என்னுடைய பையனை பார்ப்பதற்கு என் மனைவியிடம் பணம் கொடுத்தேன்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.311

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @Kanna10Pirathapan10-b4n
    @Kanna10Pirathapan10-b4n 11 วันที่ผ่านมา +16

    Naan 2025 pakkiran

    • @Puppymypug
      @Puppymypug 4 ชั่วโมงที่ผ่านมา

      Avlo bore aa irukkunnu namma TH-cam

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 4 ปีที่แล้ว +70

    கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையை புரிந்து நடக்கனும் இது ஒரு பாடம்.. அவசரப்பட்டு எடுக்கும் போது இப்படி தான் தன்மானம் இழுந்து நிற்கனும்

    • @mohdkallah1596
      @mohdkallah1596 8 หลายเดือนก่อน +8

      24:30 24:31 24:35 24:35 24:42

    • @paneerselvamaarumugam8751
      @paneerselvamaarumugam8751 8 หลายเดือนก่อน +8

      😅

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k 8 วันที่ผ่านมา

      அவசரம் இல்லை அரிப்பு

  • @DeepabalrajBalraj
    @DeepabalrajBalraj 9 หลายเดือนก่อน +239

    2024 la pakkuravanga oru like podunga

    • @Pannikutty-d2f
      @Pannikutty-d2f 8 หลายเดือนก่อน +19

      Like poda mudiyadhu

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf 7 หลายเดือนก่อน

      ​@@Pannikutty-d2fலைக் போட்டால் என்ன கிடைக்கும்

    • @elakkiyaz6u
      @elakkiyaz6u 6 หลายเดือนก่อน +4

      Ore diloge year to year pode vendiyadhu 😪

    • @KamatchiNadesan
      @KamatchiNadesan 5 หลายเดือนก่อน

      ​@@elakkiyaz6u
      5nqpaa0(7

    • @saravanans2501
      @saravanans2501 5 หลายเดือนก่อน

      ❤]​@@Pannikutty-d2f

  • @dhinaanbu4647
    @dhinaanbu4647 8 วันที่ผ่านมา +4

    2025 ல பாக்குறவங்க லைக் போடுங்க

  • @mohanrajhiimmohanraj1862
    @mohanrajhiimmohanraj1862 4 ปีที่แล้ว +7

    Madam really very great work your doing good council

  • @YaazhiniSp
    @YaazhiniSp 6 หลายเดือนก่อน +9

    Yaarachum insta reels parthu vanthengala 😂

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 ปีที่แล้ว +13

    Lakshmi mam ur porumai to much God bless u💚

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 หลายเดือนก่อน +4

    21:51 that background sound😮
    30:23 மேடம் 🔥🔥🔥😂😂😂

  • @arungv2483
    @arungv2483 4 ปีที่แล้ว +34

    HE : adhu naa vandhu
    Lakshmi mam: Romba nalavar neenga sollugga 😂

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw 9 หลายเดือนก่อน +41

    Saree ye pathu vanthavanga 😂

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 5 หลายเดือนก่อน +12

    உங்களுக்கு ஒரு பொண்டாட்டி அவளுக்கு ஒரு புருஷன் உங்களுக்கு ஒரு குழந்தை அவளுக்கு ஒரு குழந்தை இதுல வளைகாப்பு வேற கடவுளே 😂😂😂😂😂😅😅😅

  • @benazriuma9698
    @benazriuma9698 ปีที่แล้ว +16

    Laxmi mam verai great .naa ep pathathuku mind epdi eruku.neega nerula pathum.pothu.vito pirachina akuthu u r great mam

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 3 ปีที่แล้ว +18

    தைரியமாகத் தப்பும் பண்ணிவிட்டு அப்பாவிக்கணவனை இளிச்சவாயனாக்கிவிட்டு பிடிவாதமாக (கணவனைக் கொல்ல திட்டம்வேறு) குழந்தையை
    வளர்ப்பேனென்று கூறுபவளிடம் குழந்தை எப்படி ஒழுக்கமாக வளறும்,கடைசி ஐந்து நிமிடத்தில் இவரை ஏன் விரும்பினாய் என்று லஷ்மி மேடம்
    கேட்கிறார்! என்னய்யா கொடுமை!

