சத்திய நாராயண விரத மகிமை கதைகள்|சத்யநாராயண கதைகள்|Sathyanarayana stories|Sathya Narayana mahimaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை
    • எளிய முறையில் சத்திய ந...
    சத்திய நாராயண பூஜையின்போது கட்டாயம் படிக்க வேண்டிய அத்தியாயங்களை (5 அத்தியாயங்கள்) திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார். மேலும் நீங்கள் பூஜை செய்யும்போது இந்தப் பதிவினைப் போட்டு கண்கள் முடியும் கேட்டு பூஜையினை தொடர்ந்து செய்யும்படி இந்தப் பதிவினை அளித்துள்ளார். அனைவரும் இதன்படி பூஜை செய்து சத்யநாராயணர் அருளைப் பரிபூரணமாக பெற இறைவனை வேண்டுகிறோம்.
    சத்யநாராயண அஷ்டோத்திரம்
    ஓம் ஸத்ய தேவாய நம
    ஓம் ஸத்யாத்மனே நம
    ஓம் ஸத்ய பூதாய நம
    ஓம் ஸத்ய புருஷாய நம
    ஓம் ஸத்ய நாதாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய யோகாய நம
    ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
    ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
    ஓம் ஸத்யநிதயே நம
    ஓம் ஸத்ய ஸம்பவாய நம
    ஓம் ஸத்ய ப்ரபவே நம
    ஓம் ஸத்யேஸ்வராய நம
    ஓம் ஸத்ய காமினே நம
    ஓம் ஸத்ய பவித்ராய நம
    ஓம் ஸத்ய மங்களாய நம
    ஓம் ஸத்ய கல்பாய நம
    ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
    ஓம் ஸத்ய விக்ரமாய நம
    ஓம் ஸத்ய ஸித்தாய நம
    ஓம் ஸத்ய அச்யுதாய நம
    ஓம் ஸத்ய வீராய நம
    ஓம் ஸத்ய போகாய நம
    ஓம் ஸத்ய தர்மாய நம
    ஓம் ஸத்ய க்ரஜாய நம
    ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
    ஓம் ஸத்ய வராஹாய நம
    ஓம் ஸத்ய பாராயணாய நம
    ஓம் ஸத்ய பூர்ணாய நம
    ஓம் ஸத்ய ஒளஷதாய நம
    ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
    ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
    ஓம் ஸத்ய விபவே நம
    ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
    ஓம் ஸத்ய விக்ரமினே நம
    ஓம் ஸத்ய தன்வினே நம
    ஓம் ஸத்ய மேதாய நம
    ஓம் ஸத்ய தீராய நம
    ஓம் ஸத்ய க்ரதுவே நம
    ஓம் ஸத்ய ஸுசாய நம
    ஓம் ஸத்ய கலாய நம
    ஓம் ஸத்ய வத்ஸலாய நம
    ஓம் ஸத்ய வாஸவே நம
    ஓம் ஸத்ய மோகாய நம
    ஓம் ஸத்ய ருத்ராய நம
    ம் ஸத்ய ப்ரும்ஹணே நம
    ஓம் ஸத்ய அம்ருதாய நம
    ஓம் ஸத்ய வேதாங்காய நம
    ஓம் ஸத்ய சதுராத்மனே நம
    ஓம் ஸத்ய போக்த்ரே நம
    ஓம் ஸத்ய அர்சிதாய நம
    ஓம் ஸத்யேந்திராய நம
    ஓம் ஸத்ய ஸங்காய நம
    ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
    ஓம் ஸத்ய நியமாய நம
    ஓம் ஸத்ய வேதாய நம
    ஓம் ஸத்யவேத்யாய நம
    ஓம் ஸத்ய பீயூஷாய நம
    ஓம் ஸத்ய மாயாய நம
    ஓம் ஸத்ய மோஹாய நம
    ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
    ஓம் ஸத்ய ஸாகராய நம
    ஓம் ஸத்ய தபஸே நம
    ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
    ஓம் ஸத்ய ம்ருகாய நம
    ஓம் ஸத்ய லோக பாலகாய நம
    ஓம் ஸத்ய ஸ்திராய நம
    ஓம் ஸத்யௌஷதாய நம
    ஓம் ஸத்ய திக்பாலகாய நம
    ஓம் ஸத்ய தனுர்தராய நம
    ஓம் ஸத்ய புஜாய நம
    ஓம் ஸத்ய வாக்யாய நம
    ஓம் ஸத்ய குரவே நம
    ஓம் ஸத்ய ந்யாயாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
    ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
    ஓம் ஸத்ய வஹ்னயே நம
    ஓம் ஸத்ய வாயவே நம
    ஓம் ஸத்ய சிக்ஷராய நம
    ஓம் ஸத்யானந்தாய நம
    ஓம் ஸத்ய நீரஜாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம
    ஓம் ஸத்ய குஹ்யாய நம
    ஓம் ஸத்யோதராய நம
    ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம
    ஓம் ஸத்ய கமலாய நம
    ஓம் ஸத்ய நாலாய நம
    ஓம் ஸத்ய ஹஸ்தாய நம
    ஓம் ஸத்ய பாஹவே நம
    ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம
    ஓம் ஸத்ய முக்காய நம
    ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம
    ஓம் ஸத்ய நாஸிகாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம
    ஓம் ஸத்ய சக்ஷுஷே நம
    ஓம் ஸத்ய ஸிரஸே நம
    ஓம் ஸத்ய மகுடாய நம
    ஓம் ஸத்யாம்பராய நம
    ஓம் ஸத்ய ஆபரணாய நம
    ஓம் ஸத்ய ஆயுதாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம
    ஓம் ஸத்ய குப்தாய நம
    ஓம் ஸத்ய த்ருதாய நம
    ஓம் ஸத்யபாமா ரதாய நம
    ஓம் ஸத்ய கரஹரூபிணே நம
    ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!!
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 714

