இது மாதிரி பெரிய ட்ரே (Tray) மாடி தோட்டத்தில் அமைத்து அருமையான விளைச்சல் எடுப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • This big tray in my terrace garden is a big advantage for me to grow anything in my garden. This brings better growth and yield for all the plants. Also helps to save time in maintaining the garden. Let me share the details on how I made this tray and things to be taken care while making such tray
    Check this page for the tray picture,
    thoddam.wordpr...

ความคิดเห็น • 311

  • @pinkicreations9982
    @pinkicreations9982 5 ปีที่แล้ว

    நன்பரே ! நானும் என் கணவரும் கண்ட கனவு உங்கள் வாழ்க்கையில் நிஜமாகி உள்ளது . எனக்கு உங்களைப் போல் மாடித் தோட்டம் போட மட்டும் தான் ஆசை . ஆனால் இங்கு குரங்குகள் , எலிகள் , கோழி , பறவைகள் இவைகள் என் கனவுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது . உங்கள் கனவு முழுமைப் பெற வாழ்த்துகள் .

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கோழிகள் செடிகளை கிண்டி, கொத்தி போடும். குரங்குகள் இருந்தால் கஷ்டம் தான். விரைவில் சரியாக ஏதாவது வழி கிடைக்கட்டும்.

  • @mariashirly8447
    @mariashirly8447 4 ปีที่แล้ว +2

    Sir, ungal porumaiyaana discription romba impressivaa irukku. Neenga thaan king of terrace garden

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 5 ปีที่แล้ว +12

    நீங்கள் நிறைய செலவு செய்துள்ளீர்கள் இந்த அனுபவம் பெற, தங்கள் passion, முயற்சிகள் அதை பகிர்ந்து கொள்வது அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. நம்மை போல நிறைய பேர் தோட்டம் ஆரம்பித்தால் சந்தோசமே :)

    • @Karthikarcotpro
      @Karthikarcotpro 5 ปีที่แล้ว

      7 hi hi yfr8

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 4 ปีที่แล้ว

      Shadenet potta than chedigal nalla valaruma?

  • @icgindia2970
    @icgindia2970 5 ปีที่แล้ว +3

    இந்த video க்கு ரொம்ப நாளாக wait பண்ணிருந்தேன்.நன்றி. there is a company called mydream garden . They use tray similar to you. They promote this kind of tray.....But your method of tray is so good. More efficient and looks like raised bed. Thanks for your video. This kind of tray will be really useful to grow greens in large quantity.....you went one step further in terrace garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே. உண்மை தான். இது கிட்டத்தட்ட ஒரு மேட்டு பாத்தி மாதிரி ஒரு அமைப்பை மாடியில் கொடுக்கிறது.

  • @ramann9847
    @ramann9847 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி..
    நீண்ட நாட்களாக இந்த ட்ரே பற்றி தங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்ததுண்டு. இன்று தாங்களே இந்த ட்ரே குறித்து வெளியிட்ட தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. உங்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே :)

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே, நான் மிகவும் அதிகமாக பார்க்கும் பதிவு என்றால் உங்களுடையது தான். மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறுவது போல ஓரு முறை செலவு செய்தால் நன்றாக இருக்கும். இதனை நானும் எதிர்பார்த்திருந்தேன் . மிகவும் அருமையான தகவல்கள் நன்றி. வாழ்க வளமுடன் மேக் எப்படி உள்ளான். விரைவில் அவனின் குறும்பு பார்க்க ஆவல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி. உங்கள் கமென்ட் படிக்க சந்தோசம்.
      மேக் சூப்பரா இருக்கான். அடுத்த வீடியோ அவனோடது தான். நேயர் விருப்பமா கொடுத்திடலாம் :))

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @parthsiva1999
    @parthsiva1999 5 ปีที่แล้ว +1

    வெகு நாளாக எதிர்பார்த்த காணொளி. நன்றி

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 5 ปีที่แล้ว +3

    I intend to enquire about your tastefully designed tray with eyecatching lushgreen look always presenting to your viwers. Now you answered it with all pros and cons intrinsically. Thanks a lot. Happy gardening.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Welcome. Happy to share what I know, What I learned in my gardening journey. Thanks to all the friends for supporting me in all the ways and encouragement :)

  • @vatsalamohandass2371
    @vatsalamohandass2371 5 ปีที่แล้ว

    Super sir. Na romba naal ah keka nenacha kelviku Oru answer kedachidichi. Thanks. Alavu correct ah fit aganum. Ungaluku super ah amanjiruku. Thanks sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      நன்றி. பை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ட்ரேல fit ஆகிரும். பிரச்னை வராது.