  • @loveofgod9425
    @loveofgod9425 4 ปีที่แล้ว +9

    Aaana mam look ultimate😆😆😆😆😆😆😆😆😆😆

  • @meegaroshini3797
    @meegaroshini3797 5 ปีที่แล้ว +37

    Mam u r super....I am from Malaysia..just started to watch solvathelam unmai ...what a brilliant speech...love u somuch mam

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 10 หลายเดือนก่อน +4

    Lakxmimamurverygreat

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 ปีที่แล้ว +56

    பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது கிறிஸ்துவத்தின் கடைசி கட்டளை. இது இருபாலருக்கும் தான். அதில் அவன் மனைவி, சொந்தங்கள், உடைமைகள், பணம், சொத்து எல்லாம் அடங்கும். அது மீறப்படும் போது மேற்கண்ட அனைத்துக்கும் சேதம் தான். அதைத் தொடர்ந்து திருமணத்தை மீறிய பந்தம், விபச்சாரம், பொய், களவு ஏன் கொலை வரை போகும். நம்மைப் போல் பிறரையும் நேசித்து, அவர்களுக்கு நம்மால் இழைக்கப்படும் அநீதி நமக்கு அவர்களால் இழைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்ற empathy மட்டும் தான் தனி மனித ஒழுக்கத்திற்கு காரணமாகுமேயொழிய மதங்களோ, சட்ட திட்டங்களோ கலாச்சார சீர்கேட்டை சரிப்படுத்த முடியாது.

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 4 ปีที่แล้ว +19

    எல்லாரும் மிக அறிவு ஜீவி மாதிரி comments போடுகிறீர்களே கொஞ்சம் உள்ளுர உணருங்கள், ஆழ்மனதுடன் சிந்தியுங்கள் எதிர்பார்த்த நல்ல அன்பும், பாச பிணைப்பு இருந்திருந்தால் யாரும் யாரை விட்டு விலகி வரமாட்டார்கள்... உதாரணம் புலியோ, சிங்கமோ, இந்த வேட்டையாடும் விலங்கு கூட அன்பை தான் எதிர்பார்கிறது அதன் பசி நேரம் தவிர மற்ற நேரங்களில் அன்பையும் தேடுகிறது ....அதனால் இதில் மனித உயிரினம் மிக அதிகமாகவே எதிர்பாக்கிறோம் அதனால் அந்த அன்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு மனம் அடைக்கலம் அடைகிறது... எவ்வளவு பணம்படைத்தவனாயினும் ,பதவி வைத்தவனாயினும் எல்லாரையும் அன்பு ஒன்றே இணைக்கிறது ... இந்த தருனத்தில் அன்பு என்ற கடலில் பூமியில் வாழும் எல்லா உயிரினமும் சமமே...

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 9 หลายเดือนก่อน +19

    கணவனை புரிஞ்சிக்காம இன்னொருத்தன்ட புள்ளைய வாங்கிட்டு கணவனை புரிந்துகிட்டேன்னு இவன கழட்டி விட்டுட்டாள்

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 ปีที่แล้ว +51

    அந்த குழந்தை பாவம், பாவீங்களா

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +74

    அந்த குழந்தை பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு.. இந்த மாதிரி குழந்தைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் தண்டனை தர வேண்டும்

  • @kumarkuppusamy7855
    @kumarkuppusamy7855 5 ปีที่แล้ว +99

    லட்சுமி மேடம் நீங்கரெம்ப பாவம்

  • @dharma3e
    @dharma3e 5 ปีที่แล้ว +191

    2 important person missing in this show... One - husband of that girl.
    Two - wife of that guy.. vanthu iruntha kalakatti irukum

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 4 ปีที่แล้ว +25

    இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்

  • @venkatesanseenivasan3207
    @venkatesanseenivasan3207 4 ปีที่แล้ว +18

    At the end he says he will go to court then what is the reason he came here. So his intention is totally different

