RAMAR PALAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • WATCH ON EVERY SUNDAY AT 8.30 NIG
    REPEAT ON TUESDAY AT 5.30 EVE
    REPEAT ON THURSDAY AT 5.30 EVE
    REPEAT ON SATURDAY AT 10.30 MOR

ความคิดเห็น • 850

  • @logulogu5849
    @logulogu5849 6 ปีที่แล้ว +17

    NAMAKKU RAMAR PALAM VENNUM JAI INDIA
    JAI HINDU

  • @user-jk7vq9op7m
    @user-jk7vq9op7m 6 ปีที่แล้ว +5

    கடவுள் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதன் ஆதாரங்கள் இதோ.

  • @j.ramamoorthi.1488
    @j.ramamoorthi.1488 3 ปีที่แล้ว +8

    ஆழ்வார்கள் அருச்செய்த திவ்யபிரபந்ததில் பாசுரங்களில் பாலத்தைபற்றி பாசுரம் குரங்கள் மலையைநுக்க குளித்தாம் புரண்டிட்டோடிஎன்றுஆழ்வார்பாசுரம்அனைத்தும். உன்மை

  • @thalafansclub5749
    @thalafansclub5749 5 ปีที่แล้ว +12

    JAI SRI RAM.....JAI SRI RAM.....

  • @kannancg993
    @kannancg993 6 ปีที่แล้ว +7

    Amazing information.What a tecknowledgy to build such a bridge!This only proves how much advanced we were in every field.

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 ปีที่แล้ว +1

    இப்படியே பேசிட்டே இருப்போம்.என்றோ ஒருநாள் கடல் சீறும் எல்லாம் மாறும்.

  • @dhulshi
    @dhulshi 5 ปีที่แล้ว +21

    இலங்கை யாழ் -ஊர்காவற்துறை தீவுப்பகுதியில் கடற்கரையோரத்தில் இந்தக்கற்களை அதிகமாக காணலாம். இது இராமர் பாலத்தின் கற்கள் என சொல்வதை அறிந்துள்ளேன்.

  • @trichy2kkids
    @trichy2kkids 4 ปีที่แล้ว +3

    இதைத் தான் கட்டுக்கதைகள் என்பர்

  • @sekar5437
    @sekar5437 5 ปีที่แล้ว +3

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @gana1812
    @gana1812 11 ปีที่แล้ว +8

    I have been watching many interesting videos by Lotus News. Thank you very much for taking your time in doing this. Your work is very much appreciated. These are great information that every Indian should know and be proud of. I think now slowly the current generation is getting the knowledge about our past history and culture. The internet and you tube are a great medium to expand the knowledge and to provide information. Please continue your valuable service. Once again thanks to you all.

  • @Thulasisinusandnose
    @Thulasisinusandnose 8 ปีที่แล้ว +67

    அருமையான விடியோ! தமிழன் கண் திறந்தால் மகிழ்ச்சி!

  • @deepan994
    @deepan994 11 ปีที่แล้ว +5

    thank u very much for this information .....it wil b very useful for every tamilan and hindu religion .....i wish in this world should knw our hindu history and it is best ....

  • @SenthilKumar-sn8ps
    @SenthilKumar-sn8ps 5 ปีที่แล้ว +4

    Great information , those who wanna destroy our heritage , will pay their price ,
    Liston to this , you will understand the importance of ramar bridge 👍👍

  • @Kuwait-ds7du
    @Kuwait-ds7du 4 ปีที่แล้ว +4

    ராமர் வாழ்ந்த காலம் BC 5000-6000 பின் எப்படி லட்சம் ஆண்டுகள் ஆகும்.. இன்று வரை ஏறக்குறைய 9000 ஆண்டுகள் தானே ஆகியிருக்கு.. தயவு செய்து தவறாக மாற்றி சொல்லாதீர்கள்

  • @prabu8459
    @prabu8459 4 ปีที่แล้ว +21

    இவை அனைத்தும் உண்மையே இதை நம்பிய ஆக வேண்டும் நாம் அனைவரும்

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 ปีที่แล้ว +1

    viswakarma kulam vazhga. viswakarma people, the first scientist people to the world.

  • @ramur3124
    @ramur3124 5 ปีที่แล้ว +7

    JAY SRIRAM . JAY SEETHARAM KI JAY....HO

  • @alagarsamy3648
    @alagarsamy3648 6 ปีที่แล้ว +2

    Sri ramarin naamam endrum punithamana vaarthaiye jei sri ram

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c 4 ปีที่แล้ว +2

    Nan mutalvaranal 👏satthiyamai kattuvea ramar paalam..☝elangai thamilanukthan sontham..eraiva sakthi kotu..🤘..aandi yakki vittayada mana thamilanai😭

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 4 ปีที่แล้ว +1

    இந்த தீவில் இருந்து அடுத்த இலங்கை தீவிர்க்கு பொருட்கள் எடுத்து செல்ல நமது முப்பாட்டனர் போட்ட பாதையே ராமர் பாலம் என்பது....

