பாமக வீழ்ச்சிக்கு காரணம் என்ன?- மக்கள் கருத்து TamilNadu | Ramadoss | PMK | MK Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #libertytamil #makkalkaruthu #publicopinion #tamilnadu #tamilnadupolitics #pmk #ramadoss #anbumaniramadoss #drramadoss #sowmiyaanbumani #vanniyar #annamalai #annamalaibjp #tamilnadubjp #dmk #dmkgovernment #mkstalin #dmkstalin #mkstalingovernment #cmstalinnews #dalitleader #dalit #vck #vckthirumavalavan #thirumavalavan #dalitpolitics #tvk #tvkvijay #actorvijay #tamilagavetrikazhagam #ntk #ntkseeman #seeman #pmkanbumaniramadoss #pmkvsvck #vckvsbjp #dmkvsbjp #rss
    பாமக வீழ்ச்சிக்கு காரணம் என்ன?- மக்கள் கருத்து TamilNadu | Ramadoss | PMK | MK Stalin | DMK
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 730

  • @sekarp6373
    @sekarp6373 หลายเดือนก่อน +383

    பாமக எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது

    • @govindarajg1912
      @govindarajg1912 หลายเดือนก่อน +8

      @@sekarp6373
      ஆட்சியா................... 🤔🤔🤔
      ச ம உ உருப்பினர் உண்டா ?

    • @sniper.1919
      @sniper.1919 หลายเดือนก่อน +2

      THE MU THI KAAVUM aatchi amaika mudiyathu. Ottai pirikalam. Aanaal aatchi amaika mudiyathu.

    • @ManiThangavelu
      @ManiThangavelu หลายเดือนก่อน

      Ungalukku thaanda nashttam munda kalappa

    • @user-pn4fp5nc9w
      @user-pn4fp5nc9w หลายเดือนก่อน +3

      @@sniper.1919 DMDK Damaalu....pmk banaalu.......

    • @sabeerahmeda2013
      @sabeerahmeda2013 หลายเดือนก่อน +1

      அது ஒரு கட்சியே அல்ல அது ஒரு சாதீயம்

  • @sakthivelmuthu1570
    @sakthivelmuthu1570 หลายเดือนก่อน +129

    கட்சியை கலைத்துவிட்டு போகட்டும்

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 หลายเดือนก่อน +69

    அனைத்து இன மக்களையும் அனுசரித்து போகக்கூடிய ஆற்றல் இவரிடம் இல்லை.

    • @saravananchinnathambi4586
      @saravananchinnathambi4586 หลายเดือนก่อน

      Mani no sir DMK mani sir

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v หลายเดือนก่อน

      அது சாதி வெறி கட்சி என்று அனைவரும் புரிந்துள்ளனர்.

    • @Pattali_Vasanth_OPM
      @Pattali_Vasanth_OPM หลายเดือนก่อน

      அனைத்து மக்களுக்கும் இட ஓதுகீடு தமிழ்நாட்டி வந்தது இராமதாஸ் அவர்களால் மட்டுமே டா

  • @Kumaresanp34
    @Kumaresanp34 หลายเดือนก่อน +18

    ஐந்து வருடத்திற்கு ஒரு முறை 500கோடி மாம்பழம் வியாபாரத்தில் அசத்தும் தந்தை மகன் 😂🤣😂

    • @govindarajg1912
      @govindarajg1912 23 วันที่ผ่านมา

      @@Kumaresanp34
      தாங்கள் ஒரு சுழியத்தை விட்டுவிட்டீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது.🤔🤔

    • @NandLal-r8l
      @NandLal-r8l 20 วันที่ผ่านมา

      2 1/2 years once 500 crores business

  • @mahadevans946
    @mahadevans946 หลายเดือนก่อน +196

    ராமதாஸ் பேச்சு வேறு ; செயல் வேறு- என்று மாறிவிட்டார்.

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 หลายเดือนก่อน +96

    உண்ணும்மாடா எங்கள நம்பர எங்கமூஞ்ச பாத்தா தெரியல செய்வாங்களா செய்யாமட்டாங்களா என்ற சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது 😂

    • @Manikndan203
      @Manikndan203 หลายเดือนก่อน

      சினிமா வசனத்தில் இன்னும்மாட என்று வருமா ..இல்லை உன்னுமாடா என்று வருமா ... ?