  • @jasjasmin9513
    @jasjasmin9513 11 หลายเดือนก่อน +1

    Mdm ungelke rombe porumai

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +66

    அவனுக்கு பணத்திமிரு
    இவளுக்கு பணத்தாசை

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods ปีที่แล้ว +14

    16:19 அது ஓகே லக்ஷ்மி ரியாக்ஷன் 😂😂😂😂😂😂

  • @blackqueenbenaziruma1555
    @blackqueenbenaziruma1555 4 ปีที่แล้ว +4

    14:30 sema comdy

  • @loveofgod9425
    @loveofgod9425 4 ปีที่แล้ว +8

    Mam look... Ultimate🙃🙃🙃🙃

  • @aparna1045
    @aparna1045 5 ปีที่แล้ว +46

    Self discipline is very important for any person. Life becomes too complicated if we start behaving without discipline.

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +9

    43:33 what a twist

  • @mohamedayubmohamedayub7109
    @mohamedayubmohamedayub7109 4 ปีที่แล้ว +9

    Ell episode layum Lakshmi mam Saree was superb 👌

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 ปีที่แล้ว +4

    2 OK 😂😂 lakshmi mam udye look👌😂

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 ปีที่แล้ว +33

    எனக்கு குழந்தை வேணும், அது ok, மேடம் reaction 🤣🤣🤣🤣🤣

  • @ShahidaChaju
    @ShahidaChaju 3 หลายเดือนก่อน +2

    Sashi sashi sollumbodh susi billu
    Ravi and bhavana movie nenapk varudhu😇😇♥️♥️

  • @SivaKumar-wu9bb
    @SivaKumar-wu9bb 4 ปีที่แล้ว +11

    இவங்கள எதுக்கு கல்யாணம் பண்றாங்க எவ்ளோ பெரு கல்யாணம் ஆகாமல் குழந்தை இல்லாம கஷ்ட படுறாங்க பெண்களும் ஆண்களும் திருந்தனும் தவறு செய்றவங்க

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 หลายเดือนก่อน +1

    Fine real story madam Justice,👁️👁️👌👈🫲

  • @chitrakaliamurthi9261
    @chitrakaliamurthi9261 ปีที่แล้ว +24

    பாவம்லஷ்மிமேடம் இதுங்ககதையகேட்டாஅய்யோ

  • @shaikmohamed7391
    @shaikmohamed7391 4 ปีที่แล้ว +8

    36:35 Lakshmi mam head phone Ketu sila vishayam solluranga....athukku appuram advocate kitta kekka poranga....so this is purely team work...we can notice that also

  • @tr.era.muthuraman9769
    @tr.era.muthuraman9769 4 ปีที่แล้ว +29

    மேடம் வாங்குற சம்பளத்துக்கு சரியா விளம்பரம் பன்னுராங்க, சொல்வதெல்லாம் உண்மைக்கு எதுக்கு வந்திங்க

  • @Gunasekar-gh6vr
    @Gunasekar-gh6vr 15 วันที่ผ่านมา +2

    2025 I see this program

  • @viveksjc
    @viveksjc 4 ปีที่แล้ว +37

    This guy looks like, "Vanakkam daa maapla Theni la irunthu" 😆😆😆😆

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 วันที่ผ่านมา +1

    கள்ளகாதலன் வசதியானவன் அதனால் குழந்தை வளர வளர பணம் பிடுங்கதிட்டம்

  • @vincentvincent556
    @vincentvincent556 4 ปีที่แล้ว +8

    இதற்கு தண்டனையாக இரண்டு மனைவியையுமே நீதி மன்றம் தானாக தலையிட்டு விவாகரத்து பெற்று தந்துவிட்றனும்

    • @dhanamk5453
      @dhanamk5453 10 หลายเดือนก่อน +1

      ஈசியா மூனாவதா ஒன்னு கட்டிக்குவா

  • @raghulmukesh6109
    @raghulmukesh6109 5 ปีที่แล้ว +20

    33:55...thirumba thirumba pesura nee...thirumba thirumba pesura nee....😀😀😀

  • @vani7888
    @vani7888 5 ปีที่แล้ว +26

    That girl used him well. Now she is acting like a shy girl.

