அருமையான குறும்படம்!! பட குழுவுக்கு மனமார்ந்த வாழ்துக்கள்!! ❤ கடவுள், சாதி, மதம் அனைத்தையும் ஒதுக்கி வைத்து பார்த்தால், ஒருவர் மாட்டு இறைச்சி உண்ணாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் கால்நடை மருத்துவராக இருக்கலாம், கால்நடை வளப்பவராக இருக்கலாம், மாட்டு இறைச்சியின் சுவை பிடிக்காதவராக இருக்கலாம்...அல்லது விவசாயியாக கூட இருக்கலாம். நான் இதுவரை மாட்டு இறைச்சி உண்டதில்லை. ஆனால், அதற்கு கடவுளோ, மதமோ காரணம் இல்லை. நாங்கள் பூர்வீகமாக விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இன்னும் மாடுகளை நம்பி தான் பொருளாதாரம் அமைந்துள்ளது. மனித வரலாற்றில் மாடுகள் பெரும் பொருளாதாரமாக இருந்து வந்துள்ளது. ஆகவே, அவை குடும்பத்தில் ஒருவராகவே பாவிக்கப்படுகின்றன. யார் சொல்வதையும் அப்படியே கேட்டு ஒரு உணவை உண்ணவும் வேண்டாம், உண்ணாமல் இருக்கும் வேண்டாம். தாங்களாக பகுத்தறிந்து முடிவெடுங்கள், சரியாக இருக்கும். நன்றி!! ❤
இந்த concept என் Friends naraiyaperku connect agum, nama எதிர Beef sapdamatenu solvanunga, yarukum theriyama tight haa sapduvanungaa, enoda point of view la solren, Beef sapdurathula entha thappum illa, yarvenalum sapdalam, because nanum sapduven👍👍💪💪
a very simple explanation: before tractors, they used Bull to plough the land to make rice etc..., so they raised bulls like a helping family member and it basically helped them provide food to the everyone. Now we have tractors to plough so we don't use the bulls anymore. To beef eaters, the feeling the non beef eaters get is like eating your own dog. we people have our Moral Compass and we make decisions based on that. Do not bring religions/gods into this. It's a choice. And yes, Nalla Irukulaa
சமூகத்தில் வன்முறையை தூண்டும் படம் . ( நானும் மாட்டு இறைச்சு சாப்பிடுவேன்) ... ஹோலி MEAT என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கை உடையவர்களை நேரடியாக தாக்குகிறது
மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு இவ்வளவு விளம்பரம் தேவையே இல்லை ஏனேனில் நாம் எல்லோரும் மாட்டு - பால் தயிர் வெண்ணெய் நெய் பனீர் இனிப்பு வகையென மறைமுகமாக சாப்பிட்டு வருகிறோம், உலகத்தில் மாட்டுக்கறி முதன்மையான உணவே, ஏன் ஆரியர்கள் அனைத்து ஆடு மாடு குதிரை போன்ற மிருகவதை செய்து உண்டனர் பின்னர் சமணர் பௌத்த நெறிகளை பார்த்து தற்போது உண்பதில்லை.... ஆனால் பால் தயிர் வெண்ணெய் நெய் என்று நன்றாகவே சாப்பிடுகிறார்கள் திருப்பதி லட்டு ஓர் உதாரணம்
Ennoda lunch ah en Co worker eppavume share pannuvaru. last month lunch Beef 🥩 eduthutu ponen, avar kitta sapdringala nu keten no solitaru. Avaru normal ah dhan sonnaru but enaku dhan konjam guilty ah irundhuchu, adhanalaiye avasarama saptu mudichen. Innamum public la nan beef Sapten nu soldradhu koochama dhan iruku! Society yen apdi oru guiltiness ah kudukuthu nu theriyala
5:38 nov dark uh na 🤣🤣🤣, btw good short film.. nov idhu unmai na kuda beef first time sapdumpodhu idhu lam sapduviya da nu college la classmates lam bully pannuvanga but friends lam avungla kanduka vaenam nu soluvanga, enga v2la yarum sapda matanga but na sapduvaen v2ku theriyama..
