Shri Saravanaa Kitchen Wares | Gift items | புதுக்கடை வந்துருச்சு விதம் விதமா வெண்கல பாத்திரங்கள்

แชร์
ฝัง

ความคิดเห็น • 24

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 4 วันที่ผ่านมา +2

    அம்மா அருமை ங்க மா எல்லாமே ரசிக்கும்படியா இருக்குங்க மா எல்லாமே வித்யாசமா இருக்குங்க மா சூப்பர் சூப்பர் நன்றிங்க மா ❤❤❤❤🎉🎉🎉👍🙏

  • @smileflower.916
    @smileflower.916 3 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை ங்க ணா..

  • @kavithaprakash1031
    @kavithaprakash1031 4 วันที่ผ่านมา +2

    Super Amma ❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 วันที่ผ่านมา +1

    Mam excellent shopping super collection 🙏👍👍👍❤️❤️

  • @janakisuresh9618
    @janakisuresh9618 4 วันที่ผ่านมา +1

    Congratulations

  • @sarojaathiyannan5950
    @sarojaathiyannan5950 2 วันที่ผ่านมา +1

    Super superma

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja วันที่ผ่านมา +1

    Nice🎉

  • @Jayakumar-jw2yj
    @Jayakumar-jw2yj 3 วันที่ผ่านมา +2

    Hi mam super videos

  • @selvee6669
    @selvee6669 3 วันที่ผ่านมา +1

    Super Video Akka ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾

  • @balavijibalaviji2761
    @balavijibalaviji2761 3 วันที่ผ่านมา +1

    Very nice

  • @Kanmani-xd1tn
    @Kanmani-xd1tn 4 วันที่ผ่านมา +3

    நாமக்கல் இருந்து விளக்கு வாங்க போன மாதம் சென்றோம் உங்கள் சேனல் பார்த்து தான் வந்தோம் என்று சொன்னோம் அவர்கள் அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 วันที่ผ่านมา +2

      கடையில் கண்டிப்பாக கேக்கறேன்ங்க 👍

    • @ShriSaravanaaKitchenWares
      @ShriSaravanaaKitchenWares 3 วันที่ผ่านมา +1

      தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் .....
      கடந்த மாதம் முகூர்த்த சீசன் ஆதலால் கடையில் நிறைய கூட்டமாக இருந்ததினால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கும்.
      ஆனால் எங்கள் கடைக்கு வரும் அனைவரையுமே நன்றாக கவனித்து மதித்து நல்ல மனநிறைவோடுதான் தான் அனுப்புகிறோம்.

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 3 วันที่ผ่านมา +1

    ரேட்சொன்னிங்கனாபரவால்லேநன்றிமா

  • @vidhyagowri3103
    @vidhyagowri3103 2 วันที่ผ่านมา +1

    Kamatchi vizhakku price sollunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 วันที่ผ่านมา

      Please contact the number in video screen

  • @lillysorubarani637
    @lillysorubarani637 3 วันที่ผ่านมา

    Intha shop yentha ullathu

  • @chitra7656
    @chitra7656 4 วันที่ผ่านมา

    சரியான லொகேஷன் சொல்லுங்க நாங்களு ம்போக வசதியா இருக்கும்❤

    • @mythreyanmenaka8779
      @mythreyanmenaka8779 4 วันที่ผ่านมา

      PMHS school opposite

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 วันที่ผ่านมา

      தைலா சில்க்ஸ் எதிர்ப்புறம் உள்ள ரோடுங்க அம்மா 😍

    • @ShriSaravanaaKitchenWares
      @ShriSaravanaaKitchenWares 3 วันที่ผ่านมา

      maps.app.goo.gl/jsqcHmpmccffKiCm8

  • @santhis7681
    @santhis7681 4 วันที่ผ่านมา

    Super madam.ladiesக்கு எத்தனை பாத்திரம் இருந்தாலும் புதிதாக ஏதாவது வந்தால் வாங்க வேண்டும் போல் ஆசையாக தான் இருக்கும். நானும் அப்படித்தான் இருப்பேன். எனக்கு சுவாமி வைக்கிற மாதிரி அந்த பீடம் வேண்டும்.நான் தில்லியில் இருக்கிறேன்.online போடலாமா? Pl inform.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 วันที่ผ่านมา

      Online போடலாம்.நான் கொடுத்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 🙏👍