    • @swathianishswathianish332
      @swathianishswathianish332 5 ปีที่แล้ว +1

      Yes..... Lakshmi mam I don't like ....

    • @swathianishswathianish332
      @swathianishswathianish332 5 ปีที่แล้ว +1

      She is just acting very well

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 ปีที่แล้ว

      @@swathianishswathianish332 ... The girl family 2 chiii tuu

    • @ratnadevar931
      @ratnadevar931 4 ปีที่แล้ว +1

      Yes she is acting like innocent girl
      Totally she worst lady
      Her family and husband also worst

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว

      @@ratnadevar931
      Really true brother.

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim91 5 ปีที่แล้ว +7

    Rompa pesuran paasssssssaaaa

  • @ValanVlog1992
    @ValanVlog1992 ปีที่แล้ว +18

    Starting pakum pothu bakiya Lakshmi serial mathiri இருந்துச்சு😀

  • @AShalini-b2t
    @AShalini-b2t 14 วันที่ผ่านมา +1

    2025 la yaru pakurigaya😂

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +25

    இந்த ஆளோட மனைவி அந்த பெண்ணோட தம்பியை pick up பண்ணாதான் இந்த ஆளுக்கு அறிவு வரும்....ரொம்ப பேசுரான்...

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 5 หลายเดือนก่อน

      நான் நெனச்சேன் 😂😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 วันที่ผ่านมา +1

    Personal Life ல Evidence கிடைக்கும் என்று உங்க இணையர் கூட பேசும் தொலைபேசி பேச்சை ரெகார்ட் செய்யாதீர்கள்.. அது உங்க உறவை கொச்சை படுத்தும் விஷயம் 😢😢

  • @தனிஓருவன்-ம9ச
    @தனிஓருவன்-ம9ச 5 ปีที่แล้ว +28

    யாரு அவ அக்கா வச்சி பணம் வாங்கியது.... But அந்த டீலிங் ரொம்ப பிடிச்சுருக்கும்... அவனுக்கு..

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 วันที่ผ่านมา

    மனத்துள் இருக்கும் வரை அது குற்ற சதி இல்லை.... வெளியே சொன்ன பிறகு அது சதி திட்டம் தான் 😂😂

  • @sunlight1249
    @sunlight1249 5 ปีที่แล้ว +173

    புருஷன விட்டுட்டு வேற வேற ஆம்பளைக்கு அலையுற பொம்பள என்னைக்கும் நல்லா இருக்க முடியாது உன் பிள்ளைகளே நாளைக்கு காறித்துப்பும்

    • @BalajiBalaji-ew2ly
      @BalajiBalaji-ew2ly 5 ปีที่แล้ว +14

      Adhey mathiri aduthavan pontati ah attaiya podanum nu, innoruthi purusanum nenaika kudadhu

    • @Food_village_mens
      @Food_village_mens 5 ปีที่แล้ว +5

      Avanu pondatiya vittuthana vantha

    • @kanikani9376
      @kanikani9376 10 หลายเดือนก่อน +2

      Appana pondatiya vittuttu Vera oruthi kuda pora ambalaya yenna pannalam

    • @MaadhuTeacher543
      @MaadhuTeacher543 9 หลายเดือนก่อน +1

      Atha entha samuthayam ennakiyume ethukkathu ellathukkum karanam pompala​@@kanikani9376

