- 21
- 33 647
Inside of Bible
India
เข้าร่วมเมื่อ 16 ต.ค. 2022
Religion, Hidden truths of bible, honest bible reviews, Christianity, Inside of bible.
காலம் பொன் போன்றது - Time is Gold 👑
Subscribe our Channel and Click bell icon.
If you have any doubts regarding this video, Please feel free to comment us.
If you have any doubts regarding this video, Please feel free to comment us.
มุมมอง: 243
วีดีโอ
விசுவாசம் - பாகம் 2 | Faith - Part 2
มุมมอง 580หลายเดือนก่อน
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
விசுவாசம் என்றால் என்ன?|What is faith?⛪
มุมมอง 2512 หลายเดือนก่อน
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
என்னை தொடாதே - கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சத்தியம்!!
มุมมอง 86ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
கர்த்தர் மோசேயை கொல்ல பார்த்தாரா?!!
มุมมอง 101ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
இயேசு மரித்தபோது ஏன் பூமியதிர்ச்சி உண்டானது? இயேசு சிலுவையில் மறித்தபோது ஏன் பூமியதிர்ச்சி உண்டானது?
มุมมอง 99ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
ஏன் மோசேயும், எலியாவும் மறுரூபமலைக்கு வந்தார்கள்?
มุมมอง 158ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
மோசே கன்மலையை அடித்தது சரியா? தவறா? - மோசேவால் ஏன் கானானுக்குள் போக முடியவில்லை?
มุมมอง 606ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
ஆதாம் கர்த்தரிடத்தில் பொய் சொன்னானா?
มุมมอง 41ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான்… ஏன் இயேசு இம்மூவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்?
มุมมอง 278ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
கொல் கோலியாத் கொல்கொதா மலை பற்றிய சுவாரசியமான வரலாற்று தகவல்.
มุมมอง 155ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
இயேசுவின் பிறப்பு ஏன் முதலில் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது?!
มุมมอง 727ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
புறாவும் ஒலிவ இலையும்
มุมมอง 190ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us.
இயேசுவுக்கு ஏன் முள்முடி சூட்டப்பட்டது?
มุมมอง 895ปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us. இயேசுவுக்கு ஏன் முள்முடி சூட்டப்பட்டது?
மோரியா மலையிலிருந்து இறங்கி வந்த ஆபிரகாம் .. அப்போ ஈசாக்கு??
มุมมอง 1.5Kปีที่แล้ว
Subscribe our Channel and Click bell icon. If you have any doubts regarding this video, Please feel free to comment us. மோரியா மலையிலிருந்து இறங்கி வந்த ஆபிரகாம் .. அப்போ ஈசாக்கு?? இயேசுவை கண்ட ஆபிரகாம் 👉 th-cam.com/video/5-LxqqeP0O0/w-d-xo.html
இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்
มุมมอง 5432 ปีที่แล้ว
இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்
சிலுவையை காண்பித்த யாக்கோபு Jacob showing the cross
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
சிலுவையை காண்பித்த யாக்கோபு Jacob showing the cross
Amen
🎉 God bless your family brother 🙏
Thank you so much sister 🙏 God bless you too..
அருமையான விளக்கம்
நன்றி 🙏
Super
Thank you..
Nice
Thank you
God's great
Amen 🙏
Amen
Amen praise the lord
Amen❤ thank God
🙏
I learned the importance of faith. Thank you so much ❤
Thank you Bro.. God bless you...
Amen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Amen 🙏
God bless your family brother 🙏
Thank you so much 🙏 God bless you..
Amen
👌🏻
🙏
Nice 👌
Thank you so much Brother🙏
Super
Thank you Brother
Amen Amen Amen lord Jesus christ
Praise the Lord 🙏
Nice 👏
Thank you Brother
Amen🙏
Thank you Sister.. Praise the Lord 🙏
Excellent Revelation brother God bless you
Thank you so much Brother.. Praise the Lord 🙏
Yes I too have the same thought since so many years
Praise the Lord🙏
Bro enaku neraiya doubts iruku... Unkala epdi contact pandrathu... Unka social Media's name sollunka..
Amen 🙏
Praise the Lord 🙏
Amen
Praise the Lord🙏
God bless you brother..
Thank you Brother🙏
👍👍
🙏
தம்பி...., காயின் கொலையாளியாக காரணம்.... ஒரு பெண்.... இறைவன் ஆபேல் காணிக்கையை அங்கிகரித்ததால் வந்த மேன்மை அந்த பெண் ஆபேலை விரும்ப ஆரம்பித்தாள்.... இதை சகிக்காத காயின் ஆபேலை கொன்று அந்த பொண்ணை அபகரித்து மணந்தார்.... இந்த செய்தியை காயின் வம்ச வழி ஒருவன் லாமேக் சொல்வதை கேளுங்கள்.... காயினுக்காக 7 பழி சுமருமானால் லாமேக்குகாக 77 பழி சுமரும் என்றான்....
Its great, please send me some more.god bless you.
