ஹோட்டல் ஆரம்பித்தபோது(அடையாற்றில் வேறு ஒரு சிறு இடத்தில்) உணவருந்திக்.தற்சமயம் பிரமாதமாக நல்ல ambienceஉடன் நடத்தியதைப் பார்த்ததும் மறுபடி visitசெய்ய தீர்மானித்துள்ளேன்.மிகவும் sincereஆக தரமாக உணவகத்தை நடத்துவதாக கேள்விப்பட்டது இந்த வீடியோ பார்த்து உறுதியானது. உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்.
இரண்டு பேர் பேசும் போது காலர் மைக் இருவரும் பயன் படுத்தினால் தான் இரண்டாம் நபர் ( கடை உரிமையாளர் என்று நினைக்கிறேன்) என்ன பேசுகிறார் என்று தெளிவாக கேட்கவில்லை. புரியவும் இல்லை. மேலும் உணவு பொருட்களை வாயில் வைத்து கொண்டு பேசினால் காலர் மைக் உபயோகம் செய்து இருந்தாலும் சரியாக கேட்கவில்லை. சாப்பிடும் போது பேசிக் கொண்டு சாப்பிடக்கூடாது என்று பொதுவாக சொல்வார்கள். எனவே சாப்பிட்டு முடிந்த பிறகு பேசினால் சரியாக கேட்கும். நாங்களும் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். இல்லை என்றால் என்ன பேசினாலும் கேட்கும் போது அது வழ வழ கொழ கொழ தான்
It a become a fashionable trend, telling that, Organic rice, food,items are tasty. The fact is, Oraganic food may be good for health,if you eat regularly. But taste - loving people ( about 78 % ), will not go for Organic food. Why,even this anchor ,Krithika, might have given up,organic food. This is just for publicity. Organicfood is good for old people.
Kiruthiga, apart from the content, food, vlog and etc etc I totally appreciate the way you presented with the owner sitting next you for whole time, it's not such easy to relish and review with someone continuously staring at you.... Enakelaam, waiter serve pannitu paarthutu irunthaale will not feel comfortable 😅 Kudos to you 😊🎉🎉
What an indecent owner of the restaurant to sit with the guests and bother them.. Especially when someone is dining there for a review!
ஹோட்டல் ஆரம்பித்தபோது(அடையாற்றில் வேறு ஒரு சிறு இடத்தில்) உணவருந்திக்.தற்சமயம் பிரமாதமாக நல்ல ambienceஉடன் நடத்தியதைப் பார்த்ததும் மறுபடி visitசெய்ய தீர்மானித்துள்ளேன்.மிகவும் sincereஆக தரமாக உணவகத்தை நடத்துவதாக கேள்விப்பட்டது இந்த வீடியோ பார்த்து உறுதியானது. உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்.
How much is this maharaja bojana meals ?
கிருத்திகா நாம் எல்லா வகையான சாப்பாடும் சாப்பிடுகிறோம் வாரம் ஒரு முறை இப்படி உடலுக்கு ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடுவது நல்லது சாப்பாடு அருமை
நன்றி☺️
நான் இங்கு இதுவரை
டிபன் மட்டுமே 5 . 6 முறை சாப்பிட்டிருக்கிறேன்
அருமையாக இருக்கும்
அடுத்தமுறை மதியம்
சாப்பாடு சாப்பிடவேண்டும்
நல்ல programme
சூப்பர்
Super kirithika ,very spl meal with different type of rice..👌👏
இரண்டு பேர் பேசும் போது காலர் மைக் இருவரும் பயன் படுத்தினால் தான் இரண்டாம் நபர் ( கடை உரிமையாளர் என்று நினைக்கிறேன்) என்ன பேசுகிறார் என்று தெளிவாக கேட்கவில்லை. புரியவும் இல்லை. மேலும் உணவு பொருட்களை வாயில் வைத்து கொண்டு பேசினால் காலர் மைக் உபயோகம் செய்து இருந்தாலும் சரியாக கேட்கவில்லை. சாப்பிடும் போது பேசிக் கொண்டு சாப்பிடக்கூடாது என்று பொதுவாக சொல்வார்கள். எனவே சாப்பிட்டு முடிந்த பிறகு பேசினால் சரியாக கேட்கும். நாங்களும் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். இல்லை என்றால் என்ன பேசினாலும் கேட்கும் போது அது வழ வழ கொழ கொழ தான்
Wow what a fantastic meals! We had a satisfied tasty food in TH-cam itself. 2nd kattam should be good for you .Food, mouth, bla bla....
