சிறப்பான முயற்சி !!! வாழ்த்துக்கள்!!! ஆனால், என்னோட கருத்து "யாரும் ஹாஸ்பிடல் பக்கம் போகுமாறு உடம்பை வைத்துக்கொள்ளாதீர்கள் என்பதே" அனைவர்க்கும் உங்கள் இறைவன் ஆரோக்கியத்தை தருவராக!!!
Welcome Dr Sumath. Pls donot waste your energy and time in Politics. You ( Doctors) are Asset to the Society. வாழ்த்துக்கள் for your effort to help Public.
அதாவது இப்போது வீடு வீடாக வந்து உங்களுக்கு என்ன இருக்கிறது எப்படி இருக்கிறீர்கள்? என்று சிலர் மருத்துவமணையிலிருந்து வந்து விசாரித்து எழுதிக்கொண்டு போகிறார்கள் ஆனால் எதிர் காலத்தில் இது மாறப் போகிறதா ? அடக் கடவுளே மனுஷன் ஓடி ஓடி உழைத்து ராத்திரி அப்பாடா என்று தூங்கி விடுகிறான் இனிமேல் இவர்கள் செய்யப் போகும் கூத்து அச்சச்சோ நமக்கு இதுவா ? உடம்பு இப்படி இருக்கிறதா ? அதனால் தான் இங்கே வலிக்கிறதா என்று மன உளைச்சலில் தினமும் வாழ்ந்திட மருத்துவ உலகத்தில் இப்படி ஒரு ஆராய்ச்சியா ? நாங்கள் சின்ன வயசா இருக்கும் போது அதுவும் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வருடமும் மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்வார்கள் அப்போ எப்படி கேட்பார்கள் தெரியுமா? பாப்பா என்ன படிக்கிறீங்க உங்கள் வீடு அப்பா குடும்பம் எத்தனை பேர் என்று எல்லாம் விசாரித்து விட்டு 5 கேள்விகள் கேட்பார்கள் நல்லா சாப்பிடுகிறாயா ? தண்ணீர் தாகம் எடுக்கிறதா ? நல்லா தூங்குகிறாயா ? உச்சா கக்கா நல்லா போகிறாயா ? இது தான் சாமி பிள்ளைகள் அப்போது கள்ளம் கபடு அற்றவர்கள் உள்ளது உள்ளபடி அப்படியே கூறுவோம் சிலரை அப்பா வை அழைத்துக் கொண்டு மருத்துவமணைக்கு வரச் சொல்லுவார்கள் எதற்கு? குழந்தைக்கு பசியில்லாம நல்லா சாப்பாடு கொடுங்கள் என்று கூறுவதற்கு மற்றபடி வைட்டமின் சத்தான மாத்திரைகள் கொடுப்பார்கள் தீர்ந்து போய்விட்டால் விளையாட்டு மணி அடிக்கும் போது அந்த இடைவெளியில் போய் மாத்திரை வாங்கி வந்து விடுவோம் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே அப்படி வளர்ந்த நாங்கள் இன்றும் இறையருளால் எந்த நோயும் இன்றி வாழுகிறோம் காலம் மாற மாற ஆசைகள் பெருக பெருக பேராசைகளாக மாறி வாழ்வியல் முறையே மாறிவிட்டது இந்த வாழ்க்கைக்கு அடிமையாகிப் போன மனிதர்களே அதீதம் இப்போது இல்லை என்றால் அவர்களின் கௌரவம் பறிபோய்விடும் என்ற அற்பமான கவலை நோயாகப் பெருகிக் கொண்டிருக்கிறது உலகிலே இப்போது என்ன பிரதானம் என்றால் நோய் தான் பிரதானம் நாள் பூரா அதைப்பற்றியே பேச்சு அதனால் அது ஆலமரம் போல விழுதுகளை ஊன்றி ஊன்றி பெருசா வளர்ந்துள்ளது வாழ்க நோய்களும் மருத்துவ உலகமும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
Medical diagonostics, medical record speed Ok. How about medical treatment, will this algorithm prescribe medicine? It should be possible with all the medicines database, I think. Your comment.