Varkala trip la Beef sapta enga kuda varaathinga nu sonnathukkagave, avanunga kedakkuranga nee vaa nanba naama polam nu beef sapda vandha ennoda arumai Thozhi dha highlight ♥ Kerala poitu beef sapdala na dhan da sin 😂
Even Promote pork as well. People eating pork also face discrimination same way. No animal is god like wise pork is not against any god. Pork is also Nalla Iruku.
The dialogue "Nalla irukula"has my heart❤
Nallu irukulaaa....♥️😂
இதுல ஆச்சரியம் என்னன்னா நேத்து வச்ச பீப் குழம்பு சாப்டுக்கிட்டே இந்த short film அ பார்த்தேன்.😀🤣👌❤️
அடிச்சு நொறுக்குங்க bro...👍👍👍
😂😂
😂😂
Very Nice Short Film, I love it - அந்த பசங்க மனசையும் பாதிக்கல அவங்க உணர்வுக்கும் மரியாதையை கொடுத்தீங்க
சூப்பர் 👌 ❤️
krishna maari inga niraya pasanga irukanga...so ella "krishna vum idhai paarkavum"❤ Nice Line...
KPY Prakash Thala comedy, Serious nu pinriye thala 😆
Become fan of yours acting seriously ❤💙
" Nalla irukilla " ultimate 😍😍😍😍😍😍😍
Please add subtitles. It will help this film reach a larger audience.
5:43 antha dialogue.....Nalla irrukulaaaa.....❤
Aha നല്ല കിടിലൻ പൊറോട്ടയും ബീഫും 😋😍
gud movie i love beef kanyakumariyans beef veriyarkal❤
அருமையான குறும்படம்!! பட குழுவுக்கு மனமார்ந்த வாழ்துக்கள்!! ❤
கடவுள், சாதி, மதம் அனைத்தையும் ஒதுக்கி வைத்து பார்த்தால், ஒருவர் மாட்டு இறைச்சி உண்ணாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் கால்நடை மருத்துவராக இருக்கலாம், கால்நடை வளப்பவராக இருக்கலாம், மாட்டு இறைச்சியின் சுவை பிடிக்காதவராக இருக்கலாம்...அல்லது விவசாயியாக கூட இருக்கலாம்.
நான் இதுவரை மாட்டு இறைச்சி உண்டதில்லை. ஆனால், அதற்கு கடவுளோ, மதமோ காரணம் இல்லை. நாங்கள் பூர்வீகமாக விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இன்னும் மாடுகளை நம்பி தான் பொருளாதாரம் அமைந்துள்ளது. மனித வரலாற்றில் மாடுகள் பெரும் பொருளாதாரமாக இருந்து வந்துள்ளது. ஆகவே, அவை குடும்பத்தில் ஒருவராகவே பாவிக்கப்படுகின்றன.
யார் சொல்வதையும் அப்படியே கேட்டு ஒரு உணவை உண்ணவும் வேண்டாம், உண்ணாமல் இருக்கும் வேண்டாம். தாங்களாக பகுத்தறிந்து முடிவெடுங்கள், சரியாக இருக்கும்.
நன்றி!! ❤
❤
End super 🎉
Brilliant making ❤
கறில என்ன டா கடவுள் மைரு னு,,, கறி னா அது கறி தான்😂❤ எல்லா கறியும் நல்லா இருக்கும்😂😂😂😂
Fork also sema
@SuperArunajith 🤣🤣🤣 bro athu fork illa bro pork 🤣🤣🤣🤣 fork na mullu karandi nu artham🤣🤣🤣🤣 pork tast mattum illa body heat kum romba nallathu🤤🤤🤤
@@SuperArunajiththarkoori koodhiyane
seri da pannikarivaya😂
Per kuriyeedu arumai! Semma
Nalla irukku padam❤
Awesome bro dialogues are super👌🏽. Especially Krishnans answer for the 🥩😂
Romba nalla iruku 🎉🎉❤❤
Idhu nallarukuuu.. aamaa nallarukuuu😉😝😜❤️❤️❤️❤️🫂🫂🫂
Super short film good team work ❤
இந்த concept என் Friends naraiyaperku connect agum, nama எதிர Beef sapdamatenu solvanunga, yarukum theriyama tight haa sapduvanungaa, enoda point of view la solren, Beef sapdurathula entha thappum illa, yarvenalum sapdalam, because nanum sapduven👍👍💪💪
a very simple explanation: before tractors, they used Bull to plough the land to make rice etc..., so they raised bulls like a helping family member and it basically helped them provide food to the everyone. Now we have tractors to plough so we don't use the bulls anymore. To beef eaters, the feeling the non beef eaters get is like eating your own dog. we people have our Moral Compass and we make decisions based on that. Do not bring religions/gods into this. It's a choice. And yes, Nalla Irukulaa
dialogues super💙💙💙💙💙💙
🖤👏👌அருமை, "நல்லா இருக்கு"
3 perum super❤❤❤❤❤❤
சிறப்பான படைப்பு!!!!!!!