  • @krishnaseenivasagamk5704
    @krishnaseenivasagamk5704 4 ปีที่แล้ว +37

    என்ன தவம் செய்தேன் இந்த காணொளியை காண்பதற்கு ஓம் சத்தியநாராயண நம

  • @sivasankarisankari3509
    @sivasankarisankari3509 2 ปีที่แล้ว +11

    இன்று முதல் முறையாக சத்யநாராயணர் பூஜை செய்தேன்... மிகவும் திருப்தியாகவும்.. மகிழ்ச்சியாகவும் இருந்தது.. உங்களுக்கு மிகவும் நன்றி மா..

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      How to do this pooja??pls reply

    • @kiruthikaarunkumar9723
      @kiruthikaarunkumar9723 ปีที่แล้ว

      Nan next pournami seiyalanu iruken ungal venduthal niraiveriyatha ma

  • @Devi-tg2of
    @Devi-tg2of 27 วันที่ผ่านมา +3

    கோவில் பூஜையில் கலந்து கொண்டு வருகிறேன் . என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் நாராயணன் . மேலும் என் மகன் பெயர் சத்திய நாராயணன்

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 4 ปีที่แล้ว +12

    வாழ்க தேச மங்கையர்கரசி...உங்கள் சேவை மனம் வளர்க...

  • @LakshmiDevi-x4f
    @LakshmiDevi-x4f 4 หลายเดือนก่อน +5

    🙏64. வயதில் 1.5.24 அன்றுதான் இந்த பூஜை யில் கலந்துகொள்ளு ம்வாய்ப்புஎனக்கு கிடைத்தது...மிக்க. சந்தோச மாக இருந்த து. நன்றி

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk 4 ปีที่แล้ว +5

    கோடி கோடி நன்றி அம்மா அடியேனுக்கு இந்த நாராயணமூர்த்தி இந்த சத்திய நாராயணர் வந்தபின் தான் அடியேன் வாழ்க்கையிலே ஒரு திருப்பம் ஆனதம்மா

