Hi Guys ❤😍 I am conducting a Powerful FREE Healing Session for all our Subscribers on Health, Relationships, Career and money! 🔥 Don't miss this opportunity friends 😇💗 Marakkama join pannikonga ✌ To join WhatsApp - wa.link/turrgn
Hi Abi, இதமான பின்னனி இசை🎤🎼🎹🎶 யுடன் ராம் ஜென்மபூமி பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பதிவு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. ஆனால் இவ்வளவு புனித இடமாக கருதப்படும் இடம் அவ்வளவு சுத்தம் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உங்களுடைய பதிவிற்கு நன்றி🙏💕🙏💕
Nice vlog for ayodhya temples visit abi. All views are really nice in sarayu river, ramar temple, temple construction place, and also rama jenma boomi place. Hanuman mandhir views are super. Hotel ramayana and neivethiyam restaurant are beautiful. A lot of thanks to Mr.bharanidharan for ayodhi temples and ramar birth history informations and very nice guidelines. Thannks and awaiting for next place visit if prayagraj.
ஹாய் அபி......உண்மையிலேயே சொல்றேன். பரணி சார் மாதிரி வழிகாட்டி கிடைப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன ஒரு அருமையான விளக்கம். இதுவரை எந்த ஒரு டிராவல்ஸ் காரரும் இது போல் விளக்கி கூறி கேட்டதே இல்லை. கூடிய விரைவில் அவருடன் உங்கள் டிராவல்ஸ்ல் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனால் என்ன ஒரு வேதனை என்றால் அவ்வளவு புனித நதி அழுக்காய் சுத்தமில்லாமல் மாடுகளும் பக்தர்களும் புரளும் சேற்றில் உள்ள நீரை குளிக்கவோ தலையில் தெளித்து கொள்ளவோ மனம் ஒப்பவில்லை. உங்க அப்பா பாட்டிலில் எடுத்து வந்து காட்டிய நீர் கலங்கி போய் சேற்று நீர் போல் உள்ளது. என்ன செய்வது இறைவனே குளித்த நீர் என்கிறார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் இறை பக்தியோடு ஏற்று கொள்ள வேண்டியது தான். நம் ஹிந்து களின் புனித இடம் என்கிறார்கள். தெருக்கள் சுத்தமின்றி சாக்கடை புரண்டு ஓடுவதைதான் காணமுடிகிறது. பான் பராக் போட்டு புளிச் புளிச் என்று கண்ட இடத்தில் துப்பும் நாகரிகமற்ற மனிதர்கள். காட்டு மிராண்டிகளை போல் பெண்களை இடித்து தள்ளிவிட்டு செல்லும் நாதாரிகள். நாற்றமெடுத்த ஊராக இருப்பது வேதனையாக உள்ளது. மற்றபடி வீடியோ சூப்பர் அபி.... அபி.....எப்ப டும் டும்? உன் திருமணத்தில் கலந்து கொள்ள எங்க சென்னை கொளத்தூரில் நாங்க ஏக பட்ட சப்ஸ்கிருபர்ஸ் காத்துக்கிட்டிருக்கோம் புள்ள....சீக்கிரம் நோட்டீஸ் அனுப்பு. கல்யாண சாப்பாட ஒரு கட்டு கட்ட காத்திக்கிட்டிருக்கோம் தெரியமில்ல.... ...
A million thanks to your valuable comment😊❤️❤️😊 Yeah North la niraiya places ungalku apdi dha sutham illama irukum...Hope seekram ellamae maarum nu nambuvom.. Sure marriage apo kandipa TH-cam la announce pannuven😀
Hi I've only recently discovered your channel and I have to say I'm loving it. I am from Iran and a new subscriber of your channel. I'm very happy to watch this video, thanks very much for sharing this beautiful video. 👍❤❤
Akka u make a 30 min or 35 mins long video because having a timepass with ur video like it i am travel with you and Salem SS travel experience 🔥🙏vera level 🔥
Hi Guys ❤😍 I am conducting a Powerful FREE Healing Session for all our Subscribers on Health, Relationships, Career and money! 🔥 Don't miss this opportunity friends 😇💗 Marakkama join pannikonga ✌
To join WhatsApp - wa.link/turrgn
❤️
Hi Abi, இதமான பின்னனி இசை🎤🎼🎹🎶 யுடன் ராம் ஜென்மபூமி பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பதிவு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. ஆனால் இவ்வளவு புனித இடமாக கருதப்படும் இடம் அவ்வளவு சுத்தம் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உங்களுடைய பதிவிற்கு நன்றி🙏💕🙏💕
Thanks a lot😇💝 Yeah North la niraiya places ungalku apdi dha sutham illama irukum...Hope seekram ellamae maarum nu nambuvom..