  • @jayaiyer3944
    @jayaiyer3944 5 หลายเดือนก่อน +1

    Why the video is deleted

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +14

    அந்த பெண்ணின் மானம் கப்பலேறிவிட்டது.அவன் கள்ள உறவு வைத்து குழந்தை பெற்றுவிட்டு அதற்கு உரிமை கோருகிறான்.அந்தப் பெண் குழந்தையை நானே வளர்த்துக்கொள்கிறேன் என்கிறாள்.அவள் கணவன் அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொள்வானா என்பதற்கு எந்த உறுதிப்பாடும் தெரியவில்லை.கள்ளக்காதலி ஒரு sms கள்ளக்காதலனுக்கு அனுப்பியிருக்காளாம்.அதில் குழந்தை உருவான சமயத்தில் அபிராமி ஸ்டைலில் கணவனை கொன்றுவிட்டு இவனோடு வந்து வாழ வர திட்டமிருப்பதாக. அவள் கணவன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அந்தப் பெண்ணின் கணவனிடமும் இந்த கள்ளக்காதலில் பிறந்த குழந்தையின் உரிமை சம்பந்தமாக இவன் ஏற்கெனவே பேசியிருப்பதாக வேறு கூறுகிறான். கள்ளக்காதலனின் மனைவியும் நிகழ்ச்சிக்கு வந்து அந்தக் குழந்தையை வளர்ப்பது சம்பந்தமாக அவளது கருத்தைக் கூறவில்லை. குறைந்த பட்சம் அவரின் மனைவி இந்த கள்ளக்காதலனை செறுப்பால் அடித்த பிறகுதான் அவனை வீட்டுக்குள் ஏற்ற வேண்டும். மொத்தத்தில் அந்தப் பெண் அவமானத்தில் கூனிக் குறுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள்.இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு இந்த கள்ளக்காதலர்களோடு அலுவலகத்தில் வேலை செய்தவர்களும் இருவரின் உறவினர்களும் இவர்களோடு நம்பிக்கையோடு பழகிய நிலைகளை தற்போது எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.முதுகுக்குப் பின்னால் கண்டிப்பாக மேலும் தவறாகப் பேசுவார்களே இவர்கள் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள்.இந்த நிகழ்ச்சியால் இந்த இருவருக்கும் என்ன பலன்.சட்டப்படி குழந்தை தாயிடமே வளர்க்கப் படவேண்டும். அதைத்தானே அவள் செய்து கொண்டிருந்தாள்.அதே நிலை தானே நிகழ்ச்சிக்குப் பின்பும் தொடரப் போகிறது.பிறகு ஏன் நிகழ்ச்சிக்கு இருவரும் வந்தார்கள்.அவனுக்கு ஒரு குரூர எண்ணம் அந்த பெண்ணை அசிங்கப் படுத்த வேண்டும் என்பது.குழந்தை கிடைக்கப் போவதில்லை என்பது அவனுக்கும் கண்டிப்பாகத் தெரியும்.இந்தப் பெண் எதற்காக வந்தாள்.டிவி பொட்டி மூலம் இவள் முகம் உலகமெல்லாம் பரவ வேண்டும் என நினைத்து விட்டாளா? லஷ்மி ராமகிருஷ்ணன் வேறு ஒரு கேள்வியை அவனிடம் கேட்டிருந்தார் அவளை அவமானப்படுத்த இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாயென்று.இறுதியில் இந்த நிகழ்ச்சி நடந்த காரணம் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியாக இருக்கட்டும் என்று கூறினார்.அது உண்மையாக இருந்தாலும் மொத்த ரிசல்ட் அந்த பெண்ணுக்கு அவமானம் ஏற்பட்டது மட்டுமே.

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 ปีที่แล้ว +7

    எல்லோரும் நல்லவரே!

  • @venkat6190111
    @venkat6190111 5 ปีที่แล้ว +13

    16:40 செம்ம காமெடி.அந்த தம்பி 😂😂😂😂😂😂பேக்கரி🍞🍔🍔🧀🧀

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +47

    இவன் இந்த குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது... Advocate சொன்னது தான் சரி.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      அடுத்தவன்நிலத்தில்பயிர்வச்சாஅவனுக்குசொந்தம்.பயிர்வச்சவன்கைநக்கிக்கவேண்டியதுதான்.

  • @karthibalu2068
    @karthibalu2068 5 ปีที่แล้ว +24

    அவங்க பாசம் காட்டுனாங்க ....நான் அந்த பாசத்தை வாங்கிகிட்டேன்.....