You may be charging few bucks for using the software. But the cost of getting the data by undergoing the tests is very high which only benefits the hospital/diagnostic centre. May be insurance companies will be benefited as you may point out unnecessary tests which make them to reduce the claims. Also all these are possible with the data getting generated. Will be useful for future or young generation. A person of 60+ who survived after a chemo 35 years back, it will be of no use as there is not much data available for those patients. 30 years backs they mentions x number of long term side effects. Today after 35 years the man has faced so many long terms side effects which is slowly getting listed and coming as data. How can you analyse such a person with AI. Not possible. Because of very long back chemo, his dna and cells would have undergone some modification and so even the diagnostic reports may not match the normal range, even though he may be very normal. So AI solution cannot ba applied for all. Moreover insurance companies dont cover fully the long term chemo survivor. With your AI, they it will just chuck them out totally.
சிறப்பான முயற்சி !!! வாழ்த்துக்கள்!!! ஆனால், என்னோட கருத்து
"யாரும் ஹாஸ்பிடல் பக்கம் போகுமாறு உடம்பை வைத்துக்கொள்ளாதீர்கள் என்பதே"
அனைவர்க்கும் உங்கள் இறைவன் ஆரோக்கியத்தை தருவராக!!!
எல்லோரும் ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறிவோம் பராபரமே
❤வாழ்க உங்கள் ❤அன்பின் பண்பு
உண்மையான வியாதிக்கு உண்மையான மருத்துவம் இப்போது யாரும் பார்ப்பதில்லை, பணம் பணம் பணம் ,
Super Doctor. Excellent and innovative idea. Very useful to common man. Keep rocking.
Welcome Dr Sumath.
Pls donot waste your energy and time in Politics. You ( Doctors) are Asset to the Society.
வாழ்த்துக்கள் for your effort to help Public.
Rightly said.
Well said
Yes
CONGRATULATIONS SIR,
CREATIVE AND VERY USEFUL TO
MANKIND SIR🙏🙏🙏
Vazthukkal. Carry on sir.Particularly needed for younger gen. to know their health perfectly for accepting new type of life styles.
இந்த கொள்ளை கூட்டத்துக்கு முடிவு கட்டப்போகும் இந்த புதிய வரவு.
மிக்க புண்ணியம் அய்யா
வாழ்த்துக்கள்
hats off sir thanks
Excellent service
ஏற்கனவே இன்சூரன்ஸ் கம்பெனி நிறைய கிளைம்ஸ் ரிஜெக்ட் பண்றாங்க. நீங்க இன்னும் நிறைய ரிஜெக்ட் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணுங்க
True, but hospitals will think before writing unnecessary tests
Ulaga azhivu arambam AI danger
Good beware of heath care
Goodwell come All the very best
Edhu endha labrotyil test seyyalam please address
அதாவது இப்போது வீடு வீடாக வந்து உங்களுக்கு என்ன இருக்கிறது எப்படி இருக்கிறீர்கள்? என்று சிலர் மருத்துவமணையிலிருந்து வந்து விசாரித்து எழுதிக்கொண்டு போகிறார்கள் ஆனால் எதிர் காலத்தில் இது மாறப் போகிறதா ? அடக் கடவுளே மனுஷன் ஓடி ஓடி உழைத்து ராத்திரி அப்பாடா என்று தூங்கி விடுகிறான் இனிமேல் இவர்கள் செய்யப் போகும் கூத்து அச்சச்சோ நமக்கு இதுவா ? உடம்பு இப்படி இருக்கிறதா ? அதனால் தான் இங்கே வலிக்கிறதா என்று மன உளைச்சலில் தினமும் வாழ்ந்திட மருத்துவ உலகத்தில் இப்படி ஒரு ஆராய்ச்சியா ? நாங்கள் சின்ன வயசா இருக்கும் போது அதுவும் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வருடமும் மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்வார்கள் அப்போ எப்படி கேட்பார்கள் தெரியுமா? பாப்பா என்ன படிக்கிறீங்க உங்கள் வீடு அப்பா குடும்பம் எத்தனை பேர் என்று எல்லாம் விசாரித்து விட்டு 5 கேள்விகள் கேட்பார்கள் நல்லா