@@Abistraveldiary exactly 👍
Nice vlog for ayodhya temples visit abi. All views are really nice in sarayu river, ramar temple, temple construction place, and also rama jenma boomi place. Hanuman mandhir views are super. Hotel ramayana and neivethiyam restaurant are beautiful. A lot of thanks to Mr.bharanidharan for ayodhi temples and ramar birth history informations and very nice guidelines. Thannks and awaiting for next place visit if prayagraj.
I thank you from the bottom of my heart💖😊❤️😇
Enjoyed my long drawn Ayodhya trip with vblog .God bless you .I enjoyed the commentary of the Salem guide .He makes really comfortable trip .
Glad you enjoyed it😇💝
Happy to see ayodhyaa. Rama rama rama🙏
Thanks a ton😊💙
ஶ்ரீராம ஜென்ம பூமியை காணொளியில் அனைவருக்கும் காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரி!🙏
ஜெய் ஶ்ரீராம் 🚩
Good job madam..very happy to see this...thank up.. keep rocking...
Ayodhya geography and street view super and as usual abi stylish... nandri vanakkam
Thanks a bunch😊❤️
Good video. Organiser has given useful information about Ayodhya, Triveni sangam. Good show
Thank you so much 😊
Jay Shri Ram 🚩
Jai Sri Ram😇💝
Jai Shri Ram..!!
Sema explanation by Sir.
Thanks to Abi.
Thank you so much😊🙌
Amazing video abi super presentation.nice coverage all the best 🎉😂❤❤
Excellent video 👍👍 please explore more places
Sure I Will...Thanks😊
ஜெய் ஸ்ரீராம் வீடியோ மிகவும் தெளிவாக அழகாக உள்ளது நன்றி
Are you guys coming again in 22jan 2024? Ayodhya has changed now.
We are planning 😊
Ram mandir.....jai sri ram
Jai Sri Ram 😇💝
ஹாய் அபி......உண்மையிலேயே சொல்றேன். பரணி சார் மாதிரி வழிகாட்டி கிடைப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன ஒரு அருமையான விளக்கம். இதுவரை எந்த ஒரு டிராவல்ஸ் காரரும் இது போல் விளக்கி கூறி கேட்டதே இல்லை. கூடிய விரைவில் அவருடன் உங்கள் டிராவல்ஸ்ல் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனால் என்ன ஒரு வேதனை என்றால் அவ்வளவு புனித நதி அழுக்காய் சுத்தமில்லாமல் மாடுகளும் பக்தர்களும் புரளும் சேற்றில் உள்ள நீரை குளிக்கவோ தலையில் தெளித்து கொள்ளவோ மனம் ஒப்பவில்லை. உங்க அப்பா பாட்டிலில் எடுத்து வந்து காட்டிய நீர் கலங்கி போய் சேற்று நீர் போல் உள்ளது. என்ன செய்வது இறைவனே குளித்த நீர் என்கிறார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் இறை பக்தியோடு ஏற்று கொள்ள வேண்டியது தான். நம் ஹிந்து களின் புனித இடம் என்கிறார்கள். தெருக்கள் சுத்தமின்றி சாக்கடை புரண்டு ஓடுவதைதான் காணமுடிகிறது. பான் பராக் போட்டு புளிச் புளிச் என்று கண்ட இடத்தில் துப்பும் நாகரிகமற்ற மனிதர்கள். காட்டு மிராண்டிகளை போல் பெண்களை இடித்து தள்ளிவிட்டு செல்லும் நாதாரிகள். நாற்றமெடுத்த ஊராக இருப்பது வேதனையாக உள்ளது.
மற்றபடி வீடியோ சூப்பர் அபி....
அபி.....எப்ப டும் டும்? உன் திருமணத்தில் கலந்து கொள்ள எங்க சென்னை கொளத்தூரில் நாங்க ஏக பட்ட சப்ஸ்கிருபர்ஸ் காத்துக்கிட்டிருக்கோம் புள்ள....சீக்கிரம் நோட்டீஸ் அனுப்பு. கல்யாண சாப்பாட ஒரு கட்டு கட்ட காத்திக்கிட்டிருக்கோம் தெரியமில்ல.... ...
A million thanks to your valuable comment😊❤️❤️😊 Yeah North la niraiya places ungalku apdi dha sutham illama irukum...Hope seekram ellamae maarum nu nambuvom.. Sure marriage apo kandipa TH-cam la announce pannuven😀
Hi I'm late for your channel but its worth informative and nice to see places through your channel keep it sister
Thanks a million😊😇
Enjoying your tour narration 🤗
Glad you enjoyed😊
Hi I've only recently discovered your channel and I have to say I'm loving it. I am from Iran and a new subscriber of your channel. I'm very happy to watch this video, thanks very much for sharing this beautiful video. 👍❤❤
Oh nice! Glad to hear that😄💝
ஜெய் ஶ்ரீராம். வாழ்த்துக்கள் அம்மா
Many Thanks😄❤️
எந்த டிராவல்ஸ் மூலம் போகிறீர்கள் பேக்கேஜ் எவ்வளவு
Salem SS Travel... Mentioned everything in the video poster and description😊 Kindly check it out...