  • @deepakinu
    @deepakinu 4 ปีที่แล้ว +3

    Rendu peruku kolantha unaku oru purusan avanuku oru pondati ana neega valagappu pandringa.. laxmi ji thug life ...😂😂😂

  • @subbulaxmithevar2377
    @subbulaxmithevar2377 9 วันที่ผ่านมา

    All the cases are from Tirupur only, why ?
    Does it happen here only.?

  • @annathasan5504
    @annathasan5504 ปีที่แล้ว +33

    இவன் பண்ணது தப்பு இதுல நியாயம் வேற பேசுறான்

  • @jasjasmin9513
    @jasjasmin9513 11 หลายเดือนก่อน

    Now that guy very happy 😂

  • @khadiharamain
    @khadiharamain 4 ปีที่แล้ว +8

    How many times he mentioned thousand or aayiram in this episode? 😂

    • @U.V.S
      @U.V.S ปีที่แล้ว

      😢L😢😢😢😢 10:54 )lk 10:54 😮😢(😢

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 ปีที่แล้ว +1

    Mam pavam Romba porumai God bless u

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 ปีที่แล้ว +19

    MA படிச்ச புள்ள இரண்டு புருசன ஏன் தேர்ந்தெடுக்குனும்

  • @rvjayaram871
    @rvjayaram871 ปีที่แล้ว +2

    Why is Mrs Lakshmi so soft with him
    Just because he speaks broken English

  • @mikemib74
    @mikemib74 5 ปีที่แล้ว +33

    எல்லா பிறச்சனைக்கும் காரணம் அப்பா அம்மாவுக்கு மட்டும் பிடிச்சி ஒரு பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ பிடிக்காம திருமணம் செய்வது தான் காரணம். எப்போது தான் இந்த சமுதாயம் திருத்த போகிறதோ?

  • @hardik5284
    @hardik5284 4 หลายเดือนก่อน +1

    Anyone today😂

  • @bluebird357
    @bluebird357 ปีที่แล้ว +6

    Yappa dai u already have 2 kids from the 1st wife...rombho over ah enn payyan, enn payyan nu overacting thu

  • @sharmilavellaichamy4210
    @sharmilavellaichamy4210 8 หลายเดือนก่อน

    30:30😂😂😂😂😂 ultimate

  • @hhhhhh-or1sz
    @hhhhhh-or1sz 5 ปีที่แล้ว +22

    இது தான் உங்கள் அன்பு காதல் , காமம் கண்ணை மறைந்து விட்டது 🙈🙈🙈🙈🙊🙉

  • @SivaKumar-wu9bb
    @SivaKumar-wu9bb 4 ปีที่แล้ว +2

    இவங்கள எதுக்கு கல்யாணம் பண்றாங்க எவ்ளோ பெரு கல்யாணம் ஆகாமல் குழந்தை இல்லாம கஷ்ட படுறாங்க பெண்களும் ஆண்களும் திருந்தனும்

  • @poojapoo6504
    @poojapoo6504 5 ปีที่แล้ว +6

    Laxshmi mam semma reaction...superb

    • @rajsmart787
      @rajsmart787 5 ปีที่แล้ว

      Avanga eppavu silent perfomenc

  • @santoshs7023
    @santoshs7023 4 ปีที่แล้ว +11

    Madam which fan will absorb alcohol and give back the same I think Newton's third law of motion

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 ปีที่แล้ว +17

    உண்மையில அந்த குழந்தை தான் பாவம் ஏன் என்றால் எவனுக்கே பெத்த பிள்ளை என்று அவள் முதல் கணவன் இவளுக்கு தெரியாமல் கழுத்தை நெறிக்கலாம் அதனால் செல்லுகிறேன்

  • @sumathinatarajan7589
    @sumathinatarajan7589 4 ปีที่แล้ว +1

    I love you Lakshmi amma

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 5 ปีที่แล้ว +101

    He is talking like Ambani family.

