Maanguyilae - Duet - 4K Video Song மாங்குயிலே | Karakattakkaran | Ramarajan | Kanaka | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #4kvideosong #ayngaranmusic #ilayaraja
    இசைஞானி இளையராஜா இன்னிசையில் மாபெரும் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் இருந்து மாங்குயிலே பூங்குயிலே 4K video song
    Karakattakkaran is a 1989 Indian Tamil-language romantic comedy dance film written and directed by Gangai Amaran. The film stars Ramarajan and debutant Kanaka, while Santhana Bharathi, Chandrasekhar, Goundamani, Senthil, Shanmugasundaram, Raja Bahadur, Ganthimathi and Kovai Sarala play supporting roles. It revolves around two karakattam dancers who fall in love with each other, but circumstances prevent them from confessing their love for one another. How they overcome these forms the rest of the story.
    "Maanguyilae" (Duet)
    Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Music by : Ilaiyaraaja
    Directed by : Gangai Amaran
    Written by : Gangai Amaran
    Produced by : Karumari Kandasamy, J. Durai
    Starring : Ramarajan, Kanaka
    Cinematography : A. Sabapathy
    Edited by : B. Lenin, V. T. Vijayan
    Production company : Vijaya Movies
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - @ayngaranmusic

ความคิดเห็น • 205

  • @ayngaranmusic
    @ayngaranmusic  8 หลายเดือนก่อน +99

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 5 หลายเดือนก่อน +64

    இல்லை இல்லை இந்தப் பாடலுக்கு மயஙகாதவர யாரும் இல்லை என்பது உண்மையிலும் உண்மை.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +66

    வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்

  • @SaraTechTamil
    @SaraTechTamil 6 หลายเดือนก่อน +42

    காதுக்கும், காதலுக்கும் இதமான ஒரு பாடல்... பாடல் மட்டும் அல்ல படம் முழுவதுன் தான் ❤🎉.... மாங்குயிலே ❤🎉

  • @MuthukumarA-u6r
    @MuthukumarA-u6r 5 หลายเดือนก่อน +31

    அழகான காதல் பாடல் இசை ஞானி இந்த மாதிரி யாராலயும் இனி இசை அமைக்க முடியாது

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 หลายเดือนก่อน +60

    மதுரை நாட்டியாA/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த திரைகாவியம் மக்கள் நாயகனின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

  • @nagarajanm2208
    @nagarajanm2208 หลายเดือนก่อน +2

    தற்போது ஒரு வாரம் ஓடினால் சூப்பர் கிட் படமாம்
    ஆயிரம் கோடி வசூலை எதிர் பார்த்தனராம் வரவில்லையாம்
    ஊத்தி விடுகிறது படம்

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 5 หลายเดือนก่อน +21

    எந்த காலத்திலும் மறக்க முடியாத காதல் காவியம்

  • @TamizhIlakkiyam-dx7yq
    @TamizhIlakkiyam-dx7yq 3 หลายเดือนก่อน +11

    மனதை மயக்கும் இசை , அற்புதமான பாடல் வரிகள் இசை அண்ணனும் தமிழ் தம்பியும் இனைந்து செதுக்கிய காலத்தால் அழியாத சிறந்த படைப்பு

  • @mohamedumar2002
    @mohamedumar2002 4 หลายเดือนก่อน +27

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இனி உலகம் அழியும் வரை இந்த மாதிரி பாடல்கள் வராது 🌹👍❤️💕

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 28 วันที่ผ่านมา +2

    எரிப்புடைய மணிவரை மேல் இளஞாயிறு எழுந்தாற்போல்‌ உணர்ச்சி தரும் பாடல் 🥺💝
    அவ்வளவு நினைவுகள் நிறைந்திருக்கிறது ❤️

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 4 หลายเดือนก่อน +14

    80களை தனக்குள் உறைய வைத்த பாடல், சாகாமல் இழுத்து கொண்டு இருக்கும் சமயத்தில் திருவாசக,திருவென்பாவை பதிகம் கேட்கலாம், இல்லை ராஜாவின் இது போன்ற பாடல்கள் கேட்கலாம், நேராக சொர்க்கம் தான்