A very nicely done vlog. Keep it up!
Thank you ☺️
You are something special and confident positive angel
Thank you ☺️
Good dressing sense Mam.Millets Maha. Bhojan rate sollunga?
Put the price in description
Always mention the price details
Supet
அருமை அருமை
First comment akka❤ love your videos❤lots of love to you❤
Thank you so much 🙂 😍
Very pleasant presentation ...this is my first viewing..congratulations. Keep it up...
Thank you so much 🙂
Where it's exactly located?
Can you please tell me what kind water they offer here for drink?
hi pls check with the shop owner for more details
விலை எவ்வளவு.
Nice kiruthiga sister❤❤ good information gramma bhojana keep it up❤❤❤
Thank you 😀
எவ்ளோ பழைய இடம் இப்பதான் போறீங்களா
Very nice health food sister ❤❤❤
Price 410 rupees .
Health with taste ❤
இந்த சாப்பாட்டு ராமி, வெஜ் பக்கமே போக மாட்டாளே😂😂
It a become a fashionable trend, telling that, Organic rice, food,items are tasty.
The fact is, Oraganic food may be good for health,if you eat regularly. But taste - loving people ( about 78 % ), will not go for Organic food.
Why,even this anchor ,Krithika, might have given up,organic food.
This is just for publicity.
Organicfood is good for old people.
ஒண்ணு சாப்பிடுங்க, இல்லனா பேசுங்க. ரெண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீங்க.
Super
Very nice ❤
Thank you ☺️
Kiruthiga, apart from the content, food, vlog and etc etc
I totally appreciate the way you presented with the owner sitting next you for whole time, it's not such easy to relish and review with someone continuously staring at you....
Enakelaam, waiter serve pannitu paarthutu irunthaale will not feel comfortable 😅
Kudos to you 😊🎉🎉
😂thank you. U noticed it 😅
@@tastywithkiruthiga of course, antha yellow kurtha sidela therinju kitte iruke 😊
Super❤
அபாரங்க மிகவும் அருமை எவ்வளவு வெரைட்டீஸ் காட்டன் சல்வார் அருமை அருமை ❤❤❤❤
Thank you 😀
👌
நீங்க சாப்பிட ஆரம்பிக்க முன்பே எல்லாம் ice coldஆக இருக்கும்
இவ்வளவு நேரம் பேசுரீங்கம்மா!!!!!
அழட்டல் அலமேலு
@@SivagamiSivagami-eh6dm ஓசி ல சாப்பிட்டுவிட்டு over பேச்சு. சாப்பாடு எவ்வளவு இருந்தால் என்ன. அதை தவிர எல்லாம் தேவை இல்லாமல் பேச்சு
Criminal wast of food 😢😢😢 you should have ordered a very small portion.There are many who go without food .
Hope you will take this advice seriously.
Oh my God
Too many dishes
How to eat? So much so many
Faiting.......
Ippadi yellam post pottal nam veetu pengal angry birds ahiduvanga
கிருத்திகா! நீ வாடா, போடா ன்னு சொன்னது உன் புருஷனத்தானே!( எப்படி கண்டு புடிச்சேன் பாத்தியா?) ஆனா வீடியோ 🆗🆗
Better skip it
இங்க கை கழுவற இடம் அசுத்தமாக இருக்கும்
Saapaadu suvai ,rusi,ennanu therinja mattum video podavum.mattamana review,mattamana video.
Thank you for the feedback
Speak less
Super