  • @user-re2ob7rk1f
    @user-re2ob7rk1f หลายเดือนก่อน +94

    சந்தர்ப்பவாதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்😢

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 หลายเดือนก่อน +89

    அரசியல் தரகர் எந்த கட்சி அதிக பணம் பதவி தருகிறதோ அந்தக்கட்சியிடம் தன்கட்சியை அடகுவைப்பவர்.

  • @vadugaiyanmarudaiyan6842
    @vadugaiyanmarudaiyan6842 หลายเดือนก่อน +74

    தன்சுயநலத்திற்க்காக குரங்கு மாதிரி
    அங்கும் இங்கும் தாவுறதுதான் பாமாக
    பணமும் பதவியும் எங்கு கிடைக்குதோ அங்கு ஒடுறது

  • @CeeYennKay
    @CeeYennKay หลายเดือนก่อน +30

    கடைசீல அண்ணன்
    வெச்சாரு பாருங்க பஞ்ச்.. .
    "வெக்கமா இல்ல இந்தாளுக்கு!? "
    ராமதமாசு... 😂😂😂😂😂

  • @govindarajg1912
    @govindarajg1912 หลายเดือนก่อน +263

    பெட்டி தான் காரணம், வேறென்ன....😀😀😀

    • @janakiraman3348
      @janakiraman3348 หลายเดือนก่อน +3

      வெலக்க புடிச்சு பார்த்தியா

    • @prabhumedia7358
      @prabhumedia7358 หลายเดือนก่อน

      அவன் பொண்டாட்டி கூட்டிவச்சி பார்த்தான் ​@@janakiraman3348

    • @user-pn4fp5nc9w
      @user-pn4fp5nc9w หลายเดือนก่อน

      Hey man unku rombo chooth koluppu

    • @hariscarfan4154
      @hariscarfan4154 หลายเดือนก่อน

      Yaaruthaa petti vaagala .yaaru yokkiyamnu sollu paaklaam

    • @ManiKandan-tr5st
      @ManiKandan-tr5st หลายเดือนก่อน

      Ivan tha velakku puticha

  • @anime_is_for_u
    @anime_is_for_u หลายเดือนก่อน +107

    பெட்டி வாங்கினா தோள்வித்தான்

    • @saravananchinnathambi4586
      @saravananchinnathambi4586 หลายเดือนก่อน

      Mani kudutha 500 rupees dmk

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm หลายเดือนก่อน

      Potti kuduthuvan yaru soldra???????broker baduu

    • @Pattali_Vasanth_OPM
      @Pattali_Vasanth_OPM หลายเดือนก่อน +2

      விளக்கு பிடித்தான் போல 😅😅😅

    • @govindarajg1912
      @govindarajg1912 29 วันที่ผ่านมา

      தோள்வி ❌
      தோல்வி ✔️

    • @eswarscience9968
      @eswarscience9968 27 วันที่ผ่านมา +1

      ​@@Pattali_Vasanth_OPMகொஞ்சம்கூட கூச்சமே இல்ல 😂😂😂 ஐயா பெட்டி வாங்காம எப்படி சம்பாதிச்சாராம்😂😂😂 யோசிக்கிற தில்லை.. தற்குறியாவே வாழ்த்துட்டணா நீ

  • @dunamisdude7489
    @dunamisdude7489 25 วันที่ผ่านมา +1

    இப்படிப்பட்ட தலைவரை பின்பற்றும் மக்களை தான் பாராட்ட வேண்டும்

  • @user-bh3cu5hj9z
    @user-bh3cu5hj9z หลายเดือนก่อน +119

    வாய்ப்பே இல்லை ராஜா

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 หลายเดือนก่อน +68

    வன்னிய மக்கள் இப்போ நல்ல கல்வி அறிவு வளந்திட்டு

  • @K_K129
    @K_K129 หลายเดือนก่อน +14

    தேமுதிக விற்கு பிறகு அடுத்த திவாலாகும் கட்சி பா ம க.