Consumption of meat of any kind should be treated equally; at the end of the day, "IT'S JUST FOOD."
Ethu nalla irukuuu😁😋😁😋😁😋
Ultimate truth expressed in a very novel manner ❤❤❤
Etho oru mind setla patha...ana semma ❤nalla irukulaa....
Art of Healing through art of film making.
Kudos to the entire team ❤
🎉🎉🎉Nallaarukkula🎉🎉🎉
Nallla iruku♥️🎉
Holy meat Nalla iruku❤🔥
Nalla irukulaaa❤❤❤
Superb concept, good message, Aadhavan & Sathwik good acting 👌💪👍🎉
Nalla iruku.. :)
Krishnan ? That butter thief uh 😅… butter derived from milk uh.. milk uh from cow blood uh 😂😅 ultimate
ஆமாம் ஆமாம்...பால் கொடுத்த அம்மாவ கூட அறுத்து சாப்பிடுங்க...
Paithiyakara parapasanga😂😂😂
@@rubankumar2430tharkoori naara koodhiyane 😂😂😂
@@rubankumar2430
Worth watching 🎉❤
great promotion.... great movement..... great agenda
Beautiful 😍❤️
Nalla irukulaahhh...❤️
Super short film ❤
Semma acting antha paiyan 🔥🔥🔥❤️❤️
அருமையான பதிவு தோழர்
Super Anna fantastic 😍
Ultimate 🔥message
Pork pathi oru short film iruku bhai , vanga saptutey papom 😂 adutha religion ah mock pani onu vantha pothume vanthuruvingale 😂
அருமையான குறும்படம் 🎉
Semaa 👏👏👏good 👍 one 👌
சமூகத்தில் வன்முறையை தூண்டும் படம் . ( நானும் மாட்டு இறைச்சு சாப்பிடுவேன்) ... ஹோலி MEAT என்ற வார்த்தை கடவுள் நம்பிக்கை உடையவர்களை நேரடியாக தாக்குகிறது
மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு இவ்வளவு விளம்பரம் தேவையே இல்லை ஏனேனில் நாம் எல்லோரும் மாட்டு - பால் தயிர் வெண்ணெய் நெய் பனீர் இனிப்பு வகையென மறைமுகமாக சாப்பிட்டு வருகிறோம், உலகத்தில் மாட்டுக்கறி முதன்மையான உணவே, ஏன் ஆரியர்கள் அனைத்து ஆடு மாடு குதிரை போன்ற மிருகவதை செய்து உண்டனர் பின்னர் சமணர் பௌத்த நெறிகளை பார்த்து தற்போது உண்பதில்லை.... ஆனால் பால் தயிர் வெண்ணெய் நெய் என்று நன்றாகவே சாப்பிடுகிறார்கள் திருப்பதி லட்டு ஓர் உதாரணம்
நல்லாருக்கு ல்ல😍😍💥💥💥💥
நம்பலுக்கு பிடித்த உணவை நாம் சாப்பிடும்போது அதில் இருக்கும் சுவையே தனி தான் 😊 அவரவர்களுக்கு பிடித்த உணவை அவர்கள் உண்ணட்டும்
❤ semma bro 😂Nala iruku laaaa
Ennoda lunch ah en Co worker eppavume share pannuvaru. last month lunch Beef 🥩 eduthutu ponen, avar kitta sapdringala nu keten no solitaru. Avaru normal ah dhan sonnaru but enaku dhan konjam guilty ah irundhuchu, adhanalaiye avasarama saptu mudichen. Innamum public la nan beef Sapten nu soldradhu koochama dhan iruku! Society yen apdi oru guiltiness ah kudukuthu nu theriyala
சமூகத்திற்கு பயந்து உங்களின் விருப்பமான உணவை நிராகரிக்காதீர்கள் தோழரே...
