How to make the Lorry business profitable | லாரி தொழிலை லாபகரமாக செய்வது எப்படி | ஆன் லைன் லோடிங் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @rams8541
    @rams8541 3 ปีที่แล้ว +29

    மிகச் சரியான பதிவு லாரி உரிமையாளர்கள் இந்த பதிவை கவனத்தில் கொண்டு சரியான வாடகையை வசூலித்து இந்த தொழிலை காப்பாற்ற உதவுமாறு அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

    • @KPalani-i6h
      @KPalani-i6h 2 หลายเดือนก่อน

      😊😊

  • @rams8541
    @rams8541 3 ปีที่แล้ว +4

    மிகச் சரியான பதிவு.
    லாரி இந்த பதிவை கவனத்தில் கொண்டு சரியான

    • @rams8541
      @rams8541 3 ปีที่แล้ว +1

      கேட்டு வாங்க வேண்டும்

  • @dhanalakshmia6845
    @dhanalakshmia6845 11 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @CAPremkumar
    @CAPremkumar 2 ปีที่แล้ว +5

    அந்த scrap age policy or depreciation Matter really worth to follow 👌👌💐👍

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 ปีที่แล้ว +23

    தங்கள் பதிவு சரியே, இந்த புரோக்கர்கள் கிராசிங் போடாமல் இருந்தாள், நேரடியாக பாரம் ஏற்றுதல் மற்றும் ஆன்லைன் பாரம் ஏற்றுதல் குறையும்

  • @maskworld1298
    @maskworld1298 3 ปีที่แล้ว +42

    சங்கம் மட்டும் தான் இனி லோடு புக்கிங் பன்னமுடியும்னு நிலைமை வந்த ஏன் வாடகை ஏற்றம்இறக்கம் வரப்போகுது???? ஆன அதபன்னமாட்டீங்க... ஏன் எல்ல தலைவர்களுமே ஒரே மாதிரி ஏஜன்ட்கிட்ட போ போனு தள்றீங்க...

    • @saranmaha6337
      @saranmaha6337 3 ปีที่แล้ว

      அருமை

    • @prabhuap2963
      @prabhuap2963 3 ปีที่แล้ว +1

      இங்க அதிகம் booking office இருந்துமே lorrykaluku load இல்லை இதுல சங்கம் லோடு பார்த்தா நல்லா கெடைக்கும் ஒவ்வரு வெளைகும் தனி தனியா ஆளு இருக்கணும் யோசிச்சு பாருங்க என் தாதா 40yrs முன்னால இந்த தொழிலில் நல்லா சம்பாதித்தார் booking office மூலம் லோடு ஏதி ஆனால் நான் சொந்தமாக லோடு பார்த்தும் முடியல

    • @prabhuap2963
      @prabhuap2963 3 ปีที่แล้ว +2

      நாம் வாடகையை அதிகரிக்க நம்மகு booking office ஒத்துழைப்பு வேண்டும் நம் தொழில் முன்னேற நம்மகுள் ஒற்றுமை வேண்டும்

  • @smoker4381
    @smoker4381 3 ปีที่แล้ว +18

    Ipo vikira diesel rate ku adutha thalaimurai ...lorry tholil panna mudiyadhu ...adhuku association oru vali pannunga

    • @srikanhsridhar4596
      @srikanhsridhar4596 3 ปีที่แล้ว +1

      Tonage ku vadaiku eathanum apo tha katupadi akum bro

  • @tn52lorrydriver89
    @tn52lorrydriver89 3 ปีที่แล้ว +5

    Sir super.....Na ippo tha lorry business ku involved aga pora

    • @acmacm2949
      @acmacm2949 2 ปีที่แล้ว

      Bro num solluka

    • @acmacm2949
      @acmacm2949 2 ปีที่แล้ว

      Bro onka num solluka

  • @tn32sakthismttransport14
    @tn32sakthismttransport14 3 ปีที่แล้ว +10

    Anna .. Tamilnadu lorry load booking wattsapp group la சேர்த்து விடுங்கள் அண்ணா

  • @KrishnaPrasad-ep1nb
    @KrishnaPrasad-ep1nb ปีที่แล้ว +1

    Nalla pathivu Thank you sir

  • @palanivela5776
    @palanivela5776 2 ปีที่แล้ว +2

    Ella lorry owner um association la join pannanum. Single lorry owner kandipa join pannanum appothan lorry business urupudum. Association single lorry owner ah association la join panna try pannunga

  • @winshaw
    @winshaw 3 ปีที่แล้ว +15

    If Lorry booking gone for online field close, all owners should be careful, example ola, Uber.