  • @kumarsamy6608
    @kumarsamy6608 หลายเดือนก่อน +6

    கலைஞரை குடும்ப கட்சி என கூறுவார்கள். ஆனால் ஆட்சியில் இருந்து ஏராளமான திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். ராமதாஸ் குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் அதனால் ஏற்று கொள்ளவில்லை

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w หลายเดือนก่อน +99

    0 % மதிப்பு கொடுத்து விட்டு பெட்டி வாங்கி கூட்டு வைத்ததை மக்கள் ரசிக்க வில்லை. 😄

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm หลายเดือนก่อน

      Potti yaru kudutha soldra potta

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w หลายเดือนก่อน +5

      @@muthukumar-uf7jm மாங்கோ மாமக்களுக்குதாண்டா தெரியும்.... கோத்தா. 😄😄😄😄

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm หลายเดือนก่อน

      Unga amma theriyum potti yaru kitta kudutha broker family...

  • @jalalm3072
    @jalalm3072 หลายเดือนก่อน +101

    தமிழக மக்கள் என்றும் திராவிட கட்சிகள் தான் வேறு எவரும் வர முடியாது

  • @sivakumararumugam1926
    @sivakumararumugam1926 หลายเดือนก่อน +3

    மக்களை மதிக்காத திமிர் பிடித்த தலைமை

  • @mariarajc7348
    @mariarajc7348 หลายเดือนก่อน +11

    இதுகட்சியேஇல்ல உழைப்பேஇல்லாதகட்சிசந்தர்ப்பவாதகட்சிமக்களுக்காக/உதவாதகட்சி/எப்பவுமேபூஜியம்😂😂😂😂😂😂

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 หลายเดือนก่อน +68

    PMK is jathi veriyan party, nobody like this party.

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km หลายเดือนก่อน +36

    பெட்டி. பெட்டி பெட்டி
    இதுவே கொள்கை கோட்பாடு

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 หลายเดือนก่อน +5

    காரணம் தோல்வியடையும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதால் தோல்வி

    • @govindarajg1912
      @govindarajg1912 23 วันที่ผ่านมา

      @@kumaranjeya9547 என்ன செய்வது அவர்கள்தான்...
      பெட்டி கொடுத்து கூப்பிடுகிறார்கள். வெற்றிபெறுவோம் என்று தெரிந்த கட்சி கூப்பிடுவதுமில்லை, பெட்டியும் தருவதில்லை, வேறென்ன செய்வது. 🤔🤔

  • @palaniappangopal
    @palaniappangopal หลายเดือนก่อน +37

    ,தமிழ்நாட்டில்,ஜாதி என்பது பெரிய அளவுக்கு எடுபடாது என்பதே நிதர்சனம்

  • @nagarajuvaithilingam657
    @nagarajuvaithilingam657 หลายเดือนก่อน +8

    நகைச்சுவை யாக இருக்கிறது... ஆள் பார்த்து மக்கள் போறது இல்லை. அவரின் கொள்கை பார்த்து தான் மக்கள் துணை நிர்ப்பார்கள். இவர் கொள்கையை புறந்தள்ளி பெட்டிக்காக கட்சி மாறி கூட்டணி வைத்தால்.... மக்கள் யோசிக்க மாட்டார்களா....
    இவரின் சுயலாபத்திற்காக தன் மக்களை குறை சொல்வது... கேவலத்தின் உச்சம்.

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 หลายเดือนก่อน +9

    ராமதாஸ் போவதே "நோ என்ட்ரியில் ". இந்த இலட்சணத்தில் அவருக்கு பின்னால் மக்கள் வேறு வரணுமா..?? ரொம்பதான் ஆசை😂😂😂😅😅

  • @pugalenthi0077
    @pugalenthi0077 หลายเดือนก่อน +47

    எப்படி வருவான் தேர்தல் வந்தால் பொட்டி வாங்குவதையே குறிக்கோல்.

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm หลายเดือนก่อน

      Potti election time la yaru soldra dravidiya paya....

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 หลายเดือนก่อน +9

    அருமையான காணொளி பேட்டி எடுத்தவருக்கு நன்றிகள் பல...!