  • @Ekarmegan
    @Ekarmegan 27 วันที่ผ่านมา +2

    The starting beat of music 1:04 vera level ❤

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl 16 วันที่ผ่านมา +1

    கோவில் திருவிழாவில் இந்த திரைப்படம் பார்த்து மகிழ்ந்தேன் 🎉🎉🦋🎶🎶🎶🎶🎶🎉💕

  • @srinivasan1085
    @srinivasan1085 23 วันที่ผ่านมา +3

    இந்தப் பாட்டுக்கு அழகு சேர்ப்பதே கனகா இளையராஜா எஸ் பி பாலசுப்ரமணியம் ஜானகி

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 หลายเดือนก่อน +3

    JANAKIAMMA... SPB... SUPERSONG

  • @MuthukumarA-u6r
    @MuthukumarA-u6r 5 หลายเดือนก่อน +17

    மாங்குயிலே பூங்கொயிலே சேதி ஒன்னு கேளு🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 7 หลายเดือนก่อน +90

    இந்த பாடலுக்கு மயங்காதவர்கள் உண்டோ.....❤

  • @m.logesh4999
    @m.logesh4999 3 หลายเดือนก่อน +17

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை காலம் மாறினாலும் இசை என்றும் மாறாது ❤

  • @Gemini_kowndamani
    @Gemini_kowndamani 5 หลายเดือนก่อน +22

    Janaki amma voice ❤❤❤❤

  • @hariharang9211
    @hariharang9211 7 หลายเดือนก่อน +18

    Those days... Golden era in tamil cinema quality lyrics, quality musics & decent acting

  • @soundar4270
    @soundar4270 2 หลายเดือนก่อน +7

    கனகா அழகு.
    18 வயதிலேயே புடவை suit ஆகி இருக்கு

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 หลายเดือนก่อน +6

    Intha Song 😍😍 Never gets old at all 👌😍 Raaja Sir 👏🏻👏🏻👏🏻

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 หลายเดือนก่อน +185

    பாடலுக்கு மயங்கியவர்கள் 1989ல்.. நிறைய பேர் அதில் நானும் ஒருவன்

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 7 หลายเดือนก่อน +2

      தலைவா நானும்தான்

    • @jenijenifer2503
      @jenijenifer2503 6 หลายเดือนก่อน +3

      Me

    • @pavalakodi8969
      @pavalakodi8969 5 หลายเดือนก่อน +9

      எனக்கு இப்போது 18 வயதுதான் ஆனால் எனக்கு எப்போதும் பிடித்த பாடல் ❤

    • @ravileela19
      @ravileela19 4 หลายเดือนก่อน +5

      வால்போஸ்டர்ல இசை ஞானி இளையராஜா படம் இருந்தாலே படம் சூப்பரா இருக்கும் என்று படத்திற்கு போவோம்

    • @pandiyanv747
      @pandiyanv747 4 หลายเดือนก่อน +2

      My birth year..

  • @kannankannan-bp7vg
    @kannankannan-bp7vg 7 หลายเดือนก่อน +16

    Evergreen song of Tamil films industry

  • @sambasivamp4810
    @sambasivamp4810 หลายเดือนก่อน +1

    ராமராஜன் கிராமத்து நாயகன் தான் அருமையான பாடல்

  • @k.senthil8523
    @k.senthil8523 4 หลายเดือนก่อน +21

    ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல 175 நாள் படம்

  • @GunaVasugi-f9j
    @GunaVasugi-f9j 6 หลายเดือนก่อน +7

    Super song 90kids ❤❤❤😊😊👌👌✌✌✌💋💋💕💕😘😘😘😍😍😲marakka mudiuma

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 3 หลายเดือนก่อน +5

    Mesmerizing Evergreen song Forever ♾️🌟🦸🏻‍♂️🧊🥵‼️🔥

  • @kumareshan5019
    @kumareshan5019 7 หลายเดือนก่อน +7

    Perfect ரிக்கார்டிங் super sount.andguality

  • @Ams-n6t
    @Ams-n6t 6 หลายเดือนก่อน +6

    Ithu pola ula song ku epovume mayakam Iruka thane seiium.❤❤

  • @sobanbabu7109
    @sobanbabu7109 5 หลายเดือนก่อน +34

    Cigaratte புடிக்காத,தண்ணி அடிக்காத நடிச்ச இவரத்தான் நிறைய பேர் கிண்டல் பண்றாங்க

    • @veegee1987
      @veegee1987 4 หลายเดือนก่อน +3

      Irunthaalum lipstick podama nadichuruklam bro

    • @starpink9395
      @starpink9395 2 หลายเดือนก่อน +1

      ​@@veegee1987😂

  • @ShekFatima-si1lj
    @ShekFatima-si1lj 4 หลายเดือนก่อน +3

    Lovely song.I always murmuring this song very much.Nice music and voice and semma pair.