  • @vellorecity9063
    @vellorecity9063 3 ปีที่แล้ว +11

    இனி எந்த பூஜையாக இருந்தாலும் கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை‌ அலட்சியம் செய்யாமல் உடனே ஏற்ப்பேன் 🙏நன்றி அம்மா 🙏🙏🙏

  • @myindiajaihind59
    @myindiajaihind59 3 ปีที่แล้ว +4

    நன்றி
    குருவாக இருந்து இந்த பூஜையில் கலந்து கொண்டு எங்களை வழி நடத்தியமைக்கு நன்றி.
    ஓம் சத்யநாராயணய நம:
    ஓம் குரு சரணம்

  • @sureshsuresh5517
    @sureshsuresh5517 4 ปีที่แล้ว +4

    தேவி நன்றி. அருமையான சொற்போழி இதற்காக முன்பாக நன் இந்த மாதிரியான கதைகள் மற்று சொற்போழி கேட்டது இல்லை. இந்த சொற்போழி ஆட்றியதுர் நன்றி.

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 ปีที่แล้ว +3

    தங்களது விளக்கமும், அதன் தெளிவும் அனைவருக்கும் மிகவும் பயன்படும். அதன் புண்ணியம் தங்களது தலைமுறைக்கே கிடைக்கட்டும். நன்றி சகோதரி. தங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். தங்களுக்கு அடியேனின் வணக்கங்கள்.

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว +5

    மிக நன்றி அம்மா.
    எங்களுக்கும் சத்திய நாராயணர் பூஜை செய்ய அந்த நாரயணர்
    அருள் புரிய வேண்டும் அம்மா.
    நன்றிகள் பல.

  • @mahendhiranmaha9077
    @mahendhiranmaha9077 4 ปีที่แล้ว +6

    கேட்க கேட்க.. கேட்டு கொண்டே இருக்கலாம்..போல்..மிக்க.. நன்றி... அம்மா....🙏

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 4 ปีที่แล้ว +28

    மெய்சிலிர்க்க கேட்டேன் நன்றி

    • @dgayathri5037
      @dgayathri5037 2 ปีที่แล้ว +1

      மிக அருமையான பகுதி அம்மா நன்றி 🙏🙏

  • @stonetyres3603
    @stonetyres3603 27 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா

  • @umavijayalakshmi8874
    @umavijayalakshmi8874 4 ปีที่แล้ว +3

    இன்று எங்கள் வீட்டில் ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை செய்தோம் அம்மா. மிக்க நன்றி ! உங்களின் இந்த பதிவை பார்த்து தான் இதை செய்தோம். நன்றி ! வாழ்க வளமுடன் 🙏

  • @gowri.mgowri.m3113
    @gowri.mgowri.m3113 2 ปีที่แล้ว +6

    அம்மா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்... இன்னைக்கு நான் சத்தியநாராயண பூஜை பண்ணினேன்.. உங்க கதைகளையும் கேட்ட அம்மா...
    நன்றி அம்மா

    • @geethasree5151
      @geethasree5151 2 ปีที่แล้ว +1

      1st time ah poojai

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว +1

      How to do this poojai?pls reply

    • @gowri.mgowri.m3113
      @gowri.mgowri.m3113 2 ปีที่แล้ว

      C her another video

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      @@gowri.mgowri.m3113 thanks..did ur wish get fullfilled by doing it?