  • @dunamisdude7489
    @dunamisdude7489 25 วันที่ผ่านมา +1

    Best Comedy by Mr. Ramadoss in 2024

  • @RavichandiranR-vn4nl
    @RavichandiranR-vn4nl หลายเดือนก่อน +8

    வன்னியர் மக்களுக்காக இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் மருத்துவர் அய்யா மட்டுமே

    • @ravikumarg2309
      @ravikumarg2309 27 วันที่ผ่านมา

      கொடுத்தது யார்! நன்றி???!!

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore หลายเดือนก่อน +14

    போங்கடா குடிகார பசங்களா வாழ்க டாக்டர் அய்யா நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால்...🔥💙💛❤

    • @RAJENDRANG-li2ff
      @RAJENDRANG-li2ff หลายเดือนก่อน +6

      நானும் பாமக விலிருந்தவன்தான்
      சீ....ன்னு போச்சு

    • @ganeshganesh3549
      @ganeshganesh3549 หลายเดือนก่อน

      Oru Kathi vachika

    • @ganeshganesh3549
      @ganeshganesh3549 หลายเดือนก่อน

      Ramathass reddy panika sonnaru

  • @90348ramram
    @90348ramram หลายเดือนก่อน +17

    PMK is a Sweet Box Party !!!!!

  • @anbucheliyan462
    @anbucheliyan462 หลายเดือนก่อน +5

    அவள் மழை வந்து அரசியலுக்கு ராமதாஸ் அன்புமணி வந்தான் அன்புமணி ஓட பொண்டாட்டி வந்தா மக வந்து ஓட்டு கேட்டு வந்தாங்க இன்னும் எத்தனையோ பேர் வருவாங்க ஆனா வன்னியன் மட்டும் வர மாட்டான் காரணம் வன்னியனை வஞ்சித்து ராமதாஸ் வாழ்க்கை நடத்தியவர் நடத்திக் கொண்டிருக்கிறார் வன்னியர்களை பற்றி பேச ராமதாஸ் கொஞ்சம் வெட்கப்பட வேண்டும் தன் பேத்தியை நடை வீதிக்கு கொண்டு வந்து ஓட்டு கேட்க வைத்த ஒரு மனிதன் அவன் மனிதனா வன்னியர்களே சிந்தியுங்கள்

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 26 วันที่ผ่านมา

      Avan vanniyanae kidayaadhu........avaaga rendum kalandha Aravekkaadu....vanniyargalai yeamaartum yeamaartupervali....
      Vngamma....oru SC.......a

  • @aruns339
    @aruns339 หลายเดือนก่อน +29

    என் மக்கள் என்பதை மறந்து, என் மகன் என்று மாற்றி உண்மையான மக்களை நாடக காதல் ஜாதி என்று சொல்லி அவர்களின் சிந்தனையை திசைத்திருப்பி மக்களை பின்னோக்கி அழைத்து செல்வதால் என்ன நன்மை வரபோகுது

    • @akbars5708
      @akbars5708 หลายเดือนก่อน

      Ramadas kudumbathai Makkal number tayari Illai

  • @panneerselvam2514
    @panneerselvam2514 หลายเดือนก่อน +2

    சொல்லிலும் செயலிலும் முதிர்ந்த பண்பும் உண்மையான மக்கள் பணியும் சுயநலமற்ற செயலும் ஒரு தலைமைக்கு அழகு. அங்க ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சு பேசும் தலைவனை மக்கள் எப்படி மதிப்பார்கள்..பொதுவாக தலைமையில் இருப்பவர்கள் நினைத்துபார்க்க வேண்டும். மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல.

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS หลายเดือนก่อน +13

    பாமக...கட்சி தாவல் அடிக்கடி நடக்கிறது.... உங்கள் சமூக மக்கள் உங்களை புரிந்து கொண்டார்கள்...