  • @sendilcoumars7596
    @sendilcoumars7596 5 หลายเดือนก่อน +5

    Thanks to Ayngaran Music for presenting in 4k quality.

  • @rajgandhi85
    @rajgandhi85 4 หลายเดือนก่อน +4

    The way the song take off 🎉❤

  • @elabalu6412
    @elabalu6412 6 หลายเดือนก่อน +7

    Bigining music vera level.

  • @narennantha4799
    @narennantha4799 4 หลายเดือนก่อน +9

    2024 still de best song❤❤❤❤

  • @Abhi-rd1wt
    @Abhi-rd1wt 21 วันที่ผ่านมา

    Actress looking so beauitiful

  • @pm-ys4tn
    @pm-ys4tn 6 หลายเดือนก่อน +6

    My favorite song

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t หลายเดือนก่อน +1

    ராஜா தன் சகோதரர் அமரன் இயக்கத்தில் அருமையான காவியம்

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 4 หลายเดือนก่อน +3

    Mind blowing...!🎉

  • @singaporeserver6652
    @singaporeserver6652 หลายเดือนก่อน +1

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு
    பெண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு
    ஆண் : முத்து முத்துக் கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    பெண் : முத்து முத்துக் கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு
    ஆண் : காலைத் தழுவி நிக்கும்
    கனகமணிக் கொலுசு யம்மா
    நானாக மாற இப்போ
    நெனைக்குதம்மா மனசு
    பெண் : உள்ளே இருக்குறீக
    வெளிய என்ன பேச்சு ஐயா
    ஒன்னும் புரியவில்ல
    மனசு எங்கே போச்சு
    ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
    வந்து விழுந்த நல்ல வெத தான்
    சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
    சொன்ன கத தான் நல்ல கத தான்
    பெண் : தோல தொட்டு ஆள ஐயா
    சொர்க்கத்துல சேர
    மால வந்து ஏற பொண்ணு
    சம்மதத்தக் கூற
    ஆண் : சந்தனங்கரச்சுப்
    பூசணும் எனக்கு
    முத்தையன் கணக்கு
    மொத்தமும் உனக்கு
    பெண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு
    பெண் : மாமரத்து கீழே நின்னு
    மங்கையவ பாட
    அந்த மங்கை குரலில்
    மனம் மயங்கியது யாரு
    ஆண் : பூமரத்துக் கீழிருந்து
    பொண்ணூ அவ குளிக்க
    அந்த பூமரத்து மேலிருந்து
    புலம்பியது யாரு
    பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
    தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
    பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
    வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்
    ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
    கூட ஒரு மால
    வாங்கி வரும் வேள பொண்ணு
    வாசமுள்ள சோல
    பெண் : தாலிய முடிக்கும்
    வேளைய நெனச்சு
    தேடுது மனசு
    பாடுது வயசு…..
    ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு
    ஆண் : முத்து முத்துக் கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    பெண் : முத்து முத்துக் கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒண்ணு கேளு
    பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
    நாளு எந்த நாளு

  • @mohan1771
    @mohan1771 หลายเดือนก่อน

    தாவணியில் கனகா கொள்ளை அழகு
    ❤🥰

  • @Tomkavin_nf
    @Tomkavin_nf 5 หลายเดือนก่อน +5

    Asal Kolaar vibe ❤️‍🔥🔥

  • @vahabkabeer6139
    @vahabkabeer6139 6 หลายเดือนก่อน +5

    Supersong

  • @AbdulSalam-fy8ci
    @AbdulSalam-fy8ci 6 หลายเดือนก่อน +7

    Kalam ethrakazhinjalum edh adathavanum adum ee pattuketal

  • @rajendirann.e950
    @rajendirann.e950 4 หลายเดือนก่อน +4

    Super song

  • @StephenMarksTrichy
    @StephenMarksTrichy 2 หลายเดือนก่อน

    This song makes heart feel light. One day im gonna miss it. Lucky those can hear then❤

