ஆன்மிகம் மன அமைதியை கெடுப்பதற்கு இல்லை | Focus only on your own Self Growth | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 94

  • @ranyariva
    @ranyariva หลายเดือนก่อน +4

    Your maturity and ability to navigate situations with such wisdom are truly admirable. Few truly grasp the essence of life as you do. I’m incredibly proud of your insight and growth. I have been diligently following the principles you share in your videos, and I look forward to us achieving our spiritual goals together.❤❤❤❤

  • @raamkrishna1249
    @raamkrishna1249 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்லிதான் சில நூட்கள் படித்து வருகிறேன் அண்ணா 😍.. மன அமைதி தருகிறது 😊

  • @SURESHKUMAR-ob8wc
    @SURESHKUMAR-ob8wc หลายเดือนก่อน

    Very good answer sir..Tell us 💯 true.....nice video.Thank you....

  • @rajoobhai4512
    @rajoobhai4512 หลายเดือนก่อน +7

    வாழ்க வளர்க .வணக்கம் நித்தி நநுங்கள் சொல்வது உண்மைதான்.மகாவிஷ்ணு ஒரு அற்புதமான இறையருள் பெற்ற சக்திபடைத்த ஆன்மா .அவருக்கு ஒரு பிரட்சனை வருகிறது வந்துவிட்டது என்றாலும்.அது இறையருலாலே நடக்கிறது.இப்படி நடக்கிறது என்றால் இறைவனிடம் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும்.இதையும் அவர் கடந்து வருவார் .ஓம் நமசிவாய.

  • @rajeswarinagasamy4629
    @rajeswarinagasamy4629 หลายเดือนก่อน +2

    Wonderful Mr. Nithilan
    Heading also apt.
    You are improving to attain Poornathvam,with steadfast interest and involvement in learning Jnana Nulgal.
    👍 All the best.

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m หลายเดือนก่อน +11

    Clear cut explanation bro😊😅😊😅😊

  • @Ruthra21
    @Ruthra21 หลายเดือนก่อน

    Super nithilan anna❤.. Anna siddhargal vandhu pesuvangala😮

  • @smarisankar5497
    @smarisankar5497 หลายเดือนก่อน

    Vera level ❤

  • @anbuondruthananathai-hu3mi
    @anbuondruthananathai-hu3mi หลายเดือนก่อน

    Inga elarum entha visiyathulayum avangala vachu pathu yosipatho,pesuvatho ilanga.avangaluku vantha athu vali,yematram ,athe avanga aduthavanga luku panuvanga ,atha sari nu vathadavum seivanga.. eruchala irukunga ,intha Mari aatkal tha suthi irukanga ...ithuku idaila unga video than oru thelivu,amathi ga ...romba nandri🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 หลายเดือนก่อน +1

    தெளிவான விடை. சரியாக சொன்னீங்க நித்திலன். நன்றி. வணக்கம்.

  • @KanakanpattiThatha-bw3uh
    @KanakanpattiThatha-bw3uh หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தம்பி அருமையா

  • @mrbalan1306
    @mrbalan1306 หลายเดือนก่อน +5

    Super bro super answer 💪

  • @smarisankar5497
    @smarisankar5497 หลายเดือนก่อน

    அருமை உண்மை நன்றி

  • @bharathi176
    @bharathi176 หลายเดือนก่อน +24

    போற போக்கல உங்களயும் சிக்கவச்சு வேடிக்கை பார்க்கத்தான், வேற எதுக்கு

    • @rajalaparigal3155
      @rajalaparigal3155 หลายเดือนก่อน +2

      😂❤

    • @rajagopal5722
      @rajagopal5722 หลายเดือนก่อน

      இது தான் முதல் உன்மை

    • @DeviVimal-v3v
      @DeviVimal-v3v หลายเดือนก่อน

      Imm

  • @Memeenu48884
    @Memeenu48884 หลายเดือนก่อน

    True😎

  • @Quick361
    @Quick361 หลายเดือนก่อน +2

    3:27 on point. Entire video good explanation

  • @rajalaparigal3155
    @rajalaparigal3155 หลายเดือนก่อน +4

    Mass ya nee ❤

  • @gkantransport2453
    @gkantransport2453 หลายเดือนก่อน +3

    Bro i started my meditational journey 9 months before just to overcome stress. I have been following ur channel from then. I learned a lot , got guidance wherever i needed. I learned my basics here. I personally feel through ur contents i hv grown spiritually. I am still in beginning stage and have a long way to go. I just wanted to say ur videos are helping, fr me its like a daily dose of spiritual knowledge. I do watch other channels too. Best wishes to u