  • @velmanimani211
    @velmanimani211 หลายเดือนก่อน +4

    இவளை புரிதல் இருக்க மக்களுக்கு நா இத எதிர் பாக்கல பா

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 หลายเดือนก่อน +76

    பெட்டிதாஸ்.த்துத்து

    • @saravananchinnathambi4586
      @saravananchinnathambi4586 หลายเดือนก่อน +1

      DMK mani vote

    • @KaviyanKavi-fp5nh
      @KaviyanKavi-fp5nh หลายเดือนก่อน +6

      ​@@saravananchinnathambi4586😂😂😂😂😂 unna nenacha paavoma irukku pa

  • @sugunasekaran614
    @sugunasekaran614 หลายเดือนก่อน +2

    பாமக பெயரில் சுயநலவாதி

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 หลายเดือนก่อน +6

    மக்களுக்கு எப்போ சமூக நீதி என்ற புரிதல் வருகிறதோ, அன்றுதான் ஐயா ராமதாசு பின்னால் வருவார்கள்

  • @prabhakaranchitra6360
    @prabhakaranchitra6360 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா

  • @ArunR88
    @ArunR88 หลายเดือนก่อน +6

    நானும் வன்னியர் தான்.. ஆனால் PMK ku support பண்ண மாட்டேன்.. உங்களோட நாடகம் எல்லாம் நல்லா தெரியும்.. 😅😅.. I am educated enough .. நான் படித்திருக்கிறேன் அதனால் நான் ஜாதி மதம் சார்ந்த அரசியலுக்கு என்றுமே துணை போக மாட்டேன்.. 😅😅

  • @spmspm8641
    @spmspm8641 หลายเดือนก่อน +21

    குடும்ப அரசியல் மட்டும் பெட்டி தான் காரணம் வேற என்ன இருக்க முடியும்

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm หลายเดือนก่อน +1

      Appo Karunanidhi family politics panrangala DMK avan vitu sotha da ...pmk ramadass can build he have all power.....

  • @rkelectricaltn616
    @rkelectricaltn616 หลายเดือนก่อน +10

    என்றும் அய்யா வழியில்

    • @CeeYennKay
      @CeeYennKay หลายเดือนก่อน

      காடுவெட்டியக் கொன்னதே கொய்யாவும் அந்தாளோட பய்யாவும்தான்!

  • @showgathimran3377
    @showgathimran3377 หลายเดือนก่อน +15

    பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் மருத்துவர் ஐய்யா தொடக்கத்தில் இருந்து மாறி அந்த வன்னிய இளைஞர்கள் கல்வி படிப்பு வேலை வாய்ப்பு இதை எல்லாம் கவனத்தில் இல்லாமல் சுய நலமாக இருப்பது தான் காரணம்

  • @rajrathinamn697
    @rajrathinamn697 หลายเดือนก่อน +1

    எண்ணம் சரியில்லை.

  • @vinothvinoth3404
    @vinothvinoth3404 หลายเดือนก่อน +4

    என்றும் பாமக காரன்

  • @balasubramani1537
    @balasubramani1537 หลายเดือนก่อน +7

    காடு
    வெட்டி
    குருவை
    துரன்டி
    விட்டு
    கடைசியில்
    அவரை
    சாகடித்து
    விட்டான்

  • @singarampillai714
    @singarampillai714 หลายเดือนก่อน +10

    குடும்பமே தேர்தலில் நிற்பது, தேர்தலுக்கு தேர்தல் சொத்து சேர்ப்பது

  • @asiansquadyt
    @asiansquadyt หลายเดือนก่อน +35

    இவர் எம்பி பிஎஸ் ஸா ஹேமியோபதியா மருத்துவமனை உள்ளதா

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v หลายเดือนก่อน +2

      இவர் எம்பிபிஎஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு மருத்துவமனை இருந்தது. அதற்கு பிறகு மருத்துவமனை இருக்கிறதா என்று தெரியாது.

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc หลายเดือนก่อน +1

    மாற்றம் (கொள்கையிலிறுந்து) முன்னேற்றம் (கட்சிமாறி பெட்டி பெட்டியாக சம்பாரிப்பதில்)