  • @dhayanidhikbt4706
    @dhayanidhikbt4706 5 ปีที่แล้ว +1

    அய்யா உங்க பேச்சு அருமையா இருக்கு 😊🌹

  • @emjey5737
    @emjey5737 4 ปีที่แล้ว +2

    Super ji..!! Your passion for gardening is awesome..!! You do every gardening work (from maintaining a straight line in planting the saplings to holistically giving growth simulators to the plants) in a pitch perfect way. Hats off to you..!!! I would like to provide a suggestion for the beginners. For beginners who want to start with less cost, Thermocol boxes from Fish sellers can be used as grow bags which cost just 30-50/- per box. It will provide space to have 4 plants in a box easily. This way they can spend less on the initial setup cost and yield good returns. Thermocol boxes last more than 7 - 10 years easily if handled properly.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Thank you for your nice words about my video. Really encouraging
      Yes. Your suggestion is right. Such low cost options are good for beginners and later they can expand with any big trays

  • @nagarajans1833
    @nagarajans1833 5 ปีที่แล้ว

    அருமை நல்ல முயற்சி நல்ல அறிவு.வாழ்த்துக்கள்

  • @premalathar7679
    @premalathar7679 4 ปีที่แล้ว +1

    Beautiful tamil and very simple explanation...super sir...mac payanukku enn regards

  • @veenakalaivani1814
    @veenakalaivani1814 5 ปีที่แล้ว +1

    Very impressive video all information r so useful .....plan to start terrace garden sir...keep rocking

  • @vijisriram2061
    @vijisriram2061 4 ปีที่แล้ว +1

    Awesome sir, Wonderful explanation. I too have the same dream. I hope even my dream should come true

  • @VijayaLakshmi-ns6sh
    @VijayaLakshmi-ns6sh 5 ปีที่แล้ว

    Superb anna👌,ungal videosa parthutu nanum thottam poten, neenga kodukara tips superba work aaguthu,nanum yen veetu madila chinnatha thotam pottu velachal yeduthen ,romba thanks anna

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. நான் எனக்கு என் தோட்டத்தில் எது வொர்க் அவுட் ஆகுதோ அதை மட்டும் தான் கொடுக்கிறேன். அவ்ளோ தான் :)

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @devikaalagan3863
    @devikaalagan3863 5 ปีที่แล้ว +1

    Very useful information, very good idea to have this trays. They have so many advantages

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Yes. Have so many advantages.

  • @devadossalagar6001
    @devadossalagar6001 3 ปีที่แล้ว +1

    Kalakkal bro....super

  • @sasirekaarunagiri9955
    @sasirekaarunagiri9955 4 ปีที่แล้ว +1

    Sir you can try adding wheels to bottom of tray for ease of moving. It will be helpful to maintain the floor clean

  • @nirmalameda3920
    @nirmalameda3920 5 ปีที่แล้ว

    Super Anna nalla padhivu matrum, neenda naatkalaaga keeka veendiya Kelvi, badil kooriya vidham Arumai.👏👏👏miga udhaviyaana padhivu.🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Welcome. Mudinja alavukku varum kelvikalai athe video-la cover panna muyarchikkiren. Ungal paarattukku nantri :)

  • @sathiyapriyarajamanickam3086
    @sathiyapriyarajamanickam3086 3 ปีที่แล้ว

    Thank you sir for the helpful info

  • @Kavithakavitha-hn9st
    @Kavithakavitha-hn9st 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +1

    Thanks Anna super nannum thottam pottachu selvielango Tirunelveli 🤗🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      All the best for this season. Ellamum nantraka vara vaazhthukkal..:)

    • @RamKumar-lt8rq
      @RamKumar-lt8rq 3 ปีที่แล้ว +1

      @@ThottamSiva Hi sir,I want your number

  • @Sha06ma
    @Sha06ma 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 ปีที่แล้ว +29

    வருங்காலத்தில சில ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ங்க.அது உங்களுக்கு மட்டுமில்லாமல் நம்ம நாட்டுக்கும் நல்லது.நிறையபேர் உங்களை பின பற்றி வருவாங்க.