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 8 หลายเดือนก่อน

    Dear sir, Your presentation seems to be very attractive ,interesting and informative. What I have learnt is very real on seeing through your presentation. I am very much thankful to give vital information to the viewers while we are unable to do so. Please continue your journey without break.

  • @mahendranmahe668
    @mahendranmahe668 8 ปีที่แล้ว +7

    JAI SRI RAM MY INDIA MY HISTRY NAM NAATU VARALAARU PIDIKATHAVAN VERU NATUKKU PONGADA

  • @rockramar4133
    @rockramar4133 5 ปีที่แล้ว +1

    ஶ்ரீ ராம ஜெயம்

    • @satyanarayanansubramani912
      @satyanarayanansubramani912 4 ปีที่แล้ว

      Whatever be the historical events; we will have to feed the masses and accordingly evolve policies and plans. We will have to move our cargoes and personnel so as to compete in the world market. Otherwise we will be stagnating and considered backward.

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 4 ปีที่แล้ว +8

    மிதக்கும் கல்லு என்றால் எப்படி ஒரே இடத்தில் இந்த அலைகளுக்கு தொடர்ந்து நிற்க்கமுடியும்

  • @Teamkong343
    @Teamkong343 4 ปีที่แล้ว +3

    வடிவேலு காமெடி மாதிரி இங்கதான் பாலம் இருந்துச்சுன்னு சொல்லி நல்ல திட்டத்த தடுத்துட்டானுங்க

  • @srinivasbs1656
    @srinivasbs1656 7 ปีที่แล้ว +3

    beautiful narration and good explanation since this is a great achievement by our ancestors and it is our duty to protect this monument

  • @highwayisforester8527
    @highwayisforester8527 3 ปีที่แล้ว +1

    ராமர் பாலம் உண்மை தான்

  • @Gowtham-xm5qh
    @Gowtham-xm5qh 5 ปีที่แล้ว +4

    மிகவும் உண்மையான தகவல்..அற்புதம்..............

  • @thariishinishreeepta698
    @thariishinishreeepta698 6 ปีที่แล้ว +12

    Jai Shree ram jay Shree Krishna.

  • @sss201106
    @sss201106 11 ปีที่แล้ว +5

    It is wonderful to feel proud about our epics and knowledge . I really feel proud to be born a Hindu.thank you for bringing out these facts

  • @nishathpathiraja3878
    @nishathpathiraja3878 7 ปีที่แล้ว +2

    very good historical documentary....

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 6 ปีที่แล้ว +7

    Super. .
    I'm SRILANKA Colombo

  • @karthikbalvat2910
    @karthikbalvat2910 5 ปีที่แล้ว +6

    லெமூரிய கண்டம் நிலப்பரப்பை ராமா் பாலம் னு பொய்யான தகவல் .... நிவப்பரப்பை வெச்சு உருவான கதைக்கு இத்தன மிகைப்படுத்தல் திணிப்பு தேவையில்லாத ஒன்று .... மூத்த குடி தமிழன் வாழ்ந்த அடையாளம்டா அது ...பாலம் இல்ல.... எல்லா இடத்துலயும் பார்ப்பனன் முன்னோடி னு வரலாறு மாத்தி அமைக்க முயற்சி ...

    • @sukri0911
      @sukri0911 ปีที่แล้ว

      ராமன் சத்திரியன், பிராமணன் இல்லை. பிராமணன் என்றால் தவரானவன் என்று நீங்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள்!

  • @moorthykrishnaNarasimman
    @moorthykrishnaNarasimman 7 ปีที่แล้ว +11

    நன்றி ,அருமையான கருத்துக்களை எடுத்துரைக்கின்றீர்கள்......

    • @harrisahimas8130
      @harrisahimas8130 6 ปีที่แล้ว

      Muka Arumayana poi. Google unnai mathiri paithiyam pidithavarkalin inlays thalam illai.

    • @chellaperumalperiyar7683
      @chellaperumalperiyar7683 5 ปีที่แล้ว

      @@harrisahimas8130 ராமன் பாலம் முட்டாள் களின் உலரல் இயற்கை க்கு புரம்பாக உள்ள பரப்வுரை மனித பொருளாதார வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டத்தைநாசமக்கும் மடமைசெயல்ராமன் பாலபுலம்பல்

  • @subashm3190
    @subashm3190 11 ปีที่แล้ว +8

    refer the time at 2:14 ,6:33,14:50, 23:03......he said that ramar's birth time is 5114 B.C.E,
    and then he says million years, and then he says lakhs of years, and then he says that nasa has already said that it is actually 18 million years.

  • @dellivenkatesh4784
    @dellivenkatesh4784 10 ปีที่แล้ว +6

    Wonderful effort - Thanks for giving correct info at right time

  • @krishnaamurthy5938
    @krishnaamurthy5938 6 ปีที่แล้ว +1

    Very good programme
    Rama Setu is Real,. Thanks

  • @vishaalvkmvm3198
    @vishaalvkmvm3198 5 ปีที่แล้ว +5

    Raam used the hill of sea and with the help of floating stone and tree may be used to ride across between rameshwaram and Lanka but on those days rameshwaram and Lanka was same dynasty if lsnkeshearan

  • @sridharmha1917
    @sridharmha1917 4 ปีที่แล้ว +5

    RAMAR PAALAM SHOULD BE PRESERVED AT ANY COST

  • @m.jeevanandam.m.jeevananda9602
    @m.jeevanandam.m.jeevananda9602 4 ปีที่แล้ว

    Sir
    Saravakmr. Super emositional speech. Good. Work.