    • @gowri.mgowri.m3113
      @gowri.mgowri.m3113 2 ปีที่แล้ว +1

      @@ramyav4150 my prayer for baby... I m doing every month full moon day pooja with hope.... My house owner daughter. got many property now c settled in USA... Now also c continue this pooja

  • @bhanumathi5296
    @bhanumathi5296 4 ปีที่แล้ว +9

    Amma thangalin sorpozhivai ketathu sathiyanarayanr poojai seithathu pol erunthathu mikka nanri

  • @vasuthashankar1015
    @vasuthashankar1015 3 ปีที่แล้ว +3

    இந்த பூஜையை பற்றி சொன்னதற்கு உங்களுக்கு நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว +9

    அம்மா நான் கடந்த ஆறு மாதங்களாக இந்த சொற்பொழிவை சத்ய நாராயண பூஜையின் போது கேட்டு வருகிறேன் பூஜை நல்ல முறையில் தொடர்ந்து செய்து வருகிறேன் மிக்க நன்றி

  • @manoramu632
    @manoramu632 4 ปีที่แล้ว +2

    வணக்கம். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ்க வளமுடன் 🙌 🙏

  • @sangeethasaravanan2419
    @sangeethasaravanan2419 4 ปีที่แล้ว +19

    வணக்கம். உங்களின் சத்ய நாராயண பூஜை வீடியோவை பார்த்தேன். எனக்கு இன்னும் சில விளக்கங்கள் தேவை. அதாவது முதன் முதலில் இநத பூஜையை தொடங்குவதாக இருந்தால் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று தொடங்க வேண்டும் என்று கேள்விப் பட்டுள்ளேன். அது சரியா.? அல்லது அடுத்த மாதம் பௌர்ணமி அன்று தொடங்கலாமா?
    ஏற்கனவே இதை செய்து கொண்டு இருப்பவர்கள கையால் ஏதேனும் வாங்கிவந்து செய்ய வேண்டுமா?
    தெளிவு படுத்துங்களேன்

  • @priyaragu6272
    @priyaragu6272 2 ปีที่แล้ว +22

    எங்கள் அம்மா ம௫த்துவமனையில் உயிர்காக போராடி கொண்டி௫க்கிறார். அம்மா குணமடைந்து வர நாங்கள் இந்த சத்திய நாராயணர் பூஜையை சத்தியமாக பௌர்ணமி தோறும் செய்கிறோம். அம்மாவை காப்பாற்றி தார௫ங்கள் சத்திய நாராயணரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 2 ปีที่แล้ว

      ஓம் சரவணபவ

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    பயனுள்ள தகவல் 🙇🙇🙇

  • @anitharavi9820
    @anitharavi9820 4 ปีที่แล้ว +2

    Very very very very very thank u soooooooooooooooo muchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh MAM

  • @lordbalaji8425
    @lordbalaji8425 2 ปีที่แล้ว +2

    உங்கள் கதைகளை கேட்டு மகிழ்ச்சி அடைதேன்..
    மிக்க நன்றி..

  • @sinthanaisei7418
    @sinthanaisei7418 2 ปีที่แล้ว +45

    அம்மா நான் அழுது விட்டேன் ... உங்களுக்கு நன்றி சொல்ல தவிர வேறு எந்த வார்த்தையும் இல்லை.. மிக்க நன்றி...

  • @priyaradha3236
    @priyaradha3236 4 ปีที่แล้ว +3

    நான் பூஜை செய்ய விரும்புகிறேன் .எனக்கு சத்திய நாரயணர் அருள் வேண்டும் .ஓம் நமோ நாரயணய...... நன்றிகள் கோடி.

  • @devikrishna7110
    @devikrishna7110 4 หลายเดือนก่อน +2

    Thank you thank you thank you
    Sathya narayana poojai inimayaha mudinthathu

  • @srilekad6095
    @srilekad6095 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏
    ஓம் நமோ சத்ய நாராயணாய நமஹ 🙏🙏

  • @lacharmente7686
    @lacharmente7686 4 ปีที่แล้ว +3

    Thankyou you mam.
    God bless you always and your family. You are too good.