    • @agilanarasimman973
      @agilanarasimman973 5 ปีที่แล้ว +2

      Yes 100%true

    • @shakilaparveen4969
      @shakilaparveen4969 5 ปีที่แล้ว +3

      இதை போன முறை நான் சொல்லி தான் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. மறுபடியுமா........

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +4

      @Shakila - புரிகிறது. பின்னாடி இருக்கிற இடத்தை வளைச்சி போடுங்க என்று ஆரம்பித்த விவாதம் தானே.. ஜாலியா எடுத்துக்க வேண்டியது தான்.
      @nimmi creation - அது தான் என் ஆசையும்.அதை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக எனது தோட்டம் இன்னும் சில வருடங்களில் இன்னொரு தளத்தில் பயணித்து கொண்டிருக்கும்.

    • @nimmicreations6575
      @nimmicreations6575 5 ปีที่แล้ว +3

      @@ThottamSiva உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @agilanarasimman973
      @agilanarasimman973 5 ปีที่แล้ว

      Thoddam Siva 😜😁

  • @saravanankothandan9096
    @saravanankothandan9096 5 ปีที่แล้ว +2

    Thanks for sharing.

  • @kavithakathir8163
    @kavithakathir8163 5 ปีที่แล้ว +1

    சுப்பர் சார்

  • @adminkanzen9084
    @adminkanzen9084 4 ปีที่แล้ว +1

    Super ! Thanks a lot anna!

  • @kokilasundhar8621
    @kokilasundhar8621 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @sashigeorge5970
    @sashigeorge5970 5 ปีที่แล้ว

    Nalla irruku ana kojam costly but very useful tips👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      அமாம். கொஞ்சம் விலை அதிகமாக ஆகும். ஆனால் பலன் அதிகம்.

  • @shanthyswaminathan120
    @shanthyswaminathan120 5 ปีที่แล้ว

    Very well designed. So happy to view your sharings

  • @gamingvk887
    @gamingvk887 5 ปีที่แล้ว +23

    நான் இந்தமுறை மாடியில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் வீட்டில யாரும் ஆதரவு தரமாட்ராங்க

    • @subulakshminagarajan7271
      @subulakshminagarajan7271 4 ปีที่แล้ว +3

      Start simple and show them the result. If you already have one, then go for it and you wont regret later.

    • @gopalpasupathy7487
      @gopalpasupathy7487 4 ปีที่แล้ว

      Own house la seyyalam

    • @emjey5737
      @emjey5737 4 ปีที่แล้ว +1

      Hi Bro..!! You can also start by using the Thermocol boxes from Fish sellers which cost just 30/- per box. It will give you space to have 4 plants in a box easily. This way you will spend less and your returns will be more. You can show them a good result.

  • @vanithareddy8427
    @vanithareddy8427 3 ปีที่แล้ว +1

    Thank you Sir.

  • @raineyrainey2031
    @raineyrainey2031 5 ปีที่แล้ว +1

    Great Sharing thank you sir👍☺🙏

  • @gethsiyajulias9306
    @gethsiyajulias9306 5 ปีที่แล้ว +1

    Really superb.

  • @amrajendran
    @amrajendran 5 ปีที่แล้ว

    Good idea sir. Good design for long term and less maintenance.

  • @Vkrazy4U
    @Vkrazy4U 5 ปีที่แล้ว +1

    Useful message thanks Siva

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 5 ปีที่แล้ว

    முயற்சி செய்து பார்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நல்லது. முயற்சி செய்து பாருங்க.

  • @murthyjmurthy1573
    @murthyjmurthy1573 5 ปีที่แล้ว +1

    Thank you for your information

  • @saravananvp4859
    @saravananvp4859 5 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @malligamanian685
    @malligamanian685 4 ปีที่แล้ว

    Anna this video is very useful in terrace. Oru doubt _ Grow bag la 10,15 to thulaikal poda solli irukeenga. Ok. But excess water out let kku neenga keela edhuvum vatcha madhiri theryalaye. Correct a nama thanni ootrinalum
    Mazhai neram eppadi? Puriyavillai. Konjam vilakkungalen.

