எபிரேயர் 11:17-19 17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். யோவான் 8: 56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். இந்த வசனத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் தானே? மேற்சொன்ன வசனங்களை பாருங்கள் சகோ. பாவனை என்ற வார்த்தையை கவனித்து பார்த்தல் நமக்கு புரியும். அதாவது இப்படி உண்மையாகவே ஒரு சம்பவம் நடக்கத்தான் போகிறது, ஆபிரகாமுக்கு ஒரேபேறான மகனாகிய இந்த ஈசாக்கு பலியிடப்படுவதைப்போலவே, தேவனாகிய கர்த்தரும் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இப்படியாக பலியிடுவார் என்பதை பாவனையக ஒரு நிழலாட்டமாக ஆபிரகாம் பார்ர்கிறார் என்பதை நம்மால் புரிந்த்துக்கொள்ள முடிகிறதல்லவா? நான் இப்படித்தான் கூற முயற்சிசெய்தேன் சகோ..
Excellent Revelation brother God bless you
Thank you so much Brother.. Praise the Lord 🙏
Amen 🙏
Praise the Lord 🙏
Tnks and know Jesus in Holly Bible and explaining details to me as nd also all Christians and amen
Thank you Brother 🙏
Super brother, thank you so much. Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much Brother 🙏
Yes I too have the same thought since so many years
Praise the Lord🙏
Its great, please send me some more.god bless you.
Thank you so much Brother
May God help you put more spiritual videos.
Praise the lord. Thank god
Thank you Brother.. Praise the lord🙏🙏
Amen amen
Praise the Lord 🙏
👍
I love my Jesus
🙏
Super
Thank you so much ❣
Nice 👌
Thank you so much Brother
God bless you brother..
Thank you Brother🙏
God bless you brother
Thank you so much Brother🙏
இதை முஸ்லிம்கள் பக்ரீத் என கொண்டாடுகிறார்கள்
சரியாக சொன்னீர்கள் சகோ 👍
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் பற்றிய காட்சிகளை ஆபிரகாம் பார்த்தாரா.. விளக்கம் அளிக்க வேண்டும். வசனங்களுடன் விளக்கம் தேவை..
Evangala oru orrutu vedraingka verse: search in 2 Genesis 1:1…😛
எபிரேயர் 11:17-19
17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
18ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
19தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
யோவான் 8: 56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். இந்த வசனத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் தானே?
மேற்சொன்ன வசனங்களை பாருங்கள் சகோ. பாவனை என்ற வார்த்தையை கவனித்து பார்த்தல் நமக்கு புரியும். அதாவது இப்படி உண்மையாகவே ஒரு சம்பவம் நடக்கத்தான் போகிறது, ஆபிரகாமுக்கு ஒரேபேறான மகனாகிய இந்த ஈசாக்கு பலியிடப்படுவதைப்போலவே, தேவனாகிய கர்த்தரும் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இப்படியாக பலியிடுவார் என்பதை பாவனையக ஒரு நிழலாட்டமாக ஆபிரகாம் பார்ர்கிறார் என்பதை நம்மால் புரிந்த்துக்கொள்ள முடிகிறதல்லவா? நான் இப்படித்தான் கூற முயற்சிசெய்தேன் சகோ..
ஞானமாய் பேசுகிறீர்.ஆனால் முட்டாள்தனமாக படம் போட்டிருக்கிறீர்களே RC காரன் மாதிரி.
புகைப்படங்களை தேர்வு செய்யும்போது தவறு நேர்ந்திருக்கலாம். மன்னித்துக்கொள்ளுங்கள் அடுத்த முறை இவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன் சகோதரா.
God bless you.
@@baskerbasker5354 Thank you so much Brother 💞
Amen🙏
Thank you Sister.. Praise the Lord 🙏
Super
Thank you..