    • @balaganesh9524
      @balaganesh9524 3 ปีที่แล้ว

      No sir that could happen as per my perception . Because advance ,balanced and detention Panchayat who will interfere if it goes online

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 ปีที่แล้ว +3

    Neraya lorry pinadi oru light kuda erirathu elanga. Road la light podama apdiyae niruthiddanga. Evalov accidents ethey madri aairuku. Ayya konjam lorry owners ku konjam vandi rear lights and low bumpers elam irukaanu nalapadiya paathu help panina elarukum naladha amayum nga.
    Vaadagai pathalanu solranga and avanga kastangala elam solranga. Aana lorry drivers nala mathavanga padra kastatha konjam karuthil kondu seiyalpatal elarum nalamaga irukalam.

  • @kkv2427
    @kkv2427 ปีที่แล้ว

    Sir arumai padivu basics super vazthukal sir

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 3 ปีที่แล้ว +16

    தயவு செய்து எந்த Owner ம் Online ல் லோடு புக்கிங் செய்ய வேண்டாம் ஏற்கனவே corporate கு லாரி தொழில் தாரைவார்க்கப்பட்டதால் தான் இன்று நம்மை போன்ற சிறிய ஆப்ரேட்டர்கள் பாதிக்கப்பட்டு நமது தொழில் நாசமடைந்து வருகிறது.புக்கிங் ஏஜென்டுகளையும் ஒழிக்கும் Corporate களின் ஒரே நோக்கம் தான் இந்த online Booking.சிறிய மீனை போட்டு பெரிய மீன் பிடிக்கும் கதை முதலில் சலுகைகள் அடுத்தது வாடகை சற்று உயர்வு இப்படி செய்து முழுமையாக அவர்கள் வசம் நாம் வந்தவுடன் அடுத்த வேலையை காட்டுவார்கள் OLA UBER மாதிரி.

  • @blackstone7147
    @blackstone7147 3 ปีที่แล้ว +3

    Dear sir,
    Really good message 👌

  • @தமிழன்ஆண்டவர்
    @தமிழன்ஆண்டவர் 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஐயா

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 2 ปีที่แล้ว +2

    மிக மிக சரி ஐயா

  • @chinnasamymunusamy435
    @chinnasamymunusamy435 3 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம் லாரி தொழில் சிறப்பாக செயல்படுத்த நேஷனல் பர்மிட் எடுக்கணும் ஓவர்லோடு தடுக்கணும் வே புரட்சி போன் போட்டு ரோட்ல டோல்கேட்டில் விக்கி மேல போற லாரி படுக்குறதுக்கு உண்டான அந்த இது பண்ணனும் இதெல்லாம் செஞ்சா லாரி கண்டிப்பாக முடியும்

  • @karthick922
    @karthick922 3 หลายเดือนก่อน

    Sir yr speech is very good I really appreciate and thanks sir

  • @manishamercy1893
    @manishamercy1893 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவான பேச்சி

  • @MariMuthu-ry2cq
    @MariMuthu-ry2cq 2 ปีที่แล้ว +1

    Excellent sankagiri Motors

  • @rehobothtransport3591
    @rehobothtransport3591 3 ปีที่แล้ว +1

    Mudala sankagiri,Salem, Namakkal pagudi lorry than tara vadagiku pogudu mudala ada nirutu ga ellam sariyagidum

  • @enlorrytodaynews777
    @enlorrytodaynews777 3 ปีที่แล้ว +1

    இவருடைய கருத்தை தான் நமது அன்னார் தாமோதரன் குஜராத் லாரி சப்ளையர் அசோசியன் மூலமாக எந்த லாரி உரிமையாளரும் ஆன்லைன் புக்கிங் போகவேண்டாம் நீண்டகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் இவருடைய கருத்தை யாரும் காதில்வாங்கிக் கொள்ளவில்லை அதன் விளைவு இன்று லாரி உரிமையாளருக்கு பெரும் இழப்பு நன்றி வணக்கம் எதிர்நீச்சல்