  • @user-oy3iw4yl1s
    @user-oy3iw4yl1s หลายเดือนก่อน +1

    EXCELLENT ONLY 🎉🎉🎉🎉🎉

  • @shanmugampn4571
    @shanmugampn4571 หลายเดือนก่อน +5

    ஒரு குடும்பத்தின் கொத்தடிமை ஆக மாற இன்றைய வன்னிய இளைஞர்கள் தயாராக இல்லை

  • @dhandapanim8844
    @dhandapanim8844 28 วันที่ผ่านมา

    அனைவரும் அவர் பின்னாடி வரும் காலம் விரைவில் varum

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 หลายเดือนก่อน +15

    பாமாக அதிமுக கூட கூட்டனி வைத்து இருந்துல் பெயருக்காவது மதிப்பு இருந்து இருக்கும் மகணின் மேல் உள்ள வழக்கை தீவிரபடுத்தாமல் இருக்க வேண்டி கட்சி காரர்களின் விருப்பத்தை மீறி சங்கி மங்கி பிஜேபி கூட சேர்ந்து தனது சுயலாபத்தை சம்பாரித்து விட்டு மக்கள் எண் கூட வரவில்லை என்றால் மக்கள் நீ வைக்கும் கூட்டனியை விரும்பவில்லை பின்னே எப்படி உன்னை ஆதரிப்பார்கள் நீங்கள் தான் உங்களை பரிசோதிக்கனும் மக்கள் நன்றாக உள்ளார்கள் ஜாதிகள் கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லும் கட்சி கூட கூட்டணி உங்களுக்கு வேண்டும் என்கிற கொள்கை உள்ள கட்சி இப்படி இருக்கும் போது உங்கள் மக்களுக்கு எப்படி அதிக இட ஒதுக்கிடு கிடைக்கும் எல்லா தவறுகளும் நீங்களே செய்து விட்டு மக்கள் மேல் பழி போடுவது தைலாபுரம் தோட்டத்தில் ஒரு நாள் தலையில் நல்லெண்னை தேய்த்து கூட யாரையும் வைக்காமல் நன்கு சிந்தித்து இதற்க்கு நாம் தானே காரணம் என்று பிரஸ்ஸா ஆணவுடன் உங்களுக்கு நன்கு புரியும் இனியும் இதே தவறை செய்து கொண்டு போனால் தன்னோடு இருக்கும் சிலரால் கைவிட்டு அசிங்க பட்டு மக்கள் மத்தியில் ஒன்றும் இல்லாமல் போவீர்கள் இனியாவது பொது மக்கள்ளுக்காக சிந்தியுங்கள் நல்லது நடக்கட்டும்

  • @user-ll8og2hy7g
    @user-ll8og2hy7g หลายเดือนก่อน +6

    வன்னிய இளைஞர்களின் சக்தியை காலத்தை தவறான தன்னுடைய சுயநலம் என்ற ஒரே காரணத்துக்காக பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • @musicstation9365
    @musicstation9365 หลายเดือนก่อน +7

    வன்னிய இளைஞர்கள் தான் பாவம்... அவர் பின்னால் போகும் முன் அவரவர் பொருளாதாரத்தையும், முன்னேற்றத்தையும் யோசிக்க வேண்டும்...

  • @navanithavelsubbiah
    @navanithavelsubbiah หลายเดือนก่อน +5

    சபாஷ் மக்களே 👍

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk 27 วันที่ผ่านมา

    Super My Brother s❤

  • @madeshr.madeshwaran2422
    @madeshr.madeshwaran2422 หลายเดือนก่อน +8

    அனைத்து தரப்பு மக்களுக்காக 108 சமுதாயத்தை உள்ளடக்கி போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த மருத்துவர் அய்யாவை பற்றி தவறான கருத்து 6 இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள்

  • @gurumurthy1980
    @gurumurthy1980 หลายเดือนก่อน +7

    ஊடகங்கள் ஒரு சார்புடையவை மற்றும் PMK கட்சியின் சாதனைகளை காட்டுவதில்லை, PMK செய்யும் எந்த நல்ல விஷயத்தையும் விவாதிக்கவில்லை.

  • @asiansquadyt
    @asiansquadyt หลายเดือนก่อน +25

    பேத்திக வாயூம் பரவசபடுதே

  • @kannans6221
    @kannans6221 21 วันที่ผ่านมา

    பாட்டாளி மக்கள் எங்கள் கட்சி நோக்கமே பெட்டி மட்டும் தான்

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr หลายเดือนก่อน +16

    இதில் இருந்தே தெரியவில்லையா...ஒரு 10.5 சதவீத வன்னிய மக்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று.😆