  • @hrmahalakshmi1746
    @hrmahalakshmi1746 4 ปีที่แล้ว +5

    இன்று எங்கள் வீட்டு
    ஶ்ரீ சத்ய நாரயணர் பூஜையில் உங்கள் ப்ரசங்கம் தான் அம்மா 🙏

  • @nithyasathees
    @nithyasathees 4 ปีที่แล้ว +2

    Om namo narayanah namah. Neengal sonna satyanarayana kathaikkal ketkumbothu ennai ariyamale kanneer vanthu viddathu, mei silirkum namathu purana kathaigal. Engalukku ithai sonna ungalukku mikka mikka nandri🙏

  • @manimegala9973
    @manimegala9973 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல தகவல் அம்மா கண்டிப்பாக நாங்களும் சத்ய நாராயணர் பூஜையை முழு மனதோடு செய்கின்றோம் நன்றிங்க அம்மா

  • @harishkanna9785
    @harishkanna9785 4 ปีที่แล้ว +4

    அம்மா தங்களின் சொற்பொழிவு அருமை
    நன்றி
    Harish kanna
    youtube channel ல் குழந்தையாகிய நான் 3வது சனிக்கிழமை அன்று பெருமாள் பூஜை செய்தேன் எனக்கு தங்களின் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா

  • @sangeethabalajirao8282
    @sangeethabalajirao8282 4 ปีที่แล้ว +3

    Thank you so much for explaining the story in a clear short and excellent way

  • @ambikavathiviswanathan8006
    @ambikavathiviswanathan8006 2 ปีที่แล้ว +4

    பூஜை முறையும் கதைகளும் விளக்கங்களும் அருமை அம்மா

    • @ambikavathiviswanathan8006
      @ambikavathiviswanathan8006 2 ปีที่แล้ว

      அந்த சத்திய நாராயணாயன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் அருளட்டும்

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 4 ปีที่แล้ว +1

    Mangaiyararasi amma romba thanks amma nan unga ella pathivaium keddu than nan ella veratha muraiyaium therinthu konden nenga sollum ella pathium romba payanullatha irukku amma romba romb thans amma.

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான தெளிவான விளக்க்ம்
    பூஜையின் மகிமையை பூரணமாக தெரிந்துகொண்டேன் நன்றிங்க அம்மா

  • @rajaisparibaby598
    @rajaisparibaby598 3 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி உங்களின்பூஜைவிதிமுறைகளைப்பார்த்துபரவசமடைந்தேன்.இந்தவிரதமகிமயினால்பதினோருஆண்டுகளுக்குப்பிறகுஒருபெண்குழந்தைபிறந்தாள்அவளுக்குநல்லவாழ்க்கைஅமையநீங்களும்வாழ்த்துங்கள்.இத்துடன்நான்அங்கபூஜையும்கட்டாயம்செய்யபெரியவர்கள்சொன்னார்கள்அதையும்கடைப்பிடிக்கின்றேன்அம்மா.🙏

  • @saraswathikumar4837
    @saraswathikumar4837 2 ปีที่แล้ว +2

    Very nice presentation I always listen your stories in the Evening on the day I perform Satya Narayana pooja

  • @Kavin5221
    @Kavin5221 ปีที่แล้ว +1

    Thank you amma with your blessing and help we did Sathya narayanar pooja at home today... you was the one who was telling stories through your TH-cam... blessing to you too... 💛 ❤️

  • @saraswathikumar4837
    @saraswathikumar4837 2 ปีที่แล้ว +2

    Very nice rendition my sister. I used to hear the Satya Narayar Stories every month on the day of this pooja in the evening. Thank you so much

  • @SreeVaraahini
    @SreeVaraahini 4 ปีที่แล้ว +5

    ஓம் நமோ சத்யநாராயணாய நமஹ

  • @sriyafashion6968
    @sriyafashion6968 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா!
    இந்த பதிவிற்க்கு என் மனமார்ந்த நன்றி

  • @sathyas6295
    @sathyas6295 2 ปีที่แล้ว +65

    என் தாயார் இந்த விரதம் இருந்து அதன் பலனாக பிறந்தவன் நான். நான் இந்த விரதம் இருந்து எனக்கும் குழந்தை பிறந்தது. ஓம் சத்ய நாராயணாய நமஹ

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว +2

      How to do in home??pls reply

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      You did in home or called priest??pls reply sir

    • @sathyas6295
      @sathyas6295 2 ปีที่แล้ว

      I did in home IAM not priest mam

    • @sathyas6295
      @sathyas6295 2 ปีที่แล้ว +1

      Follow Mangayarkasi Mam's Ritual procedure for this pooja

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      @@sathyas6295 in home u did by yourself ah??in how many months ur wife became pregnant sir after pooja?