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 หลายเดือนก่อน

    🙏💯💯

  • @Bharathikothandan72
    @Bharathikothandan72 หลายเดือนก่อน

    Nethi adi 🎉

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw หลายเดือนก่อน +2

    சூப்பர் 🎉வாழ்த்துக்கள்

  • @perumalr9756
    @perumalr9756 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

    • @vinoth15
      @vinoth15 หลายเดือนก่อน

      🤔

  • @sarathadevi4982
    @sarathadevi4982 หลายเดือนก่อน

    ஆம் நீங்கள் சொல்வது உண்மை. சில மானிடர்களுக்கு இது புரிவதில்லை. நாம் அதை விளக்கி சொன்னாலும் நீ என்ன எல்லாம் தெரிந்த ஞானியா என்று கேட்கிறார்கள் . நன்றி உண்மையே வெல்லும்.

  • @mallikamalli522
    @mallikamalli522 หลายเดือนก่อน

    Ss nithilan super point sonnavagala vida sonna visayam than mukkiyam i go with it......ss hidden mystery by osho irruku naan paathuruken.nammala namma paatha pothum mathavangala paakurathaiyum pesarthaiyum nammaku onnum use illa.🙏🙏🙏

  • @vandanarode2836
    @vandanarode2836 หลายเดือนก่อน

    🙏👌👌👌🙏

  • @KumaravelKumaravelPT
    @KumaravelKumaravelPT หลายเดือนก่อน +2

    Thankyou❤

  • @malard1770
    @malard1770 หลายเดือนก่อน

    👌

  • @k.gowrikavi9191
    @k.gowrikavi9191 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @YOYOMIX
    @YOYOMIX หลายเดือนก่อน

    ❤❤❤

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v หลายเดือนก่อน

    மனம் அற்று இருக்க சொல்லி இருக்கிறார்கள். முயற்சி செய்வோம்.🪷🙏

  • @SoundharyaD-wk5dp
    @SoundharyaD-wk5dp หลายเดือนก่อน

    தேங்க்ஸ் அண்ணா

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 หลายเดือนก่อน

    Super super thanks for advice friend go forward one day all become fine ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 หลายเดือนก่อน

    Hi Nithi I agree with you. Your channels is awesome. Keep rocking as always. Nandri

  • @bh-es1111
    @bh-es1111 หลายเดือนก่อน +1

    Thank You Sir☺️🙏🙏🙏🙏

  • @lathaarul6027
    @lathaarul6027 หลายเดือนก่อน

    Well said 👏

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @sathiawatynew166
    @sathiawatynew166 หลายเดือนก่อน

    True

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @gopisuresh6690
    @gopisuresh6690 หลายเดือนก่อน

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @destiny6163
    @destiny6163 หลายเดือนก่อน

    Brother 👌👍

  • @enfieldenthusiast
    @enfieldenthusiast หลายเดือนก่อน

    people creating bonds with everyone who they saw in videos and they believe whatever they show in news and media ! which comes from innocence and immaturity 👀 they will learn if you TEACH them brother ❤ they will learn ❤ this is a good clarity explanation video by the way ❤ god bless 🪔✨️🙏🏻♥️

  • @KumaravelKumaravelPT
    @KumaravelKumaravelPT หลายเดือนก่อน

    Thankyou

  • @reenaraj777
    @reenaraj777 หลายเดือนก่อน

    Superb

  • @mehersevershine7686
    @mehersevershine7686 หลายเดือนก่อน

    Well said😊😊😊😊

  • @jeyk7391
    @jeyk7391 หลายเดือนก่อน

    Well said Nithilan 😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻

  • @narayanib1609
    @narayanib1609 หลายเดือนก่อน

    THE TIMINGS WAS INSANE!

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @narayanib1609
    @narayanib1609 หลายเดือนก่อน

    since your bio says " the platform to discuss about all possible topicd around the world". i highly recommended you talk about kashmir shavism and tamil shavisim insight and how does those practices differ and starts?
    grateful for all of your videos till now, thank you so much nithilan!