  • @prakashchennai8202
    @prakashchennai8202 5 ปีที่แล้ว +5

    Jai Sree RAM

  • @indirain4578
    @indirain4578 6 ปีที่แล้ว

    என்னபா இது இராவணன் சீதையை தூக்கிட்டு பாலம் இல்லாமல் கொண்டு போய்ட்டாரு ராமர் தனியாக போக முடியல நல்ல காமெடி

  • @gana1812
    @gana1812 11 ปีที่แล้ว +4

    It is not a fake, we can make foundation out of wood and make it as the lowest layer. In civil engineering pile foundation is a popular form where the ground is marsh or not that strong. A pile (wood or steel pillar) can be hammered into the ground till a solid layer, by this way one can build structures over this foundation. The city of Venice is a great example of such wooden pile foundation. Pretty much the entire city buildings still lay on pile foundation. You can google and read about it.

  • @lotusnewst4176
    @lotusnewst4176  11 ปีที่แล้ว +2

    thks for ur comts keep on watching

  • @4kvlog.670
    @4kvlog.670 4 ปีที่แล้ว +2

    ✌🤦‍♂புஷ்பக விமானத்தில் அலைத்து வந்த ராமா் போகும் போதும் விமானத்தை ஏன் பயன்படுத்தவில்லை❣நல்லா கட்ரீநு்கட கதை📖

    • @user-jv6ge8sp4s
      @user-jv6ge8sp4s 4 ปีที่แล้ว

      Deai komali.. Avarum pushpaga vimanathla poitruppaar da.. Raavanan 10 thala konda arakkan..
      Arakkiyar koottathla irundha seethava meetkavum poridavum orey manushanaala saatthiyam illa.. Raamar maanuda piravi edutthirindhabodhu thaan indha koduma.

    • @user-jv6ge8sp4s
      @user-jv6ge8sp4s 4 ปีที่แล้ว

      Ramayanam therinjintaa peasu illantaa🙊🙊🙊🙊🙊

  • @vijayantonybarnabash6926
    @vijayantonybarnabash6926 5 ปีที่แล้ว +6

    Incredible story, however it should be noted as real one

  • @ksunil3k
    @ksunil3k 5 ปีที่แล้ว

    This should not be destroyed ,any government come in charge ,they should save

  • @Iamlatha
    @Iamlatha 8 ปีที่แล้ว +133

    உங்க videoவில் சில திருத்தங்கள்.
    1. இந்த ராமர் 5000 வருஷத்திற்கு முன்பு பிறந்தார் என்பது ரொம்பவும் தவறான செய்தி. ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில் என்று வாலமீகி மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். த்ரேதா யுகம் முடிந்து துவாபர யுகம். அதுவே 8 லக்ஷத்தி 32 ஆயிரம் வருஷங்கள். அது முடிந்து கலியுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதிலேயே நிறைய குழப்பம் இருக்கிறது. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கணக்கை சொல்கிறார்கள். சுமார் 2000 வருஷங்களுக்குமுன் கலியுகம் ஆரம்பித்ததாக கொண்டால், திரேதாயுகம் துடங்கி 4,30,000 வருஷங்களில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் NASA கூற்றுப்படி 17,50,000 வருஷங்களுக்குமுன் மனிதனால் கட்டப்பட்ட பாலம் இது.
    2. அந்த காலகட்டத்தில் வானரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஹனுமார் போன்றவர்களை குரங்கு என்று குரங்குத்தனமாக கூறுவதை நாம் இனியாவது நிறுத்த வேண்டும். அவர்கள் ஒரு மொழியில் பேசியிருக்கிறார்கள். ராஜ்யம் ஆண்டிருக்கிறார்கள். பெண்டாட்டி பிள்ளையுடன் வாழ்ந்திருக்கிறார்கள். 17,50,000 வருஷங்கள் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பெரிய பெரிய மிதக்கும் கற்களை வைத்து பாலம் கட்டி அதை சமதளப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நம்மைவிட அறிவுஜீவிகள் என்று இனியாவது புரிந்துகொண்டு அவர்களை தயவு செய்து வானரர்கள், அதாவது வனத்தில் வசித்த உயர்தர நரர்கள் என்று கொள்ளவும். இனிமேல் அவர்களையெல்லாம் குரங்கு என்று கூறினால் அதுதான் குரங்குத்தனமாக இருக்கும். அவர்களுக்கு வால் கிடையாது என்பதையும் தயவு செய்து புரிந்துகொள்ளவும்.
    3. ப்ரளயத்தினால் பாலம் கீழே போய் விடவில்லை. 1485 வரையில் அதன்மேல் எல்லோரும் நடந்துதான் போய்க்கொண்டிருந்தனர். அப்பொழுது வந்த சுனாமியால் பாலம் சற்று தண்ணிக்குள் இறங்கி விட்டது. அவ்வளவுதான்.