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.பெரியபுராணகதைகூறுமாறு‌கேட்டுகொள்கிறேன்.

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 4 ปีที่แล้ว +2

    Thank you amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarathy556
    @sarathy556 2 ปีที่แล้ว +3

    Amma, ungal moolah indru kathaikalai.keten. Manaseghamaga Pooja seithen. Mikka Nandri ma.

  • @muthukumaranchitambaram762
    @muthukumaranchitambaram762 4 ปีที่แล้ว +2

    THANKYOU SO MUCH FOR THIS VIDEO.WE ARE SO BLESSED TO HAVE YOU HEARED AND TO GET THE BLESSINGS OF LORD NARAYANAN. I WISH TO MEET YOU SOMEDAY ...OM NAMO NARAYANAYA!!!

  • @ARTitude14
    @ARTitude14 3 ปีที่แล้ว +1

    Thank you so much with your grace n guidance I could perform Satya Narayana pooja

  • @neetusingh-jd4sw
    @neetusingh-jd4sw 4 ปีที่แล้ว +2

    Very nice mam, really proud of you,many of them still don't know about this pooja, whatever mam said is 200% true...
    Mam if possible kindly preach Durga sapthasati story also for upcoming navaratri, because this time it's starting on Saturday..it said that if it starts from Saturday Devi arrives earth on horse which is the significance of war,and at the end of navaratri, she is riding on buffalo, significance of diseases,let everyone celebrate navaratri with Durga sapthasati to get rid of all problems...it's my request to you mam..

  • @sathyaraj7821
    @sathyaraj7821 4 ปีที่แล้ว +10

    அம்மா (ஓம் பூர் புவசுவ தத்ஸவர்தூர் வரேனியம் பர்கோ தேவஸ்ய தீமகி தீயோயோநய பிரஸோதீயாத்) இன்த மந்திரத்திர்கான அர்த்தத்்தை சொல்விகளா அம்மா

  • @SanthoshSanthosh-mt5yw
    @SanthoshSanthosh-mt5yw 3 ปีที่แล้ว +2

    Thank you Amma I will all so do this pooja

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 ปีที่แล้ว +1

    Nantri sagothari...intru than intha pathivu kettu mei siluthu ponen..nanum sthiya narayan poojai seithu vashvil ella valamum peruven🙏🙏🙏🙏
    Romba nantri sagothari😴🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokanselliah9571
    @ashokanselliah9571 4 ปีที่แล้ว +1

    Thank you very much Madam. Excellent explanation. Hugely helpful....

  • @manatheripandian7490
    @manatheripandian7490 4 ปีที่แล้ว +1

    The video given was what i have accepted thank you very much amma you are god's gift

  • @sreesathya9998
    @sreesathya9998 3 ปีที่แล้ว +1

    அம்மா மிக்க நன்றி அருமையான பதிவு....

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏அருமையான பதிவு...👌👌👌

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 ปีที่แล้ว +1

    Mega arumai.kadhai sonnavarukku dhakshinai kodukkanum en vanakkangal errukkollavum

  • @jayasudhasudha9177
    @jayasudhasudha9177 4 ปีที่แล้ว +1

    Madam your tamil language is very nice and sweet to hear .. useful moral stories .. thank you madam.