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 หลายเดือนก่อน +2

    👍🏽👍🏽

  • @saranyajeeva9450
    @saranyajeeva9450 หลายเดือนก่อน

    😄🙏🙏🙏

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 หลายเดือนก่อน

    நித்திலன் சகோ! புரிதல் என்பது differs from person to person. That's my concern as well from my experience. What do you think about it? நான் ஒரு கோணத்தில் சிந்திப்பேன். அதே சூழலை என் மகன் வேறு கோணத்தில் சிந்திப்பார். So leave this as it is. Don't waste your precious time for unnecessary things. That's it. 🤗🙌🤞🤗

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 หลายเดือนก่อน

    🙏🏽❤️

  • @devilakshmi6031
    @devilakshmi6031 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajalaparigal3155
    @rajalaparigal3155 หลายเดือนก่อน +4

    Yarelam mahavishnu ku support panringa

  • @jayapalp6
    @jayapalp6 หลายเดือนก่อน

    தற்காவியல் பற்றிய விளக்கம் தாருங்கள் sir

  • @muralidharan4292
    @muralidharan4292 หลายเดือนก่อน +4

    கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டு கிளம்பினேன்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 หลายเดือนก่อน

      யாரு நீங்களா கட விரிச்சீங்க

    • @SHADOWWHITE444
      @SHADOWWHITE444 หลายเดือนก่อน

      அவர் சொல்லியதே புரியவில்லை உனக்கு 🧠 🙋🏻​@@kavinkanthasamy1468

    • @SHADOWWHITE444
      @SHADOWWHITE444 หลายเดือนก่อน

      வேலை முடிந்தது :
      Nice bro 🔥🎉

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st หลายเดือนก่อน

    🤔

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v หลายเดือนก่อน

    🦚🦋.Right

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 หลายเดือนก่อน

    🙂

  • @bharathi176
    @bharathi176 หลายเดือนก่อน +2

    ஓ ,ஓரு கோட்டை சின்னதாக்க பக்கத்தில் அதைவிட பெரிய கோடு போடறதுதான்

  • @chachiraja2830
    @chachiraja2830 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.
    மனித தேகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்ன. ?
    மனித தேகத்தில் மூன்றாம் கண் திறத்தலும், வகுட்டினில் பிறை சூடுதலும் மட்டுமே.

  • @muniyaraj4368
    @muniyaraj4368 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்கள் சொல்வது உண்மை எல்லாம் தெரிந்த வர்கள் எவருமில்லை இங்கு எல்லோரும் நல்லவரும்இல்லை கெட்டவருமில்லை அவரவருக்கு புரிதல் இல்லை அடுத்தவரின் தவறை சுட்டிக்காட்ட நினைப்பவர் அந்த தவறு நம்மிடம் உள்ளதா என நினைத்த நேரத்தில் யாரையும் ஒன்றும் கூற இயலாமல் போகும் இதை கர்த்தரும் கூறுகிறார் இங்கு பாவம் செய்யாதவர் இந்த ஸ்திரியின் மீது கல் எரியுங்கள் என்று இப்பொழுது இது என்னுடைய கருத்தை சொல்கிறேன் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாம் வாழ வேண்டும் நம் வாழ்வு தகுந்த மாதிரி சூழ்நிலை மாறாது இது எத்தனை பேர்களுக்கு புரியுமோ? எல்லாம் இறைவனின் கருணை

  • @rajagopal5722
    @rajagopal5722 หลายเดือนก่อน

    ❤😂🎉

  • @MrMonster-y5g
    @MrMonster-y5g หลายเดือนก่อน +3

    Neenga pesuvathu sari illa.silarai thavara valinadathum.atha pathi ungaluku ena kavalai..

  • @sollinselvi2957
    @sollinselvi2957 หลายเดือนก่อน

    Neenga oru professor sa irrunthu irrukenga... So class edukarathu unga work..... First bench student taa irruntha enna... Last bench student taa irruntha ennaku enna... Naa class edukara.. purinju padicha padi.... Ithu tha unga state.... Nice bro😢😢

  • @murugans5115
    @murugans5115 หลายเดือนก่อน

    First 6 mins en manasula eruntha paarame koranchitu😢

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 หลายเดือนก่อน +3

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""ஒவ்வொரு ""வினை""-க்கும்
    ""ந(ல்)வினை""
    ""தீ(ய்)வினை""
    ""உண்டு"".
    ""எல்லாம் ""அவன்"" செயல்""!
    ""அவனின்றி ஓர் ""அணு'"வும் அசைவதில்லை""
    ""காலம் பதில் சொல்லும்""
    ""மாற்றம்!""என்னும்
    ""திருவிளையாடல்""
    என்றுமே ""மாறாதது!!""
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 หลายเดือนก่อน +1

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""ஆசன(ம்)'"கண்களையும்
    **""முத்திரை""கண்களையும்
    **""நவ தானிய(ம்)""கண்களையும்
    **""மூலிகை""கண்களையும்
    ""சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்""
    **""சிறிய வகை ""படகு""கண்களையும்,சிறிய வகை ""பாதுகாப்பு பதுங்குகுழி""கண்களையும்
    ""சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்""
    **""இயற்கை பேரிடரோ,போரோ வரலாம்""**
    (**""Nov,2024-----June,2025""**)
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