சாப்பிடுகிறாயா ? தண்ணீர் தாகம் எடுக்கிறதா ? நல்லா தூங்குகிறாயா ? உச்சா கக்கா நல்லா போகிறாயா ? இது தான் சாமி பிள்ளைகள் அப்போது கள்ளம் கபடு அற்றவர்கள் உள்ளது உள்ளபடி அப்படியே கூறுவோம் சிலரை அப்பா வை அழைத்துக் கொண்டு மருத்துவமணைக்கு வரச் சொல்லுவார்கள் எதற்கு? குழந்தைக்கு பசியில்லாம நல்லா சாப்பாடு கொடுங்கள் என்று கூறுவதற்கு மற்றபடி வைட்டமின் சத்தான மாத்திரைகள் கொடுப்பார்கள் தீர்ந்து போய்விட்டால் விளையாட்டு மணி அடிக்கும் போது அந்த இடைவெளியில் போய் மாத்திரை வாங்கி வந்து விடுவோம் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே அப்படி வளர்ந்த நாங்கள் இன்றும் இறையருளால் எந்த நோயும் இன்றி வாழுகிறோம் காலம் மாற மாற ஆசைகள் பெருக பெருக பேராசைகளாக மாறி வாழ்வியல் முறையே மாறிவிட்டது இந்த வாழ்க்கைக்கு அடிமையாகிப் போன மனிதர்களே அதீதம் இப்போது இல்லை என்றால் அவர்களின் கௌரவம் பறிபோய்விடும் என்ற அற்பமான கவலை நோயாகப் பெருகிக் கொண்டிருக்கிறது உலகிலே இப்போது என்ன பிரதானம் என்றால் நோய் தான் பிரதானம் நாள் பூரா அதைப்பற்றியே பேச்சு அதனால் அது ஆலமரம் போல விழுதுகளை ஊன்றி ஊன்றி பெருசா வளர்ந்துள்ளது வாழ்க நோய்களும் மருத்துவ உலகமும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
❤
சுப்பன் தம்பி இதுதான் உண்மை...
இது எல்லோரையும்
BP sugar patient ஆக்கி
அந்த மாதிரி program
இருக்குமோ!?
Medical treatment costs kammi yaagumaa
No
இவர் பெரிய டாக்டர் இவன் நல்லா அட்வைஸ் பண்ண வந்தான்
AI president
Very good. But server should be in each individual patient
இடையில் எதற்காக விளம்பரம்
Medical diagonostics, medical record speed Ok. How about medical treatment, will this algorithm prescribe medicine? It should be possible with all the medicines database, I think. Your comment.
என்ன சொல்ல வர்றப்பா
Doctors left the chat.
You may be charging few bucks for using the software. But the cost of getting the data by undergoing the tests is very high which only benefits the hospital/diagnostic centre. May be insurance companies will be benefited as you may point out unnecessary tests which make them to reduce the claims. Also all these are possible with the data getting generated. Will be useful for future or young generation. A person of 60+ who survived after a chemo 35 years back, it will be of no use as there is not much data available for those patients. 30 years backs they mentions x number of long term side effects. Today after 35 years the man has faced so many long terms side effects which is slowly getting listed and coming as data. How can you analyse such a person with AI. Not possible. Because of very long back chemo, his dna and cells would have undergone some modification and so even the diagnostic reports may not match the normal range, even though he may be very normal. So AI solution cannot ba applied for all.
Moreover insurance companies dont cover fully the long term chemo survivor. With your AI, they it will just chuck them out totally.
You are right using AI the hospitals will learn to charge more
It's not fully beneficial,.... what ever there are Bound to be foul play with innocent people...game Play on people using theory emergency 😮😢
Rs.5/- Doctor enough for Tambaram people. And our family doctor enough. Please stop all this...
Èappurdda?
விளம்பரங்களை போட்டு உயிர் வாங்குகிறீர்கள்
Velangidum
Dei Rama .....Adichu vidu
பயமுறுத்தி பணம் சம்பாதிக்க புதிய வழி
தேவையில்லாத விளம்பரங்கள் கொடுமை கொடுமை கொடுமை
Waste fellow news❤
To be welcomed😅