Paadi Thuthi Maname | Jane Jennifer, Clement Sasthriyar | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Aathiyum Anthamum
    Keerthanai Explained by Clement Sasthriyar - 2019
    Chicago Tamil Church
    1840 Westchester Blvd, Westchester IL 60154
    www.ChicagoTamil.Church
    www. ChicagoTamilChurch
    Singer: Jane Jennifer
    Instrumentalists: Violin - Clement Sastriar | Tabla- Athyun, Keyboard - Mohan and Jude | Drums - Thomas | Guitar - Jacob , Bass Guitar- Sam | Flute - Pastor. Vinod | Chorus Singers: Arelly, Anitha
    Lyrics
    பாடித் துதி மனமே, பரனைக்
    கொண்டாடித் துதி தினமே பரனைக்
    கொண்டாடித் துதி தினமே
    நீடித்த காலமதாகப் பரன் எமை
    நேசித்த பட்சத்தை வாசித்து
    வாசித்துப்
    பாடித் துதி மனமே, பரனைக்
    கொண்டாடித் துதி தினமே பரனைக்
    கொண்டாடித் துதி தினமே
    தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
    மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
    விளக்கின அன்பை விழைந்து
    தியானித்து
    பாடித் துதி மனமே, பரனைக்
    கொண்டாடித் துதி தினமே பரனைக்
    கொண்டாடித் துதி தினமே
    சொந்த ஜனமாக யூதரை தள்ளி
    தொலையில் கிடந்த புறஜாதியாம் எமை
    மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக
    பாடித் துதி மனமே, பரனைக்
    கொண்டாடித் துதி தினமே பரனைக்
    கொண்டாடித் துதி தினமே
    எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
    எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
    எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
    இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப்

ความคิดเห็น • 2