    • @Santhanalakshmi-c6m
      @Santhanalakshmi-c6m หลายเดือนก่อน

      ஆசனம், முத்திரை, நவ தானியம், மூலிகை கண்களை எப்படி கண்டு புடிச்சீங்க கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்😅😊😅அது மட்டும் இல்லாமல் இயற்கை பேரிடர் வரும்போது படகு ஓட்டை போட்டு முழுகிடும் அதனால ராணுவ விமானம்த்தை தயார் நிலையில் வச்சிக்குங்க😂😂😂😂அப்புறம் அமெரிக்கா காரன் குண்டு போட வர போறான் பதுங்கு குழியை அமெரிக்கா வரைக்கும் போட்டு வச்சிக்குங்க 😅😊😅😅😊😅😊😅😂

    • @Santhanalakshmi-c6m
      @Santhanalakshmi-c6m หลายเดือนก่อน

      ஏன்னா அவன் நாட்டுக்கு அவனே குண்டு போட மாட்டான் நீங்க தப்பிச்சீங்க போங்க😂😂😂😂😂

    • @muthumanickam5492
      @muthumanickam5492 หลายเดือนก่อน

      Manithanin sindhayai thoondum pothu, avan sindhanai athil payanimum pothu, avan sindhanaiyil vandhathai, ulagiyalil unarum soolalai sendru adaigiraan, allathu avanai andha soolal vandhu adaikirathu,
      Endrum manithanin sindhanaiyil neengal kondupoi serpavai anaithum nar sindhanaigal aaha irukum Vannam ungal karuthugal irukattum .. ithil neengal solvathu munnecharikaiyaga irukalaam... irupinum, paarvavan muthalil bayathai unarvaan, athai Nokia payanipaan, pin bayathai anubavippan, ithai kadandhu Selbavan thappipaan, unval karuthirku sevi saaypavan akappattuviduvaan..
      Endrum anbaiyum karunayaiyum pagirungal...
      Ungal vaarthaikalil album karunaiyum matum unarum Vannam irundhaal nanmai undaagum...

    • @Santhanalakshmi-c6m
      @Santhanalakshmi-c6m หลายเดือนก่อน

      இருக்கட்டும் இருக்கட்டும் 😄😃😀😅😆😂

  • @nashimanashima9376
    @nashimanashima9376 หลายเดือนก่อน

    அட நித்திலன் தம்பி யோக வசிஷ்ட த்தில் மாய்ந்து மாய்ந்து ராமனின் புகழை பாடிவிட்டு ராமருக்கு கோவில் எழுப்பியவுடன் முருகனைப் பற்றி நினைத்து என்ன ஒரு வீடியோ நீ போட்ட அந்த வீடியோவில் உங்கள் கால் புணர்வு அப்பட்டமாக தெரிந்தது நான் சைக்காலஜி படித்தவன் தான் எனக்கு ரொம்ப நல்லாவே தெரியுது நீங்கள் பேசினது தவறு என்று உங்கள் மனசுக்கு படும் வரை நீங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை அதைப்பற்றி எனக்கும் எந்த கவலையும் இல்லை

    • @murugans5115
      @murugans5115 หลายเดือนก่อน +1

      Ramar pugala, basic eh thappu neenga psychology patichingala😂😢

    • @muthumanickam5492
      @muthumanickam5492 หลายเดือนก่อน

      Haha... ipo tha oru nadunilaiyanavarai thedikondu irundhen manasukulla, oru psychology padichavanga apdi irupanganu nenachutu irundhen,, aana apdi ilanu puriyuthu nga... haha...
      Enaikume manusan manusan tha...
      Manusan na ennanu ipo en manasukula thonutho, athellam apdi thaan pola, yarum vithivilakalla...
      Kadaisi Manithan Manitha nilaiyai kadandhu adutha nilaiya unaraatha varaiyil, manitha inathai kaappatra mudiyathu...

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 หลายเดือนก่อน

      எனக்கு அந்த வீடியோ லிங்க் குடுங்க

  • @KumaravelKumaravelPT
    @KumaravelKumaravelPT หลายเดือนก่อน

    Thankyou

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj หลายเดือนก่อน

    👍👍👍

  • @anandabhi6159
    @anandabhi6159 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @renganatharaja4810
    @renganatharaja4810 หลายเดือนก่อน

    ❤❤❤