  • @srajendran3053
    @srajendran3053 5 ปีที่แล้ว

    Sir, Madi thotta paigal kidaikum idathai thrriyapaduthinal mikka uthaviags irukkum. Mikka nandri.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      intha link-la sila details collect panni koduthirukkiren.. paarunga,
      thoddam.wordpress.com/gardeningmaterials/

  • @Lifeofmom-hema
    @Lifeofmom-hema 5 ปีที่แล้ว +1

    Superb

  • @arunprasath7830
    @arunprasath7830 5 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி :)

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    NICE

  • @selvichendil8511
    @selvichendil8511 5 ปีที่แล้ว

    Yevvlo thezhivana video....yenga veetu chediyellam nandri sollum😊

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 5 ปีที่แล้ว

    Superb useful video 👌👌👌
    No other words to praise the video

  • @buddyjasmine18
    @buddyjasmine18 5 ปีที่แล้ว

    Thanks for the info.. Really great... This gives more enthu to work for terrace garden

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 5 ปีที่แล้ว

    Vera level design

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      I have to thank that Anna (My family friend) for that :)

  • @abdulnoor8138
    @abdulnoor8138 5 ปีที่แล้ว

    super waalthukkall engalukkum nalla oru yooshanei thandMeiku nanri thambi

  • @devarajanvenugopal7870
    @devarajanvenugopal7870 5 ปีที่แล้ว

    openheart oda Ella procedures share panreenga measurement paint bag ellam thank you bro

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Ithula secret ellaam illai.. Nammala maathiri ellorum thottam pottu santhosamaa kaalangal ponaale pothum :))

  • @tulasidevi8382
    @tulasidevi8382 4 ปีที่แล้ว

    Very useful sir

  • @muthuperumalr2615
    @muthuperumalr2615 4 ปีที่แล้ว +1

    Bro thirunelveli side la grow bags sale pandravanga irukkanga la

  • @mahesvaran9211
    @mahesvaran9211 4 ปีที่แล้ว +1

    Semma bro

  • @Brotherly_vibezz2525
    @Brotherly_vibezz2525 5 ปีที่แล้ว +1

    Banner sheet or flex that material we can use as a grow bag

  • @vishakavishaka4296
    @vishakavishaka4296 4 ปีที่แล้ว

    ட்ரே நிறையா விலையா இ௫ந்தது. எனக்கு பழைய இ௫ம்பு கடையில ஃபிாிட்ஜ் கூடுமட்டும் கேட்டு வாங்கி வந்து அதுல பாதி அளவு வாழைநாா்,இலை, புல் கிடைச்ச கழிவு எல்லாம் போட்டு மேல தேவையான மண் போட்டு செடி வைங்க சூப்பரா இ௫க்கு 🤗🤗🤗🤗

    • @vishakavishaka4296
      @vishakavishaka4296 4 ปีที่แล้ว

      அதோட விலை 150,200 தான் வ௫ம். Single door fridge தான் நான் வாங்கி இ௫க்கேன்.முயற்சி பண்ணே அதுக்கேத்த பலன் கிடச்சி௫க்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Sure. Nalla idea. Next time try panren.

  • @roslindjohn7369
    @roslindjohn7369 5 ปีที่แล้ว +1

    என்னுடையது சிறிய மாடித்தான், so எனக்கு கீரை வளர்ப்புப்பற்றிய விவரங்கள் கற்றுத்தரும்.(விதைத்தல், உரம், பூச்சித்தாக்குதல், பூச்சி விரட்டி, விதை சேகரிப்பு போன்ற முழு விவரங்கள் தேவை)

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      இந்த வீடியோ தொடர் (மூன்று பாகங்கள்) பாருங்க.
      th-cam.com/video/e908a92sOZs/w-d-xo.html

  • @jaikrish38
    @jaikrish38 3 ปีที่แล้ว

    Hello Sir, can you please share me why the hole is necessary in grow or tray bag.?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      To drain the excess water when we water the plants. Otherwise the excess water will make the roots rot.

  • @NandhusRecipes
    @NandhusRecipes 5 ปีที่แล้ว

    Modern embedded (IT Horticulture organic) High tech farmer 🤗
    I 'll.suggest nammazvar award to you👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Thanks. Antha alavukku innum evlo thooram poganum.. oru self sufficient life with gardening thaan ennoda future plan..

    • @NandhusRecipes
      @NandhusRecipes 5 ปีที่แล้ว

      @@ThottamSiva keep going do well. 🖒

  • @harinedinesh8333
    @harinedinesh8333 5 ปีที่แล้ว

    அழகா அமைத்து உள்ளிர்கள் அண்ணா நிறைய தகவல்கள் தந்துள்ளிர்கள் மரம் துண்டுகள் கொண்டு செய்யலாமா விலை மலிவாக கிடைக்கும் நன்றி புவனா தினேஷ் மயிலாப்பூர் சென்னை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      மரத்தில் செய்வது கடினம் தான். எடை தாங்காது. நல்ல மரம் கொண்டு செய்தால் விளையும் அதிகமாகி விடும். நாளடைவில் மழையிலும் வெயிலிலும் கிடப்பதால் இத்து போக வாய்ப்பு இருக்கிறது.