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🌹🙏

  • @tiger4645
    @tiger4645 ปีที่แล้ว

    Your true sir love from Hyderabad 🙏

  • @தமிழன்ஆண்டவர்
    @தமிழன்ஆண்டவர் 2 ปีที่แล้ว

    ஒற்றுமையே பளம்

  • @dhanushmaddy2879
    @dhanushmaddy2879 11 หลายเดือนก่อน +1

    Bro na MTC la machanic ka work pani eruka na atha flid la ponum nu asapadura bro athu ku

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 ปีที่แล้ว

    நல்ல பதிவு அண்ணா - நன்றி

  • @MrSengupta1974
    @MrSengupta1974 2 ปีที่แล้ว

    Very Nice guidance and explanation....

  • @sudhakarn4692
    @sudhakarn4692 3 ปีที่แล้ว +36

    தயவு செய்து உங்கள் சங்க உறுப்பினர்களை கம்மியான வாடகைக்கு லோடு ஏற்ற வேண்டாம் என்று கூறுங்கள்.

    • @prasanna-susi
      @prasanna-susi 3 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னிங்க ப்ரோ 👍🏻

    • @esakkirajMeenachi
      @esakkirajMeenachi ปีที่แล้ว

      ❤😊🎉🎉🎉❤❤❤

  • @ragumanragu2564
    @ragumanragu2564 3 ปีที่แล้ว +4

    ஐயா அவர்கள் கூறியது போல் அனைத்து லாரி உரிமையாளர்களும் பின்பற்றினால் தொழிலில் நட்டம் நிச்சயமாக ஏற்படாது..

  • @winshaw
    @winshaw 3 ปีที่แล้ว +7

    Lorry today doing good job 👍👍👍

  • @dhanushmaddy2879
    @dhanushmaddy2879 11 หลายเดือนก่อน

    Sir na mtc la appandies pana eruka machanic ka atha flid la na ponum nu asapadura sir unnga kita work eruka

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +3

    Ellorum ondrupadanum nna...ore vali... LOA Load booking services... All over India la varanum.... Its only safe to Lorry owners...

  • @mohanraj3083
    @mohanraj3083 3 ปีที่แล้ว +1

    Nala Anubavam Thelivana Peachu.

  • @ganeshsarath2178
    @ganeshsarath2178 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் கூறுவது தவறு. இன்று ஆன்ரோட் வண்டி விலை 35 லட்சம் எனும் போது 15 வருடம் கழித்து பணம் வீக்கம் மதிப்பு அடிப்படையில் தோரயமாக 50 லட்சம் இருக்கலாம். எனவே 50/15 என்று மதிப்பு இருக்கும் எனது தாழ்மையான வேண்டுக்கோள்

    • @murugasamyr8455
      @murugasamyr8455 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீங்க நண்பா வண்டியை முப்பத்தைந்து லட்சம் கொடுத்து வாங்கிஅதற்கு மேல் நாம் லாபம் பார்த்த அந்த வண்டியை என்ன விலைக்கு விற்பது நஷ்டமாகும் அல்லது பெரிதாக ஒன்றும் லாபம் இருக்காது

  • @arcotkid2767
    @arcotkid2767 3 ปีที่แล้ว

    நானும் டிரைவராக தான் இருந்தேன்
    நான் உண்மையாக இருந்தும் எந்த ஒனரும் உண்மையாக இல்லை
    இந்த டிரைவர் தொழிலே எனக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன்

  • @jayakumar.pjayakumar4605
    @jayakumar.pjayakumar4605 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥super speech

  • @VimalNVK
    @VimalNVK 3 ปีที่แล้ว +1

    Karnataka badravathi new Malliarjuna transport
    2 x12 wheel Hyderabad mrf load delivery kuduthu 6 months aaguthu innum received ammount tharla phone panna edukrathila

  • @maniajithkumar1546
    @maniajithkumar1546 2 ปีที่แล้ว +1

    Sir கடசிய எந்த model Lorry வாங்கலாம் 2012 2013,Model வாங்கலாமா

  • @BalajiPandiD
    @BalajiPandiD 2 ปีที่แล้ว

    Good message sir🙏👌

  • @smtchennal8191
    @smtchennal8191 3 ปีที่แล้ว +1

    Super anna 👍👍👍

  • @charankumaran1102
    @charankumaran1102 3 ปีที่แล้ว +1

    Super 👌 👍 😍 🥰

  • @ponnarveeramalai5614
    @ponnarveeramalai5614 3 ปีที่แล้ว +3

    Sir oru Chinna Doubt 10 Wheel vandikku load ethum kidaikuma.... 10 Wheel vandi.. kku gujrat load ethum illaya sir .

