``எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல..'' - முழு உறுதியுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @radhakrishnanangannan7808
    @radhakrishnanangannan7808 3 หลายเดือนก่อน

    Superb

  • @kganeshk7019
    @kganeshk7019 3 หลายเดือนก่อน

    ஐய்யா பெருந்தலைவர் காமராஜர் வழியில் புரட்சி தலைவர் பொன் மன செம்மல் ஐய்யா மக்கள் திலகம் வழியில் புரட்சி தலைவி அம்மா பாதையில் தமிழக மக்கள் பசியாற எத்தனை எத்தனை திட்டங்களை காலத்தால் மறைக்க முடியாத மறக்க முடியாத மாபெரும் மக்கள் பசியாறும் திட்டங்களை தீட்டி தமிழக மக்களை காத்து நிற்க்கும் காவல் தெய்வங்களாக இன்று வரை இலவசமாக முளைப்பது கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருவது தானய்யா உண்மை இதுதானம்மா வரலாற்று நாயகன் தன்னிகறில்லா தலைவன் பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை மட்டுமே என்பது தான் உண்மை இதுதான் அவதார நாயகன் ஆன்மீக தலைவனே வாழ்க பல்லாண்டு காலம் இந்த பாரத தேசத்தை மூன்றாவது முறையாக காப்பாற்ற போவது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @sekarmt8924
    @sekarmt8924 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் 🙏
    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @kmk670
    @kmk670 3 หลายเดือนก่อน

    exam yepozhuthu nermaiyaga nadathapadum

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน

    ஒரு ஆசரியர் மாணவர்களை கட்டுப்படுத்தி பாடம் சொல்லி தருவது போல் நடைமுறையில் வேண்டும்

  • @yasodhams4858
    @yasodhams4858 3 หลายเดือนก่อน

    உன் பணம் செலவு செய்கிற மாதிரி சொல்ற மக்கள் வரி பணம்

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 3 หลายเดือนก่อน +2

      படிப்புக்கு செலவு செய்வது தப்பில்லை

    • @yasodhams4858
      @yasodhams4858 3 หลายเดือนก่อน

      @@k.mohammedfazid4702
      சரியான முறையில் செய்வது இல்லை எனக்கு தொரிந்த அளவுக்கு

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 3 หลายเดือนก่อน +5

      அவரு பணம் இல்ல தான். மக்கள் வரி பணம் தான். இருந்தாலும் பிள்ளைகளுக்கு செய்யணும் என்று இதற்கு முன்பு இருந்த முதல்வர் களுக்கு தோன்றாவில் லையே.

  • @HarikrishnanHarikrishnan-fi8bz
    @HarikrishnanHarikrishnan-fi8bz 3 หลายเดือนก่อน +1

    😂👌👌👌👌👌👌👌👌👌