  • @pksuriya18gmailaccount3
    @pksuriya18gmailaccount3 3 ปีที่แล้ว

    Mr Siva, Awesome! Excellent! I got inspired by your idea and made three such tray, highly useful

  • @justsimple9942
    @justsimple9942 3 ปีที่แล้ว

    How to manage watering? Whether it comes out from growbag or not?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      You need to water with right amount.. Any growbag, we will have drain holes and water will come out if we water too much

  • @venkateshbabukandhallu5928
    @venkateshbabukandhallu5928 5 ปีที่แล้ว +1

    Sir, I have a balcony, will Width and Breadth - 6 feet and 1.5 feet and Height 1 feet will work out sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Yes. you can plan a tray of this size and grow all kind of vegetables in that

  • @santhoshrooftopfarmincoimb4477
    @santhoshrooftopfarmincoimb4477 5 ปีที่แล้ว

    Good job and your voice is too nice

  • @hermanraphael8576
    @hermanraphael8576 5 ปีที่แล้ว +1

    Super sir...

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 5 ปีที่แล้ว

    Bro நீங்க Grow bag அதிக Rate கொடூத்து வாங்குனதுக்கு சிமெண்ட் தொட்டி நீங்களே சிமெண்ட் வாங்கி செய்து இருக்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      அதற்க்கு சரியான அஸ்திவாரம் போட்டு செய்யணும். வீடு கட்டும் போதே திட்டமிட்டு செய்யலாம். நான் கட்டிய வீடு தான் வாங்கினேன்.

  • @viswanathans2466
    @viswanathans2466 4 ปีที่แล้ว

    Uncle enga veetla grapes panthal ilama oru kaintha kathiri sedi melayae poo vitruku atha panthaluku mathuna poo uthirnthiduma ?

  • @shobhanaresh4453
    @shobhanaresh4453 5 ปีที่แล้ว

    super very useful thanks sir ..

  • @place2go110
    @place2go110 4 ปีที่แล้ว

    Sir I called Subhiksha organics for buying 5x3x1 size bags they told after stitching the bag height will be coming around 10 inches
    Now I ask u this size enough or
    I go for next size of 15 inch height
    After sitching it will come around 13 inches height pls tell ur suggestions

  • @MrGenie
    @MrGenie 5 ปีที่แล้ว +1

    Superb bro 👏👏

  • @chinnaiahs5770
    @chinnaiahs5770 4 ปีที่แล้ว

    Sir for making iron trays u used Angle
    Can you tell Angle size , half inch or 3/4 inch or 1inch
    You also used flat
    What is the size please

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      I didn't measure all these. It was made by some one for me.

  • @girijam1036
    @girijam1036 5 ปีที่แล้ว

    Super sir. Good idea

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 ปีที่แล้ว

    Sir வணக்கம் ஒவ்வொரு time கேட்கனும் நினைப்பேன் உங்கள் காய்களை பார்த்து மறந்து விடுவேன். ரொம்ப நன்றி. நான் ஆரம்பம்தான். கொஞ்சம் காய்களை பார்த்து விட்டேன். செலவு செய்ய ஆசைதான். நடந்தவுடன்.சொல்கிறேன் .sir நீர் ஊற்றும்போது தண்ணீர் தரையில் விழாதா இல்லையே.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      தண்ணீர் பைகளில் கொஞ்சம் கூடுதலாக விட்டாலும் கீழே வடிய ஆரம்பித்து விடும். ஓரளவுக்கு சரியான அளவு விட கற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் தண்ணீர் கீழே வடிவதால் பிரச்சனை இல்லை.

  • @borgiasvlog3321
    @borgiasvlog3321 4 ปีที่แล้ว

    Hi bro me and my wife are bcom great fan of you.we also have a idea to start a terrace garden. Fruit wooden box is suit for planting in terrace .pls give your guidance to me.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Hi. Thanks for your comment. We can use fruit wooden box as a outer box.. But you need to keep some grow bags inside.You can send me a WhatsApp message with the fruit wooden box photo. Will share my ideas 809 823 2857

  • @vanithareddy8427
    @vanithareddy8427 3 ปีที่แล้ว

    Sir what is the weight of that each iron bar for each tray.