  • @prasanth6568
    @prasanth6568 ปีที่แล้ว

    Lorry mattum thana vera load vehicle pathi sollunga

  • @tn58bypassreader....68
    @tn58bypassreader....68 3 ปีที่แล้ว +1

    Super sir..👍

  • @uthamanathan8770
    @uthamanathan8770 3 ปีที่แล้ว +1

    Sir eathu irakku ini tonn vadahaila varathunu ella owner assosiation num mudivu panunga..

  • @thavamanivijayakumar3630
    @thavamanivijayakumar3630 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @dhanushp1736
    @dhanushp1736 3 ปีที่แล้ว +3

    Poi broker Kitta vadagai nalla pesi vangithara sollunga height uhm varakudathu nu sollunga sir...online la ethurathu lam muttalthanam...

    • @chennaiyaisutrumvaliban1239
      @chennaiyaisutrumvaliban1239 3 ปีที่แล้ว

      😂😂thozhil ah pathi theriyama pesadhinga

    • @dhanushp1736
      @dhanushp1736 3 ปีที่แล้ว

      @@chennaiyaisutrumvaliban1239 second generation ah intha field la irukkom ...😎

  • @dreamtechie5228
    @dreamtechie5228 3 ปีที่แล้ว +10

    ஆமா சொல்லிட்டாரு பா, இனி எல்லா ஓனருக்கும் லாபம் வந்திரும். சரி டீசல் விலை என்னனு சாருக்கு தெரியாது போல. சும்மா பேமஸ் ஆக பேசிட்டு இருக்காம டீசல் விலை பத்தி பேச முடியுமா ?? அதுக்கு ஸ்ட்ரைக் பண்ணுங்க ஒரு வழி பிறக்கும். அத விட்டுட்டு உயரம்,நீளம் அப்டின்னு கத விட்டுட்டு இருக்கிங்களே அண்ணே.. ஏன் ஸ்ட்ரைக் பண்றதுக்கு முன்னாடியே பொட்டி வந்திருச்சா அண்ணே..

  • @thangarajs45
    @thangarajs45 3 ปีที่แล้ว +1

    Arumai arumai....

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +4

    Etharkum thunintha Thalamai vendum..

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +1

    Lorry owners association.. Load booking office nadatha mudiydha....? All over India la nadatha mudiyum.... Why not done...?

  • @mvgraj4283
    @mvgraj4283 2 ปีที่แล้ว

    Super speech

  • @manojkongu8408
    @manojkongu8408 2 ปีที่แล้ว

    Unga video super

  • @n93931
    @n93931 9 หลายเดือนก่อน

    Ji neenga eppdi loading ethurenga

  • @tn32sakthismttransport14
    @tn32sakthismttransport14 3 ปีที่แล้ว +2

    புரோகர் ஆபீஸ் மூலம் 6 வீல் வண்டி லோடு ஆகுமா இல்ல 10 வீல் லாரி லோடு ஆகுமா சொல்லுக

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 3 ปีที่แล้ว +4

    கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว

    Tq🙏 jee

  • @seenuvasan5574
    @seenuvasan5574 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் தமிழ்நாடு கேரளா வாடகை ரொம்ப ரொம்ப குறைவாக உள்ளது இதற்கு மேல் வாடகை ஏற்றுவதற்கு கான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mohamedmeeran6135
    @mohamedmeeran6135 3 ปีที่แล้ว +19

    300கிமி போன காருக்கு 1700ரு மீதம் அதே 350கிமி போன லாரிக்கு 2100ரு என்ன கொடுமை

  • @Rajaraja-jb5rr
    @Rajaraja-jb5rr 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @mohamedmeeran6135
    @mohamedmeeran6135 3 ปีที่แล้ว +1