Thank you so much Brother
May God help you put more spiritual videos. Praise the lord. Thank god
Thank you Brother.. Praise the lord🙏🙏
God bless you brother
Thank you so much Brother🙏
Amen amen
Praise the Lord 🙏
இதை முஸ்லிம்கள் பக்ரீத் என கொண்டாடுகிறார்கள்
சரியாக சொன்னீர்கள் சகோ 👍
👍
Tnks and know Jesus in Holly Bible and explaining details to me as nd also all Christians and amen
Thank you Brother 🙏
👍
PRAISE the LORD 🙏
Thank you and praise the Lord ❤
மூத்த மகன் இஸ்ரேல் ஜனங்களையும், இளைய மகன் புறஜாதி ஜனங்களையும் குறிக்கிறது. 22 அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். யாத்திராகமம் 4
இஸ்ரவேல் என்னுடைய குமரன், என் சேஷ்டபுத்திரன் என்று இங்கு குறிப்பிடுவது ஒட்டுமொத்த இஸ்ரவேலர்களையும் தான். ஆனால் இந்த யாக்கோபு மனாசேவையும், எப்பிராயீமையும் ஆசிர்வதிக்கின்ற சம்பவத்தில் தனித்தனி நபர்கள் சம்மந்தப்பட்டுள்ளார்கள் (அதாவது யாக்கோபு, மனாசே, எப்பிராயீம்) அதுமட்டுமின்றி இங்கு சிலுவை வெளிப்படுவதை நீங்கள் நன்றாக கவனிக்கவேண்டும். நீங்கள் கூறுவதுபோல் இந்த இடத்தில் இஸ்ரவேல் தான் மூத்தமகன் என்று வைத்துக்கொண்டால், இஸ்ரவேல் என்னப்பட்ட யாக்கோபா நமக்காக சிலுவையில் தொங்கினார்? நமக்கு நிறைவாகிய இரட்சிப்பையும், ஆசீர்வாதத்தையும் கொடுத்துவிட்டு, நம்முடைய குறைவுகளை யாக்கோபா ஏற்றுக்கொண்டார்? இயேசு ஒருவரே எல்லா ஜனங்களின் குறைவை, பாவங்களை ஏற்றுக்கொண்டு மரித்தார் அல்லவா? பழைய ஏற்பட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்து இயேசுவை முகமுகமாய் அச்சு அசலாக பார்த்தது இல்லைதான். ஆனால் வெளிப்படப்போகிற கிறிஸ்துவை நிழலாட்டமாக பல நிகழ்வுகளில் நமக்கு வெளிப்படுத்திக்கொண்டேதான் இருந்தார்கள். காரணம் கர்த்தர் சில சம்பவங்களில் இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தியதால். பழைய ஏற்பாட்டில் வரும் சில சம்பவங்கள் இயேசுவை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும். இதை எவராலும் மறுக்க முடியாது சகோதரரே.
Super ❤️
Thank you Brother🙏
ஞானமாய் பேசுகிறீர்.ஆனால் முட்டாள்தனமாக படம் போட்டிருக்கிறீர்களே RC காரன் மாதிரி.
புகைப்படங்களை தேர்வு செய்யும்போது தவறு நேர்ந்திருக்கலாம். மன்னித்துக்கொள்ளுங்கள் அடுத்த முறை இவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன் சகோதரா.
God bless you.
@@baskerbasker5354 Thank you so much Brother 💞
Nice 👌
Thank you so much Brother
I love my Jesus
🙏
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் பற்றிய காட்சிகளை ஆபிரகாம் பார்த்தாரா.. விளக்கம் அளிக்க வேண்டும். வசனங்களுடன் விளக்கம் தேவை..
Evangala oru orrutu vedraingka verse: search in 2 Genesis 1:1…😛
எபிரேயர் 11:17-19 17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். யோவான் 8: 56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். இந்த வசனத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் தானே? மேற்சொன்ன வசனங்களை பாருங்கள் சகோ. பாவனை என்ற வார்த்தையை கவனித்து பார்த்தல் நமக்கு புரியும். அதாவது இப்படி உண்மையாகவே ஒரு சம்பவம் நடக்கத்தான் போகிறது, ஆபிரகாமுக்கு ஒரேபேறான மகனாகிய இந்த ஈசாக்கு பலியிடப்படுவதைப்போலவே, தேவனாகிய கர்த்தரும் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இப்படியாக பலியிடுவார் என்பதை பாவனையக ஒரு நிழலாட்டமாக ஆபிரகாம் பார்ர்கிறார் என்பதை நம்மால் புரிந்த்துக்கொள்ள முடிகிறதல்லவா? நான் இப்படித்தான் கூற முயற்சிசெய்தேன் சகோ..
Super brother, thank you so much. Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much Brother 🙏
Super
Thank you so much ❣
Super super ya
Arumaiyana vilakkam
Thank you for your valuable comments
Excellent detailed and Explanation Congratulations Bro
Thank you Sai Ram