  • @padmaramesh9339
    @padmaramesh9339 5 ปีที่แล้ว

    Great idea

  • @sumithram8189
    @sumithram8189 5 ปีที่แล้ว

    Thanks for your video sir

  • @bhuvaneshwarigmv3386
    @bhuvaneshwarigmv3386 5 ปีที่แล้ว

    Nice to see your garden can u give any training to us to make a successful terrace garden like u

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      I am not conducting any training. I covered the basics in most of my video. That should give a idea to start the garden. You can learn from that point onwards

    • @bhuvaneshwarigmv3386
      @bhuvaneshwarigmv3386 5 ปีที่แล้ว

      Thank you so much sir. Can you please give your number sir for asking any suggestions or doubts. I'm residing in Idappadi Salem dt I need grow bags can you suggest any shop in Salem.

  • @thottamananth5534
    @thottamananth5534 4 ปีที่แล้ว

    இதன் நீள அகல உயரம் 5x3x1 ஆ சார்

  • @gopalpasupathy7487
    @gopalpasupathy7487 4 ปีที่แล้ว

    Marigold valarpu any idea Sivaji??

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      intha season-la oru video kodukka paarkkiren.

  • @s.purushothamanjiva5101
    @s.purushothamanjiva5101 5 ปีที่แล้ว

    மூங்கில் பயன்படுத்தி இதை போல ட்ரே செய்யலாம்னு நினைக்கிறேன்..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நல்ல உறுதியான மூங்கிலில் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

  • @manoramasankaran2975
    @manoramasankaran2975 5 ปีที่แล้ว

    Thank you, sir, for your reply.will they grow in individual 2ft height pots.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Yes. You can even use 1 ft height pots.. 2 ft is not required.

  • @Kamalimathesh
    @Kamalimathesh 5 ปีที่แล้ว

    நன்றி

  • @sivamalliga7774
    @sivamalliga7774 ปีที่แล้ว

    கல்மூங்கில்வைக்கலாமா

  • @karthikeyan_vellingiri
    @karthikeyan_vellingiri 4 ปีที่แล้ว

    Bro, may we know about the approximate weight of the one tray?

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว

    Super bro🇲🇾🇲🇾🇲🇾

  • @NareshKumar-du2xk
    @NareshKumar-du2xk 5 ปีที่แล้ว

    👌👌👌 Super sir

  • @dineshnainar7114
    @dineshnainar7114 5 ปีที่แล้ว

    Useful information Anna 👌

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 4 ปีที่แล้ว

    Can I build my own shadenet with pvc pipes,of about 1" thick?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      You can. But check how much wind (during windy season) will be there in terrace and your structure should withstand such high wind. plan accordingly

  • @suryasuryasathish7510
    @suryasuryasathish7510 4 ปีที่แล้ว

    👌sir..

  • @priyasathish3266
    @priyasathish3266 5 ปีที่แล้ว

    super idea bro

  • @banugajendran4758
    @banugajendran4758 5 ปีที่แล้ว

    Ithu pola bag evlo Anna and sona quorier panuvangala

  • @pvasanth5700
    @pvasanth5700 5 ปีที่แล้ว

    Milagu sedi valappu podunka

  • @prabhuvictory383
    @prabhuvictory383 3 ปีที่แล้ว

    நண்பா நான் வெங்காயம் ஆர்கானிக் முறையா valakanumanu ஆசை ஒரு ஐடியா சொல்லுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பெரிய அளவில் என்றால் நல்ல விவசாய நண்பர்களிடம் கேட்டு ஆரம்பிங்க

  • @galaxy3157
    @galaxy3157 4 ปีที่แล้ว

    Is it profitable .

  • @parthsiva1999
    @parthsiva1999 5 ปีที่แล้ว

    Can we use waste flux banner instead of bag

  • @saravanabavank7336
    @saravanabavank7336 4 ปีที่แล้ว

    நானும் இந்த மாதிரி Tray வைத்திருக்கிறேன் But 3x2 அடி. Bag கிடைக்காம தார்பாலின் 200 Gsm. லவாங்கி தைத்தேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      அதுவும் நல்ல ஐடியா தான்

  • @shanthasankaran1055
    @shanthasankaran1055 5 ปีที่แล้ว

    Super sir