    ஆன்லைன் புக்கிங் தவிர்கவேண்டும் லாரி செட்ல கிராசிங் வாங்குறத நிறுத்தனும்

  • @AtkRoadways
    @AtkRoadways 5 หลายเดือนก่อน

    Great

  • @tn32sakthismttransport14
    @tn32sakthismttransport14 3 ปีที่แล้ว

    வண்டி வாங்கலாமா என்று ஒரு ஐடியாவுல இருக்கான் இப்ப இருக்கும் லாரி தொழில் சூழ்நிலையில் 6 வீல் வண்டி வாங்கலாமா இல்ல 10 வீல் லாரி வாங்கலாமா என்று சொல்லுங்கள் நண்பர்களே இதனை இரண்டு வண்டியில ஏதோ ஏதோ ஒரு வண்டி வாங்கலாமா விருப்பத்துடன் எந்த வண்டி வாங்கலாம் லோடு சொல்லுங்க....🙏🏾

  • @sridhar6199
    @sridhar6199 3 ปีที่แล้ว +5

    Vadakai yatharathu epdi nu plan pannuga ,,,,atha vitutu etha pasanalum no use

    • @srikanhsridhar4596
      @srikanhsridhar4596 3 ปีที่แล้ว +1

      Ama crt ahh soninga lorry association inom oru step kuda edukala itha pathi pesa matanga

  • @sukeshkote5761
    @sukeshkote5761 ปีที่แล้ว

    💯 true sir

  • @kanagarajd1880
    @kanagarajd1880 3 ปีที่แล้ว +2

    Sir enna ku 15 years aguthu na 10th padikura enna ku lorry driver aganumnu asai

    • @aksir2277
      @aksir2277 2 ปีที่แล้ว

      Bro lorry owner aagunga

    • @venkateshvenu1644
      @venkateshvenu1644 2 ปีที่แล้ว

      பரமா படி டா

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +2

    Load booking office or service.. Pannungal .. All are control by LOA...

  • @VikramVikram-xz7qd
    @VikramVikram-xz7qd ปีที่แล้ว

    Super sir

  • @damodaranbala6528
    @damodaranbala6528 2 ปีที่แล้ว

    Yes sir.. This is real

  • @srpff6909
    @srpff6909 ปีที่แล้ว

    அசோசியன் சேருவது எப்படி ஐயா

  • @dongroups3828
    @dongroups3828 3 หลายเดือนก่อน

    60000rs ? Ahmedabad to virudhunagar 140000RS ku mela vanguraga

  • @sridhar6199
    @sridhar6199 3 ปีที่แล้ว

    Side ,,height ethuna case poda sollu ,,,license 3 month stop pannuva sollu

  • @kotteswarankkotteswarank7388
    @kotteswarankkotteswarank7388 3 ปีที่แล้ว

    Exalant sir

  • @muralikrish7304
    @muralikrish7304 6 หลายเดือนก่อน

    True sir

  • @loogufitzz_10
    @loogufitzz_10 3 ปีที่แล้ว +1

    Driver vanum na solluga Anna

  • @ramamurthy5715
    @ramamurthy5715 3 หลายเดือนก่อน

    Tamil Nadu la booking office number or location kodunga

  • @JesusGod-m9j
    @JesusGod-m9j ปีที่แล้ว

    🔥💯💯🔥🔥🔥

  • @saravanansangeetha7405
    @saravanansangeetha7405 3 ปีที่แล้ว

    Anna engaowenrkittaarquement Pannanamatra 2yearslatera videopannriga anna

  • @petergandhi987
    @petergandhi987 3 ปีที่แล้ว +1

    Daily vadakai +km vadakai kelunga

  • @munnamunna16
    @munnamunna16 3 ปีที่แล้ว

    Hai. Good

  • @sukumarts1891
    @sukumarts1891 2 ปีที่แล้ว +2

    Jayakumar avargalukku sukumar vannakkatte thrrivithu kolgiren
    Today, from central govt notification, Vehicles more than 15yeats of age
    Applies for renewal of RC,they have to pay12000/As fees
    It is very high
    Please inform the association to fight for the same
    It is also a problem for lorry owners

  • @jayeelanihameed4551
    @jayeelanihameed4551 3 ปีที่แล้ว +2

    ஹலோ சார் நாமெல்லாம் சேர்ந்து ஒரு ஆப் ஓபன் பண்ணி லாரி சங்கத்துக்கு வருமானம் உண்டு பண்ண வேண்டும்