  • @thalafansclub5749
    @thalafansclub5749 5 ปีที่แล้ว +1

    SUPER VIDEO .....THIS IS VERY NICE

  • @nimmibala5267
    @nimmibala5267 5 ปีที่แล้ว +5

    ராமர் காலம் &ராவணன் காலம் என்பது 7000 ஆண்டுகளுக்கு முன்.
    'லட்சக்கணக்கான...
    என்று' சொல்வது தவறு.

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว

      பதிலே சொல்லலை பாருங்க...

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 ปีที่แล้ว +2

    Excellent documentation

  • @devichandra786
    @devichandra786 11 ปีที่แล้ว +2

    Very informative. The programmes like this make us patriotic

  • @rababu9758
    @rababu9758 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @balasubramaniansnsn4219
    @balasubramaniansnsn4219 9 ปีที่แล้ว +2

    Well thought out detailed report. hats off to you

  • @gana1812
    @gana1812 11 ปีที่แล้ว +1

    Following is the wikipedia notes on Venice pile foundation - "The buildings of Venice are constructed on closely spaced wooden piles. Most of these piles are still intact after centuries of submersion. The foundations rest on the piles, and buildings of brick or stone sit above these footings. The piles penetrate a softer layer of sand and mud until they reach a much harder layer of compressed clay".

  • @adzlisy8057
    @adzlisy8057 11 ปีที่แล้ว +1

    great video,like me young generations need to watch it,to preserve our nation's greatest and strongest History and Science.

  • @vasudevan1078
    @vasudevan1078 4 ปีที่แล้ว +2

    5000 years before mahabarath, 1 lakhs years before Ramayana happened.
    Keralites celebrates Onam which was incarnation prior to Raman

  • @ratheeshk7115
    @ratheeshk7115 4 ปีที่แล้ว +2

    amazing show i like it

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +14

    1 யோசனை க்கு 5மைல்...!
    100 யோசனைக்கு 500 மைல் ஆச்சே...?
    இங்க 16 KMதான் பாலம் இருக்கு...?
    கணக்கு என்ன?
    500 மைல் நீளம் பாலம் எங்கே?

  • @arunaachalaminfo
    @arunaachalaminfo 4 ปีที่แล้ว +2

    Seri srilanka poga ramarpalam katiyachiii apo ramanathapuram too Rameswaram epdi ponanga apo than pamban palam illaye

  • @HistoricalTraveller
    @HistoricalTraveller 7 ปีที่แล้ว +7

    I dint get ur tamil but recently I visited danushkoti really nice place and there is evidence to rama sethu by rama

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 6 ปีที่แล้ว +2

    ஜேய் ஶ்ரீராம்...

  • @arunkumar23781
    @arunkumar23781 9 ปีที่แล้ว +16

    என்னுடைய நண்பர் ஒரு ஆஞ்சநேய பக்தர். அவர் என்னிடம் கூறியதாவது: ராமரும், வானர சேனைகளும் பாலத்தை கட்டியிருக்க வாய்ப்பில்லை. சீதையை உடனடியாக மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கையில், 5 நாட்கள் அவகாசம் எடுத்து பாலத்தைக் கட்டியிருக்க ராமரின் பக்தரான அனுமர் கண்டிப்பாக விட்டிருக்க மாட்டார். அனுமர் ஒரு பெரிய சிரஞ்சீவி மலையையே, தன் ஒரு கையால் அலேக்காக தூக்கிக் கொண்டு பறந்தவர். ஆயிரக்கணக்கில் வீரர்களை தன் தோள்களிலேயே அல்லது ஒரு மலையில் அமர்த்திக் கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் அக்கரையிலே விட்டிருப்பார். அல்லது சிரஞ்சீவி போன்ற ஒரு பெரும் மலையை தூக்கிப் போய், ராவண சேனைகளின் மேல் தொப்பென்று போட்டு அனைவரையும் கொன்று, சீதையை உடனடியாக மீட்டிருப்பார். இவ்வாறு சேனைகளைக் கொண்டு எல்லாரையும் போல் பாலத்தை கட்ட, அனுமர் ஒத்துக் கொண்ட விதமாகக் காட்டியிருப்பது, அனுமரின் சக்தியின்மையைக் குறிப்பதாகவும், அவர் ராமரின் மேல் வைத்துள்ள பக்தியின் வீரியத்தை குறைப்பதாகவும் உள்ளதாகவும் அந்த நண்பர் என்னிடம் கூறினார். அவரது கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்தேன்.

