறிது நேரம் என் தலையிலிருந்து கால் வரை ஒளி விழுந்தது, பின்னர் நான் எழுந்தேன். இதை வெறும் கனவாகப் புறக்கணிப்பதா அல்லது சீரியஸாக எடுத்துக் கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை, தயவுசெய்து இதைப் பற்றிய உங்கள் மதிப்புமிக்க கருத்தை யாராவது தெரிவிக்கவும். நன்றி.
🙏🙏
🙏🙏🙏🙏🙏❤
Super🥰 ❤
💛
❤❤❤
Please translate this in to english language
😭😭😭😭😭😭😭😭🙇🙇🙇🙇🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
அண்ணா உங்களோடு நான் பேச வேன்டும் அண்ணா
உங்களின் தொடர்பு எண்ணை பதிவு செய்யுங்கள் நான் தொடர்பு கொள்கிறேன்
அண்ணா என் நம்பரை பதிவிட்டால் வேறு யாராவது எனக்கு போன் செய்தால் என்ன செய்வது அண்ணா@@chellaml382
Arumai appa
🪔🪔🪔🙏🙏🙏
th-cam.com/video/E8koG0l67gA/w-d-xo.htmlsi=RzABlZx3QXmaFKOv
🙏🙏🙏🙏🙏
❤
th-cam.com/video/E8koG0l67gA/w-d-xo.htmlsi=RzABlZx3QXmaFKOv