  • @sabrimanik3924
    @sabrimanik3924 3 ปีที่แล้ว

    𝓢𝓾𝓹𝓮𝓻 𝓬𝓸𝓻𝓻𝓮𝓬𝓽 𝓼𝓲𝓻

  • @manjunathl906
    @manjunathl906 2 ปีที่แล้ว

    👍👌👌👌

  • @DhanpalDhan
    @DhanpalDhan ปีที่แล้ว

    Ok

  • @silcaloutube
    @silcaloutube 2 ปีที่แล้ว +1

    These brokers are becoming MAFIAs in course of time. If online booking agency makes money in spite of what you say, it means that fleet operators are loosing confidence on these brokers.

  • @smoker4381
    @smoker4381 3 ปีที่แล้ว

    Anna Trichy la trailer lorry owner kitta oru interview plz anna ...

  • @maskworld1298
    @maskworld1298 3 ปีที่แล้ว +10

    ஆகமொத்தம் சங்கத்துல இருந்து புக்கிங் பன்றத தொடங்கமாட்டீங்க...

  • @smoker4381
    @smoker4381 3 ปีที่แล้ว

    👍

  • @steelcitytransport6737
    @steelcitytransport6737 3 ปีที่แล้ว

    👌👍🙏

  • @maskworld1298
    @maskworld1298 3 ปีที่แล้ว +3

    புதுவண்டி 10 வீலுக்கு மேல எடுக்காம இருந்தாலே வாடகை ஏறும் எல்லா வண்டிக்கும் லோடும் கிடைக்கும்.. 6வீலு மூனுவண்டிக்கு மேல எடுக்கிற லோட 12வீலு வண்டி ஒன்னே எடுத்துட்டு போய்டுது.. அப்றம்....

    • @arul.karul.k484
      @arul.karul.k484 3 ปีที่แล้ว +2

      நண்பர் பதிவு ஏற்புடையது அல்ல, நீங்கள் நினைப்பது போல் 6 ,10,12,14 மற்றும்16சக்கர வாகனம் வராமல் இருந்தால் சிரியரக வண்டி உரிமையாளர்கள் தமது வண்டி நன்றாக ஓடுமே என்று நினைக்கலாம், தவறு இல்லை, லாரி உரிமையாளர்கள் சாலையின் தேவைக்கும்,வாடிக்கையாளர் தேவைக்கு தகுந்தாற்போல் வாகனம் வாங்கத்தான் செய்வார்கள்,வாகன தயாரிப்பாளர்கள் புதிய ரக வண்டிகளை தயாரித்து விற்கத்தான் செய்வார்கள்

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 2 ปีที่แล้ว

    இதை சங்கங்கள் தான் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

  • @madans6455
    @madans6455 3 ปีที่แล้ว

    nxt ola loory app
    and they will make ola lorry

  • @ebiebi681
    @ebiebi681 3 ปีที่แล้ว +4

    diesel velaya koraikka mudila ungalala vanthuttaanga tholila sollitharathukku 😒

    • @smoker4381
      @smoker4381 3 ปีที่แล้ว +2

      Correct anna ....diesel rate itukurathuku... Lorry ya vithutha diesel vanganu...poi adhuku agura valiya parunga ...

  • @eshwaranshanthi1882
    @eshwaranshanthi1882 2 ปีที่แล้ว

    Sir ninka sonnathu 100 100 unmay sir

  • @puresoul9245
    @puresoul9245 3 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டில் தான் அதிக டோல்கேட்கள் உள்ளதாக படித்திருக்கிறேன்
    புதிய டோல்கேட்கள் வராமல் அரசியல் கட்சிகள் மூலம் அழுத்தம் கொடுங்கள்
    லோடு லாரிகள் அதிகம் செல்லும் வழிப்பாதைகளில் புதிய டோல்கேட்கள் வராமலும் ஏற்கனவே இருக்கும் டோல்கேட்களை குறைக்கவும் அரசியல் கட்சிகள் மூலம் கோரிக்கை வையுங்கள்
    லோடு லாரிகளுக்கு டோல்கேட் கட்டணத்தை குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ அரசியல்கட்சிகள் மூலம் அழுத்தம் கொடுங்கள்

  • @vigneshvijay5282
    @vigneshvijay5282 3 ปีที่แล้ว

    How much profit get per day