மிக அழகாகவும் தெளிவாகவும் இருந்தது உங்கள் வீடியோ மிக்க மகிழ்ச்சி நன்றி
Thanks a lot😇💝
Great place Ayodiya...Super video.
Thank You😇😊
Thanks for good vlog- it is still work in progress
Thank You😇😊 Yes still work is going on
Superb coverage thanks
Thanks a lot 😊
Jai shree Ram 🏹🚩🚩🚩🏹🚩🚩🚩
Jai Sita Ram 🌹🌹🌹🌹
Jai Hanuman 🚩🚩🚩🚩
Jai siyaram 🚩🚩🚩🚩🚩🚩
Eagerly waiting for ram jenma boomi temple Inagiration 🚩🚩🚩🚩
Jai siyaram 🚩🚩🚩🚩
அபி உங்க வயசுக்கு ரெண்டு தடவை ராமஜென்ம பூமிக்கு போயிட்டு வந்துட்டீங்க. எவ்வளவு பெரிய விஷயம். அதை எங்ககிட்ட ஷேர் பண்ணிக் கொண்டதற்கு மிக்க நன்றி.
Thanks a million😊😇
உங்கள் வழியாக இதை பார்க்க மிக்க மகிழ்ச்சி
Thanks a lot😇💝
Thank you very much for the informative clip
Glad it was helpful!😊
Akka u make a 30 min or 35 mins long video because having a timepass with ur video like it i am travel with you and Salem SS travel experience 🔥🙏vera level 🔥
Sure I Will try...Thanks😊
Have a wonderful time. Greetings from kannur.
Thanks a lot😇💝
தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது இவரைபாராட்டவேண்டும்
Thanks a lot😇💝
Abi .....ayodhya evlo periya town??
Normal aana oru town...But nalla develop pannitu irukanga😇💝
Hi very nice journey 🙏👍👍👍👍❤️👍👍❤️
Thanks a bunch😊❤️
Waiting akka today video 😍
Many Thanks😄❤️
Background music 🎵 super abi
மிக்க நன்றி அபி jai sri ram...!
Thank you so much😊🙌
Liveva iruntha oru feel nice😍
Thanks a lot😇💝
Jai shree rammmm❤❤
Jai sri ram 🚩
SRI RAMA JAYAM 🙏🙏 From Andhra Pradesh Srikalahasti 🙏
Thank You😇😊
அருமைசூப்பர்நன்றி
Valga valamuden
Thank You😇😊
அருமை.....
Many Thanks😄❤️
Vanakkam abi akka, epdi irukinga ❤️
Hi..I'm Good..Hope you too...thank you ❤️😊
Looking forward
Thank You😇😊
உங்கள் வீடியோ சூப்பர்
Thanks😄🙏
Jai sri Ram
Jai Sri Ram
Jai Sri Ram 🙏🙏🙏
Jai Sri Ram😊
நன்றி 🙏🙏🙏
Nice video
Thanks😊
ஜெய் ஸ்ரீ ராம்
Jai Sri Ram
Wonderfulvideo
Waiting
Thanks😄🙏
Nice...
Thanks😊
Jai sri ram 🚩rama ❤️
Jai Sri Ram😊💚
Ram Ram ❤️😀
😄🙏
நன்றி
Super
Thanks😊
Thanks
Welcome😊
Nice
Thanks
Thanks abi
Thank You😇😊
👍🍗🚘🛬
😇😊
200th like Akka
Many Thanks😄❤️
நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது. மிக்க நன்றி அபி 👍🏻
Thanks a ton😊💙
Jai Shree Ram Seeta ma Jai Hanuman
Jai shree ram
Jai Sri Ram😇💝
Hi sister i am from Utter Pradesh
❤️
Hello 😊
👌👌👌
Thanks😄🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍
😇💝
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🅰️bi❤️
Thanks😄🙏
👌👍🙏
Thanks😄🙏
👌👏👏👏👌
Many Thanks😄❤️
Salem ss travel phone. No
Kindly check the description😊😇
Good night sago
Good Morning😇💝
Subscribed ☺️ Merry Christmas 🎄✨ nice video ❤️❤️
Thank you! You too!😇💝
Jai shree ram 🚩🚩
Jai sri ram
Jai Sri Ram
Thanks
ஜெய் ஸ்ரீ ராம்
Jai shri ram
Jai Sri Ram😊