  • @eitu2156
    @eitu2156 4 ปีที่แล้ว +2

    Thankyou amma

  • @SelvaKumar-kv3kn
    @SelvaKumar-kv3kn 3 ปีที่แล้ว +3

    Thank you so much mam

  • @sathiyakamalis5709
    @sathiyakamalis5709 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா😊

  • @ravir584
    @ravir584 4 ปีที่แล้ว +1

    Thank u mam u showed me a nice way to relieve from our problems thanks a lot

  • @eswarikalirathinam7201
    @eswarikalirathinam7201 4 ปีที่แล้ว +2

    Rompa nanri

  • @sasirekhamuruganandam1380
    @sasirekhamuruganandam1380 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி அம்மா.

  • @o-18-jananisundaramshanmug59
    @o-18-jananisundaramshanmug59 3 ปีที่แล้ว +1

    Thank u Amma,thank so much 🙏🙏🙏,really blessed to hear the stories of Satya Narayan.🙏🙏mikka Nantri

    • @maselvi6481
      @maselvi6481 3 ปีที่แล้ว

      It is u u u u ,,,,,,,,. U u u 7u I

  • @dharuna2345
    @dharuna2345 4 ปีที่แล้ว

    Mikka nandri amma. Neenda naal kathirunthen intha pathivirkaga. Mudhal athiyayam mudinthu malar samarpithu Deepa aaradhanai kanbikka vendum yendru solli mudithathum Deepa aaradhanai kanbithathum mei silirthuvitathu amma. Ungalal matume mudiyum ithu. Nandrigal Kodi amma

  • @magesvarikesavan5117
    @magesvarikesavan5117 4 ปีที่แล้ว +1

    Thank You very much for the excellent information

  • @balajik1157
    @balajik1157 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா

  • @padminiashokkumar9303
    @padminiashokkumar9303 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி.
    இன்று கதை சொல்லி கேட்டது திருப்தியாக இருந்தது.

  • @rajekalarajekal5749
    @rajekalarajekal5749 3 ปีที่แล้ว

    Romba nanri amma, ennaiye marandhu vitten, ungal sorpoezhivu migavum arumai.... Thank you so much amma...👌👌🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ 😍😍🙏🙏🙏❤️❤️

  • @priyaasoke2215
    @priyaasoke2215 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா நன்றி
    என் கண்களில் கண்ணீர் சொட்டுகிறது

  • @rojamurugan5380
    @rojamurugan5380 4 ปีที่แล้ว +2

    அம்மா நன்றி நல்ல தெளிவான பதிவு விரைவில் என் இல்லத்தில் இந்த சத்திய நாராயணா பூஜை செய்ய உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எங்களுக்காக பதிவு செய்யுங்கள் அம்மா 🙂🙏💐

  • @vanikavitha8621
    @vanikavitha8621 4 ปีที่แล้ว

    Nandri nandri amma....unga voice kaetkum podhellam bakthi thaanaga varukitathu engaluku....nandri amma....

  • @harini9182
    @harini9182 2 ปีที่แล้ว +9

    எனக்கும் பூஜை செய்ய அருள் கிடைக்க வேண்டும்.சத்தியநாராயணா நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumithrailamurugan8562
    @madhumithrailamurugan8562 4 ปีที่แล้ว +1

    Thank you so much for reciting the story Mam! We live in US and I was able to follow the steps you gave on my own with out priest & did the Pooja on Guru pournami today with my family in our home.Listening to the story made the Pooja complete with full satisfaction .Greatly appreciate your efforts& all your videos are so helpful 🙏🏻🙏🏻💛💛

  • @ravipuli5755
    @ravipuli5755 4 ปีที่แล้ว +1

    Amma ivvalavunaal naan patta kashtam ennai vittu ponathu poola unarkinren thank you amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @JayaKumar-fq8ji
    @JayaKumar-fq8ji 2 ปีที่แล้ว +2

    Thanks sister 100 vallka Narayana narayana

  • @arunashunmugam7987
    @arunashunmugam7987 4 ปีที่แล้ว

    Thank u very much mam.Today only I learnt and heard about Swamy Sathyanarayana.I'm going perform the pooja as per your guidance.Thank u so much