  • @revikutti6957
    @revikutti6957 5 ปีที่แล้ว +19

    Pombala thappu panna mattum chinna pillaiyaa

  • @sandhyamajeeh7688
    @sandhyamajeeh7688 5 ปีที่แล้ว +3

    Love u Laxmi mammm

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 9 หลายเดือนก่อน +3

    இவங்க ரெண்டு பேருக்கும் தேவை பிள்ள இல்ல பழிவாங்கிக்க

  • @srsonss3963
    @srsonss3963 4 ปีที่แล้ว +13

    ஆமா இவன் பெரிய பில்லியனர்.திருட்டு தேவிடியா பிள்ளைங்களே.உடம்புக்கு அலையுர நாய்கள் நிரோத் போட்டுகிட்டு போகவேண்டியதுதானே.அந்த குழந்தை பாவம் டா அந்த குழந்தை எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிங்க.தே..பி...

  • @SwathiSubramaniyam-h8o
    @SwathiSubramaniyam-h8o ปีที่แล้ว +1

    Vallaigappu😅

  • @kavungalbasheer2191
    @kavungalbasheer2191 4 ปีที่แล้ว +4

    Neega romba nallavar vallavar

  • @GokulRamya-h9b
    @GokulRamya-h9b 9 หลายเดือนก่อน

    Madem reaction pathu vanthavangea like podhugea😅

  • @saiprithviramasamy9695
    @saiprithviramasamy9695 ปีที่แล้ว +25

    16:22 😂🤣😂 Lakshmi ma’am reaction 😂😂😂😂 pesa viduda enayaaaa😤😤😤

  • @mariajennifer8957
    @mariajennifer8957 5 ปีที่แล้ว +18

    Yuk enna story da ithu? Kaari thupura mari irruku

  • @alexsam3760
    @alexsam3760 4 ปีที่แล้ว +4

    ஐயோ கண் கட்டுதே

  • @rebeccarose3569
    @rebeccarose3569 4 ปีที่แล้ว +13

    happy," love you baby"huh🤣vera level

  • @angelageorge4971
    @angelageorge4971 5 ปีที่แล้ว +21

    Kevalam ungalin 5 nimidam sogathukaage ungal vazkai keduthukidinga.. u have lots of love on 2nd wife's baby but why not on ur 1st wife's baby

  • @Tamil8372
    @Tamil8372 3 หลายเดือนก่อน +1

    42:46 " ventaam naan kekkamaaten " 😂😂

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 4 ปีที่แล้ว +60

    அந்த நாய்
    அந்த பொண்ணை அசிங்கப்படுத்தி சந்தோஷப்படுறான்.
    ஆம்பளை என்கிற திமிர்.

    • @saimalliga3206
      @saimalliga3206 4 ปีที่แล้ว

      Mam enk band odnna teri kedkam mam adn

    • @vasanthvasanthkumar5953
      @vasanthvasanthkumar5953 4 ปีที่แล้ว +2

      Jeyapratha C ஆமா நீ பெரிய புடுங்கி மயிர் தானே....முண்டக்கலப்பை...

  • @sandrasubramaniam2991
    @sandrasubramaniam2991 5 ปีที่แล้ว +1

    Gosh. .. Wat does the advocate saying... but the girl to be saluted. .. she cool and calm.... she is smart... no guilty no tears. .

  • @arunapalaniappan3573
    @arunapalaniappan3573 5 ปีที่แล้ว +21

    If he is good means why he came here. Definitely he proved that he is great blackmailer.

  • @LordNiilavan
    @LordNiilavan 9 หลายเดือนก่อน

    I love her Thambi hahahahaha

  • @uttarakarthika3150
    @uttarakarthika3150 5 ปีที่แล้ว +262

    அக்காவ வைச்சி பேக்கரி வாங்குன கதையோட ஒரிஜினல் வெர்சன்

  • @vinothvinoth7755
    @vinothvinoth7755 5 ปีที่แล้ว +3

    Rompa kastam 🙂🙂🙂

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 4 ปีที่แล้ว +11

    பெண் வந்து உட்கார்ந்த போது பாவமாக இருந்தது ஏதோ தெரியாமல் இந்தாள் வலையில் விழுந்து சிக்கி கொண்டதுபோல் தெரிந்தது முடிவில் கொலை வரைக்கும் திட்டம் தீட்டியிருக்கிறா இந்த சொர்ணாக்கா