  • @Lia_Talib
    @Lia_Talib 3 หลายเดือนก่อน +4

    M : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu
    F : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu
    M : Muthu muthu kannaala
    Naan suththi vandhen pinaala
    F : Muthu muthu kannaala
    Naan suththi vandhen pinaala
    M : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    F : Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu
    M : Kaala thazhuvi nikkum
    Kanaga mani kolusu yammaa
    Naanaaga maara ippo
    Nenaikkudhamma manasu
    F : Ullae irukureega
    Veliya enna pechchu aiyaa
    Onnum puriyavilla
    Manasu enga pochchu
    M : Indha manasu nanja nelandhaan
    Vandhu vizhundha nalla vidhaidhaan
    Chandhiranathaan saatchiyum vachchu
    Sonna kadha thaan sondha kadhadhaan
    F : Thola thottu aara aiyaa
    Sorgaththila sera
    Maalai vandhu yera ponnu
    Sammadhaththa koora
    M : Sandhanam karachi poosanum ennakku
    Muthaiyan kanakku mothamum unakku
    F : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    M : Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu
    F : Maamarathu keezhae ninnu
    Mangai ava paada
    Andha mangai kuralil manam
    Mayangiyadhu yaaro
    M : Poomarathu keezhirundhu
    Ponnu ava kulikka
    Andha poomaraththu melirundhu
    Pulambiyadhu yaaro
    F : Kanni manasu unna ninaikkum
    Thannanthaniyae enni thavikkum
    Ponnai eduththu alli kodukkum
    Vanna kanavu alli thelikkum
    M : Koora pattu sela amma
    Kooda oru maala
    Vaangi varum vela ponnu
    Vaasamulla sola
    F : Thaaliya mudikkum velaiya ninaichu
    Thedudhu manasu paadudhu vayasu
    M : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    F : Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu
    M : Muthu muthu kannaala
    Naan suththi vandhen pinaala
    F : Muthu muthu kannaala
    Naan suththi vandhen pinaala
    M : Maanguyilae poonguyilae
    Sethi onnu kelu
    F : Unna maalaiyida thedi varum
    Naalu endha naalu

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan หลายเดือนก่อน +2

    One of my favorite song forever 🥲❤️💪

  • @trvl385
    @trvl385 3 หลายเดือนก่อน +4

    Kanaga eyes

  • @Alphy3433
    @Alphy3433 5 หลายเดือนก่อน +2

    ❤❤my favourite song love u😍😍😍

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 11 หลายเดือนก่อน +9

    Quality best super song ❤️ thanks

  • @wrathofgod7476
    @wrathofgod7476 หลายเดือนก่อน +1

    Anu❤

  • @AZaffarAhmed
    @AZaffarAhmed 5 หลายเดือนก่อน +2

    All time favorite song❤❤❤🎉🎉🎉🎉😊

  • @padmanabhansivaprakasam6361
    @padmanabhansivaprakasam6361 7 หลายเดือนก่อน +3

    sema clarity ❤

  • @kanagavalli7826
    @kanagavalli7826 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ இசை, பாடல்

  • @subha2420
    @subha2420 4 หลายเดือนก่อน +2

    My most favorite song.

  • @JothiramachandraneJothi
    @JothiramachandraneJothi 2 หลายเดือนก่อน

    நான் 4 வது படித்தேன் இன்று வரை இதைவிட ❤❤❤ பாடல் ஒன்று

  • @KalaE-ny2vg
    @KalaE-ny2vg หลายเดือนก่อน +2

    09.08.2024
    ❤❤❤❤❤🎉

    • @Shalini0107
      @Shalini0107 หลายเดือนก่อน +1

      Same ❤

  • @RajaRaja-lc4xe
    @RajaRaja-lc4xe หลายเดือนก่อน +1

    Eelaya raja all time altimate2024

  • @AnandKumar-zz5wq
    @AnandKumar-zz5wq หลายเดือนก่อน +1

    Very super spb voice

  • @ganapathi4583
    @ganapathi4583 10 หลายเดือนก่อน +9

    ஐங்கரன் இனிய இசை கொண்டாட்டம்//

  • @yogeshwaranyogesh4147
    @yogeshwaranyogesh4147 2 หลายเดือนก่อน

    Naa 2k tha but ennrum 1989இல் ஒருவன் 🎉❤️🔥

  • @vijayalingam9763
    @vijayalingam9763 หลายเดือนก่อน

    ❤🎉unnai 🎉malai ida thedy varum nalu en the nalu chathiran I 🎉❤Sauchie vaithu kani ❤u unnai nenaikum really wonderful song