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 9 ปีที่แล้ว

    • @user-fg6zp7hf6g
      @user-fg6zp7hf6g 9 ปีที่แล้ว +2

      NEENGAL KOORIYATHU THAN UNMAI .ANTHA PALATHIN PEYAR ADAM PALAM that is created by nature or your language god thats all

    • @rajaaselvi147
      @rajaaselvi147 7 ปีที่แล้ว +1

      இல்லை நன்பா தாங்கள நன்பன் உங்களுக்கு தவராக கூறுர்க்கிறார்.நான் ஒரு இஸ்கான் பக்த்தன் ஹரே ராம ஹரே கிருஷ்ன இஸ்கான் பக்த்தன் நான் ஜெய் அனுமன் அவர் சூரியன மகனாக புலோகத்தில் பிறப்பார் ஆனால் அவருக்கு அனைவரும் அடைக்கி ஆலும் பவர் அவருக்கு உன்டு ஆனால் எல்லாத்தையும் ஜெய்க்கும் வல்லமை அவர் இடத்தில் கிடையாது.ஆகையாலத்தான் பாலம் கட்ட பட்டது உங்கள் நன்பன் கூறிய படி ஜெய் ஹனுமன் எல்லாபடையும் துக்கி கொண்டு சீதாவிடம் சென்று எல்லாத்தையும் மீன்டும் கொண்டு வந்து விடலாம் மறுபடியும் ராவணன் அவன் லீலையை காட்டுவான் மின்டும்,மின்டும் பயனம் அது ஒரு தொடர் கதை போலே ஆகிவிடும்?

    • @rajaaselvi147
      @rajaaselvi147 7 ปีที่แล้ว +3

      இல்லை நன்பா தாங்கள நன்பன் உங்களுக்கு தவராக கூறுர்க்கிறார்.நான் ஒரு இஸ்கான் பக்த்தன் ஹரே ராம ஹரே கிருஷ்ன இஸ்கான் பக்த்தன் நான் ஜெய் அனுமன் அவர் சூரியன மகனாக புலோகத்தில் பிறப்பார் ஆனால் அவருக்கு அனைவரும் அடைக்கி ஆலும் பவர் அவருக்கு உன்டு ஆனால் எல்லாத்தையும் ஜெய்க்கும் வல்லமை அவர் இடத்தில் கிடையாது.ஆகையாலத்தான் பாலம் கட்ட பட்டது உங்கள் நன்பன் கூறிய படி ஜெய் ஹனுமன் எல்லாபடையும் துக்கி கொண்டு சீதாவிடம் சென்று எல்லாத்தையும் மீன்டும் கொண்டு வந்து விடலாம் மறுபடியும் ராவணன் அவன் லீலையை காட்டுவான் மின்டும்,மின்டும் பயனம் அது ஒரு தொடர் கதை போலே ஆகிவிடும்?

    • @agridoctor3992
      @agridoctor3992 7 ปีที่แล้ว +3

      arun kumar
      manidhanaga pirandhu vazhndhu kattiya ramanuku than manaiviyai endha vidha maya sakthi indri meettu varave indha porattam idhai puriyadhavargaluku enna vaadhittalum kadaisivarai puriyadhu

  • @purushothamanpala5794
    @purushothamanpala5794 9 ปีที่แล้ว +1

    Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare

  • @vikydeva9731
    @vikydeva9731 5 ปีที่แล้ว +15

    என்னய்யா கதை இது 5113 வருசத்துக்குமுன்ன பிறந்த ராமன் எப்படி 1லட்சம் வருசத்துக்குமுன்னாடி பாலம்கட்டினார்.முக்கி முக்கி கதையை சொன்னால் போதுமா .அது நம்புறமாதிரி இருக்கவேண்டாமா?எந்த ஊர் வரலாற்றில் இருக்குது நண்பா.

    • @PrabhuPrabhu-li9ty
      @PrabhuPrabhu-li9ty 5 ปีที่แล้ว

      Yanda onagulam yannada thereum
      Niyallam poranthathe vest u

  • @s.muthumanimani7086
    @s.muthumanimani7086 4 ปีที่แล้ว +12

    அண்ணா அவங்க கட்ரதுக்கு கஸ்டபட்டாங்கல்ல அத காப்பாத்ரதுக்கு நம்ம கஸ்டபட்டுதான்ஆகனூம்

  • @kumarandandapani7543
    @kumarandandapani7543 8 ปีที่แล้ว +92

    தஞ்சை உழவு நிலத்தை அழித்து மீத்தேன், தாமிரபரணியை அழித்து கோக், பெப்சி், அறு, ஏரி... அழித்து நகரம்.... இந்த பிறச்சனைகளை பற்றியும் பேசுங்கள்....ஊடகங்களே

    • @lc306
      @lc306 7 ปีที่แล้ว +7

      Kumaran Dandapani நீங்கள் சொன்னது இன்று நடக்கிறது. கடவுளுக்கு நன்றி. நிறைய புண்ணியம் பண்ணியிருந்தால் மட்டுமே தென்தமிழகத்தில் பிறக்க இயலும். இந்ந அருமைகளை உணர்ந்து ஒரளவு ஒற்றுமை, ஊழல் இல்லாத அரசு இருந்தாலே தமிழகம் நமக்கு சொர்க்கம். உலகின் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், என்ன இருந்தாலும் ஏதோ இழந்ததை போன்று, முழுமை அடையாதது போல ஒரு உணர்வு நம் ஆன்மாவுடன் வந்து கொண்டே இருக்கும். தமிழன் தன் சந்ததியினருக்கு குறைந்த பட்சம் வாழ்வாதாரங்களை பாதுகாத்து கொடுப்போம்.

    • @doubleduo1510
      @doubleduo1510 7 ปีที่แล้ว +1

      Kumaran Dandapani

    • @krishnamoorthi9485
      @krishnamoorthi9485 6 ปีที่แล้ว +1

      Kumaran Dandapani

    • @arnukumar3462
      @arnukumar3462 6 ปีที่แล้ว +1

      vavasaiam kappoom.green india

    • @heraldwilson950
      @heraldwilson950 6 ปีที่แล้ว +2

      அறிவியலை மதநம்பிக்கைகாக தவறாக பயன்படுத்த வேண்டாம்

  • @ramesanperumal1297
    @ramesanperumal1297 7 ปีที่แล้ว +8

    god is great

  • @radhakrishnan570
    @radhakrishnan570 6 ปีที่แล้ว +32

    சபாஷ் உண்மையை உறக்க்சொன்னதற்கு நன்றி

  • @varshiekesavan1507
    @varshiekesavan1507 10 ปีที่แล้ว +2

    Thank You very much for the information lotus news.

    • @muthiaharumugam495
      @muthiaharumugam495 8 ปีที่แล้ว

      +varshie kesavan do you believe that Rama had built the bridge

  • @sathaiyasathya3821
    @sathaiyasathya3821 5 ปีที่แล้ว +2

    Pushpakavi vimanathil avargal yen sellavendum. Athu eppothu yenkey?

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 5 ปีที่แล้ว +2

    Very good effort. Keep doing such incredible place

  • @rsnarayananrsn2536
    @rsnarayananrsn2536 8 ปีที่แล้ว +19

    We must save this history

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +1

    Lanka not Sinhala Theevu. So please don't say that. We don't know why Barathiyar sung like Sinhala Theevu. Lanka belongs to Tamilian's Sinhalese also Tamils later on people divided by the language and the religion .

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 9 ปีที่แล้ว +74

    நண்பர்களே..ஒரு மதத்தின் மீது. நம்பிக்கை
    இருந்தால் நம்புங்கள். இல்லையென்றல்
    வேறு வேலையை பாருங்கள்.தேவையில்
    லாமல்.மற்ற மதநம்பிக்கையை கேளி செய்
    யாதீர்.

    • @chandrannaidu8010
      @chandrannaidu8010 6 ปีที่แล้ว +1

      Mayakulam madhavan
      ,

    • @ramkantha96
      @ramkantha96 5 ปีที่แล้ว

      Let

    • @ramkantha96
      @ramkantha96 5 ปีที่แล้ว

      @@chandrannaidu8010
      On

    • @VetriVel-xp3vd
      @VetriVel-xp3vd 5 ปีที่แล้ว +3

      இதைத் தான் கட்டுக்கதைகள் என்பர்

    • @btsarmygirl4214
      @btsarmygirl4214 5 ปีที่แล้ว +1

      evanungaluku ellam kandipa oru kastham varum bro appo avanunga kadavula mansara nenapanga parunga appo avangaluku therium ippo sonna puriyadhu

  • @senthilkumarsatyavruthan3993
    @senthilkumarsatyavruthan3993 9 ปีที่แล้ว +3

    Wonderful video.

    • @salesviva1927
      @salesviva1927 8 ปีที่แล้ว

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  • @SureshKumar-fy4ge
    @SureshKumar-fy4ge 5 ปีที่แล้ว

    உங்கள் முயற்ச்சிக்கு நன்றிகள் பல, ஆனால் நிறைய குறைகள் இருக்கு இங்குள்ள மீனவர் நண்பர்களிடம் இதைப்பத்தி நீங்க கேட்டு ஆராயவில்லைனு தெரியுது, முன்னோர்கள் சொன்னது படித்ததை வைத்து கிராஃபீஸ் முயற்ச்சியுடன் சில தகவல்களை மட்டும் சொல்றீங்களே, நீங்கள் சொல்வது இராமேஸ்வரம் அங்கிருந்து சென்றால் தனுஷ்கோடி வரும் அங்கு இருந்துதான் ராமர் பாலம் தொடங்குகிறதுனு சொன்னீங்களே அது பொய், ராமர் பாலம் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைப் பகுதியில் இருந்து தொடங்குமேயானால், இராமநாதபுரத்தையும் இராமேஸ்வரம் தீவையும் இப்போ இணைப்பது 1. இரயில் போக்குவரத்து, 2. பாம்பன் பாலம் மூலம் வாகன போக்கு வரத்து. இந்த இரண்டு போக்குவரத்துகளும் எப்போ தொடங்கியது எப்போ பயன் பாட்டிற்க்கு வந்ததுனு நமக்கு தெரிந்ததே, அப்போ இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் என்னும் இடத்திருந்து பாம்பன் என்ற இராமேஸ்வரம் தீவுக்கு உள்ள தூரம் 3 கி.மீ ஏனென்றால் அந்த பாம்பன் பாலம் நீளம் 3 கி.மீ, மண்டபம் என்ற இடத்திலிருந்து பாம்பன் என்ற இடத்திற்க்கு எந்த தொடர்பும் இல்லாத அந்த கால கட்டத்தில் அவர் எப்படி கடலை கடந்து இராமேஸ்வரம் என்ற தீவுக்கு போயிருக்க முடியும்னு ஒரு கேள்வி எழுகிறது அதையெப்படி மறந்தீர்கள் பவளப்பாறைகள் தனுஷ்கோடியில் மட்டும் தான் சொல்வது உங்கள் அறியாமை காட்டுது, பவளப்பாறை பாம்பு இராமநாதபுரத்தில் இருக்கும் கடற்கரை நகரமான புகழ்பெற்ற கீழாக்கரைப் பகுதிகளிலிருந்து தனுஷ்கோடிவரை பரவி கிடக்கின்றன. இதில் உள்ள சில உன்மைகளை சொல்றேன், ராமர் வாழ்ந்த காலத்தில் ராமர் சீதையை தேடி நேரடியாக அவர் இராமேஸ்வரம் பகுதிக்கோ, தனுஷ்கோடிக்க போகவில்லை அவர் சீதையை தேடி தென்கடல் கோடிக்கு வந்துள்ளார் அந்த இடம் குறிப்பிட்டு சொன்னால் கீழாக்கரை மற்றும் அதன் அருகில் இருக்கும் ஏர்வாடிதர்ஹா என்ற இடம் இதுவும் சேது கடல் அமைந்த பகுதிதான் அவர்கள் அங்கு வந்ததும் ஓய்வு எடுத்த இடங்களும் இங்கு ஆலயமாக உள்ளது, ராமர் அந்த பகுதியில் தான் முதலில் பாலம் கட்ட தொடங்கினர், தென்கோடி கடல் கரையில் இருந்து அவர் கிழக்கு பகுதி நோக்கி ராமர் பாலம் கட்ட தொடங்கினர், அந்த இடத்திலிருந்து இராமேஸ்வரம் தீவுக்கும் உள்ள இடைவெளி சுமார் 60 கி.மீ. தூரம். அவர் தென்கோடி கடற்கரை யில் இருந்து கிழக்குப் பகுதி நோக்கி பாலம் கட்டிதான் சென்றனர், அப்படி அந்தப்பகுதியில் கிழக்குநோக்கி செல்லும் போதுதான் இராமேஸ்வரம் தீவை அடைந்தனர், இராமேஸ்வரம் சென்றபின் தான் இது ஒரு தனித்தீவு னு உனர்ந்து அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் போது அந்த காலத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்க்கு பரப்பது ஹனுமான் என்ற வானரவாசிதான் அங்கிருந்து அவர் சொன்ன திசையில் கிழக்கு பகுதியில் மீண்டும் பாலம் அமைத்து இலங்கையின் தலைமன்னார் பகுதிவரை சென்றுதான் போர் தொடுத்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தனர். இதுதான் சில உன்மைகள். இதை நீங்கள் அந்த பகுதி மீனவர்களிடம் கேட்டால் ராமர் பாலத்தைப் பற்றி இன்னும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்...!!

  • @udveeras
    @udveeras 8 ปีที่แล้ว +5

    அனைத்திற்கும் அன்பே அடித்தளம்

  • @santhiyakrish3558
    @santhiyakrish3558 5 ปีที่แล้ว +2

    Absolutely true based one...intha pala tha odaikaa yarukumy rights ila...nama bharatha desamla ula ovovru human kum rights ula oru historical monument ....so even court itself dnt have rights to give any suggestions

  • @boobalanp7884
    @boobalanp7884 6 ปีที่แล้ว +12

    Don't speak without knowing everything. Lord Rama is not a person, He is god. Please correct your words. Rama is supreme lord

    • @mahadevan3104
      @mahadevan3104 5 ปีที่แล้ว +1

      Boobalan, rama is not lord he is normal human being like us. God dont have object. Do not fully trust on jewish brahmin epic story ! Pls watch tamil chinthanaiparvai channel in you tube. Thanks

    • @shantirampran2477
      @shantirampran2477 4 ปีที่แล้ว

      Rama is the avatar of the lord vishnu so he's also the human being

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว

      பிறகு
      என்ன காரணத்தால்
      சீதையை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் ஊர் ஊராக தேடிக் கொண்டிருந்தார்

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 6 ปีที่แล้ว +4

    SRHEE RAM
    JAI RAM
    JAI JAI RAM !!!

  • @Shyamani89
    @Shyamani89 10 ปีที่แล้ว +5

    Really thank you and lot of thanks for providing this information.frds must wach this vedio

  • @sukri0911
    @sukri0911 ปีที่แล้ว

    Very good video, can you recreate this video in HD. Content excellent, picture quality not good!

  • @raghavanarasimman
    @raghavanarasimman 8 ปีที่แล้ว +1

    kadavul meethu nambikai konduirukum thangalai poondravargal, avargalai patri koorum ithigasangalai padithiuka vaipu illai.... matravar kooruvathai mattum kettu athai aaraiyamal athai appadiye nambividuvathu ....
    ramayanathil pooor(war) mudintha piragu, INDIA vantha Raman-idam , VEEDANAN (வீடனன்) yenbavan {{athavathu Sanskrit-il vibushnan}}
    இலங்கை_ sri lanka il irunthu arakargal (athavathu tamilargal) ingu irukum makkalai vanthu thunburuthuvargal yendru koori... ramar palathai azhithu_vidumaru ramani veendinar...
    athai karuthil kondu ramar than villai kondu ambu yeethi ramar palathai azhithar.......
    ithu kaapiyathil ullathu....
    அப்போழுதெ அவர்கள், """எங்கெ ராமர் பாலம்?"" என்று பின்பு வரும் தலைமுறையினர் கெட்பார்களோ என்று எண்ணி ராமாயணதிளேயே அதை உடைத்து விட்டணர்......
    ஆனால்
    நாம் தான் இருகும் மனல் திட்டுகளை வைது ராமர் பாலம் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்

  • @hello123helloish
    @hello123helloish 10 ปีที่แล้ว +3

    Jai Shri Ram.....

  • @dnithyanand
    @dnithyanand 11 ปีที่แล้ว +3

    Thanks for the info Lotus news

  • @l.rajendranl.rajendran4388
    @l.rajendranl.rajendran4388 ปีที่แล้ว

    மனிதன் மாறலாம்
    வணிகம் மாறலாம்
    அரசும் மாறலாம்
    ஆனால் துருவங்கள்
    மாறினால் அதன் விளைவுகளை என்ன இயலாது
    து

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 4 ปีที่แล้ว +4

    பாலமே கட்டாமல் சீதையை ராவனன் எப்படி தூக்கி இலங்கை சென்றார்...?

    • @gopalppkl5129
      @gopalppkl5129 4 ปีที่แล้ว

      திரும்பும்போது புஷ்பக விமானத்துல வந்தவங்க போகும்போதே அதுல போயிருந்தா பாலம் கட்ற வேலை மிச்சமாயிருக்குமே

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 7 ปีที่แล้ว +1

    If Raman has construected a Bridge (Rama-Sethu) to bring Sita from Srilanka , How did Ravanan come to India to take away Sita to Srilanka ? Ramayanam says that Ravanan used a Helicopter ( Pushpaga Vimanam) If that be the case ,Why Raman use
    a similar Vimanam ?--Some problem in the SStory ? Mr.Jaya Rao is 100 % right.

    • @Manoj-il8sk
      @Manoj-il8sk 6 ปีที่แล้ว

      ulaganathan pandian bro,yes lord ram lived as human .....so he lived as human ....
      so after the war of Ravana...he cross the bridge using Pushpak vimana...Rama cross the river to built a bridge crossing the sea

  • @shal798
    @shal798 4 ปีที่แล้ว +2

    awesome voice you have bro.. even your explanation is too clear

  • @Mdnowsath
    @Mdnowsath 8 ปีที่แล้ว +7

    what about Kumari kandam (Lemuria)? srilanka was not a separate island .

  • @achristian17
    @achristian17 9 ปีที่แล้ว +5

    In one of the Lotus news said that Lamuria Continent and continent drift changed and separated Srilanka from India then where they got this information about Ramar Bridge ( should build at least 10000BC) but in the earlier content srilanka might be separated between 4500BC and 1000 BC, both documentaries are contradicting to each other.

  • @gajendrantewar8820
    @gajendrantewar8820 6 ปีที่แล้ว +8

    அருமை👌தமிழன்👍

  • @samaranravi6026
    @samaranravi6026 4 ปีที่แล้ว +7

    பாலம் கட்டும்வரை ராவணன் பல்லாங்குழி விளையாடினாரா

    • @BharathKumar-sb5xt
      @BharathKumar-sb5xt 4 ปีที่แล้ว +1

      😁😁

    • @Hari-rw5ut
      @Hari-rw5ut ปีที่แล้ว

      𝓢 அருமையான கேள்வி

  • @vikydeva9731
    @vikydeva9731 5 ปีที่แล้ว +18

    பேப்பயலே அந்த திட்டத்துக்கு ஆய்வுநடத்துவதற்கு 1999இல் 1000கோடி ஒதுக்கி ஆய்வு செய்தது யாடுடா?

  • @sivaskspandian5331
    @sivaskspandian5331 5 ปีที่แล้ว +3

    Meenachiammankovil tanjavoor?

  • @gana1812
    @gana1812 11 ปีที่แล้ว +2

    We need to find a way to pass on about this Ettam Arivu and Tamil Chinthanaiyalar Peravai videos to all we know so that it can be passed on as chain letter so that many Indians will know about our forgotten history and culture.

  • @alagaretinamthavaseelan2413
    @alagaretinamthavaseelan2413 9 ปีที่แล้ว +5

    nanri nalla thakaval
    madaiyarkalukku unmai kasakkuthu

  • @prashantharul3168
    @prashantharul3168 8 ปีที่แล้ว +4

    superb

  • @raghuramankrishnamurthy4169
    @raghuramankrishnamurthy4169 8 ปีที่แล้ว +4

    this is good informatiom