  • @samrajvoorhees
    @samrajvoorhees หลายเดือนก่อน +2

    நீலாங்கரை யில் கடல் ஓரமாக பிரமாண்டமான பங்களா வீடு இருக்குது அன்புமணிக்கு,

  • @user-ee4bu3ol3h
    @user-ee4bu3ol3h หลายเดือนก่อน +5

    பெட்டி மணி
    ராமகாசு

  • @user-hc2ph4bd4d
    @user-hc2ph4bd4d หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @gunashekark4016
    @gunashekark4016 หลายเดือนก่อน +20

    Dr.Ramadas.Lost.Thirty.five
    Yesrs.Only.Double.Game.Shutcase.Crorr.crore.Every.Election.Your.Family.Only.1000.persent.Development.but.Iam.Vannian

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 20 วันที่ผ่านมา

    தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை 45 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னது எந்த இயக்கம்?
    1.இயற்கையை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும்.
    2.இளைய தலைமுறைகளை எப்படி வளர்க்க வேண்டும்.
    3. போதையினால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எப்படி தடுக்க வேண்டும்.
    4. ஆறு,ஏரி, குளங்களை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும்.
    5. மலைகள், காடுகளை எப்படி பாதுகாப்பது.
    6. அரசு மற்றும் தனியார் துறையில் எப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய நியாயமான பங்கை வழங்க வேண்டும்.
    7. கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும்.
    8.இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு துறையும் எப்படி இருக்க வேண்டும் என்ற செய்தியை கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் இருந்தே சொல்லும், செயல்படும் ஒரு தலைவர், தமிழர்களின் மேல் அளவற்ற பற்று கொண்டிருப்பவர் ஐயா இராமதாசு அவர்கள்.
    9.அப்படிப்பட்ட ஐயா இராமதாசு அவர்களை திராவிடர்களால் உருவாக்கப்பட்ட திராவிடக் கட்சிகள் ஐயா இராமதாசு அவர்களை சாதியாளர் என்று பொய்யான ஒரு செய்தியை திராவிடர்கள் நடத்தும் பெரும்பாலான ஊடகங்கள் மூலம் தமிழர்களிடம் பரப்பி விட்டனர் அதை அப்படியே நம்பி தமிழர்கள் ஏமாந்து விட்டோம்.
    10. 45 ஆண்டுகளுக்கு முன்பே திருட்டு திராவிடக் கூட்டத்தின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டு தான் ஐயா இராமதாசு அவர்கள் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய இட ஒதிக்கீட்டை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
    11. 45 ஆண்டுகளாக ஐயா இராமதாசு அவர்களை சாதி வெறியர் என்று சொல்லி வந்தவர்கள் இப்போது சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஏன் ஒப்புக் கொண்டார்கள், ஏன் தீர்மானம் போட்டு அனுப்பினார்கள் என்பதை மனசாட்சி உள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இதில் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்று வேலை நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை.
    12. இன்றும் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்கள் அனைத்து மக்களின் இட ஒதுக்கீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்கிறார்கள் ஆனால் இதுவரை அரசு கொடுக்கவில்லை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் யார் தமிழர்களின் உண்மையான தலைவர், எந்தக் கட்சி தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க போராடும் கட்சி என்று.
    13. இனியும் தாமதிக்காமல் தமிழ் மக்கள் ஓர் அணியில் திரண்டு பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் இல்லையேல் திராவிடம் நம்மை இந்த மண்ணில் இருந்து அநாதை ஆக்கிவிடும் 100 சதம் உண்மை.

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 หลายเดือนก่อน +4

    வன்னியர் மக்கள் திருமா பின்னாடி வாங்க உங்களுக்கு நல்லது பண்ணுவார்❤

    • @govindarajg1912
      @govindarajg1912 29 วันที่ผ่านมา

      @@dhmasspandian9467
      😀😀😀😀😀

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 25 วันที่ผ่านมา

    Anna, Kalaigar, காமராஜ், MGR, JJ,and Stalin loved all the community people without partiality equally

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj หลายเดือนก่อน +2

    Great leader pmk Ramadoss

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic หลายเดือนก่อน +11

    பெட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i หลายเดือนก่อน +9

    வன்னியர் ஓட்டு அந்நியருக்கில்லை
    இது அந்தக் காலம்.
    அந்நியர் ஓட்டும் வன்னியருக்கில்லை இது இந்தக் காலம்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 หลายเดือนก่อน +5