  • @gobinesh1148
    @gobinesh1148 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Story super amma🙏👌

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 ปีที่แล้ว +1

    அன்பு அம்மாவுக்கு வணக்கம் நன்றி 💕 வாழ்க வளமுடன் நன்றி 💕💐 நன்றி வாழ்க

  • @sweetysasi710
    @sweetysasi710 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றிகள் அம்மா❤

  • @meenalshiva9381
    @meenalshiva9381 3 ปีที่แล้ว +1

    Amma really it is very helpful, hats of to you

  • @sanker1450
    @sanker1450 2 ปีที่แล้ว +2

    அம்மா மிகவும் நன்றி

  • @nandhinivadivel3157
    @nandhinivadivel3157 4 ปีที่แล้ว +4

    அம்மா மிக்க நன்றி. மாலை வணக்கம். நான் தினசரி ஹரே கிருஷ்ணா சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருகிறேன். நான் பல நாட்களாக கேட்டு வருகிறேன் அம்மா ஸ்ரீ கிருஷ்ணா பற்றி சொல்ல பற்றி சொல்லூங்க சாத்வீக உணவு முறை சொல்ல வேண்டும்.

  • @sushmithas5800
    @sushmithas5800 2 ปีที่แล้ว +2

    Great mam ,you live long life with all fullfillment

  • @rajalaxmiv8987
    @rajalaxmiv8987 4 ปีที่แล้ว +2

    I have seen few of your video it's really good, I would like to know more about Ananthapadmanaba virtam

  • @ramesht1444
    @ramesht1444 ปีที่แล้ว

    Thank you very much sister for detailed explanation; for many years I knew this pooja. I will attend at end of the time mangalarathi. But i don't know the purpose of pooja. but now I understood through you. Thanks a lot. GOD BLESS YOU'.

  • @padmavathynagapitchai368
    @padmavathynagapitchai368 4 ปีที่แล้ว

    Today we did sathya narayana pooja in home.. thank u so much... we hear stories in your voice....

  • @sarithak4074
    @sarithak4074 3 ปีที่แล้ว

    மெய்சிலிர்த்து உள்ளம் உருகிகேட்டேன் அம்மா.....

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m 4 ปีที่แล้ว

    Romba Nanri ga Sagothari .. 🙏🏻🙏🏻 Mana Amaithi Kedaithathu.. 📿

  • @abinayaabi2408
    @abinayaabi2408 4 ปีที่แล้ว

    Romba thanks Amma Poojai saiyanum asai iruku kadaul arul saiyanum ma. Vazha valamudan 🙏

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @hemalathag9806
    @hemalathag9806 4 ปีที่แล้ว

    Mam Very very good and Super Videyo, Amma Shaxat Anda Sree Narayana Peru mal Ungal Idayatile irukirar Amma,

  • @rajkumarm6616
    @rajkumarm6616 4 ปีที่แล้ว +2

    Excellent the way of presentation 🙏
    buy Google Ad is frequently coming when we are watching.

  • @NaveenKumar-qu7pc
    @NaveenKumar-qu7pc 4 ปีที่แล้ว +2

    Thank you amma, nenga sonnanu ellaruku payanulladha erundhudhu,amma engaluku bakavath geethai padicum muraiyaiyum,adhanoda palanaiyu sollunga amma ,ruomba payan nulladha Eruku.mikka nanri .

  • @kavikavitha4253
    @kavikavitha4253 4 ปีที่แล้ว +1

    Sathya narayanar pooja patri solli en kodumba kastathuku oru periya vazhiya katitinga amma nanri amma

  • @rupajegasundaram3715
    @rupajegasundaram3715 4 ปีที่แล้ว +1

    Excellent! Thx for sharing

  • @sujathachinnan2979
    @sujathachinnan2979 3 ปีที่แล้ว +1

    Really you are great ma, I'm your big big big fan,,,,,following all yours