சமூகத்திற்கு பயந்து உங்களின் விருப்பமான உணவை புறக்கணிக்காதீர்கள் தோழரே...
Adha onnula bro beef sapdakudathunu adhu avangaloda belief ah irukalam, but neenga oru courtesy ku ketathu thapilla avar venanu sonnadhu thappu illa, neenga eppayum pola pudichadha sapdunga, puduchadha pannuga appdha kuda irukavangaluku neenga stable ah irukinganu theriyum, seiyarathu crct na bold ah pannuga adhula majority, minority following la paakavenam ennakum beef pidikathu but en kuda irukavanga ennaku pidikum naan sapdaranu sonna avangala differentiate la panna maata avanagaluku pidikum ennaku pidiakathu avlodha matter so pandra tha crct ah pannuga yaarum kekka porathilla
apdi dhan seekirama sapudanum.
Ama.. nalla irukkum
🎉🎉❤❤❤❤❤❤ nice
Nalla irukku la🤣♥️♥️♥️
❤❤❤❤ super mass
Good message for public thanks all team members of this flim
நல்ல உடல் உழைப்பாளி எதையும் திங்கலாம்... உடல் உழைப்பில்லாதவர் எதையும் அளவாக தின்பது உடலுக்கு நல்லது
Yenga pasangaluku school le ede prachaneda but naane seri pannite.. super concept ❤🙏good luck Team work
Nalla iruku la 😁💥🔥
Mass
Good one ❤ nalla irukulahhh 😂😂😂
IAM MUSLIMAN ..... I eat Beef my friend eat PORK my veg friend eat chicken . we all sit together in Canteen. WE are BEST friends
மாட்டுகறி Soup saptute video pakren🎉❤
Ethu nala irukku😅❤
Nalla Irukulaa ✊🏽
சூப்பர் ❤️❤️❤️💐💐💐🎉
Good ❤
Krishna (nalla eruku la 💥 )
ஆகா சிறப்பு படைப்பு 🎉❤
Vera level brooo❤❤
வாழ்த்துகள் 💐🙏👍
5:38 nov dark uh na 🤣🤣🤣, btw good short film..
nov idhu unmai na kuda beef first time sapdumpodhu idhu lam sapduviya da nu college la classmates lam bully pannuvanga but friends lam avungla kanduka vaenam nu soluvanga, enga v2la yarum sapda matanga but na sapduvaen v2ku theriyama..
நம்புங்க நம்பாம போங்க., இப்பல்லாம் ஆட்டிறைச்சி பிடிக்கறதே இல்ல... Taste of Beef..
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி...🎉
Super content for tava kari 😊
Nalla erukkum ❤
எந்த தற்குறி பையன் என்ன சொன்னா நமக்கென்ன. நம்ம சாப்பிடவும் மாட்டுக்கறி எப்படி நல்லா இருக்குல்ல ❤❤❤❤❤❤❤
so powerful
Rompa nalla iruku bro
Nalla irukilla
Nalla irukullahaaa ❤😂
WE WANT 🔥🔥🔥🔥🔥
என்னவோ... எதையும்(சைவமோ/அசைவமோ) அளவாக தின்னுங்கள் பின்னால் அதுவே எல்லா நோய்க்கு வழிவகுக்கும்
Nice casting
Varkala trip la Beef sapta enga kuda varaathinga nu sonnathukkagave, avanunga kedakkuranga nee vaa nanba naama polam nu beef sapda vandha ennoda arumai Thozhi dha highlight ♥ Kerala poitu beef sapdala na dhan da sin 😂
Even Promote pork as well. People eating pork also face discrimination same way. No animal is god like wise pork is not against any god. Pork is also Nalla Iruku.
Sweet film and nice script. Good job to the whole team!
Super ❤
Good one, enjoyed 🎉❤
Good❤...
Yow director uh vera maari script uh 🎉
Good 👍
Vera level 💥😂
Nice writing ❤❤❤
Nalla namaste rukula😘😘😍👌
சிறப்பு...🎉😂
Writing Super 👏
Holy meat ❤🔥❤🔥❤🔥