    🎉 சமூக நீதி வெல்லும் 🎉

  • @user-ny6gv8rl4c
    @user-ny6gv8rl4c 29 วันที่ผ่านมา

    காசுக்காக எதையும் செய்யும் சூழ்நிலைக்கு வந்து விட்டார்கள் அன்புமணியும் ராமதாஸும்

  • @SelvamaniRadhakrishnan
    @SelvamaniRadhakrishnan หลายเดือนก่อน +1

    100/100 வாய்ப்பிலை

  • @narenkarthik4565
    @narenkarthik4565 29 วันที่ผ่านมา

    பா மா க மக்கள் விரோத கட்சி

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน

    கூட்டணி கட்சி தலைவர் இந்த லட்சணத்தில்

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 หลายเดือนก่อน

    பாமக கட்சி கொள்கை எதுவும் இல்லாமல் சூட்கேஸ் ஒன்றே குறிக்கோள் எனக் கொண்டால் மக்கள் எப்படி ஏற்பார்கள்.கூட்டணி எடுக்கும் முன் அவுங்க கட்சி தொண்டர்களை கலந்து கூட்டணி எடுக்க வேண்டும்😅

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 หลายเดือนก่อน +10

    அப்பனும் மகனும் எண்:1 திருடர்கல்..

  • @sivashankar2203
    @sivashankar2203 หลายเดือนก่อน

    Super

  • @sakthivelsakthivel432
    @sakthivelsakthivel432 24 วันที่ผ่านมา

    இவர்கள் சொல்வது உண்மையல்ல

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 หลายเดือนก่อน +3

    😂 பணம்+சாதி+பதவி வெறியன் 😂

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน

    பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்பு விழா விழாவில் கலந்து கோள்ள அழைக்காது ஏன் என்று விளக்கவேண்டும்

  • @jagatheesvk9274
    @jagatheesvk9274 25 วันที่ผ่านมา

    அவர் அவர்கள் குடும்பத்துக்காக
    பாடு படுகிறார்

  • @janakiramant2135
    @janakiramant2135 หลายเดือนก่อน

    Please vote DMK 40 to 40

  • @rizwan2306
    @rizwan2306 หลายเดือนก่อน +2

    பழனி பாப்பாவை மறந்து விட்டீர்களே?.

  • @arjunsathyamurthi7833
    @arjunsathyamurthi7833 25 วันที่ผ่านมา

    என்ன சொல்றதுன்னு புரியல பாமகவை பத்தி இன்னும் 500 வருஷம் ஆனாலும் பாமாக ஒரு இடம் வர

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 23 วันที่ผ่านมา +1

    கருணாநிதி மாடல்.

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si หลายเดือนก่อน +3

    ராமதாஸ்‌‌

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 หลายเดือนก่อน +1

    சாதி கட்சிக்கு கல்லறை கட்டியாயிற்று சாதி ஒழிக
    அன்பு தமிழ் வாழ்க

    • @periyasamyp4681
      @periyasamyp4681 หลายเดือนก่อน

      திருமாகூட்டணி வைக்கிறபக்கம்மொத்ததலித்துக்களும்வாக்குஅழிப்பதற்குபெயர்ஜாதி கட்சிஇல்லையா

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d หลายเดือนก่อน +3

    Super press Meet. Congrats to Liberty. 🌹🌹🌹

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 หลายเดือนก่อน +2

    ❤ 👍

  • @kumarans1369
    @kumarans1369 หลายเดือนก่อน

    நான் எப்போதும் பா.ம.க தான். ❤❤❤

  • @90348ramram
    @90348ramram หลายเดือนก่อน +5

    DMK is taking care of Tamil Nadu people very well !!!!!

  • @myangle3750
    @myangle3750 21 วันที่ผ่านมา

    Makkalukku arivu vanthirichiii ❤❤❤ ini jaathi maraiyum ,padikka aarampichittanga

  • @shyambabu7346
    @shyambabu7346 หลายเดือนก่อน +1

    Correct

  • @manjunaths2293
    @manjunaths2293 29 วันที่ผ่านมา

    அவர் குடும்பத்தில் அனைவரும் டாக்டர்கள் வன்னியர் மக்களை பெயர் சொல்லி பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார்