Car Maintenance தினமும் என்னைக் கவனி | MV-DIY-GURU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Do It Yourself: லாக்டெளன் முடிஞ்சப்புறம் இப்போதான் கார், பைக்ஸை எடுக்க சான்ஸ் கிடைச்சிருக்கா? எப்படியும் வண்டியை சர்வீஸ் விட்டுத்தான் ஆகணும். இந்த நேரத்தில் சர்வீஸ் சென்டரில் வேறு கூட்டம் வழியும். மெக்கானிக் கிட்ட போகாமல் நீங்களே சில விஷயங்கள் உங்கள் வாகனங்களில் செஞ்சுக்கலாம். அதுக்கான சீரிஸ்தாங்க இந்த வீடியோ! சுருக்கமா சொன்னா Do It Yourselfனு வெச்சுக்கோங்களேன். தொடர்ந்து பாருங்க!
    #MotorVikatan #MVDIYGURU #MVRiders #CarMaintenance #Episode1
    To watch
    Episode_1, click here 👉 • Car Maintenance தினமும...
    Episode_2, click here 👉 • MUST WATCH: 1 Rs Car B...
    Episode_3, click here 👉 • How to maintain car ty...
    Episode_4, click here 👉 • காரின் தேய்மானத்தை குற...
    Episode_5, click here 👉 • பெல்ட் முக்கியம் பாஸ் ...
    Credits:
    Script & Location: Aswinraj Varma | TorqueMax Automotive, Krishnagiri
    Host | Camera | Edit | Producer: J T Thulasidharan

ความคิดเห็น • 18

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 3 ปีที่แล้ว

    சார் மிகவும் அருமை இருக்குது தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள் நன்றி

  • @VijayKumar-ol8gd
    @VijayKumar-ol8gd 4 ปีที่แล้ว +4

    Simple info bt much worthier...

  • @sladpooja4218
    @sladpooja4218 4 ปีที่แล้ว +3

    Thanks for clearing all our doubts.... superb and very valuable information....saved our time and money...

  • @pulividu42
    @pulividu42 4 ปีที่แล้ว +4

    Supera sonninga sir😀😀

  • @zyxw36
    @zyxw36 3 ปีที่แล้ว

    Useful tips...👍👍👍
    Thank you Motor Vikatan!

  • @ravi270783
    @ravi270783 4 ปีที่แล้ว +2

    Nice video, but dont call this as Do it yourself. It is only Check it yourself ...

    • @MotorVikatanMagazine
      @MotorVikatanMagazine  4 ปีที่แล้ว +1

      Thanks for your comment 😊👍 It's just a start... Do watch coming episodes...

  • @vetrivetrivel541
    @vetrivetrivel541 3 ปีที่แล้ว

    Good information

  • @karthiKeyan-lu1fm
    @karthiKeyan-lu1fm 2 ปีที่แล้ว

    Is it need to change the gear oil for tata indica vista... Pls tell me...

  • @surendrat6168
    @surendrat6168 4 ปีที่แล้ว +2

    How to prevent damages from rat..plz suggest

  • @VsdDeepak
    @VsdDeepak 4 ปีที่แล้ว +2

    காரில் பழைய என்ஐின் ஆயில் மாற்றி புதியதாக நிரப்ப வேண்டுமா அல்லது பழைய ஆயிலுடன் சேர்க்கலாமா

    • @MotorVikatanMagazine
      @MotorVikatanMagazine  4 ปีที่แล้ว

      If it is, within the service interval, only top-up. If due for service, replace oil.

  • @snathansridhar4184
    @snathansridhar4184 3 ปีที่แล้ว

    Petrol engine car when need to replace the spark plug

  • @vd1170
    @vd1170 4 ปีที่แล้ว

    ரெண்டு மாசம் வண்டி ஓடலன்ன முதல்ல பாட்டெரிய தான் செக் பண்ணனும். அப்புறம் டயர்ல காத்து செக் பண்ணனும் . இல்லேன்னா சர்வீஸ் சென்டர் கூடப் போக முடியாது

  • @narasimmant1059
    @narasimmant1059 4 ปีที่แล้ว

    எலி வராமல் இருக்க எந்த டிப்ஸ்ம் சொல்லவில்லையே சார்