  • @SaravanaVel-w8y
    @SaravanaVel-w8y 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @NethraSri-u7i
    @NethraSri-u7i 5 หลายเดือนก่อน +2

    Good, very, nice,so,muchi,vifo❤❤❤

  • @SubramaniamUdayakumar
    @SubramaniamUdayakumar 2 หลายเดือนก่อน +2

    மனம் கொள்ளை போகுதே!

  • @PrasnnacpPrasannacp
    @PrasnnacpPrasannacp หลายเดือนก่อน

    പാട്ട് അടിപൊളി.....😊

  • @jancymohan1255
    @jancymohan1255 2 หลายเดือนก่อน

    My favorite song very nice 👌

  • @Mathiyan-ij8nv
    @Mathiyan-ij8nv 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @kavioffical007
    @kavioffical007 หลายเดือนก่อน

    En peyar kaviyarasan Nan kadambathurai sarndhavan Ramarajan en uyire Nadi avarin padalgal enaku vedha vakkiyam avaradhu padangal enaku ilakkiyam

  • @venkyvikky7638
    @venkyvikky7638 2 วันที่ผ่านมา

    Male : { Maanguyilae poonguyilae seidhi onnu kelu
    Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2)
    Muthu muthu kannala
    Naan suthi vandhen pinnala
    Male : Maanguyilae poonguyilae seidhi onnu kelu
    Unnai maalaiyida thedi varum naalu yendha naalu
    Male : Thottu thottu vilaki vacha vengalathu sembu adha
    Thoteduthu thalaiyil vacha pongudhadi thembu
    Patteduthu uduthi vandha paandiyaru theru ippo
    Kitta vandhu kilarudhadi yenna padu joru
    Male : Kannukazhaga ponnu siricha
    Ponnu manasa thottu paricha
    Thannandhaniya enni rasicha
    Kannu valai dhaan vittu viricha
    Yereduthu paathu yemmaa neereduthu oothu
    Seereduthu varen yemmaa serthu yennai serthu
    Male : Muthaiyan padikum muthirai kaviku
    Nichayam badhil sollanum mayilu
    Maanguyilae poonguyilae seidhi onnu kelu
    Unnai maalaiyida thedi varum naalu yendha naalu
    Male : Unna marandhiruka oru pozhudhum ariyen yemma
    Kanni mugatha vittu veredhaiyum theriya
    Vangathula vilanja manjal kizhangeduthu urasi yemma
    Ingum angum poosi varum yezhilirukum arasi
    Male : Koodi irupom koondu kiliyae
    Konji kidapom vaadi veliyae
    Jaadai sollithaan paadi azhaichen
    Sammadhamunnu sollu kiliyae
    Male : Saamathila varen yemmaa saamanthipoo thaaren
    Kovapattu paatha yemma vandha vazhi poren
    Sandhanam karachi poosanum enaku
    Muthaiyan kanaku mothamum unaku
    Male : { Maanguyilae poonguyilae seidhi onnu kelu
    Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2)
    Muthu muthu kannala
    Naan suthi vandhen pinnala
    Male : Maanguyilae poonguyilae seidhi onnu kelu
    Unnai maalaiyida thedi varum naalu yendha naalu
    tamil chat room
    Other Songs from Karagattakaran Album
    Indha Maan Song Lyrics
    Indha Maan Song Lyrics
    Kudagu Malai Song Lyrics
    Kudagu Malai Song Lyrics
    Maanguyile Poonguyile (Duet) Song Lyrics
    Maanguyile Poonguyile (Duet) Song Lyrics
    Mariyamma Mariyamma Song Lyrics
    Mariyamma Mariyamma Song Lyrics
    Ooruvittu Ooruvanthu Song Lyrics
    Ooruvittu Ooruvanthu Song Lyrics
    Pattale Puthi Sonnar Song Lyrics
    Pattale Puthi Sonnar Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT
    vinai kappan
    Vinnai Kaapan Song Lyrics
    Vellipani Malarae
    Vellipani Malarae Song Lyrics
    nenjaankootil
    Nenjankootil Neeye Nirkirai Song Lyrics
    Padaithane Brahmadevan Song Lyrics
    Padaithane Brahmadevan Song Lyrics
    Kadavul Vazhthuppaadum
    Kadavul Vazhthuppaadum Song Lyrics
    Unakkaga Vaazhgiren
    Unakkaga Vaazhgiren Song Lyrics
    Thooya
    Thooya Song Lyrics
    Vengaya Sambarum
    Vengaya Sambarum Song Lyrics
    Naan Patta Kadan
    Naan Patta Kadan Song Lyrics
    Ilayarajaa
    Thaali Ondru Thaevai Enna Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @ambilyabin1283
    @ambilyabin1283 5 หลายเดือนก่อน +1

    Super

  • @abdulsaboor7008
    @abdulsaboor7008 5 หลายเดือนก่อน +1

    Most memorable song

  • @elangoelango5543
    @elangoelango5543 5 วันที่ผ่านมา

    ❤my family movie

  • @ravikfiniance
    @ravikfiniance 5 หลายเดือนก่อน +1

    I like this song but any time
    Lovable song

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 หลายเดือนก่อน +1

    தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பாடல் இதுதான் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Ramadas-cv2kp
    @Ramadas-cv2kp 4 วันที่ผ่านมา +1

    2024❤😊

  • @Ams-n6t
    @Ams-n6t 6 หลายเดือนก่อน +1

    Cute song ❤❤

  • @RameshRamesh-yb7zf
    @RameshRamesh-yb7zf 27 วันที่ผ่านมา

    Spbgeeretsong😊

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g หลายเดือนก่อน

    Super song 💐💐💐

  • @dhanushree168
    @dhanushree168 19 วันที่ผ่านมา

    2024 la yarulam kekringa ❤❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 3 หลายเดือนก่อน

    Still Super Hit Song..................................

  • @palani4789
    @palani4789 3 หลายเดือนก่อน +1

    லோகத்தில் சிறந்த பாடல்

  • @rathaarushnan2942
    @rathaarushnan2942 4 หลายเดือนก่อน +1

  • @suganyaagopal3253
    @suganyaagopal3253 5 หลายเดือนก่อน +6

    2024 any one?

  • @kalairajendiran518
    @kalairajendiran518 11 วันที่ผ่านมา

    😍😘❤❤🎉🎉👌👌😁

  • @KumaresanS-lg4fj
    @KumaresanS-lg4fj หลายเดือนก่อน

    Intra idam ellam ippo epdi irukkumo 😮😮😮

  • @santhoshsanthosh8687
    @santhoshsanthosh8687 8 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉❤❤❤❤ಸೂಪರ್ ಸಾಂಗ್

  • @hanwasi4276
    @hanwasi4276 2 หลายเดือนก่อน

    Sp sir imiss you sir voice very brilliant

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน +1

    Nice song nice song nice song nice song ❤❤❤❤❤

  • @inhaaminhaam9310
    @inhaaminhaam9310 หลายเดือนก่อน

    Inthe song pudikkumnaa😮like onnu podungelan
    Comment kku😅

  • @Madhan-e5w
    @Madhan-e5w 6 หลายเดือนก่อน +1

    Thirubuvanam pattu ajith pkt❤❤❤❤❤❤

  • @binoyna3
    @binoyna3 5 หลายเดือนก่อน +2

    Where is this hero now.... 🥺

  • @Muthukumar-editz
    @Muthukumar-editz 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @AZaffarAhmed
    @AZaffarAhmed 5 หลายเดือนก่อน +1

    😊😊😊

  • @alferoaagash
    @alferoaagash 16 วันที่ผ่านมา

    1:01 🚀

  • @anbuselvi.m8535
    @anbuselvi.m8535 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @itsyourmarakka
    @itsyourmarakka 2 หลายเดือนก่อน

    Inum ethanai varudangal aanalum nengil nilaithavai