வணக்கம் அன்பு நெஞ்சங்களே..!! கானா பாடல் என்பதும் நாட்டுப்புற பாடல் என்பதும்.,,ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலதான் இரண்டிலும் வரிகளும் பொருளும் பிறப்பு உழைப்பு வாழ்வு சாவு இதை மையமாக வைத்து வரிகள் அமையப்பெற்று மக்களிடம் இசை வடிவில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த படைப்பு..,, ஐயா dr.மதுரை சந்திரன் பற்றி நீங்கள் எவ்வளவு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை..,,அவரை போன்று கிராமத்துக்காரனின் வாழ்க்கை,வறுமை, காதல்,,அரசியல், போராட்டம்,,எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மை பற்றி பாட இதுவரை அவருக்கு இணை இல்லை,, எவ்வளவோ பாடல்கள் கொடுத்திருக்கிறார்..,அது போல கானா பாடலில் புளியந்தோப்பு பழனி ஐயா போன்ற பாடகர்கள் வீதியில் ஒலித்து கொண்டிருந்த கானாவை மேடை ஏற செய்ய ஒரு முக்கிய காரணம்,,,,கானா பாடலுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது என்னவென்றால் நாட்டுப்புற பாடல் எழுதி பாட சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் கானாவில் அப்படி இல்லை.நினைத்த கணமே கானம் பாடலாம் மக்களுக்குள் ஒளிந்து ஒன்றிணைந்து இருக்கும் ஆற்றல் அது..,ஆனால் அதற்கு கானா மேல் மிகுந்த ஆர்வமும் காதலும் இருக்க வேண்டும்..,,அதனால்தான் இதில் சொன்னது போல தலைக்கவசம், கைபேசி பற்றி எல்லாம் பாட முடியும்..,, கானா சென்னக்கு மட்டுமல்ல நாட்டுப்புற பாடல்கள் கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கே கிடைத்த ஆகச்சிறந்த படைப்பு..,, அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் புரட்சிகரமான வணக்கங்களும்💐👌👌🙏🙏🙏
கானா இசை புலிங்கோவை ஆதரிப்பதை தயவுசெய்து தவிர்க்கவும் மனிதர்கள் அனைவரையும் நல் எண்ணத் தோடு வளர ஆதரிப்போம் 😊 கானாவும் அருமையான இசையே நன்மைக்கே உபயோகிப்போம்🎉
மதுரை சந்திரன் அண்ணா சிறந்த பாடல்அசிரியர்மிக சிறந்த பாடகர் காலம் வெல்லவில்லை ஆன்டவன் அருள் சன்டிவி மூலமாக வழிகிடைக்கிறது வாழ்த்துக்கள்அண்ணா புதுக்காேட்டைகாரன்♥♥♥
Madhurai chandiran sir ungala pathathil romba happy chinna vayasula enga village function la pathathu unga songs than enga oorula ketkum naathuna maganukku poona koduthu antha song semma enaku romba pidikum sir.....
மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன் எம் ஏஎம்பில் பிஎச்டி அவரது பாடல் சிறுவயதில் நான் கேட்டதுண்டு, பட்டிதொட்டியெல்லாம் சிறு குழந்தைகள் கேட்டா கூட டாக்டர் மதுரை சந்திரன் பெயரை சொல்லும் காரணம் அவருடைய பேச்சு அவருடைய வரிகள் அவருடைய பாடல்கள் அவருடைய இசை
மாமதுரை வைகை ஆற்றுப்படுக்கைகு நாட்டுபுற பாடலுக்கு பெருமை சேர்க்கும்,நாட்டுபுற பேராசிரியர் வைகை சந்திரன் அவர்களுக்கும் நம் ஐ வகை நிலத்துக்கும் பெருமை சேர்க்கும் கலைக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் .....
ஒரு மரத்து பதனிய குடிச்சா பாடல் வேற லெவல் பாடல் சகோ.... மகாலிங்கம் சகோ சூப்பர் .. உங்க பேன் நான்
🤗🤗
வணக்கம் அன்பு நெஞ்சங்களே..!! கானா பாடல் என்பதும் நாட்டுப்புற பாடல் என்பதும்.,,ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலதான் இரண்டிலும் வரிகளும் பொருளும் பிறப்பு உழைப்பு வாழ்வு சாவு இதை மையமாக வைத்து வரிகள் அமையப்பெற்று மக்களிடம் இசை வடிவில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த படைப்பு..,,
ஐயா dr.மதுரை சந்திரன் பற்றி நீங்கள் எவ்வளவு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை..,,அவரை போன்று கிராமத்துக்காரனின் வாழ்க்கை,வறுமை, காதல்,,அரசியல், போராட்டம்,,எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மை பற்றி பாட இதுவரை அவருக்கு இணை இல்லை,, எவ்வளவோ பாடல்கள் கொடுத்திருக்கிறார்..,அது போல கானா பாடலில் புளியந்தோப்பு பழனி ஐயா போன்ற பாடகர்கள் வீதியில் ஒலித்து கொண்டிருந்த கானாவை மேடை ஏற செய்ய ஒரு முக்கிய காரணம்,,,,கானா பாடலுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது என்னவென்றால் நாட்டுப்புற பாடல் எழுதி பாட சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் கானாவில் அப்படி இல்லை.நினைத்த கணமே கானம் பாடலாம் மக்களுக்குள் ஒளிந்து ஒன்றிணைந்து இருக்கும் ஆற்றல் அது..,ஆனால் அதற்கு கானா மேல் மிகுந்த ஆர்வமும் காதலும் இருக்க வேண்டும்..,,அதனால்தான் இதில் சொன்னது போல தலைக்கவசம், கைபேசி பற்றி எல்லாம் பாட முடியும்..,, கானா சென்னக்கு மட்டுமல்ல நாட்டுப்புற பாடல்கள் கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கே கிடைத்த ஆகச்சிறந்த படைப்பு..,,
அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் புரட்சிகரமான வணக்கங்களும்💐👌👌🙏🙏🙏
அருமையான பதிவு
@@rajraji6352 o
1
கான ப்பாட்டு எந்த காலத்திலும் எல்லோருக்கும் பிடிக்கும் நாட்டுபுரப்பாடலும் எல்லோருக்கும் பிடிக்கும்.இவைகள் எல்லாமே டானிக்
ஹதைைள NJ
மதுரை சந்திரன் மாட்டுக்கார வேலன் பாடல் அவர்களே கச்சேரி மிகவும் சிறப்பு
இசைக்கு மயங்காத இவ்வுலகில் செவி உண்டோ !!! நாட்டுப்புற இசை மற்றும் கானா இசை இரண்டிற்கும் என் செவி அடிமையாகி விட்டது
ஜெய் பீம் கடந்த வணக்கம் வாழ்த்துக்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்னை கா சிங்கர் ஜெய்பீம் கலந்த வணக்கம்
கானா இசை புலிங்கோவை ஆதரிப்பதை தயவுசெய்து தவிர்க்கவும் மனிதர்கள் அனைவரையும் நல் எண்ணத் தோடு வளர ஆதரிப்போம் 😊 கானாவும் அருமையான இசையே நன்மைக்கே உபயோகிப்போம்🎉
❤❤❤❤❤❤❤
@@apvbanu7755அஇஇஇஇஇங்இஇ❤இ
அஆஇஈஉஊ
மதுரை சந்திரன் அண்ணா சிறந்த பாடல்அசிரியர்மிக சிறந்த பாடகர் காலம் வெல்லவில்லை ஆன்டவன் அருள் சன்டிவி மூலமாக வழிகிடைக்கிறது வாழ்த்துக்கள்அண்ணா புதுக்காேட்டைகாரன்♥♥♥
Fine
யாருமே தோற்க வில்லை இது தான் பெருமை தமிழ்ப் பெரும் நல் வாழ்த்துக்கள்
6 were nbh6 lo🙏
@@dhivyas6555 x
Yes
மகாலிங்கம் அண்ணா மிகவும் அருமை உங்கள் பாடல்கள்❤❤❤
நாட்டுப்புறபாடல் அருமை தமிழ் என்றும் அழகு
சின்ன பொண்ணு அம்மா பாடிய அந்த அம்மா பாடல் மிகவும் இனிமையாக உள்ளது
அருமையான பாடல் மகாலிங்கம் அண்ணா இன்னும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
Bhuk
@@selladurai2493 .. .
. .
..
5962
.
.
மகாலிங்கம் அண்ணா சூப்பர் ❤❤❤
நாட்டுப்புற பாடல் நம் தமிழ் கலாச்சாரம் செம்ம
மகாலிங்கம் அண்ணா வேற leval bro
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாட்டுபுற பாடல் அறிவார்ந்தும் இனிமையாகவும் கண்ணியமாகவும் உள்ளது
இரண்டு நிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது அதிலும் நாட்டுப்புற பாடல்கள் மிகவும் அருமை
@@Vincentsamuvel1981have,
❤❤❤❤😂🎉
@@Vincentsamuvel1981d33
Ll ll🎉lll
சுதாகர் அண்ணா super 🥰🥰
Gana rasikara
மகாலிங்கம் அண்ணா குரல் இனிமையாக இருக்கிறது
சென்னையின் செந்தமிழ் ரொம்ப நன்றாக இருக்கிறது. தமிழை கேவலமா உச்சரிக்கும் உங்க பாடல்.
Enakku all songs romba pudichierukku♥️
தமிழ் மகளே மகனுக்கு வாழ்த்துக்கள்
சென்னை பற்றிய பாடல் மிகமிக சூப்பர் வாழ்த்துக்கள் கானா பாடகர்களுக்கு i am மதுரை
உங்கள் பாடல் மிக அருமையாக உள்ளது அண்ணா
இரண்டு அணியும் சூப்பர் 💐💐💐
மகாலிங்கம் குரல் அருமை .இரன்டு அனிகளும் நம் தமிழ் இனத்துக்கு பெருமை
Excellent
Gana சுதாகர் and gana முத்து வெற லெவல் தலைவா.... Happy பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நிறைவான தரமான பாடல்கள்
சுதகார் சாங் சூப்பர்
நாட்டு புற பாடல்கள் suppr
கிராமிய பாடல்கள் எப்பெழுதும் சூப்பர்
குறிப்பாக மகாலிங்கம் அண்ணணின் சின்ன மகன் பாடல்
இரு அணிகளும் அருமையான பாடல்
நாட்டுபுற பாடல் சிறந்தது
கடவுளின் பரிசு...
மகாலிங்கம்....🤗🤗
E
Super pro
இரண்டு மண் சார்ந்த கலைகள்
நாட்டுப்புற பாடல்கள் அருமை 👌👌👌
Kumar
மதுரை சந்திரன் அவர்கள் அருமை 🔥🔥🔥🔥🔥
எங்கள் அண்ணன் வேலாயிமகன் எப்பவுமே கெத்துதான் வாழ்த்துக்கள் சகோ
Appadi Maga anna suppar
TV
❤
😅
@@muthamilselvan8140
Pàq
மதுரை சந்திரன் பத்தி உங்களுக்கு தெரியாது, நல்லிச்சேரி திருத்தணி, ஆக்காட்டி ஆறுமுகம், ஆந்தகுடி இளையராஜா மிஸ்ஸிங்
நாட்டுபுறப்பாட்டு என்றும் இனிமை.... தரணி hi pitch ல் சுதப்பி விட்டார்....
ppp
இரண்டுமே தமிழ் பாடலுக்கு பெருமை சூப்பர்
Rutu
இரண்டுமே தமிழ் மொழியின் அடையாளம் பாடல்கள் தான்.👍👍
Gana padal aadayalam illa kirameya padalgalthan aadayalam
நிகழ்ச்சி வேற லெவல்👌🏻👌🏻👌🏻
Madhurai chandiran sir ungala pathathil romba happy chinna vayasula enga village function la pathathu unga songs than enga oorula ketkum naathuna maganukku poona koduthu antha song semma enaku romba pidikum sir.....
Gana sudhakar and magalingam anna nice performance
மகிழ்ச்சி அருமை மகாலிங்கம் அண்ணன் அனைத்து பாடல்களும் மிக அருமை
சந்திரன் சார் சூப்பர்
பச்சசேலை.....
SSSSSssssssssssuper
வைஷ்ணவி..
வாழ்க
பல்லாண்டு ..
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
விழா நாயகி
Muthu super ❤
பனை மரத்து பாடல் சூப்பர்
இந்த பொங்கள் நிகல்ச்சியில்அனைவரும் சூப்பரா பாடினார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பொங்கல்
நிகழ்ச்சியில்
Magaĺingam Anna I love you I lie Anna unga Patal suppar Melum Melum neengal yara en iniya walttukkal and tipongal walttukkal anna
I love magalingam voice
மகாலிங்கம் அண்ணா super
கலைஞர் தொலைக்காட்சி அருமை
G
Nagpur Otis
South India Tamil Nadu shshulhameedours
Santhnam kudu in nagure in Tamil nadu
சூப்பர் ❤️❤️❤️
இனிமையான குரல் மகாலிங்கம் அண்ணன்
மகாலிங்கம் அண்ணா வாழ்த்துக்கள் அருமை யாக பாடுரீன்க
GB
டாக்டர் மதுரை சந்திரன் இருபது வருடத்திற்கு முன்பே வந்திருக்கனும் தாமதமாக வந்திருக்கிறார்.....பரவாயில்லை வாழ்த்துக்கள்....
"பனை மரத்து மேல" பாட்டுக்கு மனதை பறிகொடுத்தேன்
Same same
@@tpllax8595 💘t👏p💘p💘tp
Mm
😅@tpllax8595 😅😅
8:24
Super mahalingam very nice
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
மதுரை சந்திரன் ஐயா 🔥🔥🔥பாடல்
நாட்டுப்புற பாடல்கள் அருமை
Dharani anna vera level
Nice mahalingam anna semmaya paduringa and already enaku pudichu singers isaivani chinnaponnu gana sudhagar
இசைவாணி செம சூப்பர்
மகா பாடகன் மகாலிங்கம் அண்ணா
Namma madurai petreduththa thankam
Semma semma semaaa Adi dhool Romba Azhaka irunthichi
Magaligam anna and china ponu akka voice very nice sema
Nattupura Padal Madurai Chandran super👍👍👌👌👌
Vaishnavi sirippu semma love you chlm
Gowtham.👍👍👍👍👍👍👌👌👌🏾👌👌👌👌👌👌👌👌👌
இரண்டு விதமான கானங்களும் இசைக்கருவிகள் இசைக்காத போதும் இதயத்திற்கு இனிமை தருபவை தான்
செண்னைப்பற்றி பாடியது ரோம்ப ரோம்ப சூப்பர்
சிறப்பாக பாடியுள்ள இரு அணியும் எங்கள் தமிழ் சொந்தங்கள். வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள் !!!
சிறப்பான முடிவு சந்தோசம்
o
Super thsmbi un voice arumai👍👍👍👏👏👏
அண்ணன் மகாலிங்கம் சூப்பர்
Super
மகாலிங்கம் பாட்டுக்கு மனதை பறிகொடுத்தேன்
அக்காவின் பறை இசை சூப்பர்
Extraordinary Singing from Mahalingam. Keep going. 👍💥
Lady anchor is amazing love you sweetie 😘
வெளுத்த சேலை திரிவெளக்குபோட்டால்எரியும் நம்வாழ்வில் இருள் மறையும் நன்றி என்நண்பர்களே
மஹாலிங்கம் அண்ணா நீங்க வேற level சூப்பர் அண்ணா 👌👌
Isaivani akka nega tha semma Vera level
மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன் எம் ஏஎம்பில் பிஎச்டி அவரது பாடல் சிறுவயதில் நான் கேட்டதுண்டு, பட்டிதொட்டியெல்லாம் சிறு குழந்தைகள் கேட்டா கூட டாக்டர் மதுரை சந்திரன் பெயரை சொல்லும் காரணம் அவருடைய பேச்சு அவருடைய வரிகள் அவருடைய பாடல்கள் அவருடைய இசை
மதுரை 😍😍😍😍✌✌✌✌💯💯✌✌
Suthakar bro sema mass
All song super👍💓
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
மருதம் நிலத்துக்கு நாட்டு புற பாட்டு, பாக்கம் மற்றும் சேரி நிலத்துக்கு கானா பாட்டு அருமை.....
தேவேந்திர குல வேளாளர்
அருமை இரு அணிகளும் வாழ்த்துக்கள்.
மகாலிங்கம் அண்ணா சூப்பர்....
Mahalingam brother songs super
மாமதுரை வைகை ஆற்றுப்படுக்கைகு நாட்டுபுற பாடலுக்கு பெருமை சேர்க்கும்,நாட்டுபுற பேராசிரியர் வைகை சந்திரன்
அவர்களுக்கும் நம் ஐ வகை நிலத்துக்கும் பெருமை சேர்க்கும் கலைக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் .....
P
Lp
Lllplp.l
Llp
Llpp
Suthakar Anna veralel na❤️👌👌👌👌👌👌👌
இசை வாணி எப்போதும் எம் குயின்
Sudha anna vera level
Gana Sudhakar Anna vera level ...😍😍 I like the song super
மகாலிங்௧ம் அண